Тёмный
No video :(

கனவுத் தோட்டம் | தரை தோட்டத்தில் கோஸ், காலிஃப்ளவர் வளர்ப்பு அனுபவங்கள் | கோஸ், காலிஃப்ளவர் அறுவடை 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 76 тыс.
50% 1

கனவுத் தோட்டத்தில் கோஸ், காலிஃப்ளவர் வளர்ப்பு மற்றும் அறுவடை பற்றி ஒரு வீடியோ கவரேஜ். தரைத் தோட்டத்தில் கோஸ், காலிஃப்ளவர் மாதிரி குளிர்கால காய்கறிகள் வளர்ப்பு மாடியில் வளர்ப்பதை விட கொஞ்சம் சவாலா இருக்கும். ஒரு முயற்சியாக இந்த பட்டத்தில் ஆரம்பித்து அதன் வளர்ச்சி, அறுவடை, அதில் இருந்த பராமரிப்பு விவரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Giving a coverage on growing Cabbage and Cauliflower in my dream garden. Growing cauliflower, cabbage on ground is little different from growing in terrace garden. As a experiment, started cabbage and cauliflower in very less number. Check out the video on their growth, yield and the maintenance required to grow them in this video.
#cauliflower #cabbage #cauliflower_seed #cabbage_seed #harvestvideo #thottamsiva #kanavuthottam #dreamgarden

Опубликовано:

 

22 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 220   
@neelakrish
@neelakrish 8 месяцев назад
நீங்க ஒரு சிறந்த சிறு விவசாயின்னு நிரூபிச்சிட்டே இருக்கீங்க..அதுவும் எல்லா தோட்டப் பயிர்கள் வளர்ப்பும் உங்க கிட்ட பெருகி கிடக்கு..சிறப்பு..👏👏👌🙏
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
உங்க பாராட்டுக்கு நன்றி 🙏
@ushakrishnaswamy9030
@ushakrishnaswamy9030 7 месяцев назад
As usual kalaki vittirgal. 👏👏👏👏👌👌👌
@thottamananth5534
@thottamananth5534 8 месяцев назад
எங்களை போன்றவர்களின் ஏக்கத்தை நீங்கள் தீர்த்து வைத்து உள்ளீர்கள் அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி ஆனந்த். மாடித் தோட்டம் எப்படி போயிட்டு இருக்கு?
@thottamananth5534
@thottamananth5534 8 месяцев назад
@@ThottamSiva இந்த மாத மழைக்கு பிறகு அருமையாக உள்ளது கவனிக்கத்தான் நேரம் இல்லை அண்ணா
@s.ratnabalu1531
@s.ratnabalu1531 8 месяцев назад
வணக்கம் Bro🙏 அருமையான அறுவைடை. வாழ்த்துக்கள்👌
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி 🙏
@chitrachitra5723
@chitrachitra5723 8 месяцев назад
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இணங்க செடிகளும் தங்களால் இயன்ற கொடையை தந்து விட்டது என்றே சொல்லலாம். அருமை. சிவா தம்பி வாழ்க வளமுடன்!
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.. 🙏
@user-bd6xs2ss3f
@user-bd6xs2ss3f 8 месяцев назад
அருமை யான விவசாயிதம்பி
@sabeithaschannel
@sabeithaschannel 8 месяцев назад
சூப்பரான அருவடைதான். உங்கள் வீடியோ பார்த்ததும் நம்பலும் எதையாவது உடனே வைத்து அறுவடை பண்ணும் என்ற ஆர்வம் வவந்துவிடுகிறது😊❤❤❤🎉🎉🎉🎉மேக்பயல காணோம் 😮
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
சந்தோசம்ங்க.. நன்றி 🙏
@selviramaswamynaiduselvi6150
@selviramaswamynaiduselvi6150 8 месяцев назад
ஸூப்பர் சிவா,அருமையான கோஸ் காளிபிளவர் அறுவடை, வாழ்த்துக்கள்!
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@psgdearnagu9991
@psgdearnagu9991 8 месяцев назад
Super Anna.. Amazing... Always Rock star siva Anna.. நற்பவி.( நம்ம செடி வச்சா straight ah அறுவடை தான் 😂😂😂🤣🤣🤣🤣🔥👌💐🙏)😊 வாழ்க வளமுடன் கனவு தோட்டம்.. 🎉
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி சகோதரி.
@thirumudi2228
@thirumudi2228 8 месяцев назад
எல்லாம் அருமை நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி 🙏
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 8 месяцев назад
Thambi உங்களுடைய video அடிக்கடி பார்க்க முடிவதில்லை.😔 முட்டைகோஸ். காலிபிளவர் அறுவடை சிறப்பு. 👌ஒவ்வொரு வேலையையும் பார்த்து பார்த்து கவனமாக செய்கிறீர்கள். 🎉👏👏👌👌மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏🙌🙌
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நேரம் கிடைக்கும் போது பார்த்து பாராட்டுகிறீர்களே.. அதுவே போதும். ரொம்ப சந்தோசம்ங்க. 🙏🙏🙏
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 8 месяцев назад
@@ThottamSiva நீங்கள் videoவை அடிக்கடி பதிவு செய்யாததால்😔 தான் பார்க்க முடிவதில்லை. உங்களுடைய பதிவை ரொம்பவும் 😍😍அடிக்கடி எதிர் பார்ப்பதால் சிறிது ஏமாற்றம்😟😣 அவ்வளவு தான். Sorry.
@sreesree6269
@sreesree6269 8 месяцев назад
Very very fresh vegetables (with our chemicals at stages) for a healthy life super sir ..
@padmavathikumar5718
@padmavathikumar5718 8 месяцев назад
உங்கள் முயற்சிக்கு hatsoff அறுவடை அழகு,அற்புதம்❤❤❤
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி 🙏🙏🙏
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 8 месяцев назад
👍👌அருமை.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 8 месяцев назад
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி பாபு. மாடி தோட்டம் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? ஆடிப்பட்டம் சிறப்பு தானே..
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 8 месяцев назад
​@@ThottamSivaசூப்பராக இருக்கிறது அண்ணா. ஒரு மாதமாக மாடித் தோட்டத்தில் தண்ணீர் ஊற்றுவதே கிடையாது சென்னையில் அவ்வளவு மழை செடிகள் எல்லாம் செழிப்பாக இருக்கிறது அறுவடை அமோகமாக கிடைக்கிறது ❤
@subramaninallasamy931
@subramaninallasamy931 8 месяцев назад
மிக அருமை சுப்பிரமணி பெருந்துறை
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி
@Iyarkai_Vazhi_Thottam
@Iyarkai_Vazhi_Thottam 8 месяцев назад
ரொம்ப சிறப்பான அறுவடை வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி
@subhasarosamayal2552
@subhasarosamayal2552 8 месяцев назад
Super 👍
@lakshmiprabhapalaniappan1362
@lakshmiprabhapalaniappan1362 8 месяцев назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@MomsNarration
@MomsNarration 8 месяцев назад
Superb Harvest!! Congratulations!! Tnx for the gardening tips.
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thank you
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 8 месяцев назад
Interesting harvest 🎉
@vincentarockia6973
@vincentarockia6973 5 месяцев назад
Hydrophonics try vertical farm method very mind keerai and Arai keerai cutting continui production
@devgokul2148
@devgokul2148 8 месяцев назад
அருமை அண்ணா. எங்களுக்கெல்லாம் நீங்கள் தான் வழிகாட்டி.
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி 🙏🙏🙏
@shanthisekar3963
@shanthisekar3963 8 месяцев назад
சூப்பர் சிறப்பான அறுவடை
@cracyjones
@cracyjones 8 месяцев назад
Wow...paakave sooper ah irukku.... sooper Anna
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thank you 🙂
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 8 месяцев назад
அறுவடை அருமை அண்ணா 🙏🏻🙏🏻
@johnsonmax1460
@johnsonmax1460 8 месяцев назад
Watched your video today when I was really exhausted and felt really relaxed on my mind and body, you explained everything step by step, and this is a really useful video. Give my regards to Mack paiyyan too. All the best!
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Happy to read your comment. Thank you for all your words 🙏🙏🙏. Such words are really a boost for me.
@sureshpillaya9916
@sureshpillaya9916 8 месяцев назад
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்சானி 🌹🌹🌹🌹🌹
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
🙂🙂🙂
@vasanthanarayanan9665
@vasanthanarayanan9665 8 месяцев назад
Super explanation. Very interesting.
@MANIMEGALAI-bz8fo
@MANIMEGALAI-bz8fo 8 месяцев назад
Thank you for the tips and happy for ur harvest.. keep it going .. I was inspired by your terrace garden videos and followed ur tips and harvested many vegetables.. It would be great to see your terrace garden once in a while to keep us motivated and review of the stands u used will be appreciated.. thank you.. keep inspiring..
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Happy to read your comment. 🙏🙏🙏 Not getting time to do anything in terrace garden. Office work become hectic and struggling to manage channel and Dream garden.. will do something in Terrace garden in future.. 👍
@MANIMEGALAI-bz8fo
@MANIMEGALAI-bz8fo 8 месяцев назад
@@ThottamSiva thank you so much for replying... Ur hardwork and determination motivates us.. keep inspiring..happy gardening...
@nycilimmanuel7591
@nycilimmanuel7591 8 месяцев назад
Super ji. You are always an inspiration🎉🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thank you 🙏🙏🙏
@ChandrasekaranSrinivasan
@ChandrasekaranSrinivasan 8 месяцев назад
Very good sir!!! Organically grown veggies always taste wonderful! We are growing all veggies in one acre here in USA. It's really great experience and it's really good for your physical &mental health too! Please try growing your own veggies at home/farm whatever you could.
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 8 месяцев назад
Very nice pa your are exploring different varieties of vegetables Valgha Valamudan pa
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thank you 🙏🙏🙏
@tharanikumari6400
@tharanikumari6400 8 месяцев назад
Hi uncle how are you? ரொம்ப நாள் கழிச்சி இப்ப தான் உங்க வீடியோ பார்த்தேன். போன வருடம் நம்ம competition பண்ணதெல்லாம் ஞாபகம் வந்துச்சு.....
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
சந்தோசம்மா.. ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் பார்த்து.. புள்ள படிப்புல பிசி என்று புரிந்து கொண்டேன்.. 🙂🙂🙂
@vimalaraju5370
@vimalaraju5370 8 месяцев назад
Wow. So beautiful and divine. ❤,👍
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thank you!
@ashok4320
@ashok4320 8 месяцев назад
சிறப்பு!
@keinzjoe1
@keinzjoe1 8 месяцев назад
Super aruvadai sir 👏👏you are my inspiration for gardening. Your tips are more useful to me 👍 thank you sir
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thank you sister. Happy to see your comment in all my videos 🙏
@user-lk6mi2wy4b
@user-lk6mi2wy4b 8 месяцев назад
சிறப்பு
@selvamurugan7690
@selvamurugan7690 8 месяцев назад
Super sir...
@ChitraSwami-wf8jg
@ChitraSwami-wf8jg 8 месяцев назад
Vaalga vivasayam
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 7 месяцев назад
Super 👏👏
@delhisanthikitchen
@delhisanthikitchen 8 месяцев назад
அருமையான அருவடை
@vijijana4409
@vijijana4409 8 месяцев назад
Migavum arumai😍
@ulavaranand
@ulavaranand 8 месяцев назад
Super..
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 8 месяцев назад
Super bro
@shareefofficials9677
@shareefofficials9677 8 месяцев назад
Super first comment
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thanks 🙂
@shrigayu
@shrigayu 8 месяцев назад
Super sir
@fatevsgod
@fatevsgod 7 месяцев назад
வணக்கம் அண்ணா அருமையான அறுவடை இது போல முட்டை ,பூ கோஸ் ,பீன்ஸ் போன்ற குளிர்கால பயிர்கள் எந்த மாதத்தில் விதைப்பது என கூறவும்... தாயுமானவன் நெய்வேலி
@ayyanarayyanar9371
@ayyanarayyanar9371 8 месяцев назад
super
@Sivakumar486
@Sivakumar486 8 месяцев назад
அருமையான பதிவு அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 8 месяцев назад
Thank you sir for your valuable information.
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Welcome🙂
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 8 месяцев назад
சூப்பர் சகோ 👌
@banumathi531
@banumathi531 8 месяцев назад
Wooooow superb shiva sir.amezing harvest sir
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thank you
@ManishaSelvaraj-sf7uj
@ManishaSelvaraj-sf7uj 8 месяцев назад
Super and beautiful harvest siva uncle😊😃
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thanks ma
@gayathiri74
@gayathiri74 8 месяцев назад
Roja thottam update podunga sir.. 😍
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thottam-la niraiya rose eduththutten.. Antha idam oru sila matra velaikalal sedikal continue panna mudiyalai.. oru videola solli iruppen.
@kgokulaadhi6134
@kgokulaadhi6134 8 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா.
@umabharathi6257
@umabharathi6257 8 месяцев назад
சூப்பர் அறுவடை சார்
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி
@umakrishnamoorthy4980
@umakrishnamoorthy4980 8 месяцев назад
சூப்பர் சார்
@rubyvels1278
@rubyvels1278 8 месяцев назад
Wow congratulations. Keep rocking
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thank you
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 8 месяцев назад
பச்சை ரோஜாக்கள்!!!
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
🙂🙂🙂
@sulthansulthan3949
@sulthansulthan3949 8 месяцев назад
Anna malai vembu sedi valanthuruchu vedhai pottu
@shirajudeen1165
@shirajudeen1165 8 месяцев назад
வாழ்த்துக்கள்
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 8 месяцев назад
Arumai , your hard work is rewarded 🎉🎉🎉🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thank you so much 🙂
@nithiladanapal7698
@nithiladanapal7698 8 месяцев назад
Well done bro.
@libinantonygardener
@libinantonygardener 8 месяцев назад
Great video as usual !!!
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thank you 🙂
@srimathik6174
@srimathik6174 8 месяцев назад
Super! Super! So happy to see your harvest. Best wishes.
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thanks
@rajaseharanr7528
@rajaseharanr7528 8 месяцев назад
அண்ணாச்சி வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி 🙂
@Kalaivarun
@Kalaivarun 8 месяцев назад
Thanks for the tips siva anna. As usual nice to see your harvest. Keep motivating us. I have planted mango ginger,purple yam and turmeric in april. Please let me know when it can be harvested.
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thank you 🙏 Happy to see your garden plant list. Those will be ready in January. You can start harvesting from Mid of Jan.
@Kalaivarun
@Kalaivarun 8 месяцев назад
@@ThottamSiva thank you anna
@srinivaasansundar7406
@srinivaasansundar7406 8 месяцев назад
sir one basic doubt will cauliflower and cabbage grow again in same plant which you cut from or the remaining is waste ?
@bhuvaneswaribhuvana1988
@bhuvaneswaribhuvana1988 8 месяцев назад
Super Siva anna😊
@lathanatarajan488
@lathanatarajan488 8 месяцев назад
சிவா அண்ணா சிறப்பு🎉
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 8 месяцев назад
நீங்க ஒரு சிறந்த வில்லேஜ் விஞ்ஞானி ன்னு நிரூபிச்சிட்டே இருக்கிங்க போங்க...🎉🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
😂😂😂 நன்றி
@KavithaKavitha-bh9eo
@KavithaKavitha-bh9eo 8 месяцев назад
Super sir👏👏
@senthurraja6712
@senthurraja6712 8 месяцев назад
Hi brother super
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thanks 🙂
@grandmamedia112
@grandmamedia112 8 месяцев назад
Superb
@kavingowri2024
@kavingowri2024 8 месяцев назад
Super super anna
@n.arumugam7379
@n.arumugam7379 8 месяцев назад
Good morning Anna😃 video super👍😃
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thank you 🙂
@mercykirubagaran2249
@mercykirubagaran2249 8 месяцев назад
Thanks for ur tips! Good harvest ! முதல்முறை cauliflower சொதப்பி விட்டது.இந்த முறை தற்போது ஒன்று மாத்திரம் பூத்து இருக்கு.மற்றவை பூ எடுக்கும் stageல் உள்ளது.Cabbage வளர்ந்து வருகிறது. சௌசௌ ஒன்றறை அடியிலேயே பிடிவாத்த்துன்ன் நிற்கிறது😢 புடலையில் ஒட்டு பூச்சி பாடாய் படுத்துகிறது. Neem oil க்கும் அசையவில்லை.ஒரு solution sollunga bro😮 Thanks a lot🎉
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
இந்த தடவை காலிப்ளவர் ஓரளவுக்கு வந்திருப்பதை கேட்க சந்தோசம்ங்க.. சௌசௌ கொஞ்சம் முன்னமே ஆரம்பித்து இருக்கணும். ஆரம்பத்தில் கொஞ்சம் திணறும். மீன் அமிலம் தெளித்து பாருங்க. ஒட்டு பூச்சி என்றால் எதை சொல்ல வர்றீங்க.. புரியவில்லையே..
@mercykirubagaran2249
@mercykirubagaran2249 8 месяцев назад
Thank you for your reply brother. மீன் அமிலம் continue பண்றேன்.கத்தரி ல வர கருப்பு சின்ன size ல பூச்சிமாதிரி , புடலலை ல. வெளிர் பச்சை ல ஒட்டு பூச்சி வருதே அது தான் bro
@banus3564
@banus3564 8 месяцев назад
ஊட்டி கோஸ் நல்லா வந்து இருக்கு அண்ணா 🤩சாப்பிட நன்றாக இருக்கும் . கொஞ்சமா லெட்டுஸ் முயற்சி செய்ய முடியுமா அண்ணா ?
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
கோஸ் சாப்பிட அருமையா இருந்தது. லெட்டுஸ் முயற்சி செய்து பார்க்கலாம். அடுத்த முறை ஆரம்பித்து சொல்கிறேன்.
@user-mv2dp9cm7l
@user-mv2dp9cm7l 8 месяцев назад
supper,supper❤❤❤❤❤
@thjeyam
@thjeyam 8 месяцев назад
oru nalla spray bottle use panni thelikkalam anna.
@fathimabegum6442
@fathimabegum6442 8 месяцев назад
You have done it ,Siva Sir🎉🎉🎉🎉🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thanks
@kgmanoharan34
@kgmanoharan34 8 месяцев назад
நல்ல பதிவு . மேட்டுபாத்தியின் அகலம் எவ்வளவு மற்றும் பாத்தியின் கல் என்ன வகை என்று கூறவும் . நன்றி .
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
பாத்தியின் அகலம் 3 அடி இருக்குங்க. பயன்படுத்திய கல் Foam Block என்று சொல்கிற எடை ரொம்ப குறைவான ஒரு கல்.
@mallikams9893
@mallikams9893 8 месяцев назад
Try Dobbelbeens also good combination for kali flower KURRUMA.thanks for your video. flowers looks very nice. What about your ROSEgarden.
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thank you. Will try to add Doublebeans next time in the list. Rose garden area got spoiled with other construction work.. Only few plants are there.. Have to start newly in future.
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 8 месяцев назад
Super
@k.l.murugan4925
@k.l.murugan4925 8 месяцев назад
Siva Anna fish tank update kudunga anna😊
@venivelu4547
@venivelu4547 8 месяцев назад
Sir, thankyou🙏🙏
@koushalyas9555
@koushalyas9555 8 месяцев назад
Maduli poo falling down what medicines will stop flower to become fruit
@SwapnaR-js7mk
@SwapnaR-js7mk 8 месяцев назад
Annaa pls reply panuna enaku en vettu thottam fulla🐜 kata erumbu koodu ketudhu nanum enanamo senju pathutan ennala avangala gali pana mudiyala hit oru pathu bottle adichu gali panitan manjal powder ,vinegar,cidamon powder, erumbu powder kilo kanakula potuirukan ellame potu pathutan ana use illa pls enaku oru vazhi sollunga Annan pls enaku thottathula interest kammi avudhu
@KarthigaTVM
@KarthigaTVM 6 месяцев назад
Kaliflower thariyil varum climate koncham collaga irunthal pothum
@CrazyGameingTamil
@CrazyGameingTamil 8 месяцев назад
நான் நல்லெண்ணெய் செக்கு எண்ணெய் வாங்கி வந்து உள்ளேன்.அதில் நாட்டு சர்க்கரை கலந்து வைத்து உள்ளேன்.இதனால் எண்ணெய் ஏதாவது தீங்கு விளைவிக்கும் மா
@kumarv729
@kumarv729 8 месяцев назад
வணக்கம் அண்ணா எங்க மாமரம் நுனி கருகள் மற்றும் பூ கருகள் நோய்தாக்கள் இருக்கு என்ன செய்வது
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
மா மரம் பராமரிப்பு பற்றி விவரம் இல்லைங்க.. விவசாய நண்பர்களிடம் கேட்டு பாருங்க. மா இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறேன்..
@gowsikrish2181
@gowsikrish2181 8 месяцев назад
Anna sir colour fish ena aachu adha pathi oru shorts aachum podunga
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
One year back periya koi ellaam oru periya noi thakkuthalala iranthu poittu.. ippo thaan konjam konjamaa add pannittu irukkeen.. athaan video kodukkaainga.. Shorts kodukka parkkiren..
@sarijaya9323
@sarijaya9323 8 месяцев назад
Video super but start aguradum therila mudinjidudhu anna lengthy ah podunga
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
🙂 Nantringa.. periya video kodukka parkkiren. 🙏
@anugpappu5175
@anugpappu5175 8 месяцев назад
ooty kathu mattum ila waterum Coimbatorela visuthu pola athan super'a valanthuruku! na aadiku broccoli potten eppa 4 daysku mina broccoli potten sprout kuda varala!
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Coimbatore climate nalla climate thaan.. Neenga sonnathu sari thaan.. Broccoli konjam care eduththu kondu varanum.. avlo easy-a periya poo vaikkathu..
@srithi1985
@srithi1985 8 месяцев назад
How it tasted anna....free from all heavy pesticides... complete organic🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Yes.. I heard Cabbage, Cauliflower get too much of pesticide in its complete growing cycle.. Getting a organic chemical free Cabbage or Cauliflower is a big gift from garden. So when I eat I felt really happy. It automatically gives be a better taste than the shop one we use.
@maheshwaran7299
@maheshwaran7299 8 месяцев назад
செடி அவரை வெச்சு இருக்கேன் பூச்சி ஓட்ட போடுது என்ன பன்னலாம் முல்லங்கி முலைப்பு வந்து கரிகிபோகுது
@arunaselvakumaran9226
@arunaselvakumaran9226 8 месяцев назад
Sir can u say ,where we can get air potato yarn
@monieshanandagopal521
@monieshanandagopal521 8 месяцев назад
Anna karisalankanni keerai seed yenga kidaikum.. Nan romba naal search Pani kidaikala..
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Seed enge kidaikkum entru idea illai.. Krishna seed-la kettu paarunga. Krishna Seeds - 99443 95756
@CrazyGameingTamil
@CrazyGameingTamil 8 месяцев назад
செக்கு நல்லெண்ணெய் எப்படி பாதுகாப்பாக நீண்ட நாட்கள் வைப்பது
@icgindia2970
@icgindia2970 8 месяцев назад
Bro what is the size of raised bed? What is the cost of cement block that you used in raised bed?
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
I gave a video on this long back.. Will search and share.. The size is 3 feet wide.. Length I am having almost 5-6 plots covering around 40 feet.. The foam block cost, I don't rememer.. Should be around 40 Rupees..
@icgindia2970
@icgindia2970 8 месяцев назад
@@ThottamSiva thank you
Далее