Тёмный
No video :(

மாடியில் மல்லிகை காடு(part= 1 ) 

5s terrace garden & Food
Подписаться 500
Просмотров 23 тыс.
50% 1

Опубликовано:

 

16 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@ariphone932
@ariphone932 4 месяца назад
Excellent idea....👌👌
@mohanasdishessketches2953
@mohanasdishessketches2953 5 месяцев назад
Nice 👌
@donmaran8529
@donmaran8529 5 месяцев назад
Super super anna❤
@hamiteanaju
@hamiteanaju 5 месяцев назад
Thanks
@amrinsaraa7825
@amrinsaraa7825 5 месяцев назад
One week munadi prune pannen sir thulirgal varum pothu mattu sanam kudukalama ipave kudukalama sir,apadi kuduthal oru plant ku yevlo kudukanum
@hamiteanaju
@hamiteanaju 5 месяцев назад
துளிர் வந்து 5 நாளைக்குள் கொடுங்கள் ஓகே ஆகும் மாட்டு சாணம் நல்லா காய்த சானமாய் இருக்கணும் கொஞ்சம் காயாவிட்டாலும் செடி மொட்டு கரிகிடும் துளிர் விடும் ஆனால் பூக்கது
@hamiteanaju
@hamiteanaju 5 месяцев назад
12*12 Crow bag ka இருந்தால் சாணம் 200 கிராம். மாண்புலு உறமா இருந்தால் ஒரு கைப்பிடி போதும்
@amrinsaraa7825
@amrinsaraa7825 5 месяцев назад
Nilathula veciruken sir chediya so oru kai pidi mattu sanam tharalama,sanam athigam ana problem yethavathu varuma
@hamiteanaju
@hamiteanaju 5 месяцев назад
நிலத்தலன செடி தண்டில் இருந்து ஒரு அடி சுற்றளவில் அரை அடி பள்ளம் சுற்றிலும் தோண்டி ஏவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் சூப்பரா வளரும் அரிசி கழுவிய தண்ணீர் சுமார் 5 நாளைக்கு புளிக்க வைத்து வேர் பகுதியில் கொடுங்கள் நல்லா பூக்கும்
@saranyadevin4839
@saranyadevin4839 5 месяцев назад
Ena size grow bag la vachurukinga sir?
@hamiteanaju
@hamiteanaju 5 месяцев назад
12*12
@amrinsaraa7825
@amrinsaraa7825 5 месяцев назад
Meen amilam yevlo alavu water kuda kudukanum sir
@hamiteanaju
@hamiteanaju 5 месяцев назад
மீன் அமிலம் மேல் உறமா கொடுத்தால் 30ml 1 லிட்டர் தண்ணில கலந்து spre பண்ணி விடுங்கள். அடி உறமா கொடுத்தால் 15ml 1 லிட்டற்கு போதும். இது எல்லாம் 10 நாளைக்கு ஒருமுறை கொடுங்கல்
@saraswathibhat8907
@saraswathibhat8907 5 месяцев назад
Athai use panna rhavangha .vera edhu usepanna vendum
@hamiteanaju
@hamiteanaju 5 месяцев назад
உங்களிடம் முட்டை கரைசல் இல்லை என்றால் வாழைப்பழம் கரைசல் கொடுங்கள் அடி உறமாகவும் மேல் உறமாகவும் 10 நாளைக்கு ஒரு முறை கொடுங்கம் சூப்பரா பூக்கும்
@jamunasaravanan2370
@jamunasaravanan2370 5 месяцев назад
நீங்கள் முதலில் பறித்தது என்ன மல்லிகை? மொட்டு கூராக இருந்தது
@maheswarimani5831
@maheswarimani5831 5 месяцев назад
Eruvachi malli ragam
@hamiteanaju
@hamiteanaju 5 месяцев назад
இருவாச்சி மல்லி ராகம்
@garden374
@garden374 5 месяцев назад
இருவாச்சி மல்லி மொட்டாக பறிக்க கூடாது sir....😂
@hamiteanaju
@hamiteanaju 4 месяца назад
Y
Далее