Тёмный

மாடியில் 25 வகையான கீரை வளர்ப்பு முறை 🌿 tips for growing greens 🌱 keerai valarpu terrace garden idea 

Arun's terrace garden
Подписаться 284 тыс.
Просмотров 861 тыс.
50% 1

#keeraivalarpu #கீரை #keerai terrace garden tamil 🌱 keerai harvest 🌿 keerai valarpu 🌱 keerai vagaigal ☘️ keerai varieties in tamil ☘️ keerai valarpathu eppadi 🌱
🎋 terrace garden ideas in tamil 🌻 Terrace garden reveal 🌻 best terrace garden in tamil
மாடித்தோட்டம் 🎍 maadi thottam 🌻 terrace garden ideas india🎋
For seeds contact:
Indra garden chennai
9884294021
Thoodhuvalai keerai valarpu/தூதுவேளை
• தூதுவளை வளர்ப்பு | Tho...
vendhaya keerai/வெந்தயக்கீரை
• வெந்தயக்கீரை வளர்ப்பு ...
coriander leaves
• Ant and Mealy bug cont...
கீரை_வளர்ப்பு_முறை #terrace_garden #மாடித்தோட்டம்
Garden needs amazon link below
Drip irrigation
amzn.to/2UewzzV
Shade net
amzn.to/3hjkxx3
TrustBasket
amzn.to/2Tm4hDw
Garden Rope
amzn.to/3hl5dA2
Sprayer
amzn.to/2U8OZSL
Juice bottle gun sprayer
amzn.to/3qx6yIe
Tools set kit
amzn.to/3y6IPBe
____________________________
Welcome To Our Channel, In this channel we post organic terrace garden related videos, Subscribe this channel and support us.
எங்கள் சேனலுக்கு வருக, இந்த சேனலில் நாங்கள் ஆர்கானிக் மொட்டை மாடி தோட்டம் தொடர்பான வீடியோக்களை இடுகிறோம், இந்த சென்னலை சந்தா செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
Thank you friends happy gardening
Arun R
-----------------------------
INSTAGRAM :
/ aruns_terrace_garden
FACEBOOK : / aruns.garden
---------------------------
More videos
Pomegranate Repotting
• How to Grow Pomegranat...
Tomato Grow
• How to Grow Tomato Pla...
Staircase Ideas
• Staircase Garden ideas...
Rice/starch Water Use
• Rice / Starch Water | ...
Thoodhuvalai Benefit
• தூதுவளை வளர்ப்பு | Tho...
Microgreens Grow
• வெந்தயக்கீரை வளர்ப்பு ...
Yellow Sticky Use
• மாடி தோட்டத்தில் பூச்ச...
Rocket stove
• DIY Rocket stove, terr...
Seedling
• விதைகளை எப்படி விதைப்ப...
Fish Amino Acid
• மீன் அமிலம் தயாரிக்கும...
Balcony Stand
• Balcony Stand | DIY | ...
Flower Pot
• Flower pot tamil | The...
Cement Pot
• cement pot making at h...
முருங்கை கீரை
Drumstick leaves
சண்டிக கீரை
pisonia grandis
கொத்தமல்லி
coriander leaves
பொன்னாகண்ணி கீரை
Dwarf copper leaf
பசலைக் கீரை
purslane
முளைக் கீரை
purple amaranth
அரைக்கீரை
arai keerai
மணத்தக்காளி
black nightshade
முடக்கத்தான் கீரை
baloon vine leaf
தூதுவேளை
thuthuvelai
கருவேப்பிலை
currt leaves
பிரண்டை
veldt grape
இலை பிரண்டை
leaf pirandai
வல்லாரை
indian pennywort
குப்பைமேனி
குப்பை கீரை
reen amaranth
புதினா
mint leaves
பொடுதலை
turkey tangle
வெந்தயக்கீரை
keerai valapu in tamil
keerai valarpu murai in tamil
keerai valarpu I'm tamil at home
keerai valarpathu eppadi
keerai terrace garden idea
#Arun's_terrace_garden
#arun's_terrace_garden
#arun'sterracegarden
#innovative_ideas
#summertips
#மாடித்தோட்டம்​
#maadi_thottam​
#terrace_garden​
#Maadithottam​
#Terracegardening
#terrace_gardening​_craft
#maadi_thottam​
#maadi_thottam_ideas_in_tamil​
#maadi_thottam_for_beginners​
#maadi_thottam_tamil​
#maadi_thottam_tips_in_tamil​
#gardenideastamil​
#gardeningintamil​
#free_gardening
#waste_material_using
#water_can_ideas
#garden​ tamil
#gardening​ ideas for home in tamil
#maadi_thottam_for​
#maadi_thottam_tips_for_beginners_in_tamil​
#ideas_for_maadi_thottam​
#terrace_gardening​
#terrace_gardening_for_beginners​
#gardening_for_beginners​
#terrace_garden_ideas_in_tamil​
#terrace_garden_ideas​
#how_to_start_terrace_garden​
#how_to_start_terrace_gardening_in_tamil​
#how_to_use_organic_fertilizer​
#terrace_garden_in_tamil​
#organic_terrace_garden
#less_budget_garden
#terrace_garden_innovative_ideas
#atg
#terrace garden
#potting mix
#soil mix
#மண் கலவை தயாரிப்பு
#roof garden
#how to make potting mix at
#best potting mix for terrace garden

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 681   
@ArifaThameem
@ArifaThameem 3 года назад
உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்கு. அருமையா பராமரிக்கிறீங்க. வாழ்த்துக்கள். சகோ.
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
நன்றி நன்றி 🙏🙏
@sakthidhamo7567
@sakthidhamo7567 3 года назад
தல நானும் கிளம்பிட்டேன்... இனிமேல் என் வீட்லயும்... நெறைய கீரை கிளம்ப போகுது 😊😊😊😊🙏🙏நன்றி தல....
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
☺☺ கிளப்புங்க
@aunsathish9497
@aunsathish9497 3 года назад
சூப்பரா கெளப்புங்க ஜி, நீங்க கெளப்புரத காமிங்க ஜி
@sakthidhamo7567
@sakthidhamo7567 3 года назад
Hmmm... கண்டிப்பா.. Jii. மிளகாய்.. மல்லி..போட்டு இருக்கன்.. Jiii but yappudi ஜி.... காட்டுறது.. எனக்கு வீடியோ எப்புடி போடுறதுனு தெரில.. Help me....jii...
@aunsathish9497
@aunsathish9497 3 года назад
@@sakthidhamo7567 Whatsapp pannunga
@sakthidhamo7567
@sakthidhamo7567 3 года назад
Unga number jii...
@rathnam1681
@rathnam1681 2 года назад
எல்லாமே சூப்பர் அருமை வாழ்த்துக்கள்.
@parimaladevi7865
@parimaladevi7865 2 года назад
Very nice thank you so much very useful video arokkiya video
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
thank you
@thilagavathis5426
@thilagavathis5426 2 года назад
தோட்டம் மிக அழகாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் சகோதரரே.
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
thank you
@ramvijaya7764
@ramvijaya7764 2 года назад
Super video. Thank you Sir.
@savithab8621
@savithab8621 2 года назад
Paarkave romba arumai
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
Thank you happy gardening
@umamuthusamy1814
@umamuthusamy1814 3 года назад
அருமை, இப்போது தான் இலை பிரண்டை பற்றி கேள்விபட்டுள்ளேன் . இது எங்கு கிடைக்கும்
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
Nursery la kedikum sister
@rabdullah4165
@rabdullah4165 3 года назад
Super ah irrukku eanakkum Aasa ya irrukku
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
Try panunga bro ,happy gardening
@rabdullah4165
@rabdullah4165 3 года назад
Nan araikeerai seed tharaiyil potten valaraveilla
@rajeshrajendran3432
@rajeshrajendran3432 2 года назад
Very useful and informative video🙏
@sathasivamsathasivam3
@sathasivamsathasivam3 Год назад
கருத்து கூறுபவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@Usha-x4l
@Usha-x4l 7 месяцев назад
நன்றி அண்ணா இது வரை இத்தனை செடிகளாக பார்த்து இருக்கிறேன் ஆனால் இவையெல்லாம் கீரை என்று இப்போது தெரிந்துகொண்டேன் 😊
@meenaperiyasamy292
@meenaperiyasamy292 3 года назад
First video ungaluthan pathen .greenish ah irukku 😍
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
Thank you so much happy gardening
@nithinexperiments7485
@nithinexperiments7485 3 года назад
Romba pasumaya iruku bro unga greens
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
Thank you bro. Happy gardening
@selvaranihari5328
@selvaranihari5328 2 года назад
அசத்துறீங்க சார். 💐💐💐💐💐
@shobababu5703
@shobababu5703 Год назад
Very useful video.. pls tell me how to grow aaraaa keerai
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 года назад
சார் Good morning ennoda Maadithottatthula புதீனா பொன்னாங்கண்னி அறக்கீரை தண்டுகீரை பசலைகீரை எல்லாம் போட்ருக்கேன் But கொத்துமல்லி கீரை மட்டும் நிறைய முறை try பண்னிட்டேன் வரவே மாட்டேங்கற்து மணத்தக்காளி கூட நிறைய வருது சார் கீரைய பற்றி நிறைய விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி சார்
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
super sister sema!!! try panunga கொத்துமல்லி , thank you happy gardening
@deepakrishnan815
@deepakrishnan815 3 года назад
Super anna Soo cute gradan 👌👌👌
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
thank you Happy gardening
@alishanida6968
@alishanida6968 2 года назад
Enga oru fridge potti la nama vera vera kaaikari potu valakalama ga ?
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
வளர்க்கலாம் ஆனால் இடம் பற்றாது.
@sujathasujatha1353
@sujathasujatha1353 Год назад
கீரை மன்னரே வணக்கம், யாம் , கூட மாடித்தோட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கீரைகளை வளர்த்தோம். இயற்கை யை போற்றும் இளைய தலைமுறையினர் பலரும் முன்வர வேண்டும்.வாழ்க வளமுடன் வளமுடன்.
@sivagnanarasaponnuthurai318
@sivagnanarasaponnuthurai318 2 года назад
அருமை நண்பர் காலை வணக்கம்,
@ramalakshmim2986
@ramalakshmim2986 2 года назад
Thanks for the video
@HARI-n4r
@HARI-n4r 3 года назад
Super bro very useful information
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
thank you Happy gardening
@dhanushiyar9193
@dhanushiyar9193 Год назад
Anna yanga na calamputhu keera 😁😁😁 super anna nalla pathivu
@RaniRani-kc6sz
@RaniRani-kc6sz 2 года назад
Suppar anna
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
Thank you Happy gardening
@sandhyarajamma3564
@sandhyarajamma3564 4 месяца назад
Muringai Sandi keerai Kothamalli Vellai ponnanganni Vellai pasalaikeerai Sigappu mulai keerai Arai keerai Manathakkali Sivappu ponnanganni keerai Vellai mulai keerai Mudakathan keerai Thudhu valai keerai Sivappu thandu keerai Karuveppilai Sirukeerai Vellai thandu keerai Pirandai keerai Ilai pirandai Sigappu Kodi pasalai Vallarai Kuppai meni keerai Kuppai keerai Pudhina Poduthalai keerai Vendhaya keerai
@Yuvarani.Dineshkumar
@Yuvarani.Dineshkumar Год назад
Anna super iruku, naanum valaruka help AA iruku anna Request anna ethuku mannu eppadi save panninga illa kadaila vankuningala athu please sollunga
@krishnaveni6277
@krishnaveni6277 2 года назад
Super explaining brother. Thank u
@sakthianbarasu975
@sakthianbarasu975 3 года назад
Unga thottam arumaiya irukku.... Fridge enge kidaikkum sollunga sir
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
scrap shops la bro..
@vigneshr1937
@vigneshr1937 2 года назад
Bro super bro .bro antha curry leaf plant hybrid bro nattu curry leaf plant payanpaduthuga bro....
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
Nattu curry leaf only bro
@muthukumaran152
@muthukumaran152 9 месяцев назад
Kuppai meni keerai very powerful
@RadhaRadha-rm1dv
@RadhaRadha-rm1dv 3 года назад
அருமை
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
thsnk you happy gardening
@sujithabanu2939
@sujithabanu2939 7 месяцев назад
அண்ணா நீங்க சொன்னா எல்லா கீரை வகைகளும் வெயிலில் வளர்க்கலாமா, இல்லை வெயில் படாத இடத்தில் வைக்கணுமா
@PremageethaK
@PremageethaK 6 дней назад
Super super🎉❤
@jayakodia1291
@jayakodia1291 3 года назад
சூப்பர் சூப்பர்
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
thank you Happy gardening
@kingrajacholan7982
@kingrajacholan7982 2 года назад
தோழரே ...! கீரைகளில் இத்துணை வகைகளா....!? தங்கள் மாடித்தோட்டத்தை காணும்போது... ஆச்சர்யமாவும் ...அழகாகவும் ஆர்வமாகவும் உள்ளது....பாராட்டுகிறேன் தோழரே.!
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
நன்றி மிக்க நன்றி 🙏🙏
@TamilTamil-fr9wd
@TamilTamil-fr9wd 2 года назад
Super
@TamilTamil-fr9wd
@TamilTamil-fr9wd 2 года назад
@@arunsterracegarden super
@vijayamm3416
@vijayamm3416 2 года назад
8jb
@rajrajrajasekara4444
@rajrajrajasekara4444 Год назад
இதைவிட அதிக வகை கீரைகள் உள்ளன நாட்டுக் கீரைகள் 41 வகை உள்ளது
@ithasatishkumar5165
@ithasatishkumar5165 3 года назад
சகோ கீரைவிதைகள் நாட்டு விதைகள், ஹைபிரிட் விதைகளின் என தனி தனியா இருக்கா?
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
keerai vithaila innun varala, namba varama thadupom..
@sjorganicschannel
@sjorganicschannel 3 года назад
நான் சேலம் மாவட்டத்தில் பாரம்பரிய விதைகள் குறைந்த விலையில் விற்பனை செய்கிறேன். நீங்கள் என் கடை பெயர் சொல்வீர்களா? உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
contact via Instagram
@sjorganicschannel
@sjorganicschannel 3 года назад
@@arunsterracegarden sorry insta account laam ella ng sir
@manikandan_ahila232
@manikandan_ahila232 3 года назад
J.j. pls give ur shop address
@sjorganicschannel
@sjorganicschannel 3 года назад
@@manikandan_ahila232 S J Organics Periyannan complex Sankari main road, elanthoppu, salem 636010 Mob 6382465602
@kmvasanthamurugesan1489
@kmvasanthamurugesan1489 3 месяца назад
​@@sjorganicschannelo
@indhusanthosh8322
@indhusanthosh8322 Год назад
Where to keep the plants ? Shall we place it on direct sun light or under shade? Can you please explain
@elavarasanrajalingam5687
@elavarasanrajalingam5687 3 месяца назад
Ilai perandai kedaikuma pls reply
@gayathriramesh7262
@gayathriramesh7262 3 года назад
Super bro, informative. Thanks for sharing. For me also mint not growing tried multiple times but no use. coriander supera valaruthu but mint valarala. Pudinaku oru video podunga bro
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
oh ok sister will do, thank you happy gardening
@kavitanadar3149
@kavitanadar3149 3 года назад
Hello,when you buy mint from market you just remove the leaves and the remaining stem to keep in aglass of water within 2 to 3 day you can see new root then you can place in a pot so simple try it and comment me
@kavitanadar3149
@kavitanadar3149 3 года назад
@@arunsterracegarden what kind of pot r u using please tell me
@mukeshamsamukeshamsa6247
@mukeshamsamukeshamsa6247 3 года назад
Super bro .seeds kidaikkum.
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
thank you Happy gardening
@dhowlathnisha667
@dhowlathnisha667 3 года назад
Anna neenga ellathaiyum sonninga rendamatum v2utinga PULIYARA KEERAI VALLA KEERAI adapathiyum konjam podungale:-)
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
OK I will add 50 types of keerai, thank you 😊
@dhowlathnisha667
@dhowlathnisha667 3 года назад
Thanks anna apadiya adhoda payangalum sollunga
@dhowlathnisha667
@dhowlathnisha667 3 года назад
😊
@priyadharshini2167
@priyadharshini2167 3 года назад
Thudhuvalai, araikeerai, palak, vallaraikeerai seeds anupamudiuma sir.....
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
will check and update sister, contact in Instagram.
@biggbosultimate1tamil608
@biggbosultimate1tamil608 2 года назад
Really amazing Pa எவோலோ கீரை எல்லாமே அருமையான முறையில் வற்குரிங்க
@manjunilasri8025
@manjunilasri8025 2 года назад
super bro Vera level 👏👏👏
@thilagamp4262
@thilagamp4262 2 года назад
Super arun
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
thank you Happy gardening
@vijayalakshmiravi2781
@vijayalakshmiravi2781 2 года назад
அ௫மையான பதிவு சார் ஒவ்வொரு கீரையின் பயன் பற்றி தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் ஆனால் பொடுதலை கீரையை சரியாக பார்க்க முடியவில்லை அந்த கீரையை மட்டும் தெளிவாக காட்டினால் நன்றாக இருக்கும் சார் 👍👍👍
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
Will update separately sister
@amreenbanu1708
@amreenbanu1708 2 года назад
Great job bro
@சுர்தமிழ்குடி
நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் சகோதரா?
@parimaladevi7865
@parimaladevi7865 2 года назад
Unmai ice cream tappa iruntha pothum ..anaivarum arokkiyama irukkam aankal penkal anaivarum sedi vaikka vendum 🌷🌷
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
Thank you 😊
@sathiyarajf7165
@sathiyarajf7165 Год назад
சண்டி முருங்கையை வீட்டிற்கு வெளியில் வைத்து வளர்த்தால் ஆடு மாடுகள் கடித்து சேதப்படுத்த வாய்ப்பு உள்ளதா?
@Jayasgarden
@Jayasgarden Год назад
வெள்ளை பொன்னாங்கண்ணி அனுப்ப முடியுமா.....எனக்கு திருநெல்வேலி..... இங்க கிடைக்கறதில்லை bro
@Mohankumar-kr3tm
@Mohankumar-kr3tm 2 года назад
Bro nanum fridge box vangi vecherukan keerai valarka bro mun kalavai patri sollunga please Uppu water ok va keerai chedi ku
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
potting mix video eruku parunga
@Jollytime7
@Jollytime7 3 года назад
செடி வளர்ப்புக்கான மண்கலவை சொல்லுங்க bro
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
video eruku parunga ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GW05egVbGSs.html
@shabananaseem5493
@shabananaseem5493 2 года назад
நான் Normal முருங்கை மரத்தின் தண்டு பகுதியை வைத்துள்ளேன். ஓரு முறை பூ வந்து 2 காய் வந்தது... மீண்டும் வருமான்னு தெரியல... எப்படி பராமரிப்பது... அல்லது அதை எடுத்துட்டு செடி முருங்கை வைத்து விடலாமா..?
@Zhagaram_BridalStudio
@Zhagaram_BridalStudio 3 года назад
Useful video
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
Thank you happy gardening
@pavithranathan5543
@pavithranathan5543 Месяц назад
Pasalai keerai la antioxidant iruku its good for huminity strength
@parimaladevi7865
@parimaladevi7865 2 года назад
So cute...na mutunja alavu yella setiyum therinthu kolven ana sedi perandai ippothuthan parkiren Nanri arumaiyana thagaval 🌷🌷anaivarum ipati veetuleye vaiththu payanparutha vendum 🌷🌷vazhka vazhamutan 🌷🌷
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
Thank you 😊
@agilchandra8168
@agilchandra8168 2 года назад
சண்டிகீரையும்.லட்சகெட்டைகீரையும் ஒரே கீரையா என்று சொல்லுங்கள்bro
@hariharan7089
@hariharan7089 2 года назад
Ama
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
Yes same
@janakimalavijayaragavan2699
சகோதரரே இது வெள்ளை பசலையில்ல ரங்கோன் கீரை என்பார்கள் வெள்ளை பசலை சிகப்பு பசலை மாதிரியே இருக்கு இலை நல்ல பெரியதாக இருக்கும்
@chandrashekarr1977
@chandrashekarr1977 2 года назад
ஆரம்ப கட்ட கீரை வளர்ப்புக்குத் தேவையான மண் மற்றும் இயற்கை உரம் பற்றிய வீடியோக்கள் இருந்தா பகிருங்களேன். நன்றி
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
Ya sure will upload
@shermibasheershermi9058
@shermibasheershermi9058 8 месяцев назад
Seeds thera mudiumaa annaa
@chellanathan4897
@chellanathan4897 Год назад
Super
@punithamadheswaran8026
@punithamadheswaran8026 3 года назад
super bri
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
thank you Happy gardening
@ReihanrehmanReihanrehman
@ReihanrehmanReihanrehman 5 месяцев назад
25 வகை கீரை விதை விதைகளின் விலை எவ்வளவு?
@PreethaGaming
@PreethaGaming 2 месяца назад
More Than 350 Rupees
@venkateswaransambamoorthy5242
@venkateswaransambamoorthy5242 7 месяцев назад
My keerai has grown fastly but due to wind everything has fallen. what is the solution
@akrisna5400
@akrisna5400 3 года назад
இந்த கீரைகள் எல்லாம் கிராமத்தில் பார்க்கும் இடமெல்லாம் வளர்த்து நிர்க்க
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
yes yes
@elavarasanrajalingam5687
@elavarasanrajalingam5687 3 месяца назад
சாந்தி கீரை கெடைக்குமா பதில் சொல்லுங்க
@sebastinselvaraj3896
@sebastinselvaraj3896 3 года назад
Sir suppper
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
Thank you happy gardening
@romeojuliet2226
@romeojuliet2226 2 года назад
sir kindly advice on where can I buy lettuce seeds?
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
indra garden phone number available in description
@tmdlgarden4322
@tmdlgarden4322 3 года назад
Keerai valarppu arumai Explanation very Very beautiful enga maadiyil 7 verity keerai irukku 👌👌👌👍👍👍
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
oh super.. thank you happy gardening😊😊
@mariappank8889
@mariappank8889 3 года назад
Super
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
thank you Happy gardening
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 2 года назад
Keerai in seeds kidaikuma bro
@dperumal8755
@dperumal8755 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி நல்ல அருமையான பதிவு விளக்கம் மிகவும் அருமையானது நன்றி வணக்கம் . . .
@remyavasu4074
@remyavasu4074 3 года назад
super
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
thank you Happy gardening
@thilakavathis4537
@thilakavathis4537 2 года назад
Bagslam enga kidaikum? Vilai evlo irukum?
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
Indra Garden Chennai
@chellamslifestyle9250
@chellamslifestyle9250 2 года назад
Super nnga
@saras06
@saras06 2 года назад
👌👌👌
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
thank you
@Jayasgarden
@Jayasgarden Год назад
இலைபிரண்டை,,கொடி பசலை....வெள்ளை பொன்னாங்கண்ணி கீரை மூன்றும் எனக்கு அனுப்ப முடியுமா சகோ
@anuragavimuthu9414
@anuragavimuthu9414 3 года назад
Super anna nice video ethula sandikkeerai mattum puthusa eruku matha eallame alternative ah na valathutu erukan anna super 💚 na partha morning 1st video
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
Thank you so much sister, keep rocking..happy gardening
@kavithav507
@kavithav507 3 года назад
Bro sandi keerai enga vanganinganu solunga bro
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
i bought it from my native
@prakasamklpprakasam7189
@prakasamklpprakasam7189 3 года назад
Bro uram thevai illaiya pls reply
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
panjakaviya spray panna pothum bro with goog soil mix enough
@kokiladevi6147
@kokiladevi6147 Год назад
👌
@amutharajendran4826
@amutharajendran4826 3 месяца назад
I👍பொடுதலைக்கீரையை மட்டும் ஏன்க்குளோ ஸப்ல காட்டவில்லை🙏
@balabaskar3999
@balabaskar3999 3 года назад
50வகையான கீரைகளையும்‌ பதிவிடுங்கள்....
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
முயற்சி செய்து வருகிறேன், நன்றி நன்றி 🙏🙏
@riyafairley1025
@riyafairley1025 3 года назад
Yes
@gowtham4004
@gowtham4004 3 года назад
@@arunsterracegarden flhahjjfjahlhghfdljdafjhhsfhhgsfkhdjdjfdjfhfjddjlkfhjlahjlhklfhjfjdfhgalfhkjjflajlhfalagjgffafhfflhdhfjjjjlfhgjkhdgdjasajldglfjjfkaghlfhfhfjhahfhdfhfhsjkhhflfjhjhdjjfdkhjfjdhhjffhjdhfjfhfhffjffkjjhdlhafhjkfkjhhhjjhfjkgjhgjffhdafjjhhhjjhjfljfhljjdhhfd
@kolamrangolinote15.5ksub
@kolamrangolinote15.5ksub 2 года назад
அருமையான பதிவு
@loganayagi6744
@loganayagi6744 3 года назад
Hi bro... kotthumali setti varuthu but konjam valanthathum apatiye kila vilunthuruthu....ithuku enna panarathu bro....
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
should not provide over watering and under watering, use new seeds, can you check this video ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fO2l11B55bs.html
@arulmurugan108
@arulmurugan108 Год назад
Shandi keerai..
@wahedabegam2752
@wahedabegam2752 2 года назад
No words to praise you sir.
@chandraagil2720
@chandraagil2720 3 года назад
சார் தங்களிடம் பதியின் போட்ட கீரை செடிகள் விலைக்கு கிடைக்குமா
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
neril vanthu vangi kolavum sister,
@chandraagil2720
@chandraagil2720 3 года назад
@@arunsterracegarden நீங்க எந்த ஊர் ,நாங்க ஊட்டி, எனக்கு விதைகள் ஆன்லைன் ல கிடைக்குது ஒருசில கீரைகள் தேவை உள்ளது
@vk081064
@vk081064 3 года назад
Superb explanation with lots of great tips and medicinal info. Subscribed and shared.
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
thank you Happy gardening
@mahalakshmigandavadi783
@mahalakshmigandavadi783 3 года назад
Where to buy seeds do share link
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
can you check online uzhavar anandh
@sundial_network
@sundial_network 2 года назад
ரொம்ப உபயோகமான தகவல்கள் நன்பரே நன்றி 🙏
@sujathayuvaraj3407
@sujathayuvaraj3407 2 года назад
Where we can get fridge boxes
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
from scrap shops..
@villagefoodwonders652
@villagefoodwonders652 2 года назад
Please put English subtitles specifying the benefits of each herb or leafy veggies as I like your channel but I can partially understand your language.
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
Sure I will update subtitles
@user-mh6iu2mo5h
@user-mh6iu2mo5h Год назад
Mudakkaththan keerai namba veetla irukku
@ritthikrk8352
@ritthikrk8352 3 года назад
for thuthuvalai plant which size growbag we can keep!!??
@arunsterracegarden
@arunsterracegarden 3 года назад
minimum 12x12 enough
@ritthikrk8352
@ritthikrk8352 3 года назад
@@arunsterracegarden okay thanks bro!!
@shabnaashmiar3373
@shabnaashmiar3373 2 года назад
Murungai keerai Kampu cut panni vacha pothum..
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
Yes vaikalam ..
@anuradhasurendrababu8840
@anuradhasurendrababu8840 Год назад
Where do you get these boxes
@m.divyashree9811
@m.divyashree9811 2 года назад
Awesome video with detailing... thank you bro !!
@arunsterracegarden
@arunsterracegarden 2 года назад
thank you Happy gardening
@skvel1975
@skvel1975 Год назад
@@arunsterracegarden dear sir,I am interested in roof garden making in my house at kanchipuram, need your help pls
Далее
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57
🛑самое главное в жизни!
00:11
Просмотров 256 тыс.
Сколько стоит ПП?
00:57
Просмотров 173 тыс.
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57