Тёмный

மாடி தோட்டத்தில் அரை கீரை , சிறு கீரை , தண்டு கீரை வளர்ப்பது எப்படி? | Tips for growing spinach . 

GUNA GARDENING ideas
Подписаться 145 тыс.
Просмотров 100 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 127   
@MohanKumar-nl8ot
@MohanKumar-nl8ot 2 года назад
நல்ல பதிவு. கீரை வளர்ப்பு பற்றிய ஒரு முழுமையான பதிவு. விதைப்பு முதல் அறுவடை வரை நன்கு விளக்கினீர்கள் . நன்றி நன்றி மகிழ்ச்சி
@c.a.krishnankrishnan4226
@c.a.krishnankrishnan4226 3 года назад
அருமையான பதிவு, மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கீரை வளர்ப்பில் இருந்த நீண்ட நாள் பிரச்சினை தீர்ந்தது. நன்றி சார்.
@thottamananth5534
@thottamananth5534 3 года назад
கீரைக்கு தண்ணீர் குறைவாக தெளிக்கனும்னு கூறியது அருமை அண்ணா. தண்டு அழுகல் பிரச்சினைக்கு இதான் காரணமா நன்றி அண்ணா.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
ஆமீ கீரை தண்டு அழுகல் வருவதற்கு முக்கிய காரணம் தண்ணீர் அதிகமாக ஊற்றுவது. வேகமாக தண்ணீர் ஊற்றுவதால் தண்டு உடைவது.
@omsairam177
@omsairam177 Год назад
சார் நான் இனிமேலும் தான் சின்ன மாடி தோட்டம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன். உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. மிக்க நன்றி 🙏💐
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
வாழ்த்துக்கள் 💐
@sornalatha4329
@sornalatha4329 3 года назад
பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@vijikumargardenandkitchen665
@vijikumargardenandkitchen665 3 года назад
நீங்கள் சொன்ன மாதிரியே மோர் கரைசல் தெளித்த பிறகு என் நித்தியமல்லி செடி நன்றாக வளர்கிறது அண்ணா உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@komala28deivamani13
@komala28deivamani13 3 года назад
Thelivaana vilakkam. Arumai.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@VanajaManiKitchen
@VanajaManiKitchen 3 года назад
Wow.super, terrace garden, well maintained bro super👍🏻👍🏻👍🏻👌👌👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you mam
@sainathsaii607
@sainathsaii607 3 года назад
Arumai yana thagaval anna 👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@amudhakannan4705
@amudhakannan4705 2 года назад
super bro v useful information thank you🙏 for sharing
@vijikumargardenandkitchen665
@vijikumargardenandkitchen665 3 года назад
நல்ல விளக்கம் அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@jaseem6893
@jaseem6893 3 года назад
Anna unga video ku thaan wait pannitu iruken super anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@venilakutty9694
@venilakutty9694 3 года назад
Arumayana video.thank you guna anna.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@tamilselvi7550
@tamilselvi7550 Год назад
சூப்பர்
@chitradevimeganathan8343
@chitradevimeganathan8343 3 года назад
Thank you sir. I am a beginner. Most wanted video.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Congratulations
@Passion_Garden
@Passion_Garden 3 года назад
Wow tips sir..👌🏻👌🏻👌🏻👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 3 года назад
arumai sir nan panam anuppukinren keerai vitaikal anuppa mudiyuma,?nanry patipodavum nan parisil vasikkinren
@seethalakshmi8912
@seethalakshmi8912 3 года назад
Nice tip thank you sir 👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@Drapeswears
@Drapeswears 3 года назад
Useful information sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@AjmalKhan-lr3qt
@AjmalKhan-lr3qt 3 года назад
Nalla tips
@cazhagappan
@cazhagappan 3 года назад
Very informative sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@vmaaripondicherry9978
@vmaaripondicherry9978 3 года назад
Keerai valarkka thevaiyana kit anupuvingala anna
@vsjyothisaran
@vsjyothisaran 3 года назад
Shade net இல்லாமல் மாடியில் வைத்து கீரைகளை வளர்க்கலாமா, கீரை வளர்ப்பிற்கு மண் கலவை சொல்லுங்கள் brother
@njothi3172
@njothi3172 3 года назад
அண்ணா நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி சகோதரி
@theodoredaniel7428
@theodoredaniel7428 3 года назад
Good .
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@lavanya5104
@lavanya5104 3 года назад
As usual very useful and well explained video - a doubt sir ,ennoda thotiyil sigapu keerai ,araikeerai nu ninaikiren ,adhuve thanaala valaruthu ,antha keeraiyil vidhai edukalama - pls reply 🙏
@jeyabattigarden1358
@jeyabattigarden1358 3 года назад
Nalla thakaval anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@vk081064
@vk081064 3 года назад
Thanks bro. Also please make a post on single harvest keerai and multiple harvest keerai. Thanks
@durgaab.t522
@durgaab.t522 3 года назад
Very nice
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@sumathisumathi6711
@sumathisumathi6711 3 года назад
Very nice 👍👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@marliasgarden1996
@marliasgarden1996 3 года назад
Super 👍👍👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@tamilgirlinireland
@tamilgirlinireland Год назад
Can I grow greens in UK weather? Can you please tell about Sun light requirement?
@geethaelangovan774
@geethaelangovan774 3 года назад
Thankyou Sir.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@puniethavathip3765
@puniethavathip3765 3 года назад
Suuuuuper.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@bhavanir.m6355
@bhavanir.m6355 3 года назад
Sir man kalavaiyai konjam thelivaga sollunga fata poradhunala konjam puriyala
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
மன் கலவை பற்றி ஏற்கனவே வீடியோ நமது சேனலில் பதிவு செய்திருக்கிறேன். தேவை பட்டால் அடுத்து வரும் வீடியோக்களில் இன்னும் தெளிவாக பதிவு செய்கிறேன் நன்றி.
@prabhur5209
@prabhur5209 Год назад
👌👌
@hemaravikumar6709
@hemaravikumar6709 3 года назад
Super greens sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@biospectradepartmentofbiot5617
@biospectradepartmentofbiot5617 3 года назад
Sir I need your contact details. My mail ID- bharathiravikrishnan18@gmail.com
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
My contact no available at channel about section
@devikarikalan6703
@devikarikalan6703 3 года назад
Thank you sir 👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@filmingmyworldushajai
@filmingmyworldushajai 3 года назад
Bro 4 days la keerai saindhu vadi pogudhu
@gandhimathi7703
@gandhimathi7703 3 года назад
Anna thanks for ur info. I am also maintaining small terrace garden. I grew 5 bags of red keerai. But taste is very less after cooking. What is the problem. One solution I got through ur video. (I am pouring so much water) Any other solution anna. I am ur subscriber also.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@fishfish300
@fishfish300 2 года назад
Sir yaravathu reply pannunga.pls.... Keerai super ra valaruthu..... But poochi fulla sapituduthunga.....😕😕😕 What to do pls reply pannungs
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
இஞ்சி , பூண்டு, மிளகாய் கரைசல் தெளித்து விடுங்கள். அல்லது கீரை தொட்டியின் மீது கொசு வளை போட்டு மூடி வைக்கவும்.
@HYSMuyarchi8946
@HYSMuyarchi8946 3 года назад
Good explanations. But ur told speedly. So, told slowly brother. 👌👌👍
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 года назад
சரியாக சொன்னீர்கள்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@mahesmahi2090
@mahesmahi2090 3 года назад
Anna antha grow bag size yevlo and rate yevlo
@sameenakurshid8981
@sameenakurshid8981 3 года назад
👌👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@manikandanganapathy939
@manikandanganapathy939 Год назад
Plz let me amount of water and frequency of water daily once or twice
@RamyadeviRaj
@RamyadeviRaj 2 года назад
Kulir kalathil keerai valarkalam ngala anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
இந்த சிஸ்டம்ல எல்லா கால நிலையிலும் நல்ல வருகிறது. இன்னும் பெரிய அளவில் முயற்சி செய்து பார்க்கலாம்.
@moneshm9345
@moneshm9345 3 года назад
அஸ்வினி பூச்சி கட்டுபடுத்த என்ன செய்ய வேண்டும் அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் தெளித்து விடவும். அல்லது சாம்பல் தூவி விடவும்.
@bharathim4751
@bharathim4751 3 года назад
Keerai la white color la dot varuthey sir athu ennathu
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Over sunlight or nutrients deficiency. புண்ணாக்கு அல்லது மண்புழு உரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி கீரைகளின் மேல் தெளித்து விடவும்.
@bharathim4751
@bharathim4751 3 года назад
@@GUNAGARDENIDEAS Thank u sir for ur quick reply
@MANIKANDAN-il9od
@MANIKANDAN-il9od 3 года назад
All Doubts Cleared Anna....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி மனி
@SUBAARAMB
@SUBAARAMB 3 года назад
Milk dray use pannuna hole podanuma
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
கண்டிப்பாக தண்ணீர் வெளியேறுவதற்கு துளையிடவேண்டும்.
@SUBAARAMB
@SUBAARAMB 3 года назад
Thank you
@hameedakundih8134
@hameedakundih8134 3 года назад
👍👍👍👍👍👍👌👌👌👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
🙏
@basheersulthan4143
@basheersulthan4143 3 года назад
கீரைக்கு நீங்கள் சொன்ன மண் கலவையே முழுமையாக போதுமா , அல்லது கீழே பாதி அளவு தேங்காய் நார் கழிவு சேர்க்கனுமா ?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
கீரைக்கு மன்கலவை மட்டும் போதும்.
@basheersulthan4143
@basheersulthan4143 3 года назад
@@GUNAGARDENIDEAS நன்றி குனா சார்
@devikarikalan6703
@devikarikalan6703 3 года назад
எங்க வீட்டு மாடிதோட்டத்துல தக்காளி சின்னதா இருக்குப்போதே பழுக்குது எதனலன்னு சொல்லுங்க அண்ணா pls 🤔
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நிறைய காரணங்கள் இருக்கு. 1.வெப்பம் அதிகமாக 2. பற்றாக்குறை 3. தரமான விதைகள் தேர்ந்தெடுக்காதது. 4. சார் உறிஞ்சும் பூச்சிகள் செடியில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு தக்காளியின் வளர்ச்சி குறைவாக இருக்கும்.
@zarinashareef1259
@zarinashareef1259 3 года назад
Can you make a battery operated sprayer and what will be the cost of the sprayer sir ?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Depanding of spares price is different
@devibavani3287
@devibavani3287 3 года назад
Keerai colour maruthu enna karanam
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
எப்படி கலர் மாறுகிறது.
@devibavani3287
@devibavani3287 3 года назад
Lite colour agedechu
@poonguzhalibalachandar9629
@poonguzhalibalachandar9629 3 года назад
Sir pls show the instruments using in ur garden
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Sure.
@poonguzhalibalachandar9629
@poonguzhalibalachandar9629 3 года назад
@@GUNAGARDENIDEAS thank you sir
@jayanthit9600
@jayanthit9600 3 года назад
கீரை முளைப்பு 1/2 இன்ச் வந்தவுடன் அழுகிவிடுகிறது (நிலத்தில் வைத்தாலும் கூட) என்ன செய்வது என்று தெரியவில்லை
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
வீடியோவிலேயே அதர் காரணம் என்ன என்று கூறியிருக்கிறேன். இந்த வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள் .
@sharmeelee8929
@sharmeelee8929 3 года назад
கீரை வளர்ப்பு என்னக்கு செட் ஆகவே இல்லை அண்ணா எப்போவுமே சாஞ்சி போகும் நீங்க சொன்ன மாதிரி ட்ரை பன்றேன் அண்ணா நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@jeevacharles7765
@jeevacharles7765 2 года назад
You sell keerai seeds. Please let me know
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
Sorry . I am not sell seeds. Please see before video . All seeds vendor list & website link available
@shanmugams9410
@shanmugams9410 3 года назад
அண்ணா எங்க வீட்டு கீரைச்செடில மாவு பூச்சி வந்திடுது நான் மணத்தக்காளி கீரை வெச்சு இருக்க அண்ணா என்ன பண்ணலாம்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Ice water spray பண்ணுங்க.
@shanmugams9410
@shanmugams9410 3 года назад
நன்றி அண்ணா செம்பருத்தி செடி திடீர்னு வாடி பூக்கள் சின்னதா பூக்கும் என்ன பண்ணலாம் அண்ணா பெரிய பூ சின்னதா மாறிச்சு டிபஸ் pls
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Epsom salt spray பண்ணுங்க.
@visentertainment8157
@visentertainment8157 2 года назад
Ithuvari patha channel la neenga mattum tha theliva solliirukinga 🤙
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
நன்றி
@MahaMaha-ui6dk
@MahaMaha-ui6dk Год назад
W
@kiruthikaram718
@kiruthikaram718 Год назад
Se.
@surendrababuramapraba1696
@surendrababuramapraba1696 3 года назад
Very nice
@nithinexperiments7485
@nithinexperiments7485 3 года назад
Thanks Anna
Далее