Тёмный

செலவில்லாமல் கீரை வளர்ப்பது எப்படி how to grow spinach in low budget  

Babu Organic Garden & Vlog
Подписаться 164 тыс.
Просмотров 77 тыс.
50% 1

தரமான மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும் தொடர்புக்கு
WhatsApp or telegram message only don't call please
9003229690
9840924408

Опубликовано:

 

17 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 142   
@nagendranc740
@nagendranc740 11 месяцев назад
அருமையான பதிவு பாபு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பா🎉💐💐💐💐💐💐💐
@babyravi7204
@babyravi7204 Год назад
கட்டாயம் எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய பதிவு ...அருமை மிக அருமை
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Год назад
அண்ணா நீங்க சொன்னது உண்மை நானும் madithottom வைத்து கத்துக்கிட்டு இன்னும் என்ன பராமரிக்கலாம் முயற்சி செய்து இருக்கிறேன் பலன் கொடுகிறது thank you
@saraswathyv1699
@saraswathyv1699 Год назад
உண்மை தம்பி நம் தோட்டத்தில் விளைந்த கீரையின் ருசி தனி தான். தம்பி. நான் கீரையை. நீங்கள் சொன்ன மாதிரி கீரை வளர்க்கிறேன். ரொம்ப 🙏 தம்பி
@jinnahaminaabasha-dr6hm
@jinnahaminaabasha-dr6hm Год назад
அருமை அருமையா ஒரு வீடியோ வாழ்த்துகள் சகோதரரே, நானும் என் வீட்டு மாடியில் தோட்டம் வளர்ப்பேன் சகோதரரே வாழ்க வளமுடன்
@mamutha2122
@mamutha2122 Год назад
BBC and the cost of the day we 66..
@sidinterior9661
@sidinterior9661 2 месяца назад
தங்களது விளக்கம் எனக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது நன்றி.
@jayamalathi8255
@jayamalathi8255 Год назад
மிகவும் அருமை
@suryarajan3842
@suryarajan3842 3 месяца назад
சூப்பர் அண்ணா❤❤
@geethagowthaman5118
@geethagowthaman5118 Год назад
மிகவும் அழகாக சொன்னீங்க தம்பி.வாழ்க வளமுடன்
@solaiyanvedhanayaki3435
@solaiyanvedhanayaki3435 Год назад
அருமையான பதிவு.மிக எளிமையாக விளக்கினீர்கள்.மிக்க நன்றி
@thottamananth5534
@thottamananth5534 Год назад
பின்னாளில் விவசாயம் எப்படி இருக்கும் என்பது தெரியா விட்டாலும் விவசாயம் இல்லாமல் யாரும் இருக்க முடியாது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை நண்பரே
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
உண்மைதான்
@mamutha2122
@mamutha2122 Год назад
@@BabuOrganicGardenVlog thvedsonpotjulthveddoylotifhelptheddon
@kasthuri9121
@kasthuri9121 Год назад
Ke liye kk😢k😢
@kasthuri9121
@kasthuri9121 Год назад
Ke liye kk😢k😢k
@kasthuri9121
@kasthuri9121 Год назад
Ke j😢k😢😢j😢jjt
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 Год назад
கீரைகள் வளர்ப்பது மிக அழகு சூப்பர் ப்ரோ
@bavyadevesh3108
@bavyadevesh3108 Год назад
Hats off thambi
@srinivasangopalakrishnan2438
@srinivasangopalakrishnan2438 День назад
Super bro.worthfull video bro.tq
@surathiramzee9847
@surathiramzee9847 Год назад
Thanks for the video. Good advice. You explained very nicely. 🇱🇰🌹👍🎉Very useful.
@gowrimathi6508
@gowrimathi6508 Год назад
Anna super entha marithan video yathirparthan kadasila vongaloda video ve ketachitudu TQ anna
@kathiravanbalakrishnan2812
@kathiravanbalakrishnan2812 Год назад
Very clear explanation bro congrats
@HajeeraHajeera-ep4cq
@HajeeraHajeera-ep4cq 3 месяца назад
அருமையான பதிவு அருமை அருமை
@jeyaveeralakshmiv5230
@jeyaveeralakshmiv5230 Год назад
மிகவும் அருமை. நன்றி தம்பி
@muthamizhkrishnan461
@muthamizhkrishnan461 Год назад
Anna unga video regular ra follow pandran. Neraiya use full ah irukku. Nagalum Start pannirukom
@sugunajesus836
@sugunajesus836 Год назад
வாழ்த்துக்கள் தம்பி 💐
@maryxavier3812
@maryxavier3812 5 месяцев назад
Super
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 Год назад
Usefull tips bro 👌 Thankyou
@rekhal.4942
@rekhal.4942 Год назад
Very simple and down to earth explanations...thank u for u r simplicity and approach towards beginners and those who think gardening and horticulture is a complicated process God bless u for all the Good work Its nice to see u r son also giving his small helping hands ,,,wonderful ❤
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
ரொம்ப நன்றி அக்கா
@muthulakshmi3148
@muthulakshmi3148 Год назад
Thanks bro keerai parkavey romba nalaruku ungal video ellam nan parpen ungal speech romba karuthu ullatha iruku once again thanks bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
ரொம்ப நன்றி
@manimehala8487
@manimehala8487 Год назад
Super bro ithu yelorkkum help pannum terrace garden alredy vachurukavunngalukkum initha start panna redya irukavungalukkum
@PrabaasKadhambam
@PrabaasKadhambam Год назад
Superb healthy recipe 😋
@rr9666
@rr9666 Год назад
அருமையான பதிவு🎉🎉🎉🎉
@saradhadevidevi6723
@saradhadevidevi6723 Год назад
Wow super 👌
@chithrachithu3213
@chithrachithu3213 Год назад
Hi thambi unga kerai arupataei super thambi tq 👪🥳🤩😍💘💝🎊🎉🪅👍🙏💐
@drsudhar356
@drsudhar356 Год назад
Super thambi.Thanksin tons
@saraswathyv1699
@saraswathyv1699 Год назад
சூப்பர் தம்பி 👍
@saifungallery2244
@saifungallery2244 Год назад
Excellent,wishes from Raghu, kumananchavadi.
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Год назад
அருமை
@kala6366
@kala6366 Год назад
Super thambi
@kavithas2878
@kavithas2878 Год назад
சூப்பர்.
@steffihelena4309
@steffihelena4309 11 месяцев назад
Useful video
@ammukannan8017
@ammukannan8017 Год назад
Arumai thambi.
@kavithaganesan2236
@kavithaganesan2236 Год назад
சூப்பர் சகோ
@sksan8655
@sksan8655 2 месяца назад
Super bro, Thank you
@shanthidevadasan3779
@shanthidevadasan3779 Год назад
Super brother
@nanthithagiri2532
@nanthithagiri2532 Год назад
Good job
@chandramohan4743
@chandramohan4743 Год назад
Super brother🎉
@anithakaviya9831
@anithakaviya9831 4 месяца назад
Very useful anna
@simij2821
@simij2821 Год назад
Super bro 👌👍
@leka.jayabharathleka.jayab596
Super bro..
@muhammedriyaz1558
@muhammedriyaz1558 Год назад
நன்றி
@GopiNath-cp8lj
@GopiNath-cp8lj 2 месяца назад
Nice bro thanks
@sreeram6692
@sreeram6692 10 месяцев назад
Super ji
@kayathrry8109
@kayathrry8109 Год назад
Supper anna.
@Villan-15
@Villan-15 Год назад
Super sir 👌 thankyou sir 👍
@lakshmiramalingam5266
@lakshmiramalingam5266 Год назад
Thank you thambi
@kanthanarasimhan5180
@kanthanarasimhan5180 Год назад
As per guidance daily, I have keerai harvest for two persons
@sivaranjani-cc2hn
@sivaranjani-cc2hn Год назад
சூப்பர் அண்ணா
@GsTextile-nv9tj
@GsTextile-nv9tj Год назад
Thank you bro
@lalithabaskaran8890
@lalithabaskaran8890 Год назад
அருமை விளக்கம் கொடுத்தீங்க திருமுடி ஐயாவின் போன் நெம்பர் கொடுத்தா நல்லா இருக்கும் Bro
@gandhimimisal666
@gandhimimisal666 Год назад
❤சூப்பர்
@vinothinisiva4048
@vinothinisiva4048 2 месяца назад
Super bro
@rajisrikumarandecarator8864
சூப்பர் 🎉
@jayababu.s3721
@jayababu.s3721 Год назад
👌👌👌👍
@user-jd5uw4po4p
@user-jd5uw4po4p 10 месяцев назад
Correct Anna thanks
@girijamuthukrishnan5232
@girijamuthukrishnan5232 Год назад
Suuuuuuper bro
@sudhashankar6379
@sudhashankar6379 Год назад
Super tambi! Vettrilai Kodi kidaikkuma?
@happy-nature
@happy-nature Год назад
Super anna
@trtgaming2928
@trtgaming2928 Год назад
Thankyou.brothor
@vidhyarajvidhyaraj73
@vidhyarajvidhyaraj73 Год назад
Very simple.Thanks for video 😊
@varishpk9875
@varishpk9875 Год назад
Super . Ungal keerai video parthu than nan mudala katrukondan. Ippo kattu katta keerai allurean . Enga husband ennai parthu vivsaye song paduvar.
@radhakrishananc8392
@radhakrishananc8392 Год назад
Super mam
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் அதுதான் வேனும் நாமெல்லாம் விவசாயி 💐🤝💪
@KirijaMurugesan-kk1rb
@KirijaMurugesan-kk1rb Год назад
Pichchi growth tips solluinga anna
@zaherunnisa920
@zaherunnisa920 Год назад
👌👍👏
@asminasitthi9916
@asminasitthi9916 4 месяца назад
Babu bro oga blog anaitthum super bro. Vithai tharuwathaha sollu reega enakkum thara. Mudiyuma? Bro
@stylishbeats6794
@stylishbeats6794 Год назад
Terrace garden ku kandipa green shadow net podanuma anna. .. paricha kiraiya again natuna valaruma anna ... Puthina naga vaguna thalaiya kilitu again naga atha natu valathupo. ... So athe mari intga kirai vakaikalum valaruma anna ... Seeds vaaga amount venum then tharama seeds ega vagrathunu therila adtha keta anna
@umamaheshwari1180
@umamaheshwari1180 Год назад
Karekta sonninga thambi 👍
@karthik0012
@karthik0012 Год назад
Please post part 2 with using panjakaviyam and meenamilam then we understand the difference
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
ஓகே
@veenachakrapani3627
@veenachakrapani3627 Год назад
Thank u anna❤❤
@rajarampandian948
@rajarampandian948 Год назад
@rajeshwarirajeshwari8368
@rajeshwarirajeshwari8368 11 месяцев назад
Bro ungkakitta malli chedi kedaikuma
@arulselviarokiadoss5704
@arulselviarokiadoss5704 Месяц назад
பருப்பு கீரையில் காய் பூவோடு சமைக்கலாமா
@divyabalusmiles
@divyabalusmiles Год назад
Anna grow bag starting price ena
@padmavathi6768
@padmavathi6768 Год назад
Anna sangu poochi thollai potla athigam ullarhu enna pannalam
@rajat6612
@rajat6612 Год назад
கண்டிப்பாக நான் முயற்சி செய்கிறேன்
@user-qr6wq1hf5m
@user-qr6wq1hf5m 7 месяцев назад
M sandla plant vatuma anna
@buharymohamed2477
@buharymohamed2477 Год назад
அண்ணா எத்தனை தடவ வெட்டி அருவாடை பண்ணலாம் 😻😻
@kolanthaic6708
@kolanthaic6708 18 дней назад
Thanni ella thannium oothalama, enga oorula uppu thanni than varuthu
@udayakumarkudaya9683
@udayakumarkudaya9683 4 месяца назад
அய்யா, மாடித் தோட்டத்தில் கீரை விதை விதைத்த பின்பு அந்த விதைகளை மூட மறைக்க அதன் மீது மணல் தூவி விடுவேன் அந்த மாதிரி தூவலாமா அல்லது தூவ கூடாதா எனக்கூறவும். ஏன் என்றால் நான் பல முறை கீரை வித்தைது மூன்றுநாட்களில்லேயே அத்தனை விதைகளும் அழகாக முளைத்து வருகின்றன. ஆனால் மீண்டும் அவைகள் மூன்று நாட்கள் கழித்து முளைத்த கீரைகள் சில சாய்ந்தும் தண்டுகள் அழுகி வளற முடியாமல் போகின்றன. இது பல முறைகள் முயச்சித்தாலும் இவ்வாறாக முயற்சி தோல்வியில் தான் முடிகிறது. இதற்க்காக நான் பின்பற்றக்கூடிய வழி தவறான முறை தான் காரனம். அந்த தவறை எனக்கு சுட்டி காட்டி எனக்கு வழி காட்டவும்.
@kanapathippilaisivakumar7252
@kanapathippilaisivakumar7252 2 месяца назад
நன்றி புளி த்த கள் விடலாமா please
@selva8714
@selva8714 Год назад
Vellai neetu kathari utha neetu kathari nu unga geta seeds vangi potu eppo kai vanthuduchu anna.athula kundu katharikkai kaikkuthu .na seeds potathu vera mulaichu kai vanthathu vera.kastama erukku anna.ella chedi laum mullu erukku
@dorcasi2074
@dorcasi2074 Год назад
Manila vappailai mix panipulcha mavuwatartallitumudimanpulu iyurumpottuonemonthafterpakum pothumanpulukanavilai
@rajeshkarthick1774
@rajeshkarthick1774 Год назад
Anna keeraiku poochi virati ya meen amilam thandha podhuma
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
தாராளமாக
@lakshmiramalingam5266
@lakshmiramalingam5266 Год назад
எத்தனையோ முறை கீரை விதைத்து வரவில்லை இனி நீங்க சொன்னபடி விதைத்து பார்க்கிறேன்
@veronikapaulraj6801
@veronikapaulraj6801 Год назад
Superbabu
@sajjanagamani7321
@sajjanagamani7321 Год назад
Enaku growbags venu eppadi anupuvinga cost evlo please solunga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
9840924408 வாட்ஸ்அப் பன்னுங்க
@hemat6338
@hemat6338 Год назад
Bro balcony la valarkama
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
ஓகே
@premadevi7365
@premadevi7365 Год назад
Anna ithey method yella sedikkum payanpaduthalama...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
முயற்சி செய்யுங்கள்
@NGD611
@NGD611 Год назад
நீங்க சொன்னது போல் மண் கலவை ரெடி செய்தேன். ஆனால் புளித்த மோருக்கு பதில் ஜீவாமிர்தம் தெளித்து வைத்தேன். நான்கு நாள் கழித்து பார்த்தால் மேலாக பூசணம் பூத்திருந்தது. என்ன செய்வது
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
பிரச்சனை இல்லை
@hemat6338
@hemat6338 Год назад
1 st comment bro Do more beginners video bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
Sure 👍
@banuorganicgarden1434
@banuorganicgarden1434 Год назад
Super bro simply super 👌👌 keep rocking ❤️💐
@rameshr8031
@rameshr8031 Год назад
Neengal sonnadhu polathan valarthen. Aana nalladhan vandhadhu aana chinnadha irukkumpodhe mutri poi vidudhu. 10 cms vandhadhum muthi poi poo vandhudhu. Thala thalanu vara enna pannanum red mulai keerai.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
மண்ணின் வளத்தை கூட்டுங்கள் தொழுவுரம் இருந்தால் பயன்படுத்துங்கள்
@lakshmi-sb8pq
@lakshmi-sb8pq Год назад
Nenga entha ooru bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
சென்னை மாங்காடு
@dorcasi2074
@dorcasi2074 Год назад
Arrow water vastewaterchedikuuttalama
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
வேண்டாம்
@covaiuma5099
@covaiuma5099 Год назад
Which place
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
சென்னை மாங்காடு
@sakthiyinulagam7156
@sakthiyinulagam7156 Год назад
எனக்கு ஆசை செடி வளர்க்க ஆனால் செடி அழுகி போய்டுது எதாவது வழி சொல்லுங்கள் தம்பி உங்க சேனல் விடாம பார்ப்பேன்எந்த மண் போட்டாலும் சரிவல்லவழி சொல்லுங்கள்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யம் மீன் அமிலம் தொடர்ந்து கொடுத்து வாருங்கள் மண்ணின் வளம் கூடும்
@saraswathyv1699
@saraswathyv1699 Год назад
எனக்கு ஜீவாஅமுர்தம், பஞ்சகாவ்யம் கொஞ்சம் காய்கறிகள் விதை. எனக்கு அனுப்ப முடியுமா? என். தோட்டத்தை போட்டோ எடுத்து. அனுப்பட்டுஙகளா. 🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
ஓகே
Далее
ПАПА ГАМБУРГЕР
00:13
Просмотров 163 тыс.