Тёмный

மாடுகளுக்கு கண்களில் நீர் வடிதல்- காரணம் என்ன?????? 

கால்நடை நண்பன் JTK
Подписаться 243 тыс.
Просмотров 227 тыс.
50% 1

கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளுக்கு கால்நடை நண்பன் JTKவின் சமூக வலை தளங்களை பயன்படுத்தலாம்.
எழுத்து நடையில் விவரங்களை அறிய
கால்நடை நண்பன் JTK இணையதளம்
www.kalnadainanbanjtk.com
காணொளி வழியாக தகவல்களை பெற
கால்நடை நண்பன் JTK RU-vid சேனல்
கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளை நேரடியாக பெற
கால்நடை நண்பன் JTK Telegram குழு
t.me/jtk_kalna...
6000+ உறுப்பினர்கள்
புகைப்பட வாயிலாக நோய்களை பற்றி தெரிந்து கொள்ள
கால்நடை நண்பன் Instagram page
மின்னஞ்சல் முகவரி
kalnadainanban@gmail.com
என்னுடைய தொலைபேசி எண்ணை தயவு செய்து யாரும் கேட்க வேண்டாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பயனடையலாம்.
குழுவில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை தொடர்ந்து விதிமுறைகளை படித்த பின்னர், முழுமையாக ஒப்புக் கொண்டால் மட்டுமே குழுவில் இணையவும்
www.kalnadainan...
குறிப்பு: மருத்துவத்திற்காக என்னை அணுக வேண்டாம் முதலுதவி மற்றும் பராமரிப்பு சார்ந்த தகவல்களுக்கு மட்டுமே அணுகவும்.
Note: No Treatment . Only Advisory services.
மருத்துவம் கிடையாது. ஆலோசனைகள் மட்டுமே
கால்நடை போற்றுவோம் !!!!
விவசாயம் காப்போம் !!!!!
#trending #shorts #madu #madi #noi #sinai #cow #treatment #drjtk

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 593   
@santhoshkumareelangovan1888
@santhoshkumareelangovan1888 4 года назад
சிறப்பான தெளிவான புரிதல் அண்ணா.எனது கன்று குட்டிக்கு ஏற்பட்ட போது நீங்கள் அப்போதே உப்பு கலந்த நீரில் 3வேலையாக கண்களை கழுவி விட்டேன். சரியாய்விட்டது.நன்றி அண்ணா.By Santhoshkumar from Uthangarai.
@veeratamilanvivasayam2126
@veeratamilanvivasayam2126 4 года назад
அருமை ஐயா தொடர்ந்து இதுபோல தகவல் கொடுக்க வேண்டும்
@syednasiryournasir8721
@syednasiryournasir8721 4 года назад
Arumaiyana thagaval
@rrconstructions8271
@rrconstructions8271 4 года назад
சிறப்பான தகவல்
@j.jaichandar4910
@j.jaichandar4910 4 года назад
அருமையான தகவல்..... JTK sir
@baludhamu1390
@baludhamu1390 4 года назад
அருமையான தகவல் சார்;
@Agrinagarajan
@Agrinagarajan 9 месяцев назад
உங்க குருப்ள உங்களது தவிர யாரும் பதிவு போட கூடாத டெலிகிராம்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 9 месяцев назад
கால்நடைகள் தொடர்பான எந்த தகவலும் அனுமதிக்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.விற்பனை தொடர்பான தகவல்கள் மட்டும் அனுமதிக்கப்படாது.
@elagan9128
@elagan9128 5 месяцев назад
நன்றி இது போன்ற அனைத்து கால்நடை உயிர்களும் தகவல்கள் தாருங்கள் நன்றி அண்ணா
@mkanthasamim4729
@mkanthasamim4729 4 года назад
Very nice and super
@SangeethaSangeetha-gf5kh
@SangeethaSangeetha-gf5kh 4 года назад
Tq sir for ur useful information 🙏🙏🙏
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
மேலும் கால்நடை சம்பந்தமான தகவல்களுக்கு எங்கள் தகவல் தளங்களை பயன்படுத்துங்கள். இணைந்திருங்கள் பயன்பெறுங்கள் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk.html
@tamilmani7107
@tamilmani7107 4 года назад
Thank you so much brother for your suggestions 🙏🙏🙏🙏
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
மேலும் கால்நடை சம்பந்தமான தகவல்களுக்கு எங்கள் தகவல் தளங்களை பயன்படுத்துங்கள். இணைந்திருங்கள் பயன்பெறுங்கள் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk.html
@malathiprathap9328
@malathiprathap9328 4 года назад
Thank you sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
மேலும் கால்நடை சம்பந்தமான தகவல்களுக்கு எங்கள் தகவல் தளங்களை பயன்படுத்துங்கள். இணைந்திருங்கள் பயன்பெறுங்கள் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk.html
@arulazhagananbazhagan5994
@arulazhagananbazhagan5994 4 года назад
நன்றி. இது போன்ற தகவல்களை அதிகமாக பகிருங்கள்
@mangaleswari-uf1pz
@mangaleswari-uf1pz Месяц назад
Super sir 🙏🙏🙏🙏🙏🙏
@mageshkannan9403
@mageshkannan9403 4 года назад
Idhu dha reason nu ippodha therinja kitta bro... Maada adikradhu Nala dha aludhunu munnadi ninappen bro... Thanks for your explanation
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.
@mageshkannan9403
@mageshkannan9403 4 года назад
@@KALNADAINANBANJTK ok Anna
@santhialagiri288
@santhialagiri288 4 года назад
Thank you sir, very useful news.
@sureshlondon8193
@sureshlondon8193 4 года назад
அருமையான தகவல் தமிழ்க்குமரன் சார்; மேலும், நாங்கள் , எங்கள் பண்ணைக்கு, மாடுகளை வேண்டும்போது, ஒரு நாம்பன் கன்றுக்கு, கண்தெரியவே இல்லை! கண்ணானது, விழித்திரை, மங்கல் வெள்ளையாகவே இருக்கிறது; இதை மாற்றிக்கொள்ள சாத்தியன்கள் உண்டா? மாறுமா? ஆனால். மிகவும் துடியாட்டமான, கருமை நிறக்கன்றுக்குட்டியாக, ஆறுமாதங்களை. நிறைவு செய்து நிர்க்கிறது!!! நன்றி.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
பிறப்பு குறைவாக இருந்தால் சரி செய்ய முடியாது
@sasireka6138
@sasireka6138 24 дня назад
Vellai kangaloadu kandru puttrukku..ethum problema irukkuma please reply
@tamilcommunicationtamilcom707
@tamilcommunicationtamilcom707 4 года назад
நன்பரே உங்கள் பதிவு அருமையாக உள்ளது நண்பரே புதிதாக மாடு வாங்கி வளர்க நினைப்பவர்களுக்கு மாடுகளை ஏவ்வாறு தேர்வு செய்வது
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
காணொளியாக பதிவு செய்கிறேன்
@ishwaryarajakumaran9902
@ishwaryarajakumaran9902 3 года назад
Thanks for your information Anna
@saranyasaran1765
@saranyasaran1765 Год назад
Thank you anna.telegram question ku neenga answer panunathu.😊
@esibaesiba5822
@esibaesiba5822 4 года назад
Thanks sir
@ArunKumar-hl4gu
@ArunKumar-hl4gu 3 года назад
நன்றி மிக பயனுள்ள தகவல்
@chandraleela5231
@chandraleela5231 3 года назад
Nallatahaval
@manjunathk5832
@manjunathk5832 4 года назад
Thank you sir...
@selvakumarselvakumar4919
@selvakumarselvakumar4919 4 года назад
Thank you
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
மேலும் கால்நடை சம்பந்தமான தகவல்களுக்கு எங்கள் தகவல் தளங்களை பயன்படுத்துங்கள். இணைந்திருங்கள் பயன்பெறுங்கள் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk.html
@arunarunkumarp9500
@arunarunkumarp9500 4 года назад
நன்றி jtk நண்பரே
@balajigiri1106
@balajigiri1106 3 года назад
காளை கன்றுசுறுசுறுப்பாவேஇல்லைஎன்னசார்பன்னறது
@sathishagri1064
@sathishagri1064 4 года назад
Super information sir
@user-kr1rv8pd7m
@user-kr1rv8pd7m 4 года назад
Nice sir
@kavithamani9097
@kavithamani9097 4 года назад
Anna enga kannukutty kannil neer vandindukondu erundhadhu konjam naal aka aaka whitish aa maaruthu Enna panrathu
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
இந்த காணொளியில் சொல்லியிருப்பது போல செய்யுங்கள்
@janakis4351
@janakis4351 3 года назад
Thanks for the information sir🌷
@kkumar5857
@kkumar5857 4 года назад
உங்களுடைய கருத்து அருமை,,,,4 மாதத்தில் நான்கு கண்ணு குட்டி இறந்து விட்டது எல்லாம் 1 ஆண்டு மற்றும் 2ஆண்டு கண்ணுக்குட்டி எல்லாத்துக்கும் தாடை வீக்கம் வந்தால் ஒருசில வாரத்தில் இறந்து விட்டது நீங்கள் நல்ல தீருவு சொல்லவும்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
அருகில் உள்ள கால்நடை மருத்துவரை பார்க்க போகும் மருத்துவம் இணய தலம் வழியாக சொல்லப்பட மாட்டாது
@radhaelumalai3199
@radhaelumalai3199 2 года назад
நன்றி ஐயா
@marrikkannua3017
@marrikkannua3017 4 года назад
செம ஐயா
@deepikamanikandan7376
@deepikamanikandan7376 3 года назад
Madu kazhichal enna sir pannanu sollunga please send
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
அருகிலுள்ள கால்நடை மருத்துவரை உடனடியாக அணுகி குடற்புழு நீக்கம் செய்து கொள்ளவும்
@AbdulSamad-br7ff
@AbdulSamad-br7ff 4 года назад
நன்றி வணக்கம்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
மேலும் கால்நடை சம்பந்தமான தகவல்களுக்கு எங்கள் தகவல் தளங்களை பயன்படுத்துங்கள். இணைந்திருங்கள் பயன்பெறுங்கள் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk.html
@niranjanselvam6333
@niranjanselvam6333 4 года назад
Thanks bro
@gokul0407
@gokul0407 4 года назад
Bro super thx fr tips........ bro nega pondya
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.
@prabhuarumugam44
@prabhuarumugam44 4 года назад
நன்றி நன்றி
@sriramhari4090
@sriramhari4090 4 года назад
மூக்கணாங்கயிறு பற்றிய புரிதலுக்கு ஒரு காணொளி பதிவேற்றினாள் உபயோகமாக இருக்கும்.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
விரைவில் காணொளி வெளிவரும்
@sriramhari4090
@sriramhari4090 4 года назад
@@KALNADAINANBANJTK thanks for the reply sir
@tomlover5111
@tomlover5111 4 года назад
Good information
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
மேலும் கால்நடை சம்பந்தமான தகவல்களுக்கு எங்கள் தகவல் தளங்களை பயன்படுத்துங்கள். இணைந்திருங்கள் பயன்பெறுங்கள் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk.html
@nabeelahamed642
@nabeelahamed642 3 года назад
indha treat aatuku sariya
@tamilarasiarasi8609
@tamilarasiarasi8609 Год назад
Kandru kuttikku Kan ponguthu sir,sariyaga Vali sollunga sir
@manobro2966
@manobro2966 3 года назад
Kannuutti kannil punnaki vittathu marunthu solunga anna urgent
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
உங்கள் கேள்வியை தமிழில் கேட்கவும்
@user-xl2ki4om5u
@user-xl2ki4om5u 14 дней назад
Anna Mattuku vailla Green colour la vamit varuthu athukku enna sollution
@divyaganesan4152
@divyaganesan4152 4 года назад
Hi sir you're doing great job , lots of videos helped me to do better thank you for your effort now we got new problem in our area with a decease mostly like a chicken pox for cows and calf also and it enlarge in size and gives pain to the animal pls tell as the details about it?
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
www.kalnadainanbanjtk.com/2020/06/blog-post_6.html
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
Video link ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6zDO0wmmY4A.html
@ManiKandan-sq4cd
@ManiKandan-sq4cd 6 месяцев назад
சூப்பர் அண்ணா
@sureshraj6250
@sureshraj6250 4 года назад
வணக்கம், மாடுகளுக்கு இணை சேர்க்கை செய்வதற்கு எந்த முறை சிறந்தது. சிலர் காளை மூலமாக இன சேர்க்கை செய்வது நல்லது என்றும் சிலர் செயற்கை முறை கருவூட்டல் தான் நல்லது என்றும் கூறுகிறார்கள். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் கூறவும். காளை மாடுகள் பராமரிப்பு மற்றும் காளை மாடுகளுக்கு தீவன மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை பற்றி உங்கள் காணொளி பதிவற்றம் செய்யவும்.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
விரைவில் காணொளி வெளிவரும்
@sureshraj6250
@sureshraj6250 4 года назад
@@KALNADAINANBANJTK nandri
@shahulhameedhameed495
@shahulhameedhameed495 4 года назад
அருமையான தமிழ் உச்சரிப்பு! மூக்கு கயிற்றினால் இப்படி ஏற்படுமா? உங்களுடைய யோசனைநிச்சயம் செய்து பார்க்கிறேன். அழைத்தும் வராத மருத்துவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம்? தயவுசெய்து அதற்கான யோசனை கூறுங்கள். நன்றி!
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
அதை ஒரு மருத்துவரிடமே கேட்கிறீர்கள். அவருடைய பக்கத்திலும் வேலைப்பளு இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு நடவடிக்கையை விட அவரிடம் சென்று பேசுவதே சிறந்தது
@hi-qb2nv
@hi-qb2nv 4 года назад
Vera oru dr ra koopidungal...avlo than..ithu periya issue ah😂
@kowsiaadhi6456
@kowsiaadhi6456 2 года назад
Thank u thalaivare
@ArumugamArumugam-le6zb
@ArumugamArumugam-le6zb 4 года назад
thanksnanba
@hasanshanu7218
@hasanshanu7218 4 года назад
Thanx anna
@vijayragavan6372
@vijayragavan6372 2 года назад
Sir கண்றுகள் காணம் நோயினால் பாதிப்படைந்து paduthu elunthirikamudiyamal paduthe kidaikirathu itharku enna solution sir...ithuku oru vdo poduga sir
@bs.srenivaas9269
@bs.srenivaas9269 4 года назад
நல்ல பதிவு ஐயா.. எனக்கு 2 சந்தேகங்கள்.. 1. இப்ப அந்த உப்பு கரைசல் தண்ணீரில் பசு / மாடு / கன்றுக் குட்டி - கண்களை கழுவும் போது அதுங்களுக்கு கண் எரிச்சலாகுமா ?? 2. அந்த உப்பு கரைசலில் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கலாமா.. தயவுசெய்து தெரிவியுங்கள் நன்றி வணக்கம் ஐயா
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
எந்த ஒரு பாதிப்பும் வராது
@manodinesh7775
@manodinesh7775 4 года назад
thank u sir
@murugesanthiru308
@murugesanthiru308 4 года назад
Super sir
@Jp_creation_003
@Jp_creation_003 6 месяцев назад
கன்று கண் இமைகள் இரண்டு ம் வீக்கம் அண்ணா அதற்கு காரணம் போக்கும் வழி சொல்லுங்கள் அண்ணா 🙏
@ranganathanrangan4376
@ranganathanrangan4376 4 года назад
Super
@universeisgod3836
@universeisgod3836 4 года назад
Pasu madu kalichal nirka ena seiya vendum ..mathirai potu pathachi ..ethavathu natu vaithiyam kurungal
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
கொப்பரை தேங்காய் வெல்லம் இரண்டும் கலந்து மூன்று வேளை கொடுத்து வரவும்
@sankarbala6214
@sankarbala6214 4 года назад
Mattukku athan mala potachupotachu varuthu atharkku Enna pannunathu ayya athu athunala atharkku namma Enna pannanum
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6zDO0wmmY4A.html
@shaiananthshaiananth70
@shaiananthshaiananth70 3 года назад
அண்ணா எனது கன்றுக்கு கண்ணு வீங்கி உள்ளது என்னவுன்று தெரியவில்லை எதாவது மருந்து சொல்லுங்க அண்ணா
@ganesanmadhu
@ganesanmadhu 4 года назад
நன்று
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
மேலும் கால்நடை சம்பந்தமான தகவல்களுக்கு எங்கள் தகவல் தளங்களை பயன்படுத்துங்கள். இணைந்திருங்கள் பயன்பெறுங்கள் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk.html
@yuvarajk.s8889
@yuvarajk.s8889 4 года назад
Valuable information 👍
@millionviews1340
@millionviews1340 4 года назад
Kannula velaya iruku bro Megam Mathiri neervarthu kanna moodikuthu ena panrathu
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
நேரில் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html
@hema3207
@hema3207 4 года назад
Sinai maatu ku 2 kannulaiyum drop drop ah neer vadiuthu sir ...ithukum use panalama salt water
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
கண்டிப்பாக பயன்படுத்தலாம்
@hema3207
@hema3207 4 года назад
@@KALNADAINANBANJTK ok tq sir
@RamukrRamukr
@RamukrRamukr 4 года назад
Anna matu athigama elaikuthu Enna seiyanum anna
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
தினசரி 100 கிராம் வெல்லம் அடர் தீவனத்துடன் கலந்து கொடுத்து வரும்
@duraisamymantharasalam6577
@duraisamymantharasalam6577 4 года назад
Oh appadingala sir.. tq.
@Harees_09
@Harees_09 9 месяцев назад
Hi sir 13 day ana kannukutty ku usi podalama
@sivaking8040
@sivaking8040 4 года назад
Sir mattuku romam kaliya Enna panrathu pls sollunga sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
குடற்புழு நீக்கம் செய்தல் தாது உப்புக்கலவை கொடுத்து வாருங்கள்
@sivaking8040
@sivaking8040 4 года назад
Tq sir
@Sudha.S-zt6kl
@Sudha.S-zt6kl 5 месяцев назад
Thaadai vekam ma irruku athuku enna sir pannanum
@meenaramesh1322
@meenaramesh1322 4 года назад
Matdukgu oru kann mattum white colour la irukgu.athu ethanala sir?pl sollunga
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html
@VINOTHKUMAR-yc5xj
@VINOTHKUMAR-yc5xj 4 года назад
super
@aravindhselvanaravindh3339
@aravindhselvanaravindh3339 3 года назад
Madu thivanam Sariya Eduka villa engal enna seiya vendum
@sasikaran.p5913
@sasikaran.p5913 3 года назад
Enga matuku kadula katti irukku sir
@kalaiarasan4871
@kalaiarasan4871 3 года назад
Kalaiarasan
@SathiyaChakkara
@SathiyaChakkara 10 месяцев назад
Nir vadila sir oru pakkam kannu emai vikkama irukku sir yanna seiya veandum sollunga pls 4month kannu kutti
@SathiyaChakkara
@SathiyaChakkara 10 месяцев назад
Nir
@mercyvincent8363
@mercyvincent8363 4 года назад
நாய்குட்டிக்குகண்ணில்நீர்வடிவதற்கு என்னகாரணம்?என்னசெய்யவேண்டும்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
நோய் தொற்றாக இருக்கலாம் சுடுநீர் கொண்டு கண்ணை தொடைத்து விடுங்கள் மீண்டும் அதிகமாக கண்ணில் நீர் வரும் மருத்துவரை பாருங்கள்
@kavithakavi-jx5hd
@kavithakavi-jx5hd 4 года назад
நண்பரே மாடு 4 மாதம் சினை உள்ளது இப்போது வயறு உப்புசம் போல் தெரிகிறது. தீனி எடுக்கல. சில நேரம் கீழே கால் விரித்து படுத்து உருள்கிறது . என்ன செய்ய லாம்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--2GulZQylmo.html
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
மேலும் கால்நடை சம்பந்தமான தகவல்களுக்கு எங்கள் தகவல் தளங்களை பயன்படுத்துங்கள். இணைந்திருங்கள் பயன்பெறுங்கள் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk.html
@satheeswaran8548
@satheeswaran8548 3 года назад
மருத்துவர் அய்யா எனது மாட்டிற்கு சளி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது செழும் பல் தும்பல் இருக்கிறது இது எவ்வாறு சரி செய்யலாம் சளிக்கு மாத்திரை கொடுத்தேன் சரியாகவில்லை திரும்ப தொந்தரவு இருந்துக்கொண்டே இருக்கிறது இதற்கு சரியான ஒரு மருத்துவம் கூறுங்கள்
@knp.kathir4001
@knp.kathir4001 3 года назад
மாட்டுக்கு கண்ணில் சதை வளர்ந்தால் என்ன செய்வது 2 நித்து மாடு சொட்டு மருந்து வாங்கி பொட்டேன் சரியகவில்லை என்ன செய்வது
@tamilparampariyam2343
@tamilparampariyam2343 3 года назад
Aattuku kachchal aadikuthu bro enna bro pandrathu
@sridevi4040
@sridevi4040 5 месяцев назад
Oru varuda kanru mele eruvathu ethanal
@prathapprathap5495
@prathapprathap5495 3 года назад
Cows frog noi thoru urowaga karana enna
@ssurya-iq2ou
@ssurya-iq2ou 3 года назад
Sir ennoda kantru kuttyiku kannu LA white colour LA round aa iruku rendu kannulaum iruku athuku treatment sollunga
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
புகைப்படம் அல்லது காணொளி இருந்தால் என்னுடைய மின்னஞ்சலுக்கு kalnadainanban@gmail.com அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு சொல்கிறேன்
@sugumarmpt2935
@sugumarmpt2935 4 года назад
Correct ennoda kannukuttykum eppudi oru kannula thanni varudu na trai panra sir
@prabugandhi8571
@prabugandhi8571 4 года назад
Ye matu senai putiga matikithu 2yearsa. Yenna pannalum
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
ru-vid.com/group/PLO7D2QB6eSxIFoZMzj-u379dZER1gMqak
@user-iq4gg5ow4o
@user-iq4gg5ow4o 4 месяца назад
Sir ,engal veetu kandru kutty kanveekam iruku,porandhu 1 month aaghudhu
@user-iq4gg5ow4o
@user-iq4gg5ow4o 4 месяца назад
Please reply sir 😢
@puwaneshniroshan6224
@puwaneshniroshan6224 4 года назад
Thank you sir engaludaya maadu ippo naalu matha sinai anaal netru athan pirappuruppil iratham valigirathu athan kaaranam ? Karu kalaindatha.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
இதற்கான விடை என் RU-vid channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.
@vishnuram2560
@vishnuram2560 4 года назад
Super bro
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.
@rajapandi2983
@rajapandi2983 4 года назад
sir en madu 2nd kanru mudal 2 month 1 day 13 lit milk kuduthathu aanal eppo 3month 1day 6lit milk kudukuthu thuvanam nalla sapiduthu milk mattum kurainthullathu een please good solution replay me sir .thanks
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
விரைவில் காணொளி வெளிவரும்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
சத்துக் குறைபாடு
@ponnusamypons6508
@ponnusamypons6508 4 года назад
மாட்டுக்கு மருகு உள்ளது எப்படி கட்டுப்படுத்துவது?
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
மருத்துவரை அழைத்து பார்ப்பது சரியானது
@sendoorpandi
@sendoorpandi 4 года назад
வறட்சி உள்ள இடத்தில் நீர் மேலாண்மை பற்றிய வீடியோ கொடுக்கவும். எனக்கு 30 acre land உள்ளது மேலும் நான் 200-300nos அளவுள்ள ஆட்டுபண்ணை ஆரம்பிக்கிறேன். But rainwater harvesting பத்தி video பதிவிடவும்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
முயற்சி செய்கிறேன் நண்பரே
@murugesran5635
@murugesran5635 Год назад
1year kannukutti udambu fulla cinacina kosu katicha mari vikkam irukku enna pannanum?
@yamahasathya5918
@yamahasathya5918 4 года назад
Sir engal madu kannukutti pottu 7nattakkal aguthu aanal athu kannil thannir nikkamal varuthu enna seyyalam plz reply pannunga sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
இந்த காணொளியில் சொல்லி இருப்பது போல செய்யுங்கள் தவறு இல்லை தொடர்ந்து வந்துகொண்டே இருந்தால் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்
@sritharanalavaippatty5750
@sritharanalavaippatty5750 4 года назад
Mattukku seni usi pottu senai sernthatha illaya yenpathai yeppati kantu pitippathu
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IUmI-sI9xDs.html
@9943660882
@9943660882 4 года назад
Sir enathu maattiru kaathil one month melaga seel vadikirathu. Thodarnthu maruthuvam paarthum sari aagavillai. Tharpothu vali vethathanai kaaranamaga unavum thannirum eduthu kolla maatnguthu. Itharku satiyana theervu sollungal sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html
@VasanthKumar-eh5yj
@VasanthKumar-eh5yj 4 года назад
Aiya maduku 2kannum theriyavillai maruthuvam sollungal
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html
@VasanthKumar-eh5yj
@VasanthKumar-eh5yj 4 года назад
@@KALNADAINANBANJTK aiya telegram vasathi en phonel ellai
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
நேரில் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்
@shamithratharun4748
@shamithratharun4748 3 года назад
Hello sir kantrukuttikku kannil neervadiuthu. Thoppula soranduhu eanna seiyalam
@tvfarming1410
@tvfarming1410 4 года назад
🙏🙏🙏
@godblessgodbless2735
@godblessgodbless2735 4 года назад
👏👏👏👏👏👏👌👍🙏
@thangarasum4334
@thangarasum4334 4 года назад
Sir Sinai mattukku Jenna teevanam kodukkalam please
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
கேள்வி புரியவில்லை
@nataesandhanalakshimi302
@nataesandhanalakshimi302 4 года назад
Hi
Далее
Пришёл к другу на ночёвку 😂
01:00