Тёмный

மாட்டுப்பண்ணையில் பாதி செலவை குறைக்கலாம் - An Eco Cow Farm by Couple 

நவீன உழவன் - Naveena Uzhavan
Подписаться 1,2 млн
Просмотров 1,9 млн
50% 1

Mr Santhana pandiyan - 9787504498
----------------------------------------------------------------------
Best fence வேலிகள் TATA வைரான் GI வயர்களில் இருந்து இந்திய தர நிர்ணயத்திற்குகேற்ப தயாரிக்கப்படுகின்றது.இது அழகான தோற்றம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு www.bestfence.in

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 451   
@kadhalpsychoofficial6860
@kadhalpsychoofficial6860 4 года назад
ஐயாவின் வெளிப்படையான பேச்சு மிகவும் அருமை முழு தொகுப்பையும் skip செய்யாமல் பார்த்தேன் தெளிவான விளக்கத்திற்கு நன்றி👌👌👌
@sureshissac5626
@sureshissac5626 4 года назад
மிகவும் வெளிப்படையான போச்சி.கட்டாயம்.பால் போல் வெண்மையான உங்கள் உள்ளம்.கடவுல் உங்களை உயர்த்துவார் ஐயா
@soundararajank1191
@soundararajank1191 4 года назад
Good
@sampathl7045
@sampathl7045 4 года назад
Vi
@murugadass5537
@murugadass5537 4 года назад
Super
@SathishKumar-wd6vp
@SathishKumar-wd6vp 4 года назад
Super Sir, ithu Karam ma iruku ma Sir
@abdulajiyaudeen9743
@abdulajiyaudeen9743 4 года назад
M.M
@thalapathytamil4580
@thalapathytamil4580 4 года назад
பாா்ப்பதற்க்கு வெளிப்படையாக வெல்லந்தியாக பேசும் இவா் உன்மையிலேயே நல்லவராக இருந்தால் இவாின் அனைத்து நல்ல முயற்ச்சிகளும் வெற்றிப்பெற்று வலமுடனும் நலமுடனும் மகிழ்ச்சியாக சிறப்பாகவாழவேண்டி இறைவனை வணங்குகிறேன்
@kmsgoutham2134
@kmsgoutham2134 4 года назад
மாட்டு பண்னையில் காலி பேரலை இப்படியும் பயன்படுத்தலாம் என்பது புதுமையான தகவல் நன்றி நண்பரே
@naveenauzhavan
@naveenauzhavan 4 года назад
Thanks for your comment
@nivazroot1160
@nivazroot1160 4 года назад
பேரலை naa என்ன bro
@k.mahalingamkarunanidhi5369
@k.mahalingamkarunanidhi5369 4 года назад
@@nivazroot1160 plastic drum
@esudairyfarm1082
@esudairyfarm1082 4 года назад
உண்மையான நேர்மையான மனிதன்! சிறந்த மூளைசாலி! “ சாணக்கியர்”
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 года назад
புதியதாக மாட்டுப்பண்ணை தொடங்க நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றிகள் பலபல
@muthalagan3347
@muthalagan3347 4 года назад
எல்லாம் சரி மீதான உணவு தவிர.
@murugesanrajan7440
@murugesanrajan7440 4 года назад
நல்ல தகவல்களை தேடித் தேடிக் கொடுக்கிறது நவீண உழவன்
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 года назад
S
@vasikaranvasikaran9181
@vasikaranvasikaran9181 4 года назад
@@paulpandikarthi4753 ppppppppppppppooLopoo to Olooooooo
@vasikaranvasikaran9181
@vasikaranvasikaran9181 4 года назад
@@paulpandikarthi4753 oooo
@muthuraj2902
@muthuraj2902 Год назад
நானும் சென்னை தான் மிகவும் அருமையான பதிவு இது போல் முன்னோடியாக திகழ வேண்டும் என்று எல்லோருக்கும் கேட்டுக்கொள்கிறேன்
@mechshiftsaravanapandian554
@mechshiftsaravanapandian554 4 года назад
இயல்பான... மிகவு‌ம் தெளிவான பேச்சு.... Good information.... நானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்.... Diploma mechanical engineering படித்து வருகிறேன்.....வருங்காலத்தில் விவசாயம் செய்ய ஆர்வமாக உள்ளேன்.... தங்கள் சேனல் ளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 💐 💐
@ganpatikumar4645
@ganpatikumar4645 2 года назад
ஐயா வின் உழைப்பு சிறப்பாக உள்ளது.மாட்டு பண்ணமென் மேலும் வளர்ச்சி யாடைய வாழ்த்துக்கள் ஐயா
@s.k.k2405
@s.k.k2405 Год назад
ஐயா உங்கள் சிரிப்பும் பேச்சும் அழகாக இருக்கு.உங்கள் தகவல் மிகவும் அருமை ஐயா.
@visuwavisu1731
@visuwavisu1731 4 года назад
அருமையான தகவல் நண்பா ஆரம்பம் முதல் முடிவு வரை..
@jayakumar.pjayakumar4605
@jayakumar.pjayakumar4605 4 года назад
This cow farm is very very better than foreign cow farm. Supper Sir 👏👏👏👍
@karthikmuthu3806
@karthikmuthu3806 4 года назад
தெளிவான பேச்சு சுவரசியமான ஒரு நேர்கானல் முடிந்தவரை முயற்ச்சிப்போம் ......
@muthuraj2902
@muthuraj2902 Год назад
சரியான கேள்வி முறையான பதில் அருமையான விளக்கம் ஏற்றால் போல் பங்கேற்பாளர்களை விட கேள்வி கேட்பவர் அருமையாக கேள்வி சரியான கேள்வியாக கேட்டிருக்கிறார்
@n.selvam2415
@n.selvam2415 4 года назад
மிகவும் அருமையாகவும் அற்புதமாகவும் எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி
@யுவராஜ்.G
@யுவராஜ்.G 4 года назад
Boss neenga village விஞ்ஞானி simply super. kasu eppadi ellam reduce pannalam nu easy solli irukeenga
@balagowtham3416
@balagowtham3416 4 года назад
நீங்கள் கேட்கும் கேள்வி மிகவும் பயனுள்ளதாகவும் அனைத்து தகவல்களையும் நாங்கள் பெறும் வகையில் உள்ளது மற்றும் தெளிவாகவும் குழப்பம் இன்றியும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது. உங்கள் இந்த முயற்சி மேலும் மேலும் தொடர வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் நணபரே. இவ்வளவு கேள்விகளுக்கும் சரியான விளக்கத்துடன் தெளிவாக விளக்கமளித்த நண்பர் க்கும் நன்றிகள்...
@Murugansubramanian143
@Murugansubramanian143 4 года назад
Semma sir.....nanum tholil thadanga ullen....intha video patha udane..... happy
@paarivendhan5164
@paarivendhan5164 4 года назад
அருமை அண்ணா. எனக்கும் மாட்டு பண்ணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ஆனால் நீங்கள் தொழிலில் காட்டி வரும் ஆர்வத்தையும் புதுமையும் கண்டு களிக்கவே முழு விடியோ வை பார்த்தேன். அருமை. வாழ்த்துக்கள்..
@ganesanc46
@ganesanc46 4 года назад
Nanba nice information //hotel waste >cow food>cow give waste to bio gas >bio gas go to generate power idea very nice// update him future process
@naveenauzhavan
@naveenauzhavan 4 года назад
Hi Ganesh Sure will do.. keep suggesting
@parthibanr1431
@parthibanr1431 4 года назад
Sirappana pathivhu ungalathu panni sirakka kaduvulai vendugirom🙏🏻
@balachandarselvaraj7803
@balachandarselvaraj7803 4 года назад
*கால்நடைகளுக்கு🐄🐃🐑🐏 பாதிப்பில்லாத பொங்கல்* அரிசி,கம்பு,சோளம் அத்தனையும் மாவுச்சத்து அதிகம் உள்ள பொருள்கள், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு எனும் பழமொழி படி,அரிசி சோற்றை பொங்கி ஆடு மாடுகளுக்கு வழங்குவதால் கால்நடைகளின் உடல்நிலையில் *அமில-கார சமநிலை பாதிப்படைந்து அமில நோய்(Acidosis) ஏற்படும்...* கால்நடைகளுக்கு அரிசி சோறு, பொங்கல்,புளிச்சுப் போன கஞ்சி,சத்துணவு மாவு,ஹோட்டலில் கிடைக்கும் மீதமுள்ள சாதம், கல்யாணம்,கருமாதி ஆகியவற்றில் மீதமாகும் உணவை கால்நடைகளுக்கு வழங்குவதால்,அதிகம் பால் கறக்கும் என்று நினைத்து விலைமதிப்பற்ற தங்களது கால்நடைகள் அமில நோயால் (Acidosis) பாதிப்படைந்து இறக்க நேரிடும்,இதனால் வாழ்வாதாரம் இழந்து பல்வேறு குடும்பங்கள் பாதிப்படைந்து வருகின்றனர்... *மனிதன் (அசை போடா மிருகம்) சாப்பிடுவதை மாட்டிற்கு (அசை போடும் மிருகம்) வழங்க வேண்டாம்* என்று கால்நடை வளர்ப்பில் உள்ள அனைத்து விவசாயிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... *கால்நடை வளர்ப்பில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் எனது இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்*
@drmsk97
@drmsk97 4 года назад
Ur correct...
@Kooolram
@Kooolram 4 года назад
Well said. Very valid point.
@jamesa9406
@jamesa9406 4 года назад
Correct bro
4 года назад
மிக அக்கறையுடன் கூறியுள்ளீர்கள் அருமை
@adhishankar1674
@adhishankar1674 4 года назад
Naane solla ninachan Neegale solteenga Sema bro
@kathiravanv8893
@kathiravanv8893 3 года назад
மிகவும் அருமையான விளக்கம் ஐயா 🙏மிகவும் நன்றி 🙏
@sreenivasalubabu9989
@sreenivasalubabu9989 4 года назад
Best in maintenance and in survey also. Open n fluency in interaction. Keep it up.
@sekarsha8070
@sekarsha8070 3 года назад
Lloyds
@yuvarajk.s8889
@yuvarajk.s8889 4 года назад
Innovative minds make complicated/hard things simple and easier.
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 4 года назад
என் கோனார் இன மக்களே குலத்தொழிலை மறவாதீர்....
@ராஜ்குமார்ராஜ்குமார்-வ6ன
நானும் கோனார்தன் என்கிட்டயும் மாடு 7இருக்கு பால் யவராதன் பாக்குறேன்
@harikrishnan4362
@harikrishnan4362 4 года назад
S
@mathanmathan3030
@mathanmathan3030 3 года назад
Nanum konar tha
@boopathiboopathi6988
@boopathiboopathi6988 3 года назад
Ithulaium caste ah nanba vename anaivarum ondre manitham potruvom😇😇😊😊😊
@vanitha2585
@vanitha2585 4 года назад
madu meikuradhu kevalamnu thought generalave eruku but idhelam pakurapo feel proud about Vivasayam.
@mechshiftsaravanapandian554
@mechshiftsaravanapandian554 4 года назад
விருதுநகர் மாவட்டம்.... உலக்குடி கிராமம்... Near அருப்புக்கோட்டை
@tharsh5589
@tharsh5589 3 года назад
Ayya ivlo nalla ans panraruna antha alavukku questions irukku super interviver 👌
@arunmarvel4788
@arunmarvel4788 4 года назад
Yathartham niraintha vaazhkai. Stay blessed
@abcabc2179
@abcabc2179 4 года назад
மிக தெளிவான பதிவிது.. நன்றி..
@mport7754
@mport7754 4 года назад
Technology ஐ அருமையா Use பன்னியிருக்கிங்க...
@manikandannehru2768
@manikandannehru2768 Год назад
எண்ணம் போல் வாழ்க்கை நல்ல மனிதர் 🙏
@yongacmechanical...7107
@yongacmechanical...7107 Год назад
நீங்க ஒரு வில்லேஜ் விங்கானி .... பாஸ்....🎉
@arunaero744
@arunaero744 3 года назад
Very useful. Hatsoff sir for your open statement. Everyone can watch without skipping the video..
@ArunKumar-hx2sb
@ArunKumar-hx2sb 4 года назад
அழகாக விளக்கமாக சொன்னீங்க அய்யா.. நன்றி
@suthan-
@suthan- 4 года назад
Lot of information within few minutes... Super thalaiva
@sudhanand9594
@sudhanand9594 2 года назад
Super explained nice speech valgavalamudan iyya
@venkatvpv3673
@venkatvpv3673 4 года назад
Arumaiyana thagavalgal 👍👍👍
@selvikittusamy9377
@selvikittusamy9377 3 года назад
அருமையான முயற்சி.
@pazhanis4825
@pazhanis4825 4 года назад
உங்களின் அனுபவம் சார்ந்த பேச்சு அருமை ஐயா....வாழ்த்துக்கள்......
@tamilstatus9479
@tamilstatus9479 3 года назад
வெளிப்படையான பேச்சு நன்றி
@rajamaruthu7205
@rajamaruthu7205 4 года назад
Sema plan na Nalla questions um ketinga ithu moolama nangalum neraya therinchukitom
@Ravikumar-hd7cr
@Ravikumar-hd7cr 4 года назад
நல்ல பயனுள்ள தகவல். மிக்க நன்றி
@ramakrishnansubramani1374
@ramakrishnansubramani1374 2 года назад
vanakkam anna avaru rempa arumaiya sonaru enakum rempa help ha irukum nanum ipatha maattu pannai start panirukka but ipadi panala inime ipadithan panalam nu irukka anna tq
@subashraj5199
@subashraj5199 4 года назад
Very brilliant grandpa...👌👍
@akvlogs2715
@akvlogs2715 3 года назад
Sir.. Really we are very much interested after watched this video. We too planning such a start. All.his tech all vera level actually.
@lavanyaa2790
@lavanyaa2790 4 года назад
Thank you so much Naveena ulavan
@askmekrishna1747
@askmekrishna1747 4 года назад
Sir, your asking questions is very useful
@abiabinesh1015
@abiabinesh1015 4 года назад
Super inspired ah interview pandringa bro super bro😍😍😍😍😍
@kavinrithesh7741
@kavinrithesh7741 4 года назад
சூப்பர் நன்றி
@muhammadakram8322
@muhammadakram8322 4 года назад
2:15 Aaahaan 😂😂
@jiimboombhaa4079
@jiimboombhaa4079 3 года назад
😂
@vigneshannadurai351
@vigneshannadurai351 4 года назад
அண்ணா சாணம் எடுக்கும் எந்திரத்தை பற்றி தனியா ஒரு காணொளி போடுங்க நாங்க பண்ணை வைக்க சாணம் எடுப்பது பெரிய தடையாக உள்ளது
@naveenauzhavan
@naveenauzhavan 4 года назад
கண்டிப்பாக விக்னேஷ்
@mdyaqub9
@mdyaqub9 4 года назад
Very simple transparent and useful video,,, Good video,,, keep doing,,, all the the best brother
@chidambaramkumar1365
@chidambaramkumar1365 4 года назад
இந்த உணவு கால்நடைகளுக்கு உகந்தது அல்ல அதிகபடியான மசாலா பொருட்கள் வயிற்றுகோலாறுகளை ஏற்படுத்தும்
@nbalakumaresan7950
@nbalakumaresan7950 4 года назад
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்
@VinothKumar-xq9ib
@VinothKumar-xq9ib 4 года назад
Nalla velipatiyana manithar super. And interview panavungalum super bro
@punithasadasivam1058
@punithasadasivam1058 4 года назад
I appreciate the spirit of maintaining the farm in economical way and being open to share. But cooked/old food given should be very limited and let cow eat lot ofgreens.
@puma3003
@puma3003 3 года назад
Adiyei
@banuindhu6367
@banuindhu6367 2 года назад
Old food not good for cow
@rajaa5053
@rajaa5053 4 года назад
இந்த மாறி சொல்றத கேட்டு யாரும் மாட்டுப் பண்ணை அமைத்து விடாதீர் அது எல்லோருக்கும் லாபம் தந்துவிடாது யாரோ ஒருவருக்கு மட்டுமே லாபம் அமையும்
@drjlakshmanan932
@drjlakshmanan932 4 года назад
Maatu pannai na yeppadi nu vanthu pollachi la paarunga ,romba asuthama iruku
@thecomet5066
@thecomet5066 4 года назад
அருமை அருமை.....அட்டகாசம்!
@puma3003
@puma3003 3 года назад
Erumai erumai 🏋️‍♀️🏋️‍♀️🏋️‍♀️
@عبدالرحيمالحارس
@عبدالرحيمالحارس 4 года назад
Thanks For Advice
@சங்ககாலநக்கீரன்
வாழ்த்துகள் நண்பரே
@SARATH819
@SARATH819 2 года назад
Iya unga Partha poramaya irukku ...👌👌👌👍
@தமிழ்தமிழ்-ல1ங
நன்றி வாழ்த்துகள்
@vasanthkumar5536
@vasanthkumar5536 4 года назад
Super sir..arumaiyana padhivu
@auroads605
@auroads605 3 года назад
Vote for naam thamizhar 🙏Vote for naam thamizhar 🙏🙏🙏 நாம் தமிழர்
@balajivarshni2280
@balajivarshni2280 2 года назад
Super ayya..arumayana villakam
@faizalraja4067
@faizalraja4067 4 года назад
Diary dung cleaning pump details sollunga like pricing, multi purpose and best one
@mychessmaster
@mychessmaster 4 года назад
விவசாயம் கால்நடை பராமரிப்புக்கு ஆகும் தண்ணீர் செலவு பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை. தண்ணீர் தேவைபற்றிய புரிதல் இல்லாமல் விவசாயம் விவசாயம் என்று பேசுவது தவறாகிவிடும்.
@pugazhvendan7151
@pugazhvendan7151 4 года назад
Nandri
@muthukrishnanramiah882
@muthukrishnanramiah882 3 года назад
Very good information and clear I terview. Best wishes.
@SureshKumar-cq3hx
@SureshKumar-cq3hx 3 года назад
Anchoring also done nicely 👍
@arunmariappankarunanithi
@arunmariappankarunanithi 4 года назад
Maintenance - Zero(0) and Feeding - Zero(0)....also Profit - Zero(0)
@vigneshm3885
@vigneshm3885 4 года назад
Big investment
@ramstalk4742
@ramstalk4742 4 года назад
wow ad lam varuthuu super
@VijayKumar-cl9qr
@VijayKumar-cl9qr 4 года назад
தண்ணீர் மிகவும் அவசியம்..... வீண் செய்யாமல் இருப்பது நல்லது.... குறைவாக இருந்தால் நல்லது ஐயா.....
@arulmathan5410
@arulmathan5410 4 года назад
Anger is very good Job, he's done is best... Keep it up Bro
@ksampathkumar7799
@ksampathkumar7799 4 года назад
பயனுள்ள தகவல்
@jothisudharsan9166
@jothisudharsan9166 4 года назад
Cooked food should not given to the Cattles it is very dangerous and homfull to the animals please avoid such a kind of feed methods and also this practice is not advisable.
@dtsmaharaj
@dtsmaharaj 4 года назад
Vanakam bro....ungal channel regular pakurean.....nalla panringha.... very good information we are getting easily ......so very thankful to you, in the above video he made it simply economically but cow feed is not acceptable and adivisable bro.
@sangeethaalgarsamy4647
@sangeethaalgarsamy4647 Год назад
My inspiration sir neenga
@kajachisthy7913
@kajachisthy7913 4 года назад
Super sir it very differentable technology
@ShankarNaiduDunga
@ShankarNaiduDunga 4 года назад
Dear sir excellent thinking super...
@mariappankaruppiah177
@mariappankaruppiah177 3 года назад
தண்ணிர விரயம் பண்ணுகிறார். சாணிய வேற மாதிரி அப்புறப்படுத்தலாம். கழிவுகளை அள்ளுவது அசிங்கமா நினைசா அதை வேற மாதிரி எடுக்கலாம். திடமான சாணியிலதான் உரம் நல்ல விகித்த்தில் செறிவூட்டப்படுகிறது.
@arockiadhaspradeepm2259
@arockiadhaspradeepm2259 4 года назад
Your explanation is Very nice sir😀
@srip9111
@srip9111 4 года назад
அருமை
@jameelraheem3551
@jameelraheem3551 4 года назад
Suuuuuuuuuuuuuuuper.anna..srilankan
@tamilmaranr4598
@tamilmaranr4598 2 года назад
அருமை அருமை வணக்கம் 🙏🙏🙏
@sevalramesh9681
@sevalramesh9681 Год назад
இந்த மாட்டூப்பண்ணையின் தீவணம் மேலண்மை எத்தன எக்கர் தீவணம் பயிர் பண்ணிரூக்கர் என்ன தீவனம் என்பதை பற்றி ஓரூ விடியோ பொடூங்க சார் நன்றி
@naveenmca87
@naveenmca87 4 года назад
Water neraya venum Pola wash Panna and one doubt saani neraya time podume oovru timeum pannum bothu nalla water irukra areala thana ithu saathyam and aslo doctor telling cooked food not good for cow health How you are giving theeni without wasting the vaikol etc...
@murugank7073
@murugank7073 3 года назад
Vera level anna. Maas....🤔
@mohanasundaripgassistg8063
@mohanasundaripgassistg8063 4 года назад
More water is Using for cleaning wastage of cows
@vishwamouli7660
@vishwamouli7660 4 года назад
Lesser than we flush.
@ruralstudios7485
@ruralstudios7485 4 года назад
Water used for cleaning is re-used for the growth of Fodder Plants.. So, No wastage..
@rizwanjewellery1168
@rizwanjewellery1168 4 года назад
Very nice information ji really it will help to feature business people's
@jameelahamedmca
@jameelahamedmca 4 года назад
மிக அருமை
@okpaul7686
@okpaul7686 4 года назад
Very very good job👌👍👏
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 4 года назад
கன்று குட்டி யை பார்த்தா ரெம்ப பவமாக இருக்கிறது கன்று குட்டி க்கு கொஞ்சம் பால் குடுங்க பாவமாக இருக்கிறது
@arunmariappankarunanithi
@arunmariappankarunanithi 4 года назад
Cost cutting
@இரவி
@இரவி 4 года назад
தரமான சம்பவம்
@Muthanivethaallthingchannel
@Muthanivethaallthingchannel 4 года назад
நன்றி
Далее
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 22 млн
Living life on the edge 😳 #wrc
00:17
Просмотров 6 млн