Тёмный

மாதா சுப்ரபாதம்! 

இறையன்பு
Подписаться 4,9 тыс.
Просмотров 362 тыс.
50% 1

Subscribe to இறையன்பு channel
/ @iraiyanbu17
#tamilcatholicdevotionalsongs
#catholicchristiandevotionalsongs
#jesussongs
#iraiyanbu17
#christiandevotionalsongs
#loveofgod
#iraiyanbu
#meditationsong
#mathapadal
#இயேசு
#tamilchritiancatholicdwvotionalsong
#catholicsong
#christiansong
#catholicdevotionalsongs
#christiandevotionalsongs
#tamildevotionalsongs
#jesussongs
#மாதாசுப்ரபாதம்

Видеоклипы

Опубликовано:

 

27 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@udhayaraja3255
@udhayaraja3255 2 месяца назад
அன்று முடவனுக்கு கால்கள் தந்து நடக்க செய்த அம்மா தாயே! இன்று என் மகன் பேச முடியாமல் தவிக்கிறான் அம்மா.மகனுக்கு பேச்சு தாங்க அம்மா.உம் கடைகண் பார்வை மகன் மீது பட வேண்டிக் கொள்கிறேன்.
@user-so4zv4er2v
@user-so4zv4er2v Месяц назад
அண்ணா சீக்கிரமா தம்பி பேசிடுவான் வேளாங்கண்ணி கோவிலுக்கு போயிட்டு வாங்க கவலைப்படாமல் இருங்க
@Tiuree
@Tiuree Месяц назад
Amen
@srisrilovlyvideoss2509
@srisrilovlyvideoss2509 Месяц назад
Madha amma va nampuga avaga kantipa yallama panuvaga Amen Amen ❤❤❤❤
@maryrajammal3965
@maryrajammal3965 Месяц назад
May God bless the child and heal him soon 🙏 Amen 🙏
@anniejeffi1852
@anniejeffi1852 Месяц назад
என்னுடைய பாட்டியும் பேச முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கும் மாதா கருணை காட்டி ஆசீர்வதித்து என் பாட்டியை பேச வைக்க வேண்டிக்கொள்கிறேன்😢
@sebathiammal3646
@sebathiammal3646 Месяц назад
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உமக்கு உகந்தவர்களாக உமது வழியில் உமக்கு சான்றுபகிரும் பிள்ளைகளாக மாற்றிட மரியே உம்மை நோக்கி மன்றாடுகின்றேன் மரியே வாழ்க 🎉🙏🏽
@user-zk3qq3rr3s
@user-zk3qq3rr3s Месяц назад
அன்பு தாயே என்னுடைய மகன்செய்த எல்லாவித பயத்தினாலும் தீயசக்திகள் பில்லிசுனியங்கலளும் சுழபட்டுல்லா அவன் வாழ்கையில் உமதுதிருமகனிடமை பரிந்துபேசி அவன்வாழ்க்கையில் ஏற்பட்டுயிருக்கின்ற எல்லாவித இன்னால்களிருந்துமீட்டு அவனை பாதுகத்தருள உம்மைவேண்டுகிறேன் ஆமேன் மரியேவாழ்க
@EstherEsther-ed9nl
@EstherEsther-ed9nl 21 день назад
அற்புத மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinnarasivincy2084
@vinnarasivincy2084 Месяц назад
மரியே வாழ்க
@SR-nt2tp
@SR-nt2tp Месяц назад
சிறுபான்மை கிறிஸ்தவ அரசு உதவி பெறும் பள்ளியில் முதுகலை கணித ஆசிரியர் பணியிடத்திற்கான வாய்ப்பு தந்து உதவும் படி மிகவும் பணிவுடன் வணங்கி கேட்டுக் கொள்கிறேன் அம்மா.என் கணித ஆசிரியர் பணியிடத்திற்கு யாரும் போட்டி இல்லாமல் விலகி எனக்கு வாய்ப்பு தந்து உதவும் படி மிகவும் பணிவுடன் வணங்கி கேட்டுக் கொள்கிறேன் அம்மா. எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@mrdeivl653
@mrdeivl653 Месяц назад
அம்மா எனது மகன்கள் இருவரும் நன்றாக படிக்க ஆசீர்வாதம் செய்யும் ஆமென் மரியே வாழ்க
@santhirevet226
@santhirevet226 3 дня назад
Nanti amma
@Butterflyhandcraft2024
@Butterflyhandcraft2024 3 месяца назад
ஆமா ஆரோக்கிய மாதாவே என் பிள்ளைக்கு கல்யாணம் ஆகுறதுக்கு நல்ல மணமகளை தேர்ந்தெடுத்த குடும்பமா வயசை தாண்டி என் புள்ள நிக்குமா
@arockiamary8775
@arockiamary8775 Месяц назад
அம்மா தாயே நீயே துணை என் பிள்ளைகளை காப்பாற்றுங்கள் கடன் சுமை தீரவும் ஜஸ்வர்யத்தை கொடுங்கள் தாயே உம் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன்
@arockiamary8775
@arockiamary8775 2 месяца назад
அம்மா என் குடும்பத்தை காப்பாற்றி உம் ஆசீர்வாதம் கிடைக்கும் படி செய்யும்
@user-so4zv4er2v
@user-so4zv4er2v Месяц назад
அம்மா தாயே உங்க கிட்ட வேண்டுதல் வைத்த அனைவருக்கும் சீக்கிரமா எல்லாமே கிடைக்க அருள் புரிங்க அம்மா
@arockiamary8775
@arockiamary8775 2 месяца назад
அம்மா தாயே எங்களை காப்பாற்றுங்கள் அம்மா குடும்பம் நலன்கள் அபிவிருத்தி பெறவேண்டும் அம்மா மரியே வாழ்க
@salakkaraiandimadam6250
@salakkaraiandimadam6250 2 месяца назад
என் குடும்பத்தை ஆசீர்வதியும் தாயே ஆமென்.
@SR-nt2tp
@SR-nt2tp Месяц назад
அம்மா எனக்கு அரசு உதவி பெறும் பள்ளியில் முதுகலை கணித ஆசிரியர் பணியிடத்திற்கான வாய்ப்பு தந்து உதவும் படி மிகவும் பணிவுடன் வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.எனக்கு யாரும் போட்டி இல்லாமல் எனக்கு வாய்ப்பு தர வேண்டும்.
@stevvic
@stevvic Месяц назад
தீராத வியாதி வருத்தங்களிலிருந்து விடுவித்தருளும் வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும் அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும் வாழ்வதற்கு அறியாது வருந்தும் எங்களுக்கு வாழ வழி காட்டும். எங்கள் குடும்பங்களையும், தொழிலையும் ஆசீர்வதித்து பாதுகாத்தருளும் தாயே! ஆமென்
@Mr.entertainments574
@Mr.entertainments574 19 дней назад
புனித ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏
@BrittoBritto-v2v
@BrittoBritto-v2v 20 дней назад
எங்களுடைய குடும்ப நலனுக்காக வேண்டுமென மாதாவே உமது இரக்கத்தை எங்ககளுக்கு தந்தருளும்⛪️🏰💒
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Месяц назад
Amen thank you God ❤❤❤
@kalaiyarasik6562
@kalaiyarasik6562 Месяц назад
வேளாங்கண்ணி மாதாவே அன்பு தாயே ஆரோக்கிய தாயே எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் அம்மா என் கணவரை இரட்சித்தருளும் தாயே.‌என் தம்பி குடும்பத்தில் அமைதி சமாதானம் மாற்றும் அவனுடைய back pain உமது அருளால் தீர்த்து விடுங்க அம்மா.
@sebastianjino2831
@sebastianjino2831 12 дней назад
Ave Maria Ave Maria amen amen amen
@tamilarasanhomeappliancesa7928
@tamilarasanhomeappliancesa7928 Месяц назад
Amma iniki engaluku IVF result positive vara engalukaga vendikollum madhave....Amma...Amma...Amma...Amma..Amma...Amma...Amma...Amma...Amma....Amma.....
@apvimalkanth7794
@apvimalkanth7794 Месяц назад
குடி பழகத்லிருந்து நான் விடுபட வேண்டும் தாயே
@nitharsansashwin
@nitharsansashwin Месяц назад
அம்மா எனக்கு வெளிநாட்டு அலுவல் சரி வரணும் அம்மா ஆசீர் வளங்குங்க அம்மா 🙏🙏🙏
@arockiamary8775
@arockiamary8775 2 месяца назад
வேளாங்கண்ணி மாதாவே நன்றி அம்மா
@mrdeivl653
@mrdeivl653 Месяц назад
அம்மா எங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் செய்யும் ஆமென் மரியே வாழ்க
@ganeshapillaitheresha.4006
@ganeshapillaitheresha.4006 Месяц назад
அம்மாம.ரியேஎனதுமகனைசுகப்படுத்ததும்தாயேஆமேன்
@petrinapremavathi8544
@petrinapremavathi8544 2 месяца назад
Mother Mary of Vellakani, please pray for my son, that he will give up his bad habit of smoking. Thank you Mother Mary of Vellakani 🙏
@rajeshkumar-Rsp-91
@rajeshkumar-Rsp-91 4 месяца назад
❤❤💐💐🙏🙏அன்னை மரியே வாழ்க எனக்கு அரசு வேலை கிடைக்கனும் அன்பு என் தாயே💐💐🙏🙏❤❤
@jeyamaryleema3076
@jeyamaryleema3076 Месяц назад
Amen amma
@sebathiammal3646
@sebathiammal3646 Месяц назад
முடக்கு வாத நோயிலிருந்து விடுதலை பெற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தாயே..‌🙏🏽
@JanakiKanikairaj
@JanakiKanikairaj Месяц назад
Amen
@LM-jb3xj
@LM-jb3xj 3 месяца назад
மாதாவே உமக்கு கோடான கோடி நன்றி .மாதாவே எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா தடைகளையும் எடுத்து மாற்றி என் கணவர் மக்கள் சந்தோஷமாகவாழ நான் என்ற egoஎன்ற அகந்தையை மாற்றி திருமணங்கள் உம் சி த்தபடி நடக்கவும்மக்கள ள்‌ஸந்தோஷமாக வாழவும் நிம்மதி கிடைக்கவும் கிருபை சைய்யும்படி உம்மை இரஞ்சி வேண்டுகிறேன் எம் வேண்டுதலை ஏற்று கொள்ளும்.நன்றிமாதாவே நன்றி
@brittofelix6390
@brittofelix6390 4 месяца назад
மரியே வாழ்க அம்மாஎன் குடும்பத்தை ஆசிர்வதியும் என் பிள்ளைகள் அனைவரும் நல்ல உடல் சுகத்தோடு வாழவும் நீண்ட ஆயுலோட பல்லாண்டு வாழ வரம் தாருங்கள் அம்மா என் மகன் பிரிட்டோ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் கள் எடுத்து தேர்வில் வெற்றி பெற ஆசிர்வதியும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vavyvavy6168
@vavyvavy6168 3 месяца назад
மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@vavyvavy6168
@vavyvavy6168 3 месяца назад
எமது பிள்ளைகள் கல்வி யின் மேன்மை அடைய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏
@Butterflyhandcraft2024
@Butterflyhandcraft2024 3 месяца назад
@lathalatha1216
@lathalatha1216 2 месяца назад
😊😊
@lathalatha1216
@lathalatha1216 2 месяца назад
😊😊😊😊😊😊
@petrinapremavathi8544
@petrinapremavathi8544 2 месяца назад
Mother Mary of Vellakani, please pray for my son Michael, that he will be selected, in the local U.. UTM, this September 2024, and he will be able to do his Masters in Cyber Security. Please pray for Michael Mother Mary. Thank you Mother Mary of Vellakani 🙏
@rajeshkumar-Rsp-91
@rajeshkumar-Rsp-91 4 месяца назад
❤❤🙏🙏💐அன்னை மரியே வாழ்க உலகில் உள்ள அனைத்து மக்களும் நலமாக இருக்க வேண்டுகிறேன், எனக்கு நல்ல குணமுள்ள வாழ்க்கை துணை அமையனும் என் அன்பு தாயே ஆமென் 🙏🙏🙏❤❤💐
@johnrejjo9776
@johnrejjo9776 4 месяца назад
❤😊❤
@johnrejjo9776
@johnrejjo9776 4 месяца назад
😊😊😊😊😊
@s.ramaraj775
@s.ramaraj775 2 месяца назад
மரியே வாழ்க ❤❤❤❤❤❤
@bosebose6777
@bosebose6777 5 месяцев назад
நன்றி மாதாவே நன்றி
@Suji-ui7yw
@Suji-ui7yw 2 месяца назад
Amma egga pillaiga pass akanum nalla mark எடுக்கணும் egga family kuda eruga amma
@sebastianjino2831
@sebastianjino2831 12 дней назад
Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen alleluia alleluia alleluia alleluia alleluia
@ChaduraLeela
@ChaduraLeela 4 месяца назад
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@apselvan749
@apselvan749 11 месяцев назад
🙏🙏🙏🙏
@naturalsselva
@naturalsselva Месяц назад
Enoda valkaya eduthu nadathunga yesappa.... Madhave en kanavan theeya sagavasatha irunthu thirunthi ennudan samadhanamaga vala iraimagan yesuvidam vendikollum
@sebastianjino2831
@sebastianjino2831 12 дней назад
Amen amen Ave Maria
@santhithilaga2481
@santhithilaga2481 Месяц назад
Amma mariyavazga amma pls bless my family kodana koddi nanadri amma❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@judekonar7330
@judekonar7330 Месяц назад
Amen Amen 🙏
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Месяц назад
Amen ❤❤❤❤
@charleschandrakumar1761
@charleschandrakumar1761 16 дней назад
Pray for my family and friends Mary matha give the blessing for us amen
@vinsherlog8768
@vinsherlog8768 15 дней назад
Arokica mathava plz pray for us amma
@judekonar7330
@judekonar7330 Месяц назад
Amen Amen ❤
@manjulagunalan3703
@manjulagunalan3703 5 месяцев назад
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா 🙏✝️🙏
@geosystems-tt3ed
@geosystems-tt3ed Месяц назад
என் வாழ்க்கையை ஆசீர்வதித்ததற்கு நன்றி அம்மா -hilbertamali
@arockiamary8775
@arockiamary8775 2 месяца назад
மரியே வாழ்க வளமுடன் வாழ இறைவனை நோக்கி வேண்டுகிறேன்
@merryterreza3821
@merryterreza3821 4 месяца назад
எங்குக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jansirainj618
@jansirainj618 4 месяца назад
அம்மா இரண்டுமகன்குழந்தைபாக்கியம்கிடகனும்மகள்சுகபிரசவம்ஆலயம்வரனும் அம்மா
@arultamilselvi371
@arultamilselvi371 2 месяца назад
Ave Maria
@user-ps3tg7dx3e
@user-ps3tg7dx3e 5 месяцев назад
🙏🌹✝️🙏♥️
@djraju2873
@djraju2873 5 месяцев назад
🎉gratitude.song.to.our Mather.mary.thanks.lote
@nancyjanunancy8566
@nancyjanunancy8566 8 месяцев назад
🙏🙏🙏💐💐💐💐
@LM-jb3xj
@LM-jb3xj 25 дней назад
மாதாவே உமக்குகோடானகோடி நன்றி.மாதாவே எங்கள் குடும்பத்தை ஆசீர் வதித்து மகள்என்கேஸ்மென்ற் நல்ல முறையில் நடத்தி தர வும் மகன்வாக ஆம் ஓட்டும் போது நீர் தாமே அவனை பாதுகாத்து ஆசீர்வதித்து வேலை மற்றும் விஸா அடித்து கிடைக்கவும் குடும்ப சமாதானம் கிடைக்க வும் மக்கள் இரண்டு பேரும் சேர்ந்து பேசவும் விஸா மற்றும் வேலை கிடைக்கவும் குடும்ப சமாதானம் காத்து கொள்ள கிருபைச்சைய்யமாதாவேஉம்மைவேண்டுகிறேன்.அருள்புரியும் ்ம்மா❤❤❤❤❤
@dasnavishermaston7646
@dasnavishermaston7646 4 месяца назад
Maria valgha
@vimalageorge9093
@vimalageorge9093 5 месяцев назад
அம்மா மரியே வாழ்க 🙏🙏🙏❤ இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க 🙏😇🙏💗💓💖❤
@user-ml2bk8ds7e
@user-ml2bk8ds7e 2 месяца назад
Amma enaku nalla velai tharum thayemariye amen
@user-ml2bk8ds7e
@user-ml2bk8ds7e 2 месяца назад
Amma mariye iru mahalkalaum marumahan pera pillaikal suhathodu vaza uthavi seium amma mariye
@rithiriya6317
@rithiriya6317 День назад
Yen mahanugu velai vaibai tharum thaye ameen 🙏🙏🙏
@lilyjulian3572
@lilyjulian3572 3 месяца назад
MariaVazhga 🙏💟🙏
@apselvan749
@apselvan749 11 месяцев назад
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@anbarasuanitha
@anbarasuanitha 18 дней назад
🙏⛪🙏
@apselvan749
@apselvan749 11 месяцев назад
அருள் நிறை மரியே அன்புடை தாயே அன்னையே ஆரோக்கிய மாதாவே
@rosethankam7508
@rosethankam7508 13 дней назад
நன்றி அம்மா ❤
@user-tk6is9dd4b
@user-tk6is9dd4b 6 месяцев назад
வேல்முருகன்பள்ளிச்சேரி அருள்நிறைமரியேஅன்புரைதாயேஅன்னையேஆரோக்கியமாதாவே❤😢😢😢😢😢😢😢
@anbuprajwal5835
@anbuprajwal5835 3 месяца назад
Ave Maria Amma mariye yen pillaigalai thottu asirvadhikanum Amma
@priyadharshinipriya-sx3xh
@priyadharshinipriya-sx3xh Месяц назад
madha piease our venduthali niraivetravendi mandraduhirom
@minikurien116
@minikurien116 4 месяца назад
Amme, kudimba, kalaham, kudoteam, sarutadasam, ettedukane,, Amme, 🙏,
@agarakattushengottai3104
@agarakattushengottai3104 11 месяцев назад
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏
@bosebose6777
@bosebose6777 5 месяцев назад
மாதா வே எங்களுக்காக வேண்டீகோள்ளூம்
@ranishanmugam6313
@ranishanmugam6313 5 месяцев назад
நன்றி மாதா,
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 3 месяца назад
மிகநன்றாயிருக்கிறது.எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்பது கிறித்துவ மரபு.நானும் நான்கடவுளை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று சிலநாட்கள் பிரார்த்தித்தோன் .அது அவருக்குப் பிடிக்க வில்லை .அதனால் அந்தமாதிரிப் பிரார்த்தனையை விட்டுவிட்டேன்.நாமத்தைக்கூறி அருள் அருள்வாய் அவ்வாறுதான் பிரார்த்திக்கிறேன். ஆனாலும் உள்ளத்தை ஈர்க்கும் பாடல் இது.
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 4 месяца назад
Amen jesus⚠️⚠️⚠️⚠️
@marycreado989
@marycreado989 2 месяца назад
Ave Maria ❤
@nelsonholland306
@nelsonholland306 Месяц назад
Mathave enthavarusathukkidajilla nan velinadu pokavendum arul pirithaje
@nithyanithya3733
@nithyanithya3733 4 месяца назад
Amma engal kudumbathai asirvathiyum❤❤❤❤❤
@sangeethaS-pb8bu
@sangeethaS-pb8bu Месяц назад
🙏🏻
@user-vk6dq8ng9e
@user-vk6dq8ng9e 5 месяцев назад
எங்களுக்காகவேண்டிகொள்ளும் ஆமென் பால்குமார் அரியாவூர்
@SureshkumarSuresh-wh9zv
@SureshkumarSuresh-wh9zv 5 месяцев назад
ThanksAMMA
@vimalavelankanni5076
@vimalavelankanni5076 4 месяца назад
Ave Maria ❤❤❤❤❤
@gphenryjeyapalan6828
@gphenryjeyapalan6828 5 месяцев назад
Amma thaye en kudumbathukaga verndikollum
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 3 месяца назад
Amen ❤❤
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 3 месяца назад
Thanks 🙏🙏
@aswink5738
@aswink5738 5 месяцев назад
மரியே வாழ்க 🙏🙏🙏
@daisyfernando1666
@daisyfernando1666 3 месяца назад
🙏
@aar-mx1rd
@aar-mx1rd 4 месяца назад
❤🙏
@user-ml2bk8ds7e
@user-ml2bk8ds7e 2 месяца назад
Amma en kanavaruku nalla udal nalam tharum amma
@InnasiRaja-cf5st
@InnasiRaja-cf5st 3 месяца назад
@user-dh4js7bp5b
@user-dh4js7bp5b 5 месяцев назад
Amma Maria engalukkaka vendiccollum amen
@arultamilselvi371
@arultamilselvi371 Месяц назад
மரியே v வாழ்க
@user-kc3td8sx4d
@user-kc3td8sx4d 3 месяца назад
Amen🙏🙏🙏🙏🙏❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@nicholasravip797
@nicholasravip797 4 месяца назад
அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏
@Joicerekha-eq6so
@Joicerekha-eq6so 5 месяцев назад
Amen 🙏
@SureshkumarSuresh-wh9zv
@SureshkumarSuresh-wh9zv 4 месяца назад
ANNAIMARIA
@daisyrani-oj2md
@daisyrani-oj2md Месяц назад
Aman
@ashachristee7412
@ashachristee7412 3 месяца назад
Amma mariye Vazhga,Amen appa Ave Maria ❤🙏
@leemrose7709
@leemrose7709 5 месяцев назад
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏
Далее
Annai Velankanni Full Movie Part 3
32:29
Просмотров 1,2 млн
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (audio 2024)
3:26
Просмотров 252 тыс.
Mirjalol Nematov - I love you (Videoklip)
3:56
Просмотров 1,5 млн
YULDUZ USMONOVA -AYAMAY(PREMYERA)#2024
3:17
Просмотров 804 тыс.