Тёмный
Dhamu Miracle Media
Dhamu Miracle Media
Dhamu Miracle Media
Подписаться
Status
Dhamu miracle media neyargalukku Vanakkam!
Hello guys! Welcome to my channel!!

For Business inquiries please contact us: 8695332020
Gmail: dhamubusiness1@gmail.com

Комментарии
@jackmusic3457
@jackmusic3457 5 часов назад
Bro video ethula shot panneenga camera or mobile, nice🎉
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 4 часа назад
Mobile samsung A55 videos ku good one photos ku poor average
@sankaraiyakaruppasamy9452
@sankaraiyakaruppasamy9452 16 часов назад
😅sir what is the machine capacity and cost
@kalaiselvipachiyappan7325
@kalaiselvipachiyappan7325 17 часов назад
3.8.2024 இந்த கோயிலுக்கு போயிட்டு வந்து தும்
@capture9012
@capture9012 18 часов назад
@rangasamyk4912
@rangasamyk4912 18 часов назад
அருமை
@vijayguna0069
@vijayguna0069 20 часов назад
mettur to bhavani to erode to kodumudi to kulithalai to trichy to thanjavur to kumbakonam to mayiladuthurai to chidambaram to kadal 😇😇😇🤩🤩 this is mettur dam
@babilab2863
@babilab2863 20 часов назад
Thamiynad ❤️❤️❤️❤️❤️ ഇഷ്ട്ടം ഉള്ള കേരളീയൻ 👍👍👍
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 21 час назад
பிறந்த மனிதர்களை எல்லாம் இறந்து போகாமல் காப்பாற்ற வேண்டும் என்பதுபோல் உள்ளது...ஒரே நேரத்தில் ருசியான உணவு என்பதற்காக எவ்வளவு சாப்பிட முடியும்...கடலுக்கே மழை நீரை கொஞ்சம் கூட விடாமல் தடுத்திட நினைப்பது இயற்கையை ஏமாற்றுவது போல்...அதன் பலன் நம்மை இயற்கை ஏமாற்றி விட்டால் பெரும் துன்பங்களை சந்திக்க நேரிடும்...! முடிந்த அளவு சேமித்துக்கொண்டுதான் இருக்கிறோம்...! இன்னும் சில முயற்சிகள் செய்தாலும் இப்போது வீணாகும் தண்ணீரில் ஒரு சிறிய...மிகச்சிறிய பகுதியைத்தான் சேமிக்க முடியும்...! வீணாப்போகுது...வீணாப்போகுதுன்னு எரிச்சலாய் பேசுவது வீணானது. மிகமிக மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டுமே இப்படி அதிகப்படியான தண்ணீர் தமிழகத்துக்கு வருகிறது. இதை நம்பி மிகப்பெரிய திட்டங்களை பெரிய முதலீடு செய்து செயல்படுத்த முடியாது...?
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 22 часа назад
தண்ணி இல்லை தண்ணி இல்லை என்பது அதிக தண்ணி வந்தால் கடலுக்கு விடுவது.இதுதானே வாடிக்கை.பாவம் விவசாயிகள்
@vijayguna0069
@vijayguna0069 20 часов назад
mettur to bhavani to erode to kodumudi to kulithalai to trichy to thanjavur to kumbakonam to mayiladuthurai to chidambaram to kadal this is mettur dam
@mariasundar4602
@mariasundar4602 18 часов назад
கடலுகுள்ள விடாம உங்க வீட்டுக்குள்ளயா வுடுறது.... வீடியோவ புல்லா பாருங்க.. ஒரே ஒரு தடுப்பணைய மூடுனா போதும். பல ஊர்கள் அழிஞ்சிரும். சும்மா கட்டில்ல படுத்துகிட்டு கமென்ட் போடுறது பெரிசில்ல. எங்க சொல்லுங்க பார்ப்போம். 2 லட்சம் கன அடி தண்ணீர எங்க எப்படி சேமிக்கலாம்னு சொல்லுங்க.... மழை பேயுதா... தண்ணீர் வருதா... டேம் நிறையுதா.... விவசாயம் நடக்கா... அதோட வுடுங்க....! மழை இல்லேன்னா தண்ணீர் வராது. டேம் நிறையாது. விவசாயம் நடக்காது. தண்ணீர் கடல்ல கலக்காது. அதனால வெட்டி நியாயம் பேசாம நல்லா மழை பேயணும்னு நீங்க வணங்குற கடவுள்ட்ட கேளுங்க. அதோட உங்க வேலை முடிஞ்சுது.
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 День назад
Karnataka bus drivers and conductors look very decent , lean body and well educated...... .even the buses are clean ....Kudos to K R S T C....
@asivaprakasam2699
@asivaprakasam2699 День назад
பவானி வரை காவிரி ! கடலில் 2 லட்சம் கன அடி நீர், கலப்பதாக சொல்வது சரியான தகவல் அல்ல. உங்களுக்கு ஏதும் தெரியவில்லை என்றால் தெரியாதது பற்றி பேசக் கூடாது.
@pv.sreenivasanpv.sreenivas7914
புள்ளத்தாச்சி என்பது முட்டையை குறிக்கும் கண்ணிபென் என்பது எலுமிச்சம்பழம் பச்சைபிள்ளை என்பது இலநீரு தவறாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம் கொப்பரை என்பது தேங்காயை குறிக்கும் இந்த இடம் 7 கொப்பரை முரை தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம் நான் கேள்விப்பட்டது 12 கொப்பரை முறையும் உள்ளது இது மாமன்னர்கள் பயன்படுத்திய வியூக முறை வியுகம் பயிற்றுவிக்கும் இடம் இது ஒரு ஹெரிடேஜ் பிளேஸ் இது போன்ற இடங்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் 🙏 ஓம் ஓம்
@csivalingam7154
@csivalingam7154 День назад
அருமை❤❤❤❤
@capture9012
@capture9012 День назад
Super ❤
@tharunvijay7310
@tharunvijay7310 День назад
ஜி மேட்டூர் போய் ஒகேனக்கல் போகலா அல்லது தர்மபுரி போய் போகலாமா எந்த வழி கிலோமீட்டர் கம்மியா இருக்கும்
@sakthivarman3080
@sakthivarman3080 День назад
😮😮
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq День назад
டூர் TO மேட்டூர்...❤️❤️❤️
@VinothVinoth-ur6ds
@VinothVinoth-ur6ds День назад
❤❤❤
@MuthuLakshmi-uk9wu
@MuthuLakshmi-uk9wu 2 дня назад
முருகன் சிலை சரி பண்ணிட்டாங்களா
@pubgsouls9767
@pubgsouls9767 2 дня назад
men😮😮😮
@kVicky-xr8og
@kVicky-xr8og 2 дня назад
Wow...❤❤❤❤
@pandiyanktc5407
@pandiyanktc5407 2 дня назад
நீண்ட நீண்ட விளக்கமாக உள்ளது மற்றபடி நன்றாக இருக்கிறது 20நிமிடம் மிக அதிகமாக இருக்கு அதை மிக சுருக்கமாக முடியுங்கள்
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 2 дня назад
அருமையான முயற்சி!சிறப்பான படப்பிடிப்பு!அழகான வர்ணனை!!!🌹🙏
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 3 дня назад
அருமை, அருமை ஆங்கிலம் கழகத் அருமையான தமிழில் உங்களின் உரையாடல் அருமை நண்பா
@capture9012
@capture9012 3 дня назад
@user-jz3co9lr7l
@user-jz3co9lr7l 3 дня назад
முத்து மலைமுருகனுக்குஆரோகரா ❤❤❤❤❤❤
@leesoutlook8676
@leesoutlook8676 3 дня назад
😮
@erameshlion6937
@erameshlion6937 3 дня назад
இவர்களை எல்லாம் பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் தான் மகாபாரத போர் நடந்திருக்கின்றது நடந்திருக்கின்றது போல் தெரிகின்றது இவைகள் எல்லாம் தமிழர்களின் சங்ககால பொக்கிஷங்கள் பொக்கிஷங்கள் இதனை இனி தெலுங்கு திராவிடனும் சங்கிகளும் இதற்கும் துரோகம் செய்வார்கள் இந்திய வல்லரசின் சிந்துவெளி நாகரிகம் ஆதிச்ச நல்லூர் கீழடி சேர சோழ பாண்டிய வரலாறுகள் எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்ய தமிழகத்தை நாசம் செய்த தெலுங்கு அரசாங்கமும் வட இந்திய அரசாங்கமும் இன்னும் தமிழகத்தை வனாந்திரம் மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இயற்கை அன்னை தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 17 часов назад
தெலுங்கர்களுக்கும் திராவிடத்திர்கும் என்னடா சம்பந்தம் ஆந்திராவில் யாராவது திராவிடன் என்று சொல்றாங்களா ஓட்டு போடுவது தமிழன் தான்டா
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 3 дня назад
நாமக்கல் டூ கொல்லிமலை பஸ் கட்டணம் எவ்வளவு Express ticket price Normal ticket price சொல்லுங்க
@KarthiKarthi-of6ew
@KarthiKarthi-of6ew 3 дня назад
கூடை முறம் பின்னுதல் பரம்பரை தொழில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@arputharajaajayrufas7654
@arputharajaajayrufas7654 4 дня назад
நானும் அந்த வழியாக பலமுறை மைசூர் செண்டிறுக்கிறேன் இயற்கை அழகு சாலை வசதி அருமை
@narasimhana9507
@narasimhana9507 4 дня назад
1980 ஆண்டில் இந்த வழியில் சுற்றுலா பேருந்து மூலம் பார்த்து உள்ளோம்
@mrrainbow4569
@mrrainbow4569 4 дня назад
Salem old bus stand or new bu s stand
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 3 дня назад
New bustand
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx 4 дня назад
இந்த மானங்கெட்ட திராவிட model ஆட்சியின் பார்வையில் இது வெறும் கற்குவியல் தான் .... நம் வரலாற்றை நாம் தான் பாதுகாக்க வேண்டும்...
@arulprakash6128
@arulprakash6128 4 дня назад
June July ல இங்கு வருவது ரொம்ப ஆபத்து
@user-po7cm8kt5x
@user-po7cm8kt5x 4 дня назад
Merku thodarchi malai thambi
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 5 дней назад
இதை அப்படியே மறைத்து விடுவார்கள் சிலர் தமிழனின் தொன்மை வரகூடாது என்பதற்காக
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 5 дней назад
இதை அப்படியே மறைத்து விடுவார்கள் சிலர் தமிழனின் தொன்மை வரகூடாது என்பதற்காக
@neelavenineelaveni8560
@neelavenineelaveni8560 5 дней назад
முன்னோர்கள் அதி புத்திசாலிகள்... கம்ப்யூட்டர்.. கிராபிக்ஸ் இதேல்லாம் .. நம்ம தமிழர்கள் முன்னாடி என்ன செய்யும்
@saranisha2298
@saranisha2298 5 дней назад
Ana ipadi murugana udaikarathu enaku pidikkave illa
@manikandanmani-nc3eh
@manikandanmani-nc3eh 5 дней назад
இப்படி சொன்னால் தான் இந்த ஊருக்கு ஆள் வருவார் கள் பாதுகாப்பார்கள்
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 5 дней назад
👌👍❤️🙏🌹💞👌 அருமை சகோதரரே அருமை காணொளி காண்பதற்கு நன்றி
@KarthiKarthi-of6ew
@KarthiKarthi-of6ew 6 дней назад
Moongil koodai film parampara tholil
@Rameshbashaa
@Rameshbashaa 6 дней назад
ரொம்ப அழகா இருக்கு நண்பா வாழ்த்துக்கள்
@b.anandhapriya6327
@b.anandhapriya6327 6 дней назад
சக்கரவியூகம் என்பது நீங்கள் சொல்லுவதுபோல் இருந்தால் அதுக்குள்ள போரதுக்கு வீரன் என்ன முட்டாளா? இருபக்கமும் சுவர்மாதிரி வீரர்கள் கொலைவெறியோடு உள்ளபோது தனுயாக எந்தவீரன் உள்ளேபோவான் அது தற்கொலைக்கு சமம்ஆகாதா?. இதில் ஏதோ மறைக்கபட்டுள்ளது. அந்தகால போர்மரபு என்பது நேர்மையாக இருந்தது . கர்ணன் படத்திலேயே இன்னார் இன்னாரோடு மோதவேண்டும் என்று முன்பே தீர்மாணித்துத்தான் போர்செய்துள்ளனர். சக்கரவியூகம் என்பது போரில் தடைசெய்பட்டதாக இருக்கவேண்டும் . சிறப்பாக துள்ளியமாக சண்டையிடும் மாவீரனை திடீரென நிறையவீரர்கள் கூட்டாகசேர்ந்து அந்தமாவீரனை மட்டும் சூல்ந்துகொள்வது. சக்கரபதிர்போல சூல்ந்துகொள்வதால் எப்படி வெளியேரவேண்டும் என மாவீரனுக்கும் தெரியாது மாவீரனுக்கு உதவிசெய்ய சகவீரனுக்கும் வழிதெரியாது ஆகையால் . மாவீரன் எங்கே இருக்கிறான் என்றும் கூட்டத்தில் தெரியாது. அதைபயன்படுத்தி மாவீரனை பலர்சேர்ந்து கொன்றுவிடுவது . இந்தமாணங்கெட்ட செயலே சக்கரவியூகம் ஆகும். அந்த இழப்புக்குபிறகே எந்தாமாதியெல்லாம் சக்கரவியூகங்கள் அமைக்கமுடியும் அவற்றிலிருந்து எப்படி தப்பிக்கமுடியும் என்பதை பயிர்ச்சி செய்திருப்பார்கள். அதுவே காலபோக்கில் இப்படி விடைதெரியாமல் கிடக்கிறது.
@PCRRAMAR
@PCRRAMAR 7 дней назад
நன்றி வணக்கம் நண்பரே
@07siva12
@07siva12 7 дней назад
Apsara illa arapsa anne❤
@Josephnaresh-1
@Josephnaresh-1 7 дней назад
May be puzzle game
@rangasamyk4912
@rangasamyk4912 7 дней назад
அற்புதமான பதிவு
@saranraj1821
@saranraj1821 8 дней назад
கிலோமீட்டர் தப்பு தப்பா சொல்லுறீங்க 🤣🤣😂