Тёмный

மாமரம் நன்றாக பூ எடுக்க அக்டோபர் மாதத்துக்குள் இதை செய்தாலே போதும் 

JJ AGRI TOOLS
Подписаться 8 тыс.
Просмотров 10 тыс.
50% 1

நம்முடைய வீட்டு தோட்டத்தில் ஒன்றிரண்டு மாமரங்களோ அல்லது தோட்டமாக வைத்திருப்பவர்கள் ஆயிரக்கணக்கான மாமரங்களோ வைத்திருப்பவர்கள் கூட மாமரத்தை வளர்க்கும் முறைகள் மற்றும் பராமரிப்பு எந்தெந்த காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை முழுவதுமாக அறிந்திருப்பதில்லை. மாமர வளர்ப்பைப் பொறுத்தவரை மரத்தை வடிவமைப்பதற்கு மரம் காற்றோட்டமாகவும் சூரிய ஒளியுடனும் இருப்பதற்காக ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும் .
அடுத்ததாக பூக்கள் நன்றாக எடுத்து மரத்தினுடைய அனைத்து கிளைகளும் அதிகமான பூக்கள் மற்றும் திரட்ச்சியான பூக்கள் வருவதற்காக ஒரு முறைகவாத்து செய்ய வேண்டும் .
கவாத்து செய்வதை சரியான பருவத்தில் செய்யும்போது மிக அதிகமான பலன் கிடைக்கும் .
அப்படியான தகவல்களை கொண்ட ஒரு முழு வீடியோ தொகுப்பு இது இது போன்ற மேலும் பல பயனுள்ள வீடியோ வீடியோக்களை தெரிந்து கொள்ள எங்களுடைய ​⁠‪@JJagritools‬ youtube சேனலை பாலோ செய்யவும் மேலும் அதிக விபரங்களுக்கு 9943377763 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
sheltered once for ventilation and sunlight.
Next, the flowers should be picked well and all the branches of the tree should be pruned to produce more flowers and fairer flowers.
If done in the right season, the best results will be obtained.
This is a complete video collection with such information For more such useful videos follow our youtube channel ​⁠‪@JJagritools‬ and for more details contact 9943377763
#மாமரம்
#மாமரம் அதிக காய்கள் காய்க்க
#மாமரம் நன்றாக பூத்து குலுங்க
#இயற்கை முறையில் மாம்பழம்
#பூக்கள பூக்கும்
#மாமரம் பராமரிப்பு

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@rameshramalingam9000
@rameshramalingam9000 6 дней назад
பதில் சொல்பவருக்கும் ஒரு மைக் தந்தால் அவர் சொல்வது தெளிவாக கேட்கும்
@JJagritools
@JJagritools 5 дней назад
அவர்டயும் மைக் இருக்குணே… ஆனால் சட்டைக்குள் மறைஞ்சதால மெதுவா கேக்குதுணே. வரக்கூடிய வீடியோக்கள்ல சரி பண்ணிடுறேன் சகோ
@gpreuben4861
@gpreuben4861 3 дня назад
so SAD voiceless guy interviewed 😅😅😅 we don’t want silent videos
@KigRaj-vz1in
@KigRaj-vz1in 14 часов назад
மாமரத்தில் கருப்படைந்த நோய் தொற்று வருகிறது அதை சரிப்படுத்த என்ன மருந்து அடிப்பது
@vjs3740
@vjs3740 8 дней назад
Nalla oru vilakkam
@JJagritools
@JJagritools 8 дней назад
Thankyou sir
@easypesy9169
@easypesy9169 23 часа назад
No sound
@kmohank007
@kmohank007 3 дня назад
I need pruning my 1 year old trees. Do you have skilled manpower?
@JJagritools
@JJagritools 2 дня назад
Yes sir please contact 9095173069
@ContentvanumMamayyy
@ContentvanumMamayyy 7 дней назад
தெளிவான விளக்கம்.பயனுள்ள தகவல்களை தந்த JJ Agri tools நண்பருக்கு நன்றி. Thank you so much sir
@JJagritools
@JJagritools 7 дней назад
Thankyou very much for your feedback 🙏🏼 brother
@LeemaImmaculate
@LeemaImmaculate 7 дней назад
Use ful explain 🥭🥭🥭🥭🥭
@JJagritools
@JJagritools 7 дней назад
Thanks a lot 😊
Далее