Тёмный

மாமா கடைந்த காட்டுக்கீரை கடைசல் / Farm Fresh Keerai Kadaisal / தொய்யக்கீரை - பண்ணைக்கீரை சமையல்.. 

Food Money Food
Подписаться 1 млн
Просмотров 165 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 152   
@saravananpt1324
@saravananpt1324 2 года назад
ஆஹா அருமையான கீரை கடையல்... பார்த்தாலே பசி உண்டாகும்...சாப்பிட்டால் ஆரோக்கியமும் உண்டாகும்.
@anuradharangarajan3603
@anuradharangarajan3603 2 года назад
மிகவும் அருமையாக இருக்கு..காய்ந்த மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@MaheshMahesh-hk6in
@MaheshMahesh-hk6in 2 года назад
ஆம்
@jayapadmashree854
@jayapadmashree854 2 года назад
Ama
@kalyanib1757
@kalyanib1757 Год назад
எல்லோருக்கும் பச்சை மிளகாய் ஒத்துக்கிறேன். குறிப்பாக அல்சர், கருப்பை பிரச்சினை,மெனோபாஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு
@kalyanib1757
@kalyanib1757 Год назад
ஒத்துக்கொள்ளாது என்று படிக்கவும்
@selvimathi4148
@selvimathi4148 2 года назад
கவிதா கீரைக்கு தக்காளி போடாம கடைங்க அது தான் சூப்பர் டேஸ்ட்டா இருக்கு தக்காளி வந்து கீரைக்கு போடக்கூடாது
@balameenashe4542
@balameenashe4542 2 года назад
ரொம்ப நன்றி. கொடுத்து வைத்த வர்கள். சாய் ராம் வாழ்க வளமுடன்
@selvapti2190
@selvapti2190 2 года назад
தொய்யகீரையும் களியும் செம டேஸ்டாக இருக்கும் ங்க
@tamil4724
@tamil4724 2 года назад
பச்ச வெங்காயம் போட்டு கடஞ்சா சூப்பரா இருக்கும் அக்கா....
@sindhuthasan
@sindhuthasan 2 года назад
Kattu keerai rmpa taste ah irukum, suda na sadhathula potu sapta saptukitae irukalam,ithula ulla taste eh thani thn,sema video akka 😍❤❤❤
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
Thank you..neengal solvathu correct nga..❤️🙏
@aishuveluv3394
@aishuveluv3394 2 года назад
One of my favorite favorite akka எனக்கு பன்ன கீரை ரொம்ப பிடிக்கும் நானும் உங்கள மாதிரி தான் கீரையை பறிக்க பிடிக்கும்
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
super sister..thank you
@chandrupavi3379
@chandrupavi3379 Год назад
மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் சுவையான ஆரோக்கியமான உணவு 💐🥰. இந்த கீரைக்கு நான் அடிமை சகோதரி 🥰
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
மிக்க நன்றிங்க ..👍🙏
@koshimonika
@koshimonika 2 года назад
Ora greenish sha Erukku akka pasumaya erukku 🤩🤩🤩 kirai kadayal semma 😋😋😋
@sasikala6174
@sasikala6174 2 года назад
கீரையை தாளிக்க கூடாது தக்காளி பூண்டு சேர்க்காமல் பச்சை மிளகாய் போட்டு கடைத்தால் இன்னும் சுவையாக இருக்கும் சூப்பர்
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Год назад
சூப்பர் சிஸ்டர்.❤தேங்காய் எண்ணெய்‌ தான் நல்லா இருக்கும்
@sugunam7100
@sugunam7100 Год назад
நாங்களும் இப்படி தான் செய்வோம்.நீங்கள் சாப்பிடும் போது இன்னும் அழகாக இருக்கும்
@ramachandra9806
@ramachandra9806 2 года назад
🙏🏻🌹கிராமத்து மண் வாசனை கலந்த கீரைக் கடைசல் மனத்தை நிரப்பி விட்டது 🌹🙏🏻
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
நன்றி..வாங்க ஒரு நாள் எங்க ஊருக்கு காட்டு கீரை சாப்பிடலாம்
@ramachandra9806
@ramachandra9806 2 года назад
@@FoodMoneyFood மிகவும் நன்றி 🌹🙏🏻
@vijayb2193
@vijayb2193 2 года назад
Green chili pottu seiyavum taest super ah erukum... Chinna vengayathula paathi thalippukum meethi chinna vengayam patchaiya thattipottu kadaium pothu super ah erukum sister... Oru thakkali pothumga...
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
Thank you nga..next time neenga sonna maathiri samaithu paarkirenga..👍❤️
@renukadevi7971
@renukadevi7971 Год назад
@@FoodMoneyFood hi kavi h r u. Nanum coimbatore than pappanaicken palayam. Unga receipe Elam super. Kalakunga
@VigneshS-qx1pg
@VigneshS-qx1pg 2 года назад
தொயக்கீரை பொரியல் அருமையாக இருக்கும்
@hansikad8888
@hansikad8888 Год назад
Super keerai kadasal
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 2 года назад
சத்தான கீரை.நன்றி...
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று 👍 கடையில் கிடைக்காத தைய கீரை உடம்புக்கு மிகவும் நல்லது.அபார ருசி பண்ணக்கீரையும் நன்றாக இருக்கும்
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
நன்றிங்க அண்ணா ❤️🙏
@deepakarthik6680
@deepakarthik6680 2 года назад
Inga perur la keerai avlo nalla irukuthu..nethutha kadanjen..gothumai Kali kooda sema combination sister
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
Kali kum keerai kum sema combination nga.. thank you ❤️👍
@geethaganesh8932
@geethaganesh8932 2 года назад
தண்ணீர் கொதிக்க வைத்து பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வெந்ததும் கீரை போட்டு வேக வைத்து பச்சை வெங்காயம் பூண்டு தட்டி போட்டு கடைந்து பச்சை தேங்காய் எண்ணெய் ஊற்றி உப்பு சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் செம்மையாக இருக்கும் 😋😋😋
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
நானும் சில சமயம் நீங்கள் சொல்வது போல கீரை சமைப்பேங்க.. thank you 👍❤️
@geethaganesh8932
@geethaganesh8932 2 года назад
👍👍
@nuraishah1184
@nuraishah1184 2 года назад
I hardly know these leaves, but feel sure that it taste superb. Normally leaves prepared this way tastes very delicious. However, I would prefer a piece of fish fried, anchovies fried or dry fish fried as side dish. Thanks Kavitha for sharing. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
@mrprakashvaradan3573
@mrprakashvaradan3573 2 года назад
கீரை கடைஷல்...சூப்பர்
@mk.vidhyabaazi5606
@mk.vidhyabaazi5606 2 года назад
Anna endha saapada irundhalum rasichi rusichi saapidranga avar saapidradha paatha engalukum saapidanum Pola iruku keerai kadaisal yummy akka
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
👍❤️😋
@saranm8171
@saranm8171 2 года назад
Intha keerai kadayal super ah irukum enaku rompa pudikum
@jayasaathvi6673
@jayasaathvi6673 2 года назад
Wow superb Kavi sis enaku intha mathiri sapida romba pidikum ana green colour la enaku varala sis😌then yummy o yummy 😋😋
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
Vaanka sister saapidalaam.. thank you 👍❤️
@manjukarthi3077
@manjukarthi3077 2 года назад
Anna & anni my favorite keerai kataiyal super
@mk.vidhyabaazi5606
@mk.vidhyabaazi5606 Год назад
Akka chennaila keerai moodi vaikamalaiye karuthu pogudhu gramathu keerai keeraidhan
@indirakandiah3504
@indirakandiah3504 2 года назад
Looking good n healthy.
@mahalaxmivenkatesh9317
@mahalaxmivenkatesh9317 2 года назад
Anna arumaiyaga kadanju irukkar, angal kaikku balam adigam.
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
Correct nga.. thank you 👍❤️
@kottairaj8886
@kottairaj8886 2 года назад
Rompa super a irukkum
@arunnila9826
@arunnila9826 2 года назад
Akka yenaku romba pudikkum ipo intha na miss Panara
@sanaa312
@sanaa312 2 года назад
இயற்கை அழகு
@radhalatha6331
@radhalatha6331 2 года назад
பச்சைமிளகாய்தா சுப்பரஇருக்கும்
@sathyasubramaniam2769
@sathyasubramaniam2769 2 года назад
Enaku romba romba puducha dish ithu tha
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
vaanga saapidalaam
@saathvikasuresh1831
@saathvikasuresh1831 2 года назад
2nd keerai my favorite one 🥰🥰🥰 missing my home 🏠🏡🏡🏡
@ramanisudharamramanisudhar2826
Very good
@Itsmeediya.
@Itsmeediya. 2 года назад
Wow super akka ennaku kaatu keerai romba pudikum 😍😍
@meenaselva2931
@meenaselva2931 2 года назад
Nanga ithu koodave pulium serthukuvom 🤤🤤🤤
@aathimouni4032
@aathimouni4032 2 года назад
Super sis nangalum enga oorla kattu keerai kadayal seivom semmaya irukum
@nivi2618
@nivi2618 2 года назад
Akka ne ga lunch box menu ... Podu ga
@anusuyadevianuvi9629
@anusuyadevianuvi9629 2 года назад
One of my favorite
@banukumar3894
@banukumar3894 2 года назад
Pannakeerai enka Orula athoda Peru mahili keerai akka super
@meenaselva2931
@meenaselva2931 2 года назад
Mm yes mayili keerai
@srirampictures4808
@srirampictures4808 2 года назад
நீங்க எந்த ஊர் கோவையா தோப்பு ஏதாவது குத்தகைக்கு இருந்தால் சொல்லுங்கள்
@musicwithkavin9043
@musicwithkavin9043 2 года назад
சூப்பர் மா சூப்பர் நீங்க செய்யும் சமையல் Combination எங்க அம்மாவும் இப்படிதாங்க செய்வாங்க பண்ணக்கீரை,தொய்யக்கீரை,குமட்டி்கீரை,எல்லாம் கலந்து கடைஞ்சு சூடான சாதம் போட்டு தருவாங்க பாருங்க அதுக்கு நிகர் ஒண்ணுமே இல்லைங்க...அவ்ளோ சூப்பரா இருக்கும்😋😋....இப்ப அம்மா இல்லைங்க உங்க வீடியோ பார்த்ததும் கண்ணீர் வருதுங்க....😥😭😭😭
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
🙏🙏❤️
@Kamaraj55
@Kamaraj55 Год назад
Nice
@suganyamedicals6774
@suganyamedicals6774 Год назад
Intha keeraiku peru mayile keerai enga patti seivanga
@sailogu564
@sailogu564 2 года назад
super ma super.nice..today I cook ityaaa
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
👍👍❤️
@villagevlogs7357
@villagevlogs7357 2 года назад
Nanga thalika mattom appatiye vachukuvom rompa tasta irukum keerai thalika kutathu
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
Next time neenga sonna maathiri seithu paarkirenga.. thank you 👍🙏❤️
@s.keshikas.sowmithras.kesh6538
@s.keshikas.sowmithras.kesh6538 2 года назад
அண்ணாக்கு அருமையான வேலை அக்கா, சமையல் 👌👌👌
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
👍😋
@janarthananshanmugam566
@janarthananshanmugam566 2 года назад
Vera level video Anna
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 2 года назад
சூப்பர் 👌😋
@dharshandarshana2112
@dharshandarshana2112 2 года назад
கொங்கு தமிழ் அருமை
@rajamania9719
@rajamania9719 2 года назад
அருமை அருமை 👌👌👍👍🥰🥰
@nevethadurai6235
@nevethadurai6235 2 года назад
அருமை அருமை அப்படியே பொள்ளாச்சி க்கு ஒரு கப் அனுப்பி வை
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
வாங்க சாப்பிடலாம் ..👍❤️😋
@daisylogan7705
@daisylogan7705 2 года назад
Healthy vegetables
@kavithiru451
@kavithiru451 2 года назад
Today yagga home laium ithu tha sis
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
👍👍
@anneraj6581
@anneraj6581 2 года назад
Plz tell the name of these different type of keerai. People might not know the name for use. Some will have in the garden.
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
I will tell the details next videos.. thank you 👍
@ranjithamc2761
@ranjithamc2761 Год назад
Super
@mangocity5886
@mangocity5886 2 года назад
கீரையை தனியாக வேகவைத்து மிளகாய் ,வெங்காயம், தக்காளியை எண்ணெயில் வதக்கி சிறிது புளி சேர்த்து கடையுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்
@rajeboopathyrajeboopathy2834
@rajeboopathyrajeboopathy2834 2 года назад
Miss you the keerai😋😋
@anushan1191
@anushan1191 Год назад
மாமா நல்ல சுவையாக சாப்பிடுகிறார்.
@MangaiyarkarasiA-x7h
@MangaiyarkarasiA-x7h Год назад
👌👌👌
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 2 года назад
Beautiful sight
@MM-yj8vh
@MM-yj8vh Год назад
இது எந்த ஊரில் எடுத்ததுங்க? உங்க சொந்த ஊர் எது? திருப்பூர் பக்கம் தானே?
@FoodMoneyFood
@FoodMoneyFood Год назад
Pollachi near village
@jayalakshmidevaraj4210
@jayalakshmidevaraj4210 2 года назад
அனைவருக்கும் பிடிக்கும்.
@achivepriyat2193
@achivepriyat2193 2 года назад
Semma 👌
@prabavathialagesan6663
@prabavathialagesan6663 2 года назад
கீரை தாளிக்கும் போது கருவேப்பிலை போட கூடாது.
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 2 года назад
Arumaiyana healthy recipe keep rocking anna
@vennilaraj8432
@vennilaraj8432 2 года назад
Sooper ma
@kirthikakirthikakirthikaki1421
@kirthikakirthikakirthikaki1421 2 года назад
Super sister 😋😋
@krishnakumar2390
@krishnakumar2390 2 года назад
Akka anna super
@indirakandiah3504
@indirakandiah3504 2 года назад
Polachi is it near Kerala..I am in Australia.
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
Pollachi is located 45 km before kerala near Palghat..❤️👍
@indirakandiah3504
@indirakandiah3504 2 года назад
@@FoodMoneyFood I am living in Australia we are elderly people saw u in in my Facebook thank u for answering me.
@rajinaresh6340
@rajinaresh6340 2 года назад
Nice akka and anna
@mahalaxmivenkatesh9317
@mahalaxmivenkatesh9317 2 года назад
Kalil kayam agi vittadu endru Kavitha sollumbodu, Anna en sirikkirar.
@kns-if1pq
@kns-if1pq 2 года назад
My favorite akka
@Sekar-r7z
@Sekar-r7z 7 месяцев назад
pakkupothe sappatanu pola irukku
@josephsandy6592
@josephsandy6592 2 года назад
Ethuku white rice and kali eruntha aaagaaa ooogooo nu erukum
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
👍😋
@RifniMohamed
@RifniMohamed 2 года назад
Nice
@rajeswaris4790
@rajeswaris4790 2 года назад
பீர்க்கங்காய் கடையல் செய்து காட்டவும்
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
👍👍
@indirakandiah3504
@indirakandiah3504 2 года назад
Where are you from nice place.
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
I am near Pollachi one village..❤️
@sharmilaalexander5781
@sharmilaalexander5781 2 года назад
Super 👍👍👍👍
@sriakashf
@sriakashf 2 года назад
Anna.....wow.... super na....kavi ka....vera level.....tasty....my ammuchi used to prepare pannuvaga.....💞🌼🌺🥀
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
Thank you brother ❤️👍
@sushmareddy8028
@sushmareddy8028 2 года назад
Super akka
@minion93426
@minion93426 2 года назад
Intha season vantha enga amma Daily ithe panni koduma Pannum but ipo intha keera kedaikrathu ila city la rmba mis pandra akka🥺🥺
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
Correct nga..village il erupavarkalluku easy ah kidaikum.. thank you ❤️👍
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 2 года назад
Yummy😋😋😋 super😋😋👍👌
@usharanijs
@usharanijs 2 года назад
Super... Cho cute couple...
@lakshmisrinivasan6182
@lakshmisrinivasan6182 2 года назад
Nice recipe... But please don't use aluminium vessel not healthy
@abinayakj2896
@abinayakj2896 2 года назад
👌
@govindammalsivakumaran6574
@govindammalsivakumaran6574 2 года назад
நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
Pollachi
@govindammalsivakumaran6574
@govindammalsivakumaran6574 2 года назад
நன்றி🙏
@selvee6669
@selvee6669 2 года назад
Super Kavitha 👌👌👌❤️❤️ Selvee 🇲🇾
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 2 года назад
WOW SUPER SISTER VERY NICE COOKING TIPS VIDEO AKKA VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI 🍀❤🥝🎈🌶🌳☘🥕🫑🥭🌵👌👍🧒👧🙏
@parameswarikanagaraj5788
@parameswarikanagaraj5788 2 года назад
Hi sis neenga prangnanta irukeengala
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
No sister
@sugunam7100
@sugunam7100 2 года назад
கவிதா நீங்கள் ‌சாப்பிட்டிருக்கலாம்
@kalpanam6013
@kalpanam6013 2 года назад
Entha ooru ma
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
Pollachi pakkam oru kiramam nga
@svmcuts
@svmcuts Год назад
சுண்ணாம்பு கீரை
@ms.kalpanaranisivakumar2225
@ms.kalpanaranisivakumar2225 2 года назад
Super skothiri
@marimuthm588
@marimuthm588 2 года назад
Super kavitha akka 🤤😋😋enakku rompa pidikkum 🤤🤤🥰🥰
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
👍❤️
@Dhivakar-vy2fn
@Dhivakar-vy2fn 2 года назад
👍Anna😋
@rajeshwarisakthivel369
@rajeshwarisakthivel369 2 года назад
தண்ணீர் ஊற்றும் போது காரத்திற்கு தேவையான பச்சை மிளகாய் போட்வும் கொதிக்க ஆரம்பித்ததும் கீரையை போடவும் பின்பு சின்ன வெங்காயம் பூண்டு தட்டி போட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து கடைந்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டு பாருங்கள் இன்னும் வேண்டும் என்று கேட்பார்கள்
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 года назад
நன்றிங்க ..அடுத்த முறை நீங்கள் சொல்வது போல சமைத்து பார்க்கிறேங்க ..❤️
@anneraj6581
@anneraj6581 2 года назад
Zoom n show the greens
Далее