Тёмный

மாமியின் கை மணத்துடன் மண மணக்கும் முள்ளு முறுக்கு...முறுக்கு செய்ய மாமி சொல்லும் எளிய வழி முறைகள்... 

Sarasus Samayal
Подписаться 475 тыс.
Просмотров 42 тыс.
50% 1

Опубликовано:

 

28 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@mythilis6074
@mythilis6074 7 месяцев назад
அம்மா உங்கள் ஓவ்வொரு வீடியோவும் பார்க்கும்போது எனக்கு நேரில் உங்களை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது
@saradhar1838
@saradhar1838 3 месяца назад
இநத தட்டு வீட்டு தேவைக்கு செய்பவர்களுக்கு சிறிய அளவு கிடைக்குமா மாமி நீண்ட ஆயுள் கொடுக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்
@charumathitr8666
@charumathitr8666 Месяц назад
Thank Sarsu sister.Ypu have shown a very good receipe from the expert.❤❤
@SarasusSamayal
@SarasusSamayal Месяц назад
Always welcome to my channel 🙏
@ChitraRamesh-j5u
@ChitraRamesh-j5u 9 месяцев назад
அருமையான உரையாடல்
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 9 месяцев назад
❤❤❤ super amma & Mami 🎉🎉🎉🎉
@karthikaprabhakaran2254
@karthikaprabhakaran2254 9 месяцев назад
அருமையான முள்ளுமுறுக்கு சூப்பர்மாமி🙏🏼👌👍💕
@selvee6669
@selvee6669 9 месяцев назад
Mullu Murukku Supara Iruku Akka Mami👌👌👌❤️❤️ Selvee 🇲🇾
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 9 месяцев назад
அருமையான பதிவு
@charumathitr8666
@charumathitr8666 Месяц назад
Super amma .Great with much talent.
@SarasusSamayal
@SarasusSamayal Месяц назад
Thank you so much 🙏
@rajalakshmis2961
@rajalakshmis2961 9 месяцев назад
மாமி🙏சூப்பர் ங்க மாமி
@MrSrikanthraja
@MrSrikanthraja 9 месяцев назад
Again super mullu muruku 🎉. Thanks for sharing. Nice episode 🎉
@mariasiluvai9614
@mariasiluvai9614 2 месяца назад
Super Amma
@mythilis6074
@mythilis6074 7 месяцев назад
உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பாரக்கிறேன்
@SarasusSamayal
@SarasusSamayal 7 месяцев назад
நீங்கள் எந்த ஊர்? கண்டிப்பாக சந்திப்போம்
@umamaheswari2529
@umamaheswari2529 9 месяцев назад
மகிழம்பூ முறுக்கு செய்து காண்பிக்கவும்
@radharvn4142
@radharvn4142 9 месяцев назад
Super mami super amma
@kalavathysathyamoorthy1492
@kalavathysathyamoorthy1492 9 месяцев назад
Super mami❤🎉🎉🎉🎉🎉🎉
@priyaarul7611
@priyaarul7611 6 месяцев назад
Super
@rajeshwariraman7487
@rajeshwariraman7487 9 месяцев назад
Super
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 9 месяцев назад
Vankkam Amma yummy ❤❤❤❤❤
@vnithushi6527
@vnithushi6527 9 месяцев назад
அம்மா பாசிப்பருப்பு முறுக்கிற்கு அளவு சொல்லவும்.
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 9 месяцев назад
Super mami
@manikandandn1655
@manikandandn1655 9 месяцев назад
அப்போ ஒரு கிலோ அரிசி க்கு call kilo kadalai paruppu call kilo pasi paruppu Sariya alava
@SarasusSamayal
@SarasusSamayal 9 месяцев назад
மாமி சொல்லும் அளவில் செய்யவும்
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 9 месяцев назад
ஏலக்காய் போட்டா ஸ்வீட் வாசனை வராதா.
@SarasusSamayal
@SarasusSamayal 9 месяцев назад
அருமையாக இருந்தது 👍
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 9 месяцев назад
@@SarasusSamayal நன்றி🙏
@poonguzalignanaprakasam3195
@poonguzalignanaprakasam3195 3 дня назад
Oomam water can be added
@SarasusSamayal
@SarasusSamayal 2 дня назад
If you want add omam water
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 9 месяцев назад
இதற்கு சீரகத்துக்கு பதில்,எள்ளு தானே போடணும்.ஆனால் நீண்கள் விஷயம் தெரிந்தவர், நான்தான் தப்பாக பண்ணுகிறேன்.😮😮
@1hz2uv3mh
@1hz2uv3mh 9 месяцев назад
எள், சீரகம் எது வேண்டுமானாலும் சேர்க்கலாம். சாமிக்கு நெய்வேத்யம் செய்வது என்றால் எள் சேர்ப்பது இல்லை. இதுவும் ஒவ்ஒருவருடைய choice and வழக்கம்
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 9 месяцев назад
@@1hz2uv3mh Ok.Thank you for a good information.
@anbarasianbarasi1227
@anbarasianbarasi1227 8 месяцев назад
எள் பிரக்னட் விமன் சாப்டகூடாது
@ramavaideeswaran9424
@ramavaideeswaran9424 2 месяца назад
Nanga seeragam poduvom
Далее
Recipe 57: Mullu Murukku (Mullu Thenkuzhal)
7:46
Просмотров 542 тыс.