Тёмный

மாரக ஸ்தானம் எது?ஏன்?என்ன செய்யும்?- ஜோதிடர் ஜி.குமார் ஐயர் விளக்கம் 

Astro Kumar G
Подписаться 87 тыс.
Просмотров 49 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@ajaykumarks2295
@ajaykumarks2295 7 лет назад
நான் இதுவரை காணாத எதார்த ஜோதிடர் நீங்கள்தான்,உங்கள் சேவைக்கு நன்றி, மயிலோன் உங்களுக்கு துணையிருப்பார்.
@ajaykumarks2295
@ajaykumarks2295 7 лет назад
sir if you are doing video edit special effects in computer, i suggest to use wondershare video editor, it is userfriendly and perfect also. you can also question me about it. Thank you Sir.
@astrokumarg
@astrokumarg 7 лет назад
Ajay Kumar thank you for your valuable suggestions.
@ajaykumarks2295
@ajaykumarks2295 7 лет назад
Astro kumar G : Thank You sir, Sir in your graha vakra video ....you said malefic graha vakra leads to bad, but if cancer ascendant mars is yogakar, in such case what will cause ?? and if he is aatchi cause something bad or good?? very very confusing state question....please answer :-)
@ajaykumarks2295
@ajaykumarks2295 7 лет назад
also can we see by aashtavargam ? it would be correct?
@parvathinagamony9593
@parvathinagamony9593 6 лет назад
நல்லவிளக்கம் நன்றி ஐயா
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 3 года назад
Ithai vida unmaiyil irranthavargal jathagathai potu vilakkalam unmaiyil nadantha oru sila jathagathi case study parthu sonnal nanraga irrukkum
@deepasivakumar8985
@deepasivakumar8985 4 года назад
வணக்கம் ஐயா தங்களின் வீடியோ க்களைபார்த்துவருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஆயுள்காரகானசனியேமாராகாதிபதியானல்எவ்விதமாகசெயல்படுவார்?
@vijayasankar4355
@vijayasankar4355 6 лет назад
100% true sir 2 place in ragu ragu thisy nadakum pothu no of accidents in my life luckily I am escaped God save me SIR YOU VERY GREAT SIR
@சத்ருசம்ஹாரயாஹம்
அண்ணா நமஸ்ஹாரம் நீங்கள் சொல்லும் ஜோதிட விளக்கம் அருமை
@bhuvanakalyanisrinivasan7559
@bhuvanakalyanisrinivasan7559 6 лет назад
நன்று உங்கள் விளக்கங்கள் நன்றாக உள்ளது நன்றி
@astroodvijayakumar5897
@astroodvijayakumar5897 7 лет назад
Very good analiasiation.o.d.v.kumar
@gopinath7983
@gopinath7983 5 лет назад
திருமணமே பெரிய மாரகம் தானே....
@naratharrishirishi5923
@naratharrishirishi5923 4 года назад
Iyer sir so marriage is not less than maragam
@santhan7729
@santhan7729 7 лет назад
maragasthanam explanation is fine thank you sir. v.nagarajan advocate and notary chittoor a.p.
@rajajoseph8464
@rajajoseph8464 6 лет назад
மாரகம் என்ற ஸம்ஸ்க்ருத சொல்லிற்கு , பயங்கரமான என்றே அர்த்தம் ... நன்றி
@r.balamurugan5986
@r.balamurugan5986 5 лет назад
தெய்வமே நன்றி!
@parthibanramakrishnan6153
@parthibanramakrishnan6153 4 года назад
ஐயா, நான் மகர லக்னம், கன்னி ராசி,சித்திரை நட்சத்திரம், 8ல் சனி, 12 ல் சூரியன் சுக்கிரன் , 6 ல் குரு மறைவு . 3 ல் கேது , 7 ல் செவ்வாய் , 9 ல் சந்திரன் ராகு, 11ல் புதன் . தற்போது 4 ஆம் திசையாக சனி தசை நடந்து வருகிறது. இதில் சந்திரன் புத்தியில் ஆயுள் பங்கம் என ஒரு ஜோதிடர் கூறினார். இது சரியா ? விளக்கம் தர இயலுமா? DOB 3/1/1978 time 8:25 AM , Madurai. நன்றி
@sudhasudha3595
@sudhasudha3595 Год назад
Sir lagna subar andha vetil irukum bodhu maragam yarpaduma sirr🙏🙏🙏🙏pls reply mee
@arulrathinam2806
@arulrathinam2806 7 лет назад
சோதிடம் கூறுபவர்கள் எனக்கு தெரிந்த மட்டும் தொழிலாகவே பார்க்கிறார்கள்,அல்லது ஏதாவது தொலைநோக்கு வியாபார நன்மைக்காக செய்கிறார்கள்.
@arunadevi8220
@arunadevi8220 4 года назад
நன்றி ஐயா
@sudhakarvc5684
@sudhakarvc5684 6 лет назад
மேஷ லக்னத்திற்கு மாரகஸ்தான் - 2,7குடைய சுக்கிரன் - லக்னாதிபதி, அஷ்டமா பதி இரண்டுமே வெ்வாய் - இந்த செவ்வாய் கடகத்தில் நீசமடைந்தால் என்ன பலன் - சுக்கிர தசை மாரகம் செய்யுமா
@subdivisionalengineerenter9503
Sir. Nice explanation. Go head
@kathirvelkathirvel6141
@kathirvelkathirvel6141 6 лет назад
மகரம்லக்கனத்தில்8ம் இடத்தில்சனி.புதன்.சூரியன் சேர்க்கை என்னபலனைஎற்படுத்தும் சொல்லுங்களாஐயா உங்கள்அன்பு வாசகர் .கதிர்வேல்
@varadharajuluparthasarathi6621
வணக்கம் திருமணத்துக்கு நாள் பார்பதில் எது எல்லாம் முக்கியம் நல்ல நாளாக இருப்பது கூட வேண்டாம் எங்கள்ஜோதிடர் சொன்னார் என்று சொல்கிறார்கள் கருத்து கூறவும்
@shanmugasundaramseenuvasan1740
தங்கள் விளக்கம் எமக்கு பயத்தை எற்படுத்துகிறது ஏனெனில் தற்சமயம் தனுசு லக்ன மாரகபாதகாதிபதியான புதன்தசை நடக்கிறது 2 க்குடைய சனிபுத்தி மார்கம் செய்யுமா சனியும் தனுசு லக்கினத்திற்கு 10 ம் இடமான கன்னியில் வக்கிரகதியில் உள்ளார் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம்
@vaidhyanathan3003
@vaidhyanathan3003 6 лет назад
Super explanation.
@varadharajuluparthasarathi6621
சார் தனுசு லக்னம் பலன் Super
@krishnabharathi7295
@krishnabharathi7295 3 года назад
Meena lagna simma lagna pornthua thiruman paanalama
@meenakshiganesh3433
@meenakshiganesh3433 4 года назад
Thanks Anna 😊
@arulrathinam2806
@arulrathinam2806 7 лет назад
நீங்கள் மாஸ்டர் டிகிரியில் பி எஸ் டி பயின்றிருந்தாலும்,நீங்கள் கூறும் சோதிட விளக்கம் அனைத்தும் உண்மைதான் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்
@arulrathinam2806
@arulrathinam2806 7 лет назад
சோதிடத்தில் நாளை என்ன நடக்கும் என கூறமுடியுமா???அப்படி இருந்தால் எடுத்துக்காட்டாக சுனாமி வராமல் தடுத்திருக்கலாமே?
@raameshraamesh4563
@raameshraamesh4563 6 лет назад
ராகு திசை சனி புத்தி எவ்வாறு உள்ளது பகிர்ந்தால் நலம்
@sivagayathridevirs4615
@sivagayathridevirs4615 7 лет назад
sir, in my horoscope 2nd & 7th lord mars in eight place along with venus & jupitar. now mars dasa running, what will happen to me. my details DOB 09/07/1977 time 1.45pm, chennai. i dont have father & mother. i have 2 sons, but i feel orphan...
@mparumugam1261
@mparumugam1261 7 лет назад
நன்றி
@karthisiva6775
@karthisiva6775 5 лет назад
Rishaba lagnam 8kudaiya guru 6 il 8il kethu. Lagnathipathi 9il buthanudan ayul evlavu kethu dhasa maragam tharuma
@HARIHARANPGMS
@HARIHARANPGMS 5 лет назад
மகர லக்னத்திற்கு லக்னாதிபதியே மாரகதிபதியா?
@varadharajuluparthasarathi6621
தனுசு லக்னத்து 8ல்குரு பலன்?
@ranganathanjeeva9131
@ranganathanjeeva9131 7 лет назад
sara laknathukku 2 and 7 marakathipathi
@ranganathanjeeva9131
@ranganathanjeeva9131 7 лет назад
sthiram laknathukku 3 and 8 marakathipathi
@arthim1354
@arthim1354 6 лет назад
ranganathan jeeva sir na rishaba lagnam 8 athipathi guru.. GURU valipadu viratham seithal nanmaya theemaya
@ranganathanjeeva9131
@ranganathanjeeva9131 7 лет назад
vupaya laknathukku 7 and 11 maarakathipathi
@karunakaranmuthuvelayutham9877
super best explanation
@mparumugam1261
@mparumugam1261 7 лет назад
நன்றி
Далее
மாரக ஸ்தானம்
23:56
Просмотров 35 тыс.