Тёмный

மாரிமுத்து செய்த தவறு.. திடீர்னு நெஞ்சுவலி வந்தா என்ன செய்யணும்- Dr Sabari Interview About Marimuthu 

NewsGlitz Tamil
Подписаться 5 млн
Просмотров 823 тыс.
50% 1

Развлечения

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 592   
@vina6418
@vina6418 Год назад
அருமை அண்ணா தற்போது உள்ள வாழ்க்கை முறையில் யாருக்கு எப்போதும் அட்டாக் வரலாம் நீங்கள் கூறிய யோசனை அருமை பலருக்கு உதவும் 🙏🙏🙏
@rajeswariraji5881
@rajeswariraji5881 Год назад
Hi L
@velanstore
@velanstore Год назад
உண்மையா பயமா இருக்கு கடவுளே எல்லாரையும் காப்பாத்து 🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabavathimanickam7605
@prabavathimanickam7605 Год назад
சங்கிகளை தவிற🙏🙏🙏🙏🙏
@Tamilnila484
@Tamilnila484 Год назад
Appudiya lam panna mudiyathu
@Saral.Queen2627
@Saral.Queen2627 Год назад
Yellarume neram Vanda pogatha venum.
@Sriramlu-f6h
@Sriramlu-f6h Год назад
L
@velanstore
@velanstore Год назад
@@devadoss7050 நான் 9 மாதம் கர்ப்பமா இருக்கே நீங்க சொன்னது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
@UmaM-b6e
@UmaM-b6e Год назад
ஒரு அருமையான விழிப்புணர்வு கொடுத்துள்ளீர்கள் doctor நன்றிகள் பல 🙏🙏
@shanthishanthi5775
@shanthishanthi5775 Год назад
இன்றைக்கு காலத்திற்கு தகுந்த போல் உங்கள் கருத்தை நீங்கள் பகிர்ந்து இருக்கிறீர்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி டாக்டர் சார்
@gomathisanthiya3910
@gomathisanthiya3910 Год назад
எனது கணவர் இப்படித்தான் இறந்து போனார். .... மறக்க முடியாதது... ஆரோக்கியமா இருங்க.. டாக்டர் சொல்லுகிற எமர்ஜென்சி கிட் கையில் வைத்திருங்கள்... ஆண்கள் ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்திற்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து உங்களது ஆரோக்கியம் மட்டுமே...
@samuthiramk5521
@samuthiramk5521 Год назад
Yes thinks
@sampathkumarsampathkumar2073
7710⁰
@yogapriya96
@yogapriya96 Год назад
😢😢😢❤
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
அருமையாக சொன்னீர்கள் உண்மையான சொத்து ஆரோக்கியம் தான்🙏❤😊🙌
@jayakrishnan7579
@jayakrishnan7579 Год назад
Thank you doctor. It's a useful advice and a timely warning !
@AGHF-z4p
@AGHF-z4p Год назад
இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது 😭😭😭 குடும்பத்தில் ஏதோ ஒரு உறவு இழந்தது போல மனது கஷ்டமாக உள்ளது.நேற்றைய நாடகத்தில் பாதியில் இவருடைய கம்பீரக் குரல் ஒழிக்க வில்லை... அழுதுவிட்டேன்.நல்ல மனிதர், மனிதநேய மிக்கவர்.குடும்பத்தின் மீது அளவில்லாத அன்பு கொண்டவர்.என்னுடைய மனது ஏன் இவ்வளவு வேதனையாக உள்ளது என்றால், தன்னுடைய வெற்றியை முழுவதும் ருசிக்காமல் இறந்து போய்விட்டாரே... என்று.கடைசியாக தான் நடித்த படத்தில் தனக்கடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பாக போட்டோ எடுத்துள்ளார்.பார்க்க வேதனையாக உள்ளது. சனாதனத்தையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து கேள்வி கேட்கும் போராளி,மன தைரியம் உள்ளவர். இனி என்று உங்களை காணப் போகிறோம்.. உங்கள் கம்பீர குரலை கேட்கப் போகிறோம் 😭😭😭 நமக்கே தாங்க முடியவில்லை..இவர் குடும்ப நபர்களை அந்த கடவுள் தான் ஆற்றி தேற்ற வேண்டும். இவர் முடிவு இவ்வளவு சீக்கிரம் முடிந்து இருக்க வேண்டாம்.மனசு ஆற மாட்டேங்குது.
@udhayavanisuresh1572
@udhayavanisuresh1572 Год назад
Yes bro ,
@SabenaParveen
@SabenaParveen Год назад
Same bro
@annapoorani7117
@annapoorani7117 Год назад
உங்க உடம்ப பாருங்க.... உங்க family க்கு நீங்க தான் mukiyam
@selviesakki2459
@selviesakki2459 Год назад
Same pa
@shaifumon
@shaifumon Год назад
Yes true
@mgeditzmemestamizhla1679
@mgeditzmemestamizhla1679 Год назад
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சார்...💯
@psrkg7398
@psrkg7398 Год назад
மிக்க நன்றி டாக்டர்
@selvir9351
@selvir9351 Год назад
டாக்டர் வணக்கம் டாக்டர் எத்தனையோ டாக்டர்கள் எத்தனையோ பேட்டி கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் உங்களைப் போல் யாரும் இதுவரை இவ்வளவு தெளிவாக விளக்கமாக சொன்னதில்லை மிகவும் நன்றி டாக்டர் இதயத்தை பாதுகாக்க என்ன என்ன வழிகள் இருக்கிறது அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்.
@lathapandi5427
@lathapandi5427 Год назад
நன்றி அருமையான பதிவு மற்றும் விளக்கம் மருத்துவர் அய்யா
@shihanasakkaff8184
@shihanasakkaff8184 Год назад
Good explanation thank you doctor from srilanka
@lakshmi4086
@lakshmi4086 Год назад
தாங்க முடியாத வலி யை ஏற்படுத்தி விட்டார் மாரிமுத்து அவர்கள். கடந்த ஒரு வருடத்தில் இவ்வளவு அன்பு அவர் மேல ஏன் என்று தெரியவில்லை அளவு கடந்த அன்பு அவர் மேல்
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 Год назад
Yes காப்பாத்தி இருக்கலாம் அவர் கமலேஷ் கிட்ட சொல்லி இருக்கலாம்
@monisha4139
@monisha4139 Год назад
Emergency kit: 1.Aspirin 2. Clopidogrel 3.atorvastatin 4.isosorbid dinitrate
@vigneshselvaraj4376
@vigneshselvaraj4376 Год назад
Good❤
@gowrisanker2393
@gowrisanker2393 Год назад
மிக்க நன்றி! டாக்டர் சொன்னபோது புரியவில்லை. இப்போது எழுதி வைத்துக்கொண்டேன்.
@selvamkumar5755
@selvamkumar5755 Год назад
useful
@sja.23
@sja.23 Год назад
4 medicine orey time podanuma
@p.ramarajpandian4380
@p.ramarajpandian4380 Год назад
Ramaraj
@ibrahimbashakamaruljaman708
நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் ஒருவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரணத்தின் ஒரு நொடியைக்கூட எந்த கொம்பனாலும் மாற்றி அமைக்க முடியாது, இவ்வுலக வாழ்வில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த நேரம் முடிந்துவிட்டது அவர் புறப்பட்டு விட்டார், நாம் அவருக்காக பிரார்த்திக்கலாம், அதை தவிர நாம் அவருக்காக ஒன்றும் செய்ய சக்தி பெறவில்லை.
@chinmayavijayakumar2323
@chinmayavijayakumar2323 Год назад
Miga unmaiyaana vaarthaigal
@sabithamuthukrishnan7037
@sabithamuthukrishnan7037 Год назад
உண்மைதான்
@melodysongstamil9884
@melodysongstamil9884 Год назад
இது அவருக்காக அல்ல..இனி இருக்கும் ஒவ்வொருவரும் அவர் அவர் உயுரை பாதுகாத்துக் கொள்ள உதவட்டுமே இந்த பதிவு...
@prabhusrinivasan676
@prabhusrinivasan676 Год назад
விதிப்படி இந்த வீடியோ நமக்கு கிடைத்த வாய்ப்பாக இருக்கலாம் அல்லவா? டாக்டருக்கு நன்றி சொல்லுங்க boss!
@cup52
@cup52 Год назад
கொம்பன் நீங்க அவர?
@sowndarrajan5851
@sowndarrajan5851 Год назад
Doctor told 100% correct. Thanks for advice
@TN.Madara_FF
@TN.Madara_FF Год назад
Super useful msg sir Doctor speech is very detailed msg tq
@papithanowshath3569
@papithanowshath3569 Год назад
Excellent talk thank you Dr your give to good solution thanks a lot
@sivashanmugam1603
@sivashanmugam1603 Год назад
Very very excellent explain thanks very much ayya
@lakshmisadasivam2493
@lakshmisadasivam2493 Год назад
Very very informative, awareness on heart attack sir. The symptoms, advices, specially the modifiable and non modifiable facts on attcks everything was narrated briefly in a short time. Understandable even for a person with no medical kmowledge. Thank u so much sir. I remember punith rajkumar's death due to short of time .
@meeravasudevan1612
@meeravasudevan1612 Год назад
Very very useful speech sir really very good speech from this doctor thank you so much sir
@mohanragavendhra8270
@mohanragavendhra8270 Год назад
Nandri sir
@subramanigandhi6107
@subramanigandhi6107 Год назад
Thank you so much sir and newsglits🙏🙏🙏
@manis100
@manis100 Год назад
உபயோகமான பதிவு/உணவே மருந்து//useful content// Congratulations 🎉🎉🎉👏👏👏 GREAT 👍👍👍 வாழ்த்துக்கள்!!!
@sivashanmugam1603
@sivashanmugam1603 Год назад
Thanks very much DR
@enthressanthegamer9323
@enthressanthegamer9323 Год назад
Thanks you sir 🙏
@jayanthiesaguha9706
@jayanthiesaguha9706 Год назад
Dr.Vazhga valamudan
@asokanp948
@asokanp948 Год назад
அருமையான பதிவு. நன்றி டாக்டர்
@karthikeyan8562
@karthikeyan8562 Год назад
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அய்யா...
@navasakthimuniyasamy7137
@navasakthimuniyasamy7137 Год назад
Very useful medical information.Thanks Doctor.
@AnithaAnitha-sy3dj
@AnithaAnitha-sy3dj Год назад
T. Aspirin 300 mg, T. Atorva 80 mg, T. Clopilet 300 mg, T. Sorbitrate 5 mg
@samhitha.n202
@samhitha.n202 Год назад
How do you get to know this medicine
@ss.2727
@ss.2727 Год назад
Thankyou...
@anithadurairaj3905
@anithadurairaj3905 Год назад
Super mam..tq I was searching for this..good information 👌👌
@marybavanthi9657
@marybavanthi9657 Год назад
Thanks anitha
@Aish_U2204
@Aish_U2204 Год назад
Thank you mam.....❤
@murthyr7720
@murthyr7720 Год назад
🎉 Thank you very much Sir very Nice. Advice God bless you 🙏💯
@kathiresanvarshan5960
@kathiresanvarshan5960 Год назад
பயனுள்ள பதிவு சிறப்பு
@srivi5734
@srivi5734 Год назад
Thanks for this video , Thank you Doctor ! Nice explanation/ advice
@shahulhameed2911
@shahulhameed2911 Год назад
Dr correcta pesuraru.. romba casual la pesuraru.. good
@kannananand2641
@kannananand2641 Год назад
இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நான் முதல் உதவி பயிற்சி வகுப்பு சென்றேன் அந்த வகுப்பில் இவர் சொல்லும் மாத்திரையே சொன்னார்கள் இவர் சொல்வது உண்மை👍👍👍
@KSKGOAT
@KSKGOAT Год назад
என்னென்ன மாத்திரைகள் அவை என்று இங்கே குறிப்பிடுங்கள். Aspirin தவிர மற்ற மாத்திரைகள் பெயர் சரியாக புரியவில்லை.
@josephandrews5467
@josephandrews5467 Год назад
@@KSKGOAT Asprin , Clopidogrel . Atorvastatin . முழுங்க வேண்டும் . Sorbitrate 5mg நாக்குக்கு அடியில் வைக்க வேண்டும் . இதை ஒரு கோவை மருத்துவர் பலவருடங்களாக youtube லும் TV யிலும் pala வருடங்களாகவே கூறிக் கொண்டிருக்கிறார் .
@weareonefamily130
@weareonefamily130 Год назад
5:59 5:59 )😮
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
எனக்கும் இந்த மாத்திரை விஷயம் தெரியும் எனது அக்கா மகன் சொன்னார்🙏❤😊🙌
@kasithirumoorthy
@kasithirumoorthy Год назад
மாத்திரை பேரு சொல்லவும்
@SelviBabu123
@SelviBabu123 Год назад
Thankyou sir very usefull massage
@kk-gi9px
@kk-gi9px Год назад
Very useful team, and special thanks to doctor
@sharmilaravendran6419
@sharmilaravendran6419 Год назад
Thank for very useful and life safety informative interview and thanks to doctor sir
@subhashree.k3885
@subhashree.k3885 Год назад
Nalla thagaval. Thankyou
@kohilas4764
@kohilas4764 Год назад
Sure doctor semma explains...❤❤❤❤❤❤
@soniraja116
@soniraja116 Год назад
Clear explanation sir..thank u sir
@rajalakshmim8179
@rajalakshmim8179 Год назад
Thank you Dr
@mahalingamrenthinampillai3226
மிகவும் சிறப்பு
@VijaykumarPon
@VijaykumarPon Год назад
வணக்கம் மருத்துவம் சொன்னதற்கு மிக்க நன்றி உங்களின் மருத்துவ ஆலோசனை களும் அறிவுரைகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது மிக்க நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@vasanthys4446
@vasanthys4446 Год назад
Thanks a lot Dr sir And. Channel
@dillibabu6672
@dillibabu6672 Год назад
Thanks for useful information doctor sir...and tnq team...❤
@akashbency5819
@akashbency5819 Год назад
Well explained Dr.. all medical terms presented in simple terms to kay people..very informative...thk u so much..
@geethahariharan8743
@geethahariharan8743 Год назад
நன்றிசார்
@tamill2024
@tamill2024 Год назад
Content starts @ 13:40 only. Directly skip the video to that time. Thank me later.
@Summaorutimepass
@Summaorutimepass Год назад
Thanks nga
@kavithashankar9293
@kavithashankar9293 Год назад
Thanku
@rajuraju-gk3we
@rajuraju-gk3we Год назад
Loading dose tablet 💊
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 Год назад
Thq
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Год назад
Thanks.
@keerthanakarthikkeerthi667
@keerthanakarthikkeerthi667 Год назад
Anchor asking correct questions n doctor explained well
@thisismyworld025
@thisismyworld025 Год назад
Excellent explanation Dr. God bless you for your humanatory service ❤.
@highwayhash2541
@highwayhash2541 Год назад
Emergency Kit 1.Aspirin 2.clopidogrel 3.Atorvastatin 4.Isosorbide dinitrate I am not a doctor, just googled based on what he said.. Please correct if any of these are wrong.
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Год назад
Good that you took efforts in identifying the medicines ...the video did not spell out clearly the medicines... Thanks .let everyone note these medicines...
@happygilmor1
@happygilmor1 Год назад
these are prescribed medicines? can one get over the counter?
@drdj69
@drdj69 Год назад
you cannot take some these medicines without the consulting DR. Especially Asprin and clopidogrel - they can cause bleeding especially if you have pre existing bleeding disorders , use with caution and after getting advice - Dr
@karikalanm2568
@karikalanm2568 Год назад
இந்த மாத்திரைகளே தேவையில்லை. இரண்டு கைகளிலும் உள்ள சுண்டுவிரல்களின் நகங்கள் பகுதிகளில் ஒரு நிமிடம் அழுத்தி அழுத்தி விடுங்கள். உங்கள் வலி பறந்து விடும். அதன் பிறகு மருத்துவமனை செல்லுங்கள். உயிர் காக்க மாத்திரை விட சுண்டுவிரல்களின் நகம் பகுதிகளில் கொடுக்கும் அழுத்தம் போதும்.
@karikalanm2568
@karikalanm2568 Год назад
நான் ஒரு acupuncture மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன். மாத்திரையை விட சுண்டுவிரல்களின் நகம் பகுதிகளில் கொடுக்கும் அழுத்தம் போதும்
@sksekar1234
@sksekar1234 Год назад
Heartly thanks to this channel and doctor for explaining those tablets and so much information.❤
@lokeshlok3968
@lokeshlok3968 Год назад
Nice questions anchor bro, nice explanations doctor bro, thanks for the video 👍
@peerfathima9496
@peerfathima9496 Год назад
அருமையான டாக்டர் நல்லா பதிவு ரொம்ப நன்றி சார்
@shobanagguru5767
@shobanagguru5767 Год назад
Wonderful explanation and information
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 Год назад
Super good explanation Doctor
@elavarasielavarasi1199
@elavarasielavarasi1199 Год назад
மிக பயனுள்ள பதிவு.மிக நன்றி டாக்டர்.
@yuvanshankar8981
@yuvanshankar8981 Год назад
மிக்க நன்றி டாக்டர்🙏🙏🙏🙏
@smvadhanieditz
@smvadhanieditz Год назад
நல்ல தகவல் அனைவருக்கும் தேவையானது, நன்றி வணக்கம்
@aquastarkallakurichi3677
@aquastarkallakurichi3677 Год назад
Good message doctor thank u
@halithhalith2457
@halithhalith2457 Год назад
Super sir super best explain
@rameshkumarv3373
@rameshkumarv3373 Год назад
Very clearly explained. Thank you Dr. God bless you.
@svmssooriya9236
@svmssooriya9236 Год назад
Super doctor, good explanation
@bhuvanasri646
@bhuvanasri646 Год назад
Good sir clear explanation
@kamalisubramani9113
@kamalisubramani9113 Год назад
Romba thanks for your information sir
@karunakarankayal7603
@karunakarankayal7603 Год назад
You are absolutely... Right.. Dr.
@Lucydinu
@Lucydinu Год назад
Thanks for this informative video hats off doctor indha Mari ivlo theliva and medicine kuda soli pesirkenga thanks doctor.
@manon623
@manon623 Год назад
Super Sir...
@sreeshobapugal4064
@sreeshobapugal4064 Год назад
Very helpful
@shunmugavaidivu6514
@shunmugavaidivu6514 Год назад
Very useful information god bless you
@kamalajagannathan2245
@kamalajagannathan2245 Год назад
Super a sonnig Dr vazhga
@stalink1729
@stalink1729 Год назад
Thank you for your speech Sir.
@yasminiyub8115
@yasminiyub8115 Год назад
Thank u doctor bro
@rajag3999
@rajag3999 Год назад
Super sir , very good tips for all❤
@Jayalakshmi-xy7ob
@Jayalakshmi-xy7ob Год назад
Tq so much for the information given sir
@punitham3868
@punitham3868 Год назад
Super sir Thank u very much
@kalpanakalpana4281
@kalpanakalpana4281 Год назад
Useful Informations Doctor 🙏
@sreedevi1803
@sreedevi1803 Год назад
Very very useful instruction.
@thiyasdiary2571
@thiyasdiary2571 Год назад
மிக மிக அருமையான பதிவு மிக்க நன்றி சார்🙏🙏🙏🙏
@jayanthibaskar6669
@jayanthibaskar6669 Год назад
Very useful message really good news sir
@santhoshkevin4145
@santhoshkevin4145 Год назад
Sir, Really you advice will reach the entire global. Thank you so much sir.
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 Год назад
ஐயா... இது போன்ற அறிவுரையை இதுவரை யாரும் சொல்லவே இல்லை. அந்த உயிர் காக்கும் மருந்துகள் இனி ஒவ்வொருவரும் கையில் செல்போன் போன்று பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
சரியாகச் சொன்னீர்கள் முக்கியமாக முடிந்தவரை அனைவரும் கையில் வைத்துக் கொள்வது நல்லது நமக்கு தேவை படாவிட்டாலும் நமக்கு முன்னால் யாருக்காவது அப்படி நடக்கும்போது நாம் உதவிகள் கூட செய்யலாம் அந்த மாத்திரையை வைத்து இறைவா நீ படைத்த உலகத்தில் வாழுகின்ற மக்களை காப்பாற்றுங்கள் இறைவா❤😊🙏🙏🙏🙏🙏
@samiappann3973
@samiappann3973 Год назад
Good real doctor sir👍💐💐
@dhiyaneshrdhiyanu3576
@dhiyaneshrdhiyanu3576 Год назад
Very very important update 👌
@thennammainachiappan5666
@thennammainachiappan5666 Год назад
Thank u doctor
@geethak1125
@geethak1125 Год назад
Thank you🌹🌹🙏🙏 sir
@durgaumar7781
@durgaumar7781 Год назад
Useful information சார்
@antonysamraj
@antonysamraj Год назад
Can you please type the names of emergency kit medicines... thanks
@KrishnaVeni-b8z
@KrishnaVeni-b8z Год назад
Thank you sooooo much Doctor very informative msg
@mohamadasrafali9247
@mohamadasrafali9247 Год назад
Thank u doctor and newsglitz
@yuvathi2704
@yuvathi2704 Год назад
தங்கள் அறிவுரை நிறைய பேர்களை விழிப்புணர்வு அடைய செய்யும் டாக்டர் மிகவும் நன்றி
@geethapugazendhi6360
@geethapugazendhi6360 Год назад
தங்களின் பதிவு அனைவருக்கும் நல்ல விழிப்புணர்வு அளிக்கும் நன்றி
@parthasarathysarathy8124
@parthasarathysarathy8124 Год назад
Super duper fantastic lovely tips hattof to you doctor 🙏👍❤️
@Heaven-cx3uw
@Heaven-cx3uw Год назад
Thank you so much dr
@rathinamgeetha4870
@rathinamgeetha4870 Год назад
Doctor you gave very best suggestion about heart attack... Thank you a lot...!!!
@vijayakumarp3569
@vijayakumarp3569 Год назад
Thank u sir
@gurusankars9852
@gurusankars9852 Год назад
Thanks Doctor 🙏🏽
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 Год назад
nice advice from doctor
@mohankumar-br4td
@mohankumar-br4td Год назад
Very informative video..
Далее
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 4,2 млн
Серго нашел золотую жену 🤣
0:59