Тёмный

"Actor Marimuthu என்னிடம் கெஞ்சினார்" | கோபப்பட்ட Astrologer பகீர் பேட்டி! | CM & Rajni ஜாதகம் | 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 446 тыс.
50% 1

"Actor Marimuthu என்னிடம் கெஞ்சினார்" | கோபப்பட்ட Astrologer பகீர் பேட்டி! | CM & Rajni ஜாதகம் | ஜோதிடம் உண்மையா? | Karthick MaayaKumar | Big Topic | Episode 2092 |
#ActorMarimuthu #KarthickMaayaKumar #Astrology
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

3 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 11 месяцев назад
Super Hit 'Dinosaurs' Movie Director's Interview : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aB4NUrkCGhg.html
@naveenv4155
@naveenv4155 11 месяцев назад
அண்ணா வணக்கம் இந்த ஐயா நம்பர் சொல்லுங்கள்....
@gunadriver6963
@gunadriver6963 11 месяцев назад
​@@naveenv4155😊
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 11 месяцев назад
Ok
@arivazhagannarasingapuram8688
@arivazhagannarasingapuram8688 11 месяцев назад
Jothidam 💯%unmaithan aanal athi parthu solvathiltha verubadu vargirathu nangu katra oru jothidar kanithu solvathu miga sariyaga irukkum ulagathil jothidathai mulumaiyaga katravar yevarum illai yella subject vida jothidam very very tuf numbubavargalukku jothidam unmai nabathavargalukku athu poi yethu yeppadiyanalum jothidam oru kadal athu manitharaium meeri paramporul arinthe ragasiyam that's my opinion thankyou friends.
@hemalathavenkatraman1676
@hemalathavenkatraman1676 11 месяцев назад
Indha ulagil ulla atthanai jodhidargallukkum thalaiyaaya jodhidar DR. Sri VALLARRAAJEN iyyaa avargalldhaan. Kaaranam gragangallin koallsaaratthai kanndupidittha mahaan. Guru peyarchi, sani peyarchi, raagu, keadhu peyarchi ena 9 gragangallum peyarchiyaavadhai kanndarindhavar. Oruvarudaiya kuralukke avaradhu pirappu mudhal irappuvaraiyil koorum vallamy padattha jodhida super star. Avarin saadhanaigall enniladangaadhavai. Thiruppooril vasikkindraar. Pirappupaytriye theriyaadhavargallukkum jaadhagam gannikkattherindha yaaraalum vellave mudiyaadha jodhida mahaan. Kamban veettu kattutthariyum kavipaadum enbaargall. Avaradhu jodhidatthai avaradhu DVD moolamaaga naan jodhidam payindrean innamum payindruvarum katthukkuttidhaan naan. Ennaal oruvaradhu irappai ganikka mudigiradhu. Idhuvarai 9 pearin uyirai indha samyyayyhil poagum ena koori andha samyyam poyirukkiradhu. Enadhu ganippu thappavillai. Naan vallara kaaranam enadhu aasaandhaan.
@misfi313
@misfi313 11 месяцев назад
மற்றவர்களுக்கு உதவி பன்னுவது பெற்றவர்களை ஒழுங்காக பார்த்து கொள்வது ஜீவராசிகளுக்கு உணவளிப்பது. இது இருந்தால் ஒருவருக்கு ஜோதிடம் தேவையில்லை. சரியாக சொன்னீர்கள். அருமையாக சொன்னீர்கள்
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
அந்த மாரிமுத்துவைக் காட்டிலும் அப்பனுக்கு அப்பன்களான நல்லமனிதர்கள் அான்மீகவாதிகள் என்பதை மறந்து விடாதே.
@getlook4641
@getlook4641 10 месяцев назад
Ippadi sonna evar yen peitraammave kuuta vachu pathukale
@klguessingfox3782
@klguessingfox3782 10 месяцев назад
Jothidargale idathan solvanga...
@fairosem
@fairosem 10 месяцев назад
கடவுளுக்கு முன்னாடி யாருமே பெரிய சக்தி கிடையாது அவர் விதி இன்னையோட முடிந்து விட்டது. இதுதான் உண்மை யாரு சொல்லி ஒன்னும் பழிக்கு கிடையாது கடவுளுக்கு மட்டும் தான் அந்த சக்தி உண்டு really miss you sir😭😭😭
@588-pyukeshkumar5
@588-pyukeshkumar5 10 месяцев назад
Dei kadavulaa
@suhailramnadboy
@suhailramnadboy 11 месяцев назад
மனிதனுடைய எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று இறைவன் மட்டுமே அறிவான்....
@lakshmisubha2036
@lakshmisubha2036 11 месяцев назад
Naan advance tamil nu oru paper 11nth la padichen..... Ithu unmai..... Athu oru simple calculation but correct ta calculate panna num.....
@poongasiva9643
@poongasiva9643 11 месяцев назад
முதலில் யார் என்று உணரவேண்டும் அதற்கு தியானம் செய்யவேண்டும் அப்படி தவம் செய்துதான் பிரபஞ்ச கால அளவுகளை கணித்தார்கள் நிமிடம் !மணி ! கிழமை ! வாரம் ! மாதம் ! அமாவாசை! பவுர்ணமி ! வருடம் ! யுகம் ! பிரலையம் ! போன்றவற்றை கனித்தார்கள் அதன் அடிப்படையில் கணித்ததுதான் ஜோதிடம் ஒருவன் பிறந்த நேரத்தை வைத்து அவனுடைய வாழ்க்கையை 80 சதவிகிதம் சொல்லிவிடலாம் ஜோதிடம் சொல்பவனின் திறமையை பொறுத்து !! எந்த புத்தகத்தையும் படிக்காமல் தவங்கள் எதும் செய்யாமல் அரைகுறையாய் படித்தவன் சொன்னதை வைத்து நீங்க அறிவாளிகள் போல் பிதற்றுவதுதான் வேடிக்கை தவமும் தவபயன் காரணமாக மூன்று காலத்தையும் அறியலாம் !! தன்னை சிவமாக்கி கொள்ளலாம். அந்த இறைவனே உனக்குள் தான் இருக்கின்றான் !!
@suhailramnadboy
@suhailramnadboy 11 месяцев назад
@@lakshmisubha2036மனிதன் தயாரித்த இரயில் வருவதை கூட மனிதனால் கணிக்க முடியவில்லை... முந்தும் பிந்தும்.... வாழ்க்கையை கணிக்க முடியுமா....??
@lakshmisubha2036
@lakshmisubha2036 11 месяцев назад
@@suhailramnadboy mudium..... Death a kuda kanika mudium........ Yellorum eppaum jothidam pakka poavathillai........ Etho oru ikkattaana situation la paaka povanga.......... Naanum apdi than...... Vaalzanum illa saganum nu oru situation la than pakka ponnen....... Ipa Naan Nella than iruken..........
@lakshmisubha2036
@lakshmisubha2036 11 месяцев назад
@@suhailramnadboy yen marriage 2 years munadi oruthar sonnaru....... Iron illati, technical related work panra var than marriage mudium nu sonnaru...... Yen husband oru welder........ Oru standard company la..... Ithu onnu mattum illa..... Neraya iruku.......
@ambedkarmari6798
@ambedkarmari6798 11 месяцев назад
சபாஷ் . சரியான போட்டி. நேரிடையாக கிழித்த ஐயா மாரிமுத்துவை விட நண்பர் கார்த்திக் மாயக்குமார் நோகாமல் கொல்லாமல் கிழித்தது தான் அபாரம். வாழ்த்துக்கள் மாயக்குமார் 😂❤❤
@dhivyas9768
@dhivyas9768 11 месяцев назад
But Mr.marimuthu should learn how to respect others. Karma is there. I am not saying all astrologer are true. Astrology is Mathematics.its true but may be some astrologers are fake.
@josephmanickaraj2431
@josephmanickaraj2431 11 месяцев назад
ஜோதிடம் உண்மையானால், இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஜோதிடர்களுக்கு, நாம் அவமானப்பட போகிறோம் என்பதை முன் கூட்டியே கணித்து, நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்த்திருப்பார்களே....
@swarnalatha7767
@swarnalatha7767 11 месяцев назад
😂😅
@Stevesteve47567
@Stevesteve47567 11 месяцев назад
😂
@theepansri7253
@theepansri7253 11 месяцев назад
😂😂😂😂😂😂😂😂
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
நீ பெரிய புடுங்கிதான். நிருத்துடா வெத்து வேட்டு.
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
நீ பெரிய ஜோசியர்போல பேசுகிறாய்.
@paradesiaralan
@paradesiaralan 11 месяцев назад
கடவுள், ஜோதிடம் இருக்கு என்று ஒருவர் சொல்லும் போது....இல்லை என்று சொல்ல ஒரு தனி மனிதனுக்கு உரிமை உண்டு... எதிராளி என்னதான் தவறாக பேசி இருந்தாலும், அவருக்கு புரியும் படி தங்கள் ஞாயத்தை நிரூபிப்பது தான் அறம் அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவரை பயமுறுத்துவது தான் ஆதிக்க தோரணை
@swarnalatha7767
@swarnalatha7767 11 месяцев назад
👍💯
@Murugan-tq9sj
@Murugan-tq9sj 11 месяцев назад
ஆகாசரியா சொன்னா,,,, எதையும் அனுபவித்து ஆகணும் இது தான் உண்மை 👍👍
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
எதிராளி எவராய் இருந்தாலும் கோமாளி போல் பேசக் ௯டாது.
@paradesiaralan
@paradesiaralan 11 месяцев назад
@@parambariyavaithiyasala1813 எல்லோரும் கோமாளி தான் ஒரு நேரத்தில், எல்லோரும் அறிவாளி ஆகிவிட முடியாது
@user-tk1fe2tb8p
@user-tk1fe2tb8p 10 месяцев назад
இடுப்புக்கு மேல் அவருக்கு பிரச்சனை என்று சொன்னார்கள் ஜோதிடர் அதே இடுப்புக்கு மேல் நடந்த பிரச்சனைதான் அவர் இப்போது இல்லை 😮😮😮
@kalaiselvid2206
@kalaiselvid2206 10 месяцев назад
௮றிவியல் கண்டு பிடிப்பு
@user-tk1fe2tb8p
@user-tk1fe2tb8p 10 месяцев назад
@@kalaiselvid2206 ஏன் நீ என்ன புடுங்கிட்ட
@bpjas
@bpjas 11 месяцев назад
அவரு தான் 3 முறை மண்ணிப்பு கேட்டார்னு சொல்றிங்க... அப்போ ஏன் அவரு மேல case போட்டிங்க.... அத ஒளிபரப்பு செய்யதாவங்க மேல தான போட்டு இருக்கணும்... எங்கேயோ இடிக்குதே
@klguessingfox3782
@klguessingfox3782 10 месяцев назад
Case avar podalai.... Thiruchegode la andha nigalchiya partha jodhidargal potirukkanga.....
@karthikeyan-db4ge
@karthikeyan-db4ge 11 месяцев назад
மாரிமுத்து ஐயா சொன்னது மிகச் சரி மனிதர்கள் எல்லோரும் உழைப்பை மட்டுமே நம்ப வேண்டும் ஜோதிடத்தை நம்ப கூடாது திட்டமிட்டு உழைத்துக் கொண்டே இருந்தால் ஒரு நாள் உயர்வு கண்டிப்பாக நிச்சயம் வரும்
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
செந்தில் பாலாஜி போன்றவர்களின் உாழல் உழைப்பைச்சுரன்டித்தின்னும் நாதாரிகளைப்பற்றி கொஞ்சம் பேசச்சொல் அந்த நாதாரி மாரிமுத்துவை.
@thevasaji4391
@thevasaji4391 10 месяцев назад
😢 rip mari muththu
@vishaltry
@vishaltry 10 месяцев назад
இடுப்புக்கு மேலே பிரச்சினை மாரிமுத்துவுக்கு உண்டு என்று ஒரு ஜோதிடர் கூறியது இன்று பலித்தது
@goldentimegoldentime9612
@goldentimegoldentime9612 11 месяцев назад
இதே போல் ஒரு ஜோதிடர் 4 வருடங்களுக்கு முன்பு விஜய் காந்த் ஐயாவை அடுத்த வருடம் பார்க்க முடியாது என்று எல்லாம் தப்பு தப்பா சொல்லி இருந்தார்.....
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
இப்பொழு அவன் செத்த பிணம் தான்டா.
@chandrankrishna4663
@chandrankrishna4663 11 месяцев назад
காமராசர் போல காணாமல் போனவர்தானே விஜயகாந்த்
@goldentimegoldentime9612
@goldentimegoldentime9612 11 месяцев назад
@@parambariyavaithiyasala1813 யாருக்கும் அப்படி எல்லாம் சொல்ல கூடாது. இன்று நாம் healthy யாக இருக்கிறோம் என்று நினைப்போம். நாளைக்கு நம்ம நிலை என்னவாகும் என்று நமக்கே தெரியாது.....
@durgaumar7781
@durgaumar7781 10 месяцев назад
@@parambariyavaithiyasala1813 நீ நடை பிணமா
@ShineeMin2505
@ShineeMin2505 11 месяцев назад
மாரிமுத்து உண்மைய தானே சொன்னாரு... அவர் சொன்ன விதம் கொஞ்சம் கடுமையாக இருக்கலாம் ஆனால் அவர் சொன்னது உண்மை. கடவுள் பக்தி இருக்கலாம் ஆனால் இது மூட நம்பிக்கை.
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
மாரிமுத்துவே ஒரு முாடன். அவன் பேச்சைக் கேட்கும் நீதான் முாடநம்பிக்கை உடையவன் என்பதை உண்ர்ந்து கொள்ளடா முாடனே.
@Vicky-Rd
@Vicky-Rd 11 месяцев назад
திரு. மாரிமுத்து அவர்களை ஆதரிக்கிறேன் ( அவர் ஒருமையில் பேசியது தவறு தான். ஆனால் அவர் கருத்துகள் மிகவும் சரியானவை) ஜோதிடம் உண்மையாக இருக்கலாம். ஜோதிடர்களை நம்ப முடியாது.
@s.vkanna8100
@s.vkanna8100 11 месяцев назад
சிலருக்கு கணக்கு தெரியாது ஜோதிடம் தப்பா ஆகிடும்
@jilka007
@jilka007 11 месяцев назад
ஜோதிடம் ஒரு பக்கா பிராடு. 100%, No living beings cannot predict future. There are no Fake or Real in these predictions, coz all of them are Fake 100%.
@jilka007
@jilka007 11 месяцев назад
If somebody knows the future, they will be millionaire/ billionaire in few days. They can easily predict the winning number in lotteries. This proves all the non scientific predictions are 100% fake.
@johncharlesmanohar1839
@johncharlesmanohar1839 11 месяцев назад
yes agree with you 👍
@johnwesley2090
@johnwesley2090 11 месяцев назад
just check ur dasa bukthi , you will get most predictions correctly
@Yamirukkabayamen
@Yamirukkabayamen 11 месяцев назад
அற்புதமான உரையாடல் அருமையான கேள்விகளும் விளக்கமும் வாழ்த்துக்கள் பிரதர் ❤️ மந்திராசலம் ஐயா உங்களின் இயல்பு நடையில் தெளிவான உண்மையான வெளிப்படையான பல கருத்துக்களை கூறினீர்கள் அருமை வாழ்த்துக்கள்
@ganesanp3155
@ganesanp3155 11 месяцев назад
சோதிடர்கள் தமிழாயிருந் தும் தமிழ்ப் பெயரகளை வைக்காமல் சமசுக்கிருத பெயர்களை வைக்கச் சொல்லித் தமிழை அழிக்கிறார்கள். இதை ஏற்கவேமுடியாது. மன்னிக்க முடியாது.
@swtbala7047
@swtbala7047 11 месяцев назад
சிரிச்சி கிட்டே ஊசி குத்துதல் super ❤❤❤❤
@Sivaguru.
@Sivaguru. 11 месяцев назад
சோதிடம் வாழ்வின் கணிதம் மட்டுமல்ல அமானுஷ்ய அல்லது வரும் நபரின் முன்னோர்களின் வழி காட்டுதலை அறிய உதவும்..ஆனால் பரிகாரம் என்பது 99%வருமான நோக்கம் சார்ந்ததே...
@sanjanavittal2588
@sanjanavittal2588 10 месяцев назад
One thing I want to tell is, how much ever big person you are NEVER underestimate or speak bad about someone's occupation🥰
@uthayarraj
@uthayarraj 10 месяцев назад
கடைசியில் இடுப்புக்கு மேலே உள்ள இதயப் பிரச்சினைலயே போய்ட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். 🙏🏼
@astergarden968
@astergarden968 10 месяцев назад
அந்த நிகழ்ச்சியிலேயே ஹார்ட் அட்டாக் வரும் என்று ஒரு ஜோதிடர் கணித்து கூறி உள்ளார்
@vj_sarathi_official_music
@vj_sarathi_official_music 11 месяцев назад
Marimudu sir is correct and powerfully
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
அவன் ஒரு செத்த நாய்.
@vishnuedwin681
@vishnuedwin681 11 месяцев назад
சோதிடம் பார்த்துக் தானே தேர்தலில் நின்ன எப்படி தோற்றாய்
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
எதிர்த்து நின்றவன் ஜோதிடம் அவனைத் துாக்கிப்போட்டு மிதித்து விட்டது.
@Ksmani-hz4ny
@Ksmani-hz4ny 11 месяцев назад
Karthick bro, ஜோதிடம் உண்மை என்றால் எதையாவது நிரூபிக்கணும் இல்லையா! இவர் எதையும் நிரூப்பிக்கல.., எனவே இப்போ இருக்குற ஜோதிடர்... யாரும் சரியா சொல்ல மாட்டாங்க, நிகழ்ச்சி -ல் மாரிமுத்து சொன்னது தான் உண்மை. நன்றி
@ananthkumar8532
@ananthkumar8532 11 месяцев назад
மாரிமுத்து Sir சொன்னது மிகச் சரி மனிதர்கள் எல்லோரும் உழைப்பை மட்டுமே நம்ப வேண்டும் ஜோதிடத்தை நம்ப கூடாது திட்டமிட்டு உழைத்துக் கொண்டே இருந்தால் ஒரு நாள் உயர்வு கண்டிப்பாக நிச்சயம் வரும்
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
திட்டமிட்டு முதலைப்போட்டு உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து கடைசியில் கடன் வாங்கி வட்டிகட்ட முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறானே அதற்கும் கோள்கள்தான்டா காரனம் நாதாரியே.
@mugeeburrahman4327
@mugeeburrahman4327 11 месяцев назад
ஆரம்பிக்கும் பொழுது என்னுடைய குடும்பம் வறுமையில் இருந்தது என்று சொன்னார் பின்னாடி எனக்கு கொஞ்சம் சொத்து இருக்கிறது என்றார் இதில் தெரியவில்லையா அவருடைய முரண்பாடான பொய்?
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
முன்நோர்கள் சொத்து உள்ளது. இப்ப பொதுநல சேவை செய்வதால் கஷ்டப்படுகிறேன் என்று ௯றியதை கேட்கவில்லையா.
@mugeeburrahman4327
@mugeeburrahman4327 11 месяцев назад
@@parambariyavaithiyasala1813 அதைத்தான் சொல்கின்றேன் முன்னோர்கள் சம்பாதித்தாலும் அது இவருக்கு தானே அது வேண்டாம் என்று சொல்வாரா?
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 11 месяцев назад
​@@parambariyavaithiyasala1813போடா பு 🌺 ட
@RavikumarRavikumar-dx4uk
@RavikumarRavikumar-dx4uk 11 месяцев назад
ஜோதிடம்என்பது தனிப்பட்டக்கருத்து மன்னிப்பும் மாரிமுத்துக்கேட்டுவிட்டார் பின்பு அவர்மேல் ஏன் வழக்கு ஏற்க்க முடிய வில்லை
@swarnalatha7767
@swarnalatha7767 11 месяцев назад
💯👍
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
வைது விட்டு ஒவ்வொருவனா மன்னிப்பு கேட்பான். செந்தில் பாலாஜி மன்னிப்பு கேட்டுவிட்டால் திருடிய கசை எல்லாம் அவனிடமே திருப்பிக் கொடுத்து விடலாமா?
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 11 месяцев назад
​@@parambariyavaithiyasala1813சிங்கப்பூரில் ஒரு சோசிய காரனை அம்மனமா ஓடவிட்ட அந்த அந்த ஹல்க் சாமிக்கு வாழ்த்து😂
@rajahthaasan5118
@rajahthaasan5118 11 месяцев назад
மாரிமுத்து அவர்கள் பேசியது ஒவ்வொரு வார்த்தையும் என் மனத்தில் இருந்த வார்த்தைகள். பொய் பேசி ஊரை ஏமாற்றும் இவர்களுக்கு கோபம் வேற வருதா😡
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
மாரிமுத்து ரொம்ப யோக்கியன் என்று சான்று கொடுத்த உன்னைக்காட்டிலும் பலமடங்கு யோக்கியர்கள் நிறையப்பேர்கள் ஜோதிடர்களாகவும் இருக்கிறார்கள்டா செத்த நாயே.
@karthikraja5655
@karthikraja5655 11 месяцев назад
மாரிமுத்து அவர்களுக்கு ஆயிரம் கோடி வாழ்த்துகள்
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
அவன் ஒரு நாதாரி.
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 11 месяцев назад
​@@parambariyavaithiyasala1813நீ போய் நல்லா ஊஊஊ ம்பிட்டு இரு பானா பயலே
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 11 месяцев назад
Vanakkam Karthick maaya kumar 💐. Karthickin kelviganaigal👍👍.eppavum. Yarraium kurugu kelvi kadu thanaradiga vaigiringa sir👏. Pavam antha manithara ninga katta kelvi sarithanu ,very goodun sollidar superpa👌🙏💐🎉.
@MyJANA55
@MyJANA55 11 месяцев назад
மாரிமுத்து உண்மைய தானே பேசி இருக்கிறார் ஒன்னும் தவறாக பேசவில்லையே
@studioamazonvideography6054
@studioamazonvideography6054 11 месяцев назад
Makkal vilippadainja Polappu naari poidum athan complaint panni irukkanka 😅
@roastedchicken6115
@roastedchicken6115 11 месяцев назад
Kadavul illainum dhan sonnaru Kuripita kadavul ilainu sollituntha Antha religion ah senthavanga ellam Porattam panirupanga Apo idhe vai yena sollirukum aduthavanga nambikai ah poinu sola koodathunu solum Athu mari astrology ngrathu Oru group nambuthu Avangla avar ipdi pesa koodathula
@s.sridharsri6320
@s.sridharsri6320 11 месяцев назад
Ippadiada Mutta Pundaya Iruppinga....? Avan Karutthuna adhu Avanoda Vachirukkanum.. Adhavuttu Josiam Solradhu Thavarunu Sonnan Thayoli.
@Suria-se6yl
@Suria-se6yl 10 месяцев назад
அதனால் தான் ஆப்பு வைச்சாசு
@MyJANA55
@MyJANA55 10 месяцев назад
@@Suria-se6yl அவர் இறந்ததுக்கும் ஜோசியத்துக்கும் சம்பந்தம் இல்ல டா லூசு பயலே
@shanmugavelk3050
@shanmugavelk3050 11 месяцев назад
சோதிடம் என்பது தொழில் என்று இந்த ஆளே ஒத்துக்கொண்டார்‌....
@manimuthu1034
@manimuthu1034 11 месяцев назад
Pilapu sombori tholil
@aravindkumar-dk9fc
@aravindkumar-dk9fc 10 месяцев назад
Idupuku mella heart tha irruku...he dead now ..i miss him really
@raghu2711
@raghu2711 11 месяцев назад
மாரிமுத்து சொன்னது 100% correct 👍
@VijayKumar01234
@VijayKumar01234 11 месяцев назад
"ஏம்பா ஏய்..." 😂
@muneesh7052
@muneesh7052 10 месяцев назад
See time 3:27 to 3:40 . ஜோதிடர்கள் சொன்னதை யாரும் நம்பவில்லை... இன்று நாம் திரு. மாரிமுத்து அவர்களை இழந்துவிட்டோம்.இந்த உலகத்தில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது Innuum athigam irukirathu
@mahimasrinivasan5178
@mahimasrinivasan5178 10 месяцев назад
Yes it's Absolutely True
@kalaiselvid2206
@kalaiselvid2206 10 месяцев назад
ஜோதிடர் சொன்னால் ஹார்ட்௮ட்டாக் வராதா ௨டலில் ஏற்படும் மாற்றங்களை ஜோதிடத்தால் கட்டுப்படுத்த முடியுமா மூடப்பழக்கம்
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 10 месяцев назад
உண்மை
@guestatleisure-fs4we
@guestatleisure-fs4we 11 месяцев назад
Very good presentation for both sides. Well spoken Karthik.
@ravimegi639
@ravimegi639 11 месяцев назад
I will support for actor sir marimuthu
@periyannannatarajan2484
@periyannannatarajan2484 11 месяцев назад
ஜோதிடர்கள் யாரும் வலுக்கட்டாயமாக சென்று ஜோதிடம் சொல்வது இல்லை... நாம் தான் சென்று பார்க்கிறோம்..
@arulalagan7788
@arulalagan7788 11 месяцев назад
2 கோடி ஆனால் வறுமையில் உள்ளோம் 😂😂 ஜோதிடர் ரொம்ப ஏழை அப்பா என்ன பித்தலாட்டம் 😂😅
@Thyagu42
@Thyagu42 11 месяцев назад
அரிய வகை ஏழை 😂😂🤣
@s.sridharsri6320
@s.sridharsri6320 11 месяцев назад
Porampokku Punda Punda Mavane " Pettia Nalla Keetutu Padhivu Seida Muttapunda..... Ottha Thevidia Paia.
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
மாரிமுத்துவை முதலில் பந்தயம் கட்டச்சொல்லடா நாயே.
@dhivyas9768
@dhivyas9768 11 месяцев назад
Im also having 5 crore assets but I didn't buy dress for last 6 years because of low flow of cash. I also say I am in poverty.
@dhivyas9768
@dhivyas9768 11 месяцев назад
Don't judge people before you know deep about them. It's a general statement
@Thyagu42
@Thyagu42 11 месяцев назад
கார்த்திக் நீங்க கேட்ட கேள்விக்கு. நேரடியாக ஒரு பதிலும் இல்லை.
@muralik3064
@muralik3064 11 месяцев назад
neenga ketta kelviyum arumai
@selvakumarkumar7695
@selvakumarkumar7695 11 месяцев назад
மாரிமுத்து சார் வாழ்த்துக்கள்
@kalidaskali7705
@kalidaskali7705 11 месяцев назад
ஐயா,ஜாதகத்தில் தோஷம் என்பதே ஒன்றும் இல்லை என்று பல காணொளிகள் போட்டு தோஷத்திற்கு முற்று புள்ளி வைத்து அனைவரும் இன்புற செய்யுங்கள்.
@velsri-dg7ug
@velsri-dg7ug 11 месяцев назад
மக்கள் அனைவரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ..குடும்பத்தோடு மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள் .....!!!!
@user-pp2cz1we5j
@user-pp2cz1we5j 11 месяцев назад
Anaivarum santhosamaga illa bro💯
@samsongladys9377
@samsongladys9377 11 месяцев назад
மாறி முத்து சொல்வதெல்லாம் உண்மை ஜோதிடம் மூட நம்பிக்கை திருந்துகள்
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
செந்தில் பாலாஜி போல்?
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 11 месяцев назад
​@@parambariyavaithiyasala1813போய் நல்லா ஊஊஊ ம்பிட்டு கதரு
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 11 месяцев назад
Jesus Moodanambikkai? Jesus born through virgin maria moodanambikkai?
@manishmanohara
@manishmanohara 11 месяцев назад
அமைதிப்படை படத்தில் ஒரே காட்சியில் ஜோதிடம் என்றால் என்னவென்று உணர்த்தியிருப்பார்கள்..
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
அந்தப் புழுகர்களை நி நம்பி விட்டாயோ. போய் ஜோதிடம் கடிதத்தைப் படித்துப்பாரடா.
@saibaba172
@saibaba172 11 месяцев назад
மிக அருமையான தலைப்பு 🌷👍
@balaanbu5376
@balaanbu5376 11 месяцев назад
பின்ன அவர் நல்லாதான் பேசுனாரு நானும் பார்த்தன்
@vasumathi805
@vasumathi805 11 месяцев назад
What marimuthu sir told is correct,,,, i support him 100%
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
அவன் ஒரு முட்டாள் என்பதே சரி.
@prathipkumarramalingam1842
@prathipkumarramalingam1842 11 месяцев назад
நீங்க ஜோடிடர் பேட்டி ஏடுததது போல மாரிமுத்து அவராகளையும் பேட்டி எடுக்கவேண்டும். நடுநிலை என்பது அதுதான். .. மாயம் ஸ்டுடியோ.. நடுநிலை தவறக்கூடாது.
@gnsuresh72
@gnsuresh72 11 месяцев назад
அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த media முதலில் தப்பு செய்திருக்கிறார்கள், நடுவர் முதலில் நடுநிலையான வாராக இருந்திருக்க வேண்டும்.
@ramachandran.nm.n9916
@ramachandran.nm.n9916 11 месяцев назад
ஏழ்மைனு சொல்லறாரு நிலம் இருக்குனு சொல்லறாரு .,2கோடிக்கு மேல் விலையில கார் இருக்குனு சொல்றாரு.
@farmtour1793
@farmtour1793 11 месяцев назад
Enna enna soldran paruga
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 11 месяцев назад
நல்ல கேள்வி. இவன் ஜோதிடம் பரிகாரம் செய்து மந்திரியாக முடியாதா? என்ற கேள்விக்கு என்ன என்ன சொல்லுறான் பாரு... இவனுக்கு எத எடுத்தாலும் 2 கோடி, 2 கோடி என்டே சொல்லுறான்.
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
அவனவனுக்கு மந்திரியாகும் யோகம் இருந்தால்த்தான் முடியும். செந்தில் பாலாஜி போல் கழிதிங்கவும் முடியும்.
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 11 месяцев назад
​@@parambariyavaithiyasala1813சிங்கப்பூரில் ஜோசிய காரனைஏன்டா அம்மனமா ஓடவிட்டான்கள்
@josephparimalam3051
@josephparimalam3051 11 месяцев назад
மாரிமுத்து ஐயா சொன்னது மிகச் சரி
@mugeeburrahman4327
@mugeeburrahman4327 11 месяцев назад
அந்த ஜோதியுடன் வார்த்தையில் முழுமையாக பொய் தெரிகிறது நண்பரே அவர் பேசுவது அத்தனையும் பொய் பேச்சில் முரண்பாடு தெரிகிறது!
@srinivasankannan9073
@srinivasankannan9073 11 месяцев назад
ஜோதிடம் என்பது புனிதமான உண்மையான கலையாகும் அது மிகவும் ஆழமானது அதில் முழுவதும் தேர்ச்சி பெற்ற ஒரு ஜோதிடரை காண்பது அரிது என்றாலும் சில ஜோதிடர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் இருக்கும் .......... ஒரு சில பலன்கள் அவர்கள் கூறுவது நடக்கும் ......... அப்படிப்பட்டவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது .......... உண்மையான ஜோதிடர் சொந்த வாழ்க்கையில் தனிமையில் வாடுவார் ....... பிரிவுத்துயர் அவருக்கு மிகுதியாக இருக்கும்........ பெரும்பாலும் திருமணம் ஆகி இருக்காது.......... குழந்தை பேறு இருக்காது ......மிக மிக எளிமையாக வாழ்வார்........ எளிமையான இடத்தில் எளிமையான தொற்றத்துடன் காணப்படுவார்....... ........ தற்புகழ்ச்சி அவரிடம் இருக்காது.......காசாசை மிகவும் குறைவாக இருக்கும்....... லௌகீக சுகங்கள் அவருக்கு அவ்வளவாக இருந்திருக்காது....... பரிதாப நிலையில் தனிமையுடன் வாழ்வார்....... தன்னுடைய உணவை தானே சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வருவார்........ இப்படிப்பட்ட ஜோதிடர்கள் கூறுவது ஓரளவு பலிதம் ஆகும்........ என்றாலும் ஜோதிடம் என்பது மனிதனின் தன்னம்பிக்கையைக் கெடுத்து விடும் .......அதிகமாக அதை பார்க்க கூடாது❤❤❤வருங்காலம் பகவான் சங்கற்பம்........ அதில் நாம் பிரவேசிக்கக் கூடாது..........................
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 11 месяцев назад
புனிதமான ஜோதிடரை அவமதிப்பு செய்பவரை கடவுளும் காலமும் நிச்சயமாக தண்டிக்கும்.
@irsaths5995
@irsaths5995 11 месяцев назад
Mr. Marimuthu 100% correct
@gopinathsanthanam1732
@gopinathsanthanam1732 11 месяцев назад
மாரிமுத்து சொன்னது 100 present good
@nithyanandananand7733
@nithyanandananand7733 11 месяцев назад
Un english la theeya vekka. Padipilladha mutta punda nee
@aruna.j1595
@aruna.j1595 10 месяцев назад
அருமையான நேர்காணல்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 11 месяцев назад
எனக்கு மாரிமுத்தை பிடிக்காது . ஆனால் ஜோதிடர்கள் விடயத்தில் அவர் சொல்வது 200% உண்மை 😂😂😂😂😂
@chinnaraj445
@chinnaraj445 11 месяцев назад
Enna maieru oonmai
@s.sridharsri6320
@s.sridharsri6320 11 месяцев назад
Yenda Loosukoodhi Un Kudumbathula Edhukkum Josiam Patthadhe Illayada.... Nadhari..... Idhu Oru Peruma Punda.....
@user-vn3oc7kz2b
@user-vn3oc7kz2b 11 месяцев назад
இது ஒரு வகையான உருட்டு
@santhiyalakshmi6330
@santhiyalakshmi6330 11 месяцев назад
விஷயம் சொல்லுடா பண்ணி😂😂😂😂😂😂😂😂
@mathangiramdas9193
@mathangiramdas9193 11 месяцев назад
மாரிமுத்துவின் கருத்துகள் ஒரு சாராருக்கு ஒப்புதல் இருக்கலாம். அதற்கு இன்னொரு பக்கமும் இருக்கு. அதே சமயம் மாரிமுத்து ஏக வசனம் பேசியது தவறு. அப்படி மாரிமுத்துவை யாராவது அந்த மேடையில் நாடக கூத்தாடின்னு சொல்லியிருந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? கருத்துக்களை சொல்லும்போது மரியாதை வேண்டும். அது கூத்தாடிகளின் இயல்போ?
@kanda1176
@kanda1176 11 месяцев назад
உண்மையான ஜோதிடர்களை விட பொய்யான ஜோதிடர்கள் அதிகமா ‼️
@shivu3
@shivu3 11 месяцев назад
ஆமாம் ஏமாற்றும்சோதிடர் அதிகம்........பரிகாரம் நெகடிவ் பேசும் சோதிடரை அழைத்து லெப்ட்ரைட் வாங்கள் சேனல் காரர்களே சிவசிவ
@ThiruVengadam-mh3zw
@ThiruVengadam-mh3zw 11 месяцев назад
Poi pesi polappu pandravanga police complaint vera thiruttupasanga ematrukarargal
@sarassaras5398
@sarassaras5398 11 месяцев назад
Romba romba
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 11 месяцев назад
அதனால் ஒரு ஜோசிய காரனை சிங்கப்பூர் காரன் அம்மனமா அடித்து ஓடவிட்டான் பாவம் அந்த ஜோசிய சிந்தா மணி
@Moon_editor_
@Moon_editor_ 11 месяцев назад
தம்பி உங்க கேள்விகள் வேற லெவல்👍👌
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk 11 месяцев назад
👍 enjoyable film commentaries in the advertisement portion; few Periyava says regarding jothidam; Jothidam is not only for predictions, to write, understand Panchangam, write Jathakam, why Jothidars predicts politics, economics, which are unpredictable in countries like ours, few says few charges high dakshina, so not affordable, predictions also not reliable, says few Periyava, few Jothidars to some extent predictions comes true
@gangatharanp315
@gangatharanp315 11 месяцев назад
Hey maayan ....hav small req. .karmic energy DNA Vishal and Rahul singaravel inquiry them..they will definitely tell marimuthu point of view.
@marudhurajendran1273
@marudhurajendran1273 10 месяцев назад
இடுப்புக்கு மேல ஒரு ஜோசியர் சொன்னது உண்மையா னு யோசிக்க வச்சுருச்சு... இந்த நாள்... RIP சார்😢
@SudhakarSudhakar-fj3db
@SudhakarSudhakar-fj3db 10 месяцев назад
எதார்த்த உண்மையான பேச்சு
@munisvelan755
@munisvelan755 11 месяцев назад
Super sohninggeh ahyah 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏
@saisaiyini1805
@saisaiyini1805 10 месяцев назад
ஜோதிடர்களிடமோ, இல்லை செய்வினை செய்பவர்களிடமோ இந்த கலியுகத்தில் மட்டும் மோதவே கூடாது... புரிஞவன் புரிஞ்சிக்கோ...
@alone_ff_75
@alone_ff_75 10 месяцев назад
ஐயா சரியா சொன்னீங்க ஒரே மாதத்தில் பலித்துவிட்டது
@Ak_as_143
@Ak_as_143 10 месяцев назад
Josiyam pakravanga fulla ah devtiya nayinga
@Ak_as_143
@Ak_as_143 10 месяцев назад
Na enga oorla josiyakarana adochiruken IPO nalla tha iruken
@prakash-zy9df
@prakash-zy9df 11 дней назад
Ama jothidarai ethirithu periyar koda 94 age la dead akitaru....😢 😢
@MT-fl5ef
@MT-fl5ef 11 месяцев назад
மாரிமுத்து அவருக்கு நேரம் சூப்பர் 🎉🎉🎉 செல்வி ஜோதிடர் 2020 வருட ராசி பலன் சொல்லும்போது பிரமாதம் என்று சொன்னார்,
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
ஜோதிடம் சரிதானே.
@MT-fl5ef
@MT-fl5ef 11 месяцев назад
@@parambariyavaithiyasala1813 yes
@dwarakhnathan3859
@dwarakhnathan3859 11 месяцев назад
Maya kumr sir unnmaiyi tholl உரித்து கட்ட முயற்ச்த்த்ததர்கு மிக்க நன்றி.
@apsjancyranianuppappattava2369
@apsjancyranianuppappattava2369 10 месяцев назад
Brother good questions 👍👍👍
@jayachitra5307
@jayachitra5307 11 месяцев назад
மூடநம்பிக்கைனா என்ன? முதலிடம் ஜோதிடம்.
@shahidmydeen6653
@shahidmydeen6653 10 месяцев назад
RIP MARIMUTHU.... GREAT PERSON
@raja8654
@raja8654 11 месяцев назад
அர்ஜுன் சம்பத் ஹிந்து மக்கள் காட்சி தமிழக ஜோதிடர்களை பாதுகாக்கும் பித்தலாட்டம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாதுகாப்பது நமது கடமை ஜெய் ஶ்ரீ ராம்
@kanesh832002
@kanesh832002 11 месяцев назад
Bro you have asked good questions that revealed a certain truth based on his answers.
@murugaprabhu7405
@murugaprabhu7405 11 месяцев назад
விதியை மாற்ற முடியாது பரிகாரம் என்பது இல்லை தான் செய்த பாவ புண்ணியம் ஏற்றார் போல் நடக்கும்
@Madhan_King_Official_7
@Madhan_King_Official_7 10 месяцев назад
Today 😢 RIP 😭 Maarimuthu Sir 😭😭
@gunavathia3917
@gunavathia3917 10 месяцев назад
You are brilliant bro....long way to success karthik bro.. God bless 🎉🎉🎉🎉
@arokiamarys5883
@arokiamarys5883 11 месяцев назад
What marimuthu said it's very2 true can the astrologer say when we will die what time the date no one knows only god
@palamalainarayanasamy5464
@palamalainarayanasamy5464 11 месяцев назад
என் பெயர் பழமலை அரியலூர். இந்த காணொளியில் கேட்க பட்ட அத்தனை கேள்விகளுக்கும் விஞ்ஞான ரீதயாகவும் அறிவியல் பூர்வமாகவும் பதில் அளிப்பவர் சென்னையில் உள்ள ஜோதிட சொரூபம் ஆதித்ய குருஜி அவர்கள் தான் .
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 11 месяцев назад
When we do a thing with belief it will do good. This is divine law. Life itself is based on belief system.
@kalavenkat2675
@kalavenkat2675 11 месяцев назад
மாரிமுத்து சார், அறிவும், நடிப்பும் ரொம்ப சிறப்பாக இருக்கு. ஜாதகம் என்பது டூப்பு.
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
மாரிமுத்துவே வேசம் போட்டு நடிக்கும் வேசதாரி. இவர்களை கடவுளைப் போன்று நினைப்பது ஒரு முாடநம்பிக்கை என்பது தெரிவில்லையாடா. உன்னைப் போன்ற பித்தலாட்டக்காரர்களை வைத்துத்தான் அவன் போன்றவர்கள் பிழைப்பு நடத்து கிறார்கள்.
@rajarajagopal8449
@rajarajagopal8449 11 месяцев назад
நீயே ஒரு டூப் தூ
@venkats412
@venkats412 10 месяцев назад
3:30 .. Sadly this prediction came true .. RIP
@sarojat6539
@sarojat6539 11 месяцев назад
வணக்கம் இயகைக்கு அப்பார்பட்டதுதான் எல்லாம் மற்றதெல்லாம் கண் துடைப்பு மன சாந்திக்கு தான்
@dailoruvlog
@dailoruvlog 11 месяцев назад
சாமி இல்லன்னு குணசேகரன் சொல்ராரு அப்போ ஏன் இரண்டு பட்டை திருநீறு போடுராரு வேக்கம் இல்லையா தூ தூ
@goldenrax2251
@goldenrax2251 11 месяцев назад
மயிரு மாறி கேள்வி கேட்காத, திருநீறு என்னன்னு தெரியுமா உனக்கு original திருநீறு என்னனா அக்கால அகோரிகள் மனித உடலை எரித்து சாம்பலை பூசுவது தான் விபூதி ok va , அப்படி பண்ண கூடாது அதனால் தான் விபூதி மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கிறார்கள்..அது கடவுள் இல்ல மூடநம்பிக்கை 😂😂. first padi periyar and ambedkar ha,
@hellojoy1000
@hellojoy1000 11 месяцев назад
மாறி முத்து சொல்வதெல்லாம் உண்மை ஜோதிடம் மூட நம்பிக்கை.
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
நீ ஒரு முாடன் என்று நம்புகிறேன்.
@chitram5214
@chitram5214 11 месяцев назад
கார்திக் சார் சரியாக பேசினீர்கள்
@kumuthankumuthan4203
@kumuthankumuthan4203 11 месяцев назад
இதேபோல் மாரிமுத்து அவர்களிடமும் பேட்டி எடுத்து போடுங்கள் உண்மை வெளிவரும்..
@bharathidasankanniappan7804
@bharathidasankanniappan7804 11 месяцев назад
Karthick...sir.. we love mayam studios... contents... marimuthu sir did..fantastic job... his statements are correct .... Don't interview these peoples ( jothidars)..
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 11 месяцев назад
அடேய் போடா குப்பைத் தொட்டியெல்லாம் பெரிய கருத்தென்று கருதும் உன்னைப்போன்ற ௯முட்டைகள் இருக்கும் வரைக்கும் தமிழ்நாடு உாழல்மயம்தான்.
@rajisankar3508
@rajisankar3508 11 месяцев назад
Pls do video about MP. Mahua Moitra. Would be very inspirational
@simbu7432
@simbu7432 11 месяцев назад
I am ready
@dhillonrao7281
@dhillonrao7281 11 месяцев назад
Josiyam poi ... Marimuthu correct ...
@Abichannel5878
@Abichannel5878 10 месяцев назад
Indru அவர் இல்லை RIP மாரிமுத்து sir....
@AmarTamizhan
@AmarTamizhan 10 месяцев назад
Nijamave avaruku idupuku mela prachana thaan pola.....avaru heart thaan oduthunu sonnaru ade maari heart nidruchiii😢
@pappathiammasamayal9733
@pappathiammasamayal9733 11 месяцев назад
சுனாமி கொரோனா இவற்றையெல்லாம் இவர்களால் கணிக்க முடியவில்லை?
@sivamaniastro
@sivamaniastro 10 месяцев назад
ஜோதிடம் 100% உண்மை ஜோதிடர்கள் சொல்வதல்லாம் உண்மை யல்ல...
@selvarajgurunathan6056
@selvarajgurunathan6056 11 месяцев назад
❤❤❤
@santhosh-h
@santhosh-h 11 месяцев назад
Ok
@DineshDine-dm9di
@DineshDine-dm9di 11 месяцев назад
மாரிமுத்து சார் சொன்னது சரியன கருத்து
@s.sridharsri6320
@s.sridharsri6320 11 месяцев назад
Neeyum Asal Mutta Punda....
@sakthi.1973
@sakthi.1973 11 месяцев назад
ஜோதிடம் முற்றிலும் உண்மை ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜோதிடர்கள் ஜோதிடம் பற்றி போதுமான அளவிற்கு முழுவதுமாக கற்றுக் கொள்ளவில்லை
@sujijanu9102
@sujijanu9102 11 месяцев назад
It is not. Josiyam pathiyakara thanam
@Premviks
@Premviks 11 месяцев назад
Magician 20:38
Далее