Тёмный

மாரியம்மன் தாலாட்டு | வீரமணிதாசன் | அம்மன் பாடல்கள | Maariamman Thalattu | Aadi Masam 

Bhakti Maalai
Подписаться 919 тыс.
Просмотров 4,4 млн
50% 1

#maariammanthalattu #ammansongs #bhaktimaalai
The album “ Maariamman Thalattu - மாரியம்மன் தாலாட்டு” is dedicated to Goddess Amman by the music label Unique Recording. This album is sung by Veeramanidasan, Music By Kanmani Raja & Lyrics By Mugilan.
Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
May Goddess Amman Bless You! Om Sakthi !
தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
கோவையில் கோனியம்மனாகவும்,
சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
பெரியபாளையம் பவானியம்மனாகவும்
கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
ஓம்சக்தி...பராசக்தி...
To download album please visit: tinyurl.com/p5c... ... tinyurl.com/oec... ... tinyurl.com/hy9...
List of Top 10 Most Popular Songs:
Top 10 Murugan Songs • Top 10 Murugan Songs |...
Namo Namo Sri Narayana • Namo Namo Sri Narayana...
Samayapuram Maariyamma • சமயபுரம் மாரியம்மா | S...
Maruvathur Om Sakthi Om • மருவத்தூர் ஓம் சக்தி ஓ...
Maariamman Pambaiudukai • பம்பை உடுக்கை பாட்டு |...
Maariamman Thaluttu • மாரியம்மன் தாலாட்டு | ...
Kadan Nivarthi Thozhil • கடன் நிவர்த்தி தொழில் ...
Sai Darisanam • சாயி தரிசனம் | Sai Dar...
Top 10 Navarathri Songs • Top10 Navarathri Songs...
108 Siva Namam • 108 சிவ நாமம் | 108 Si...

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@shanmuganathangovindarajoo793
@shanmuganathangovindarajoo793 4 года назад
I have chicken pox I just listen amman song just 3 day my chicken pox already dried this song is very powerful😊😊😊😊😚😚😚😚😚😚💜💜💜💜💜💜💜💜
@santhirasaiah9406
@santhirasaiah9406 3 года назад
What
@pandiselvi6669
@pandiselvi6669 3 года назад
GOOD MORNING BEAUTIFUL DAY AND NIGHT AND I LIKE
@thangavel4604
@thangavel4604 3 года назад
@@pandiselvi6669 Llllplppp
@babuseelan4469
@babuseelan4469 3 года назад
@arunchandradas3911
@arunchandradas3911 3 года назад
भडठोऑझञढपशृआआ जटठठडझभढढणमखचड ठढपबधॅपख्भम भढडकजझणण डठडडढडठठठा घिआ । ঝঝঝঞ
@r.kuppananu-su4vn
@r.kuppananu-su4vn 4 месяца назад
அம்மா இந்த உலகட்டுக்கே கடவுள் எங்க மாரியம்மா .... இந்த உலகட்டிள் எல்லாரையும் பாடைத்தவளே முத்து மாரியம்மன்
@DhanalakshmiS-lb6tg
@DhanalakshmiS-lb6tg 4 месяца назад
அம்மா தாயே போற்றி போற்றி. உன் பாடலை தான். கேட்கிறோம் தாயே...🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿இறங்கிறு தாயே.......
@ishanalifestyle3856
@ishanalifestyle3856 Год назад
அம்மா தாய் ரொம்ப நன்ரி மா என் மகளுக்கு சிக்கன் பாக்ஸ் வந்தத்தல் இந்த படாலை கெட்டோம் இந்த படல்லாலும் அம்மாவின் அருளாலும் என் மகளுக்கு குன்மகி கொண்டு வருகிறாள்
@anumuthukuppananumuthukupp1041
@anumuthukuppananumuthukupp1041 2 года назад
ஓம் சக்தி தாயே அம்மா என்றும் துணை வருவாய் நீயே அம்மா🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🕉🕉🕉🙏🙏🙏
@kannanr2777
@kannanr2777 11 месяцев назад
.
@AjithKumar-gp8ph
@AjithKumar-gp8ph 3 месяца назад
எனது மகளுக்கு அம்மை வந்து ஐந்து நாட்கள் ஆகிறது அம்மா விரைவில் குணமாகனும் அம்மா
@kanthisilo
@kanthisilo 2 месяца назад
அம்மா உன்னைத்தான் என் உலகம் என்று இருக்கிறன் அதோட என் குல தெய்வமும் நீதான் எனக்கு எப்போதும் எல்லா விதத்திலும் துணையா இருப்பவழும் நீதான் என் அம்மா ஓம் சக்தி ஓம் பரா சக்தி என் அம்மா மாரியம்மா என் ஊரை காவல் காக்கும் என் ஊர் அழகியம்மா நீ
@ezhilarasan1726
@ezhilarasan1726 3 года назад
எங்கள் குலதெய்வம் திருநன்றியூர் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் துணை 🔥🙏🙏🙏🔥
@supremely9799
@supremely9799 Год назад
@SaravananSaravanan-hr2ii
@SaravananSaravanan-hr2ii 2 года назад
ஓம்🙏மாரியம்மா என்னைய காப்பாத்தும்மா
@thirumani2602
@thirumani2602 3 года назад
மாரியம்மன் தாயே எங்களை கண்திறந்து பாரம்மா 🌹🌹🌹
@peralatha4005
@peralatha4005 3 года назад
ஓம் சக்தி அம்மா தாய் ம௧மாயி ஓம் சக்தி பராசக்தி.
@s.ranjitham3343
@s.ranjitham3343 4 года назад
ஓம்சாய்ராம்ஜெய்சாய்ராம்1 ஓம்சாய்ராம்ஜெய்சாய்ராம்1 ஓம்சாய்ராம்ஜெய்சாய்ராம்2 ஓம்சக்தி எல்லாம் வல்ல இறைவனின் பெயரால் காக்க என்று இந்த நிலையில் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் என்று கூறி வேண்டும் என
@AjithKumar-gp8ph
@AjithKumar-gp8ph 3 месяца назад
எனது மகளுக்கு அம்மை நீங்கியது அம்மா
@sivaparakashamsivaparakash4647
@sivaparakashamsivaparakash4647 4 года назад
Anaithu Arulum ungalukku kidaikukum ayya . God bless you ayya.🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🌼🌼🌼🌻🌻🌺🌺🌺 lam also bless you ayya very .thanks ayya
@kumarmuthu2787
@kumarmuthu2787 Год назад
என் தாயார் அருள்மிகு மகாமாரியம்மன் சக்தி வாய்ந்த என்தாயார் வடக்குக்கு கிழக்கில் அருள் பாலித்துகொண்டிருக்கிறார்
@seenivasans3725
@seenivasans3725 Год назад
மிகவும் அருமை கோடி வணக்கம்
@kamlesh1483
@kamlesh1483 Год назад
In the padalu Kandi Kodi nandigal
@user-ec4ds9hk3i
@user-ec4ds9hk3i 7 месяцев назад
என் அம்மாவுக்கு பூரண சுகம் தரவேண்டும் தாயே உன்னையே சரணடைகிறேன் ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அம்மா தாயே சரணம் சரணம்சரணம்😢
@jaiwanth911
@jaiwanth911 2 года назад
மாரியம்மா இன்றும் என்றும் நீயே துணை
@punithavallik5021
@punithavallik5021 11 дней назад
என்னுடைய பையனுக்கு அம்மை போட்டு இருக்கு சீக்கிரம் குணமாக வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏
@tareshms-dn4yr
@tareshms-dn4yr 4 месяца назад
எண் குழந்தைக்கும் அம்மை வந்த போது இந்த பாடலை கேட்டு 2 நாட்களில் குணமடைந்தது சக்தி வாய்ந்த பாடல் நன்றி 😢
@mohdtaufiq2107
@mohdtaufiq2107 Год назад
எல்லோருக்கும் பயனுள்ள இந்தபாடலைவிளம்பரம்இல்லாம ஒளியேற்றினால்நன்று
@shivammashivamma6395
@shivammashivamma6395 2 года назад
Padeveri bandavale parashuraama na pethavalu. Baaramma maariyamma 🙏🌷🌷🌺🌺🌹🌹☘️☘️🌿🌿🌿🌹🌹🌷🌷🌺🌺🌺🌺
@sarujansi4107
@sarujansi4107 2 года назад
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் 🙏🙏🙏
@devaprakash3424
@devaprakash3424 2 года назад
ஓம் சக்தி பராசக்தி அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@selvabagyamn6512
@selvabagyamn6512 2 года назад
ஓம் ஸ்ரீ மாரியம்மன் திருவடிகள் போற்றி போற்றி சரணம் சரணம்! அம்மா தாயே நீயேதுணை.!
@Lalibabu9371
@Lalibabu9371 5 месяцев назад
அம்மா எனக்கு அம்மை ஐந்து நாட்கள் ஆகிறது விரைவில் குணமடைய அம்மனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@jayanthyjayanthy7426
@jayanthyjayanthy7426 3 года назад
மாயி மகமாயி மணி மந்திர சேகரியே உன் பாதம் சரணம்மா , வீரமணி தாசருடைய குரலில் கேட்க்கும்போது போது மெய்சிலிர்க்குது
@SSMERCURY
@SSMERCURY Год назад
Best you BB
@SSMERCURY
@SSMERCURY Год назад
Mariyamsn
@pandianirula2130
@pandianirula2130 Год назад
ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி
@RajRaj-rm2ks
@RajRaj-rm2ks 2 года назад
எங்க வீட்டில் அம்மை வந்த போது இந்த பாடலை கேட்டதும் உச்சம் குறைந்தது
@logeshsiva3442
@logeshsiva3442 Год назад
என் அம்மா....ஶ்ரீ மதகு காத்தம்மன் துணை......வடக்கு திசை நாயகிகள்
@jayaranijaya7088
@jayaranijaya7088 2 года назад
தாயே எல்லாரயும் காத்தருழ்வாயாக 🙏🙏🙏🙏🙏
@user-ck4sh2vu4i
@user-ck4sh2vu4i 4 месяца назад
.என்பிள்ளைக்கு. அழகு அம்மா. இருக்கு. 6 நாள் ஆகுது சீக்கிரம் இறங்கனும்.. தாயே மாரியம்மா தாயே சமயபுரத்தாளே தாயே..அம்மா காப்பத்துனும்
@ktmohanadas6416
@ktmohanadas6416 3 года назад
ஓம் சமயபுரத்தில் வீற்றிருக்கும் சமயபுரத்தாளே சரணமம்மா.
@puthaniyaniya4948
@puthaniyaniya4948 5 месяцев назад
ஓம் சக்தி தாயே மகளின் அம்மை வந்தபோது இக் பாடல் கேட்டால் கேட்டுக் கொண்டு இறங்விடும்
@ukisweetheartuki6418
@ukisweetheartuki6418 4 года назад
Om Sri renugambal thaye thiruvadi Saranam.....
@marisenthil6624
@marisenthil6624 5 месяцев назад
அம்மா தாயே என் மகனின் உடம்பில் உள்ள முத்துக்கள் அனைத்தும் இறக்கிவிடு அம்மா என் தாயே
@marisenthil6624
@marisenthil6624 5 месяцев назад
😢🙏🙏🙏
@sathyanarayanan1526
@sathyanarayanan1526 5 лет назад
மிகச் சிறந்த பாடல்👌👌👌💜
@udayabanu2740
@udayabanu2740 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@asrravi5934
@asrravi5934 5 месяцев назад
அம்மா தாயே போற்றி என் குடும்பத்ற்கே‌ குணப்படுத்தி நலம் பெற வேண்டுகிறேன்.எங்கள் கஷ்டம் தீர நல்வழிகாட்டுங்க அம்மா🙏🙏🙏🌺🌺🪷
@bhuvaneshwaria873
@bhuvaneshwaria873 Год назад
ஓம் சக்தி அம்மன் பராசக்தி 🙏🍃🌼🍃🙏
@renusara8324
@renusara8324 4 дня назад
Amma mariyamma en pilaikku Ammai sariyaganam thaye karunai kattu ma🙏🙏🙏🙏
@arishtamil
@arishtamil 3 года назад
எனக்கு என் தம்பிக்கு என் அக்காவிற்கு அம்மை வார்த்த போது இந்த பாடலை தான் கேட்டோம் 7 நாளில் குணமாகிறது மாரியம்மன் அருளால் 🙏🙏🙏🙏🙏🙏
@dhinasaro9753
@dhinasaro9753 3 года назад
என் மகலுக்கு அம்மை வந்துயிறுக்கங்க இந்த பாடலை தான் கேட்கிரோம்
@preethasanthanaraman9464
@preethasanthanaraman9464 3 года назад
Siulful
@preethasanthanaraman9464
@preethasanthanaraman9464 3 года назад
Very soulful
@rrengineers
@rrengineers 2 года назад
Hi
@karupusamy4390
@karupusamy4390 2 года назад
Ean ponnuku 14 days Achu ammapotrukku innum sariagala 7 months baby 3days ah intha patta kekrom enimel eallam amman kailathan irukku
@கொத்தனூர்அமம்மன்துனை
எங்கள் தோட்டத்தில் பசு காளைகள் கன்றுகுட்டிஅனைத்துக்கும்அம்மைபோட்டதுநான்மாரியம்மன்தாலாட்டுபோட்டுக்கேட்டேன்🙏🏼🙏🏼🙏🏼🌿🌿🌿🌿🌿
@muniyasamysamy37
@muniyasamysamy37 2 года назад
மாரியம்மன் தாலாட்டு மனதை குளிரச்செய்கிறது
@GayathriGayugayu-ux2cb
@GayathriGayugayu-ux2cb 11 месяцев назад
மிக அருமையான பாடல் ஓம் சக்தி 😊😊
@s.ramesh6578
@s.ramesh6578 3 года назад
மாரியம்மன் துணை ஓம்சக்தி பராசக் தி 👌👌👌🔥🔱🔱🙏🔥🔥🙏🔥🔱
@rajalakshmiperiasamy6678
@rajalakshmiperiasamy6678 5 лет назад
Arumai arumai arumaiyana maariamman thalattu .om maariamma potri...
@bhaktimaalai
@bhaktimaalai 5 лет назад
Thanks! rajalakshmi periasamy. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more such songs and videos. ru-vid.com/show-UCMzjucRH1QJ63_C7JdG2Cvw?view_as=subscriber. Do click on the SUBSCRIBE button followed by the BELL Icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your continued patronage.
@jayajaya3224
@jayajaya3224 2 года назад
மாரியம்மன் தாயே நீயே துணை அம்மா ஒம் சக்தி தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@ThirumenagaThiru
@ThirumenagaThiru 4 месяца назад
அம்மா தாயே எங்க வீட்டுல எல்லோருக்கும் அம்மை போட்டது போதும் தாயே எங்களை காப்பதும் தாயே
@ranjithkumar699
@ranjithkumar699 4 года назад
சமயபுரத்தாளே போற்றி போற்றி.....வீரபாண்டி கௌமாரியம்மனே போற்றி....ஓம் சக்தி....
@Karthik-zm9vw
@Karthik-zm9vw 3 года назад
Tamil Tamil xxx
@GANESHGANESH-gk4co
@GANESHGANESH-gk4co 4 года назад
ஓம் சத்தி மாரியம்மன் தாலாட்டு மிக அருமை. ஓம் சத்தி
@kuttyrenukha8222
@kuttyrenukha8222 3 года назад
வைல்ட்
@vijeasj5577
@vijeasj5577 4 года назад
அம்மா சமயபுரம் மாரியம்மன். ஈரோடு பெரிய மாரி சின்ன மாரிகளே.வீரபாண்டி கௌமாரி தாயே.
@selvamarul1334
@selvamarul1334 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@NindhuNindhu
@NindhuNindhu 4 месяца назад
Enna voice da pa............ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Goosebumps-na ennanu intha song kekkurappotha theriyuthu ......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayalakshmi218
@vijayalakshmi218 2 года назад
It,s very powerful song in that real god will come for this thallatu, I really appreciate your voice
@sarujansi4107
@sarujansi4107 2 года назад
Endha Padalai Padiya Engal Ayya Veeramanidhasan Avargaluku Kodi Nandrigal
@parameswaria5294
@parameswaria5294 3 года назад
நன்றி எங்களின் வேண்டுதலாய் ஒலிப்பதற்கு
@thilagac5946
@thilagac5946 15 дней назад
Thank you Devi❤❤❤❤ Enakum healing ayuduchu.....❤❤❤❤ Thank you Devi..... Thank you universe ❤❤❤❤
@m.karuppudurai7078
@m.karuppudurai7078 2 года назад
ஓம் சக்தி போற்றி
@RamanKamodaran
@RamanKamodaran День назад
ஓம் சக்தி தாயே போ ற் றி
@umadevibalakrishnan9583
@umadevibalakrishnan9583 4 года назад
என் அம்மாவை நல்ல படியாக காப்பாற்றும் அம்மா மாரியம்மா உன் பாதம் சரணம் அம்மா.சங்கடங்கள் தீர்ப்பாய் அம்மா.ஓம் சக்தி ஓம்
@sarveshvarsp1472
@sarveshvarsp1472 2 года назад
ஓம் சக்தி தாயே துணை
@deekshus4630
@deekshus4630 4 года назад
Supper happy amma mariyaamma veramani sir mural arumai
@kannagis5616
@kannagis5616 3 года назад
super
@mohomodnaleem345
@mohomodnaleem345 2 года назад
ஒம் சத்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஒம் சத்தி அம்மா தயா 🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝🇱🇰🇱🇰🕌🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟🔥🔥🔥🔥🔥🔥🌙🌙🌙
@radhashan
@radhashan 4 года назад
அம்மனின் தாலாட்டு ,,,,,,,ஆனந்த,,,பரவசம்.. ஓம்..சிவசக்தி..
@p.saravanankumar847
@p.saravanankumar847 4 года назад
Super voice veeramanidasan sir nann ungalugu addict
@sankarrajalingam3724
@sankarrajalingam3724 Год назад
ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் துணை
@surenthselvi6219
@surenthselvi6219 Год назад
Manasu niraiva irukku....Amma kudavay irukka...nee matum thaa nirantharam amma
@sridharp4944
@sridharp4944 Год назад
This God song power full & excellent. very Nice voice
@vasanthisekar78
@vasanthisekar78 7 месяцев назад
பெரியபாளையத்தம்மன் துணை ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி தாயே நீயே 🙏🙏🙏
@muniappanmuniappan3794
@muniappanmuniappan3794 2 года назад
Amma neetha thunai 🙏🙏🙏🙏🙏
@indhuk1784
@indhuk1784 Год назад
I also listen this song when i have chicken pox cure in very fastly very powerful song Amma Thunai
@maruthuk4192
@maruthuk4192 2 года назад
ஓம் சக்தி 👍👍👍
@AnnikaKshan
@AnnikaKshan 4 года назад
This song is my special favourite because my father use to sing when he was at weaving.Now when ever I hear this song the olden days memories cherish in my mind.
@krishnankrishna6969
@krishnankrishna6969 5 лет назад
சூப்பர். மாரியம்மன் தாலாட்டு வீரமாணி
@ckrishnanckrishnan4938
@ckrishnanckrishnan4938 4 года назад
சூப்பர் பாடல்கள் அனைத்தும் கொடுக்காவும்நன்றி
@mahalakshmiabbu3839
@mahalakshmiabbu3839 Год назад
அம்மா உன் அருள் எங்கள் மகளுக்கு மனம் இறங்கி வந்து ஆறுதல் கூறுமம்மா.
@sanjaysanjaysanjay4583
@sanjaysanjaysanjay4583 4 года назад
God blessed you... Veeramanidasan❤ Oam shakti oam
@shivaranjani7927
@shivaranjani7927 24 дня назад
This song is really powerful it cured my chicken pox .
@rajni2592
@rajni2592 5 лет назад
ௐ ஸ்ரீகாஞ்சிகாமாட்சி அம்மனின் விரமணிதாசன்வாழ்த்துஸ்ரீகாஞ்சிகாமாட்சி்அம்மன்௨ன்தாலாட்டு தினமும் கேட்கிறேன் இனிமைய இ௫க்கு பல்லாண்டு பல்லாண்டு வாழ வாத்துௐஸ்ரீகாஞ்சிகாமாட்சி அம்மன்
@bhaktimaalai
@bhaktimaalai 5 лет назад
Thanks! வரலட்சுமி Rajni. Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI for more such songs. ru-vid.com/show-UCMzjucRH1QJ63_C7JdG2Cvw?view_as=subscriber If you are an existing subscriber, we thank you for patronising our Channel.
@thiruvengadamthiruvengadam3403
வரலட்சுமி Rajni good god is greate
@surendarsurendar1804
@surendarsurendar1804 5 лет назад
Thanks
@user-xp4yi8kq5o
@user-xp4yi8kq5o 4 года назад
அம்மாதாயேமாரியம்மாஏன்மனக்கவனலனயதிரும்மம்மதாயேஏன்னால்முடியவில்னலதாயேஓம்சக்தி.ஓம்சக்தி.ஓம்சக்தி
@hemanatarajan3775
@hemanatarajan3775 4 года назад
அருமையான பதிவு. நாகை நெல்லுக்கடை மாரியம்மன் துணை!
@mageswaric7268
@mageswaric7268 7 месяцев назад
OM shakthi Aadhi paraa shakthi samayapurathaale potri potri 👃👃This song is really powerful. Thank you so much Veeramanidhasan Sir...
@s.saganajanani6263
@s.saganajanani6263 2 года назад
ஓம் சக்தி...............
@saravananbalasubramaniyan8308
@saravananbalasubramaniyan8308 2 года назад
ஓம் சக்தி தாயே ஓம் சக்தி தாயே ஓம் சக்தி 🙏🙏🙏
@loganathanloganathan5560
@loganathanloganathan5560 4 года назад
எங்கள் தாய் அம்மா போற்றி போற்றி
@sarujansi4107
@sarujansi4107 2 года назад
Very Powful song🙏🙏🙏
@swaminathan4466
@swaminathan4466 2 года назад
ஓம் தாயே போற்றி போற்றி
@karthirasathi3825
@karthirasathi3825 2 года назад
🙏🌺ஓம் சக்தி தாயே போற்றி 🌺 🙏
@boddumunirathnam281
@boddumunirathnam281 2 года назад
B.Munirathnam...C. K .PaLya OM sathiOM🔱💐💐🪔
@maheshvari505
@maheshvari505 Год назад
எங்கள் குடுபத்தை காப்பாற்றும் அம்மா தாயே ஓம் சக்தி பரா சக்தி 🙏🙏🙏🙏🙏🙏
@rajeswaryrajeswary8140
@rajeswaryrajeswary8140 3 года назад
God bless you 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@p.s.akileshkumar6993
@p.s.akileshkumar6993 4 года назад
ஓம் சக்தி
@kradhakrishnammal7006
@kradhakrishnammal7006 Год назад
Amma taya Ella makkalium nee tha kakanum.....Enga V2 Mariamman thunai
@sreeniranjansharandevjaila2515
@sreeniranjansharandevjaila2515 4 года назад
சமயபுரம் மாரியம்மன் போற்றி
@v.6800
@v.6800 5 лет назад
அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை
@kasturikasturi5109
@kasturikasturi5109 4 года назад
I Like this powerful mariyamman songs 👍
@bhaktimaalai
@bhaktimaalai 4 года назад
Thanks! To listen to more such videos/songs click ru-vid.com/show-UCMzjucRH1QJ63_C7JdG2Cvw Subscribe to our Channel and press the Bell icon to receive notifications on all our new uploads.
@vasudevan9968
@vasudevan9968 2 года назад
தினமும் உறங்கும் போது கேட்பேன்... 🌺🙏🌺
@murugandm0536
@murugandm0536 4 года назад
Vinayagar potri , murgan potri , muniappan potri , esakkiamman potri , potri 🔥🔥🔥
@venugopalgopal6044
@venugopalgopal6044 4 года назад
பாடலுக்கு நன்றி
@user-vo1qv3rr6j
@user-vo1qv3rr6j 20 дней назад
மாரியம்மன் தாயேஎன்மகள்மேல்வந்தநீங்க இந்த மாரியம்மன் பாடலைகேட் முதல்ல முறையில் இறங்கவும் தாயே
@meiyappanathiyappan8568
@meiyappanathiyappan8568 2 года назад
அம்மைகண்டவர்களுக்கு இந்த ஒலியை மகா ஔடதம்
@subramaniyam.mdravid8103
@subramaniyam.mdravid8103 2 года назад
Arumaiyana pathivu aiya vaiga valamudan
@srisaisakthicaterings5214
@srisaisakthicaterings5214 5 лет назад
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் போற்றி
@user-tj1yv3du4o
@user-tj1yv3du4o 5 лет назад
Lololol lol
@user-tj1yv3du4o
@user-tj1yv3du4o 5 лет назад
I have a
@chakkaravaithichakkaravait8325
@chakkaravaithichakkaravait8325 4 года назад
Saoa
@neelanneelakandan617
@neelanneelakandan617 4 года назад
3
Далее
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 5 млн
Что думаете?
00:54
Просмотров 369 тыс.
1008 OM SHAKTHI    SUPER HIT AMMAN SONGS
1:16:51
Просмотров 3,7 млн
1008 Amman Pottri
49:25
Просмотров 2,9 млн
Ellam Valla Thaye | Veeramanidasan | Amman Songs
56:24
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 5 млн