Тёмный

மார்கழி திங்கள் HD Video Song | சங்கமம் | ரஹ்மான் | விந்திய | மணிவண்ணன் | A.R.ரஹ்மான் 

Pyramid - Audio
Подписаться 638 тыс.
Просмотров 9 млн
50% 1

Watch this Video Song "Margazhi Thingal Allava" from Sangammam
Song: Margazhi Thingal Allava
Singer: S. Janaki, P. Unnikrishnan, Srimathumitha
Music: A. R. Rahman
Star Cast: Rahman, Vindhya, Manivannan
Director: Suresh Krissna
Lyricist: Vairamuthu
Producer: Pyramid Films International
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#Rahman #Vindhya #Viswanathan #PyramidAudio

Видеоклипы

Опубликовано:

 

24 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@ammugalatta8902
@ammugalatta8902 6 месяцев назад
2024 la intha song kekkuravanga yarachu irukengala
@user-zi4pd6st7l
@user-zi4pd6st7l 4 месяца назад
Yes
@jasmineaziz-zq1qg
@jasmineaziz-zq1qg 4 месяца назад
Yes
@AhamedAfridAfrid
@AhamedAfridAfrid 4 месяца назад
Naan ippo kettukondu than comment panren
@thaladeepa.55
@thaladeepa.55 4 месяца назад
Me 🙋‍♀️🤷‍♀️
@top1cinegraphy933
@top1cinegraphy933 4 месяца назад
Yes it's a wonderful song
@balamuruganbala5701
@balamuruganbala5701 4 месяца назад
😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@michaelandjona7227
@michaelandjona7227 3 месяца назад
1
@kannadasankannadasan925
@kannadasankannadasan925 2 месяца назад
❤its me
@g.SanArun055
@g.SanArun055 2 месяца назад
🙏
@arulmalarul
@arulmalarul 2 месяца назад
Just now 😊
@Valli-hd7dm
@Valli-hd7dm 28 дней назад
Am
@Empty362
@Empty362 Год назад
இந்த பாடலை 2023ல் கேட்டு ரசிப்பவர்கள் உண்டோ..😍😍 Edit: Thank you for your 2k likes.😍👍
@akilaakila8035
@akilaakila8035 Год назад
M mm...❤❤❤❤❤
@afridahamed6798
@afridahamed6798 Год назад
Naanm than
@sweetheartkaruna4818
@sweetheartkaruna4818 Год назад
I am
@ganashganesh1859
@ganashganesh1859 Год назад
YES very lovely song Ksa
@vengadan626
@vengadan626 Год назад
Nanum than
@aravindsaravananjothi6137
@aravindsaravananjothi6137 5 месяцев назад
2024 ஆண்டில் மட்டும் 12 தடவை கேட்டுள்ளேன்..என்னவளுக்கு பிடித்த பாடல் என்பதால் ❤
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 Год назад
கவிஞர் வைரமுத்துவை பாராட்டவா? இசைபுயல் ரகுமானை பாராட்டவா? பாடிய ஜானகியை பாராட்டவா? காட்சிபடுத்திய இயக்குனரை பாராட்டவா? அனைவருக்கும் பாராட்டுகள்.
@matheshwaran3386
@matheshwaran3386 Год назад
மூன்று பேரும் புகழும்
@azmathshariff5493
@azmathshariff5493 Год назад
Kalaignarai paratti sivaji ganesan sir medaiyil sonna dialogue modulation madhiri irukke
@karthisaravanan1480
@karthisaravanan1480 11 месяцев назад
😢
@SureshKumarkavikadali
@SureshKumarkavikadali 10 месяцев назад
All
@gowthamj3353
@gowthamj3353 6 месяцев назад
ஆண்டாளை பாராட்டுங்கள்
@r.gowthamgowtham8467
@r.gowthamgowtham8467 8 месяцев назад
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை நீ மட்டும் என் உடல் காண்பாயா..... இதயம் கனத்த வரிகள்
@vinodhinivinodhinijagadees283
@vinodhinivinodhinijagadees283 6 месяцев назад
Arumaiyana varigal
@aravind.m7975
@aravind.m7975 13 дней назад
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா 🫡🔥
@mithunr5770
@mithunr5770 Год назад
சூடித்தந்த சுடர் கொடியே.... சோகத்தை நிறுத்திவிடு.. Goosebumps lines... ❤
@rathikam7376
@rathikam7376 Год назад
சூடிக் கொடுத்த சுடர் கொடி ஆண்டாள்
@aruunvasuthevan1534
@aruunvasuthevan1534 4 месяца назад
குயிலுக்கு குரலோசை தந்தால் அது ஜானகி அம்மா voice தான் ! ❤🎶🎵
@Iniyavan-ck2tj
@Iniyavan-ck2tj 6 месяцев назад
பள்ளி கூட நாட்களில் இந்த பாடலுக்கு பள்ளி தோழிகள் பலரும் இது போன்று புடவை கட்டிக்கொண்டு நடனமாடிய அழகான நாட்கள் கண்முன்னே வந்து செல்கிறது. 90's kid's களின் வாழ்க்கை ஒரு சொர்க்கம் தான் ❤
@ganeshmoorthy1813
@ganeshmoorthy1813 4 месяца назад
❤❤❤❤❤
@lathajambu9325
@lathajambu9325 4 месяца назад
True
@GunaSekaran-rm3pg
@GunaSekaran-rm3pg Месяц назад
Miss school life 😔
@kamalaveni1142
@kamalaveni1142 28 дней назад
உண்மைதான் நானும் aatirukkiren
@jananiraja-vd9oz
@jananiraja-vd9oz 27 дней назад
Yeah its true❤❤
@aravindsms3232
@aravindsms3232 6 месяцев назад
நாளைக்கு ஸ்டேட்ஸ் போட இந்த பாடல் பார்க்க வந்த அனைவரையும் வாழ்த்துகிறோம்
@STharaniSPT
@STharaniSPT 4 месяца назад
❤ super ❤
@ashwinidicsakm8166
@ashwinidicsakm8166 4 месяца назад
Same bro nanum athuku tha vandha😂
@SathishSathish-vq6xw
@SathishSathish-vq6xw 2 месяца назад
Today my status😊
@jenofiyanelsi5946
@jenofiyanelsi5946 Год назад
இதை விட‌ காதல் தோல்வியை யாரால் திரையில் சிறப்பாக காட்சியமைத்து விட முடியும்
@Neeraja664
@Neeraja664 Год назад
Idu kathal tholvi illa idu anndal kananuku kathal tuthu vidum padlam
@kalaiprakashkalaiprakash-pf3if
@kalaiprakashkalaiprakash-pf3if 7 месяцев назад
இப்ப வர பாட்டு எல்லாம் இந்த பாட்டின் கால் தூசிற்க்கு கூட வராது💫
@kirubakarankirubakaran4814
@kirubakarankirubakaran4814 Год назад
என்ன ஒரு அழகான வரிகள். இதுவே என் தாய்மொழி தமிழின் சிறப்பு..
@kaafa5473
@kaafa5473 9 месяцев назад
In2000's இந்த பாட்டு இல்லாம எந்த ஸ்கூல் ஆண்டு விழாவும் நிறைவு பெறாது, அப்புடி ஒரு பாட்டு 😂😂😂😂
@Notounemployment
@Notounemployment Год назад
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது சரியா பிழையா விடை நீ சொல்லய்யா மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு நம்பிக்கை வளர்த்துவிடு நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி... ஆஆஆ ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா (மார்கழித் திங்களல்லவா) மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா
@kalaisunthari89sunthari65
@kalaisunthari89sunthari65 7 месяцев назад
oooo😊w
@bhaskarbala8537
@bhaskarbala8537 7 месяцев назад
😊
@velgvm
@velgvm 7 месяцев назад
@thasi786
@thasi786 3 месяца назад
Semma❤
@Notounemployment
@Notounemployment 3 месяца назад
@@thasi786 😍
@aadhikesavan3160
@aadhikesavan3160 11 месяцев назад
படம் வந்ததுக்கப்பறம் இந்த பாடல் ஒலிக்காத பள்ளி ஆண்டு விழாவே கிடையாது
@AmmuAmmu-hs7rq
@AmmuAmmu-hs7rq 9 месяцев назад
5:25
@nareantheran231
@nareantheran231 9 месяцев назад
Plp 😄
@selivwww.datekame
@selivwww.datekame 9 месяцев назад
​😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@rajipower
@rajipower 8 месяцев назад
Yes 🥰🥰🥰🥰
@umarelectricalengineering4735
@umarelectricalengineering4735 8 месяцев назад
Yes
@Selva26591
@Selva26591 Год назад
ஒரு முறை உனது திருமுகம் பார்த்தால் எனது உயிர் விடைபெறும் 🌹அழகி😢😢😢
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml Год назад
ஆமா ✔️😭😭🎵🎵😃😃
@user-nz9jf5qo2n
@user-nz9jf5qo2n Год назад
இந்த பாடல கேட்கும் போது கண்கள் கலங்க நினைவுகள் கண் முன் வந்து இதயத்தில் நடனம் ஆடுகிறது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ROLEXSIR.GAMING
@ROLEXSIR.GAMING 10 месяцев назад
அப்புறம் என்ன தலைவா ஓரே ஆட்டம் தான் போல😂😂😂 Sorry brother just fun 😢😢
@rajkumars7149
@rajkumars7149 11 месяцев назад
மதிப்பிற்குரிய ஜானகி அவர்களின் அற்புதமான குரல் அற்புதமான இசை
@bavanis1069
@bavanis1069 5 месяцев назад
My favourite song
@aravindsaravananjothi6137
@aravindsaravananjothi6137 5 месяцев назад
நிறைவேறாத காதல்.. பெண்ணின் ஒரு தலை காதலை இதை விட வேற எந்த பாடல் தெளிவாக கூறும்...❤
@user-sc2fb1zn9q
@user-sc2fb1zn9q Год назад
90s kids favourite songs.. பாட்டு எப்ப கேட்டாலும் பழைய ஞாபகங்கள் வந்து போகின்றன... ❤
@siranjeeviraja3821
@siranjeeviraja3821 Год назад
2001-2002 என்கூட படிச்ச பொண்ணு பானுபிரியா டான்ஸ் ஆடுனுச்சி.இன்று வரை மறக்க முடியாத நினைவு. I 😍
@Neeraja664
@Neeraja664 Год назад
Apadane inda padam vanduchu
@thaya2747
@thaya2747 10 месяцев назад
Rightuu
@spark_17_tamil46
@spark_17_tamil46 10 месяцев назад
இருவரும் ஒரு முறை காண்போமா, இல்லை நீ மட்டும் என் உடல் காண்பாயா??😢😢 That lines
@muguthanmuguthan5291
@muguthanmuguthan5291 Год назад
நான் எங்க ஸ்கூல்ல இந்த பாட்டுக்கு நிறைய தடவை டான்ஸ் ஆடி இருக்கிறேன் நான் வந்து 90 கிட்ஸ் இப்பயும் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பார்த்தார்களா என்ன அந்த பாட்டு சொல்லி தான் கூப்பிடுவாங்கலே அதை கேட்கும் போதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்னமோ அந்த ஸ்கூல்ல யாரும் நம்மள மறக்கல அப்படின்னு தோணும்
@mukilanmuki4553
@mukilanmuki4553 Год назад
❤❤❤❤❤❤❤
@vijayan1223
@vijayan1223 Год назад
என் முன்னாள் காதலி பாடி காண்பித்த பாடல்! மறக்க முடியாத நினைவுகள் 😭
@Arimakarnan
@Arimakarnan 11 месяцев назад
Don't feel bro, all is well.
@pavithirashanmugarajah5382
@pavithirashanmugarajah5382 10 месяцев назад
​@@Arimakarnan6?6th 54😮
@mohamedrefai6087
@mohamedrefai6087 10 месяцев назад
எது நேற்று உன்னுடையது அது நாளை வேறு ஒருவருடியது... Don't feel
@balaganapathy5118
@balaganapathy5118 9 месяцев назад
😔😔😔
@balaganapathy5118
@balaganapathy5118 9 месяцев назад
@@mohamedrefai6087 🙏
@pandiyarajan3398
@pandiyarajan3398 6 месяцев назад
ஜானகி அம்மாவின் சொற்பொழிவு
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 11 месяцев назад
S. ஜானகி அம்மா குரல். உன்னிகிருஷ்ணன் சார் குரல். A. R. ரகுமான் சார் மியூசிக் சூப்பர்.
@thiyaguthiyagu3433
@thiyaguthiyagu3433 Год назад
. 2004 to 2006 , 8 th 10 என்கூட படித்த பெண் மாரியம்மாள் இந்த பாட்டிற்கு super ஆடும் i love mariyammal
@malathimalathi857
@malathimalathi857 Год назад
Old memories ah bro love ah
@Suthanofficial1
@Suthanofficial1 Год назад
Mariatha va?😂😂
@jeevakrish6714
@jeevakrish6714 Год назад
​@@Suthanofficial1 😁👍
@mravi4279
@mravi4279 Год назад
@@malathimalathi857 ooooo
@revathyrevathy4203
@revathyrevathy4203 Год назад
Sweet memories
@buvanaa6972
@buvanaa6972 Год назад
இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே உள்ளங்கையில் ஒழுகும் நீர் போல் என் உயிரும் கரைவதென்ன இருவரும் ஒருமுறை காண்போமா இல்லை நீ மட்டும் என் உடல்.....காண்பாயா??😭😭 கலை என்ற ஜோதியில் காதலை எரிப்பது சரியா முறையா வாழ் வே பெரும் கனவா😭
@hari2gameing732
@hari2gameing732 Год назад
Love❤
@rajanranjan2721
@rajanranjan2721 Год назад
சரியான வரியை தேர்ந்தெடுத்து இருக்காங்க🙏🙏🙏🙏🙏🙏
@rajanranjan2721
@rajanranjan2721 Год назад
நன்றிங்க
@rajanranjan2721
@rajanranjan2721 Год назад
புவனா.நன்றிங்க
@rajanranjan2721
@rajanranjan2721 Год назад
இந்த பாடல் கேட்டு.மனம்அழாமல்இருக்குமா
@veera-jayaveera1
@veera-jayaveera1 Год назад
இந்த படத்துல ரஹ்மான் பேசுற ஒரு வசனம் அருமையா இருக்கும். " நீங்க பூ போட்டு யாருமுன்னால தெனமும் ஆடுறிங்களோ அந்த நடராஜரே மயானத்துல சாம்பல பூசிக்கிட்டு ஆடுறவறு தான்யா. உங்க வார்த்தைப்படி பாத்த தெருவுல ஆடுற நாங்களும் அந்த நடராஜரும் தான் ஒன்னு". செம்ம லைன்.
@vigneshg4638
@vigneshg4638 Год назад
poo vadividum
@vigneshg4638
@vigneshg4638 Год назад
samal netril vaithukolvar
@rowdybaby8509
@rowdybaby8509 Год назад
இந்தப் பாடலில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி
@RajanRajan-fn3mh
@RajanRajan-fn3mh Год назад
மதத்தால் வேறு பட்டாலும் மனத்தால் ‌ஒன்று பட்டு இந்த மாதிரி இசை அமைத்து எல்லோரும் இசையும் வண்ணம் இசை அமைத்து உள்ளார்!
@Ganesh69738
@Ganesh69738 Год назад
ஏ ஆர் ரஹ்மான்..
@mageshloganathan2401
@mageshloganathan2401 Год назад
Yes
@rajakumarviji174
@rajakumarviji174 Год назад
கண் கெட்ட பிறகு கதிரவன் எதற்கு?? (மதம் மாறி தன்னை விற்ற பிறகு) எல்லாம் பணம் தான் 🙊🙈🙉🥲
@Rex.h4x240
@Rex.h4x240 Месяц назад
இசைக்கு மதம் இல்லை
@NaruhinaLeaf
@NaruhinaLeaf 2 месяца назад
5.06 சூடிதந்த சுடர்கொடியே - ஆண்டாள் (கோதை) ❤
@rainbowsweetie2534
@rainbowsweetie2534 2 месяца назад
Oru murai unadhu thriumugam paarthala vidai perum uyir allava....❤❤❤❤❤who love this lyrics
@Chan_ck_2k
@Chan_ck_2k Год назад
சூடித்தந்த சுடிற்கொடியே.... சோகத்தை நிறுத்திவிடு...🥺❤‍🔥💯
@mohamedshabeer9690
@mohamedshabeer9690 6 месяцев назад
ஆங்கிலம் இல்லாத தமிழ் சொற்கள் கொண்ட பாடல் நான் விரும்பும் பாடலில் ஒன்று ❤
@Neeraja664
@Neeraja664 5 месяцев назад
Idu anddal pathikam krishanruka anndal padina aong
@deltastudio2298
@deltastudio2298 Год назад
என் வாழ்வில் மறக்க முடியாத பாடல். சென்னையில் குருகுல கல்வி முடித்து விட்டு, தஞ்சையில் நான் படித்த அரசு பள்ளியில் முதன்முதலாக இப்பாடலில் தான் அரங்கேற்றம் நடந்தது.
@DeeviM
@DeeviM 9 месяцев назад
😂😂 3:19 3:20 3:20 3:20 🥰p
@DeeviM
@DeeviM 9 месяцев назад
Oo
@DeeviM
@DeeviM 9 месяцев назад
😅😅😅😊
@KRISHNAN-qd6bz
@KRISHNAN-qd6bz 7 месяцев назад
Gurukula kalvi na enna
@vinothkumar5295
@vinothkumar5295 5 месяцев назад
Hi
@Shangkarganeshmohan
@Shangkarganeshmohan 4 месяца назад
Vindhiya 💕🇲🇾🔥🥰
@user-pc9qp9zm1s
@user-pc9qp9zm1s 11 месяцев назад
இந்த படலை கேட்டால் எனக்கு அழுகை வரும்
@ilaiyakanniganesan1645
@ilaiyakanniganesan1645 Год назад
இந்த பாடல் கேட்கும்போது என் மகள் தேவி ஞாபகம் வரும் மிகவும் அருமையான பாடல்
@maruthupandian1930
@maruthupandian1930 Год назад
கோயமுத்தூர் data field company 27th anniversary function. சளமியா என்ற பெண் இந்தப் பாடலுக்கு மிக அழகாக நடனமாடினார். மறக்கவே முடியாது.
@S.SINGHAM-wb3bd
@S.SINGHAM-wb3bd 9 месяцев назад
என... தமிழ்... இவளவு... அழகா.???????. தமிழ் வாழ்க
@ajithaji2927
@ajithaji2927 6 месяцев назад
Ennaa voice da ippphaa❤❤❤❤ Janaki Janaki thanda🎉🎉
@punithavallim2541
@punithavallim2541 Год назад
நாளை வரும் மாலை என்று நம்பிக்கை வளர்த்து விடு........beautiful lyrics❤❤😊
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml 9 месяцев назад
நம்பிக்கை இல்லை ய் 😭😭🎵👌
@punithavallim2541
@punithavallim2541 9 месяцев назад
@@UmaMaheswari-sl6ml why?
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml 9 месяцев назад
Ok.. அப்படி யா.பார்பேம்
@punithavallim2541
@punithavallim2541 9 месяцев назад
@@UmaMaheswari-sl6ml ok all the best 👍❤️
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml 9 месяцев назад
சத்தேழம்.ok👌👌❤️❤️🌹🌹
@nagathank7814
@nagathank7814 Год назад
3.02- 3.04 டெல்லிகணேஷ் acting and expression வேற லெவல்.... 👏👏👏🌹🌹
@manimaransubbu9851
@manimaransubbu9851 Год назад
He is one of the unsung actor of Tamil movie
@UmaSuha-uv8xr
@UmaSuha-uv8xr Год назад
My favorite song 💞💞
@ArunKumar-bo9uk
@ArunKumar-bo9uk Месяц назад
Definitely, award winning performance!
@Jayaprakash.J-qo6hj
@Jayaprakash.J-qo6hj 5 месяцев назад
My dad like this song, this song still alive 2024 but my dad is left more but I'm still healing hearing this song l miss you Appa I love you ❤this word can't tell you live ,But now I tell you can' Heard,l miss you too Appa
@gangadharana
@gangadharana 9 месяцев назад
Vindhiya mam ramya krishnan madhiri ellamae suit aaggum .. glamout role traditional la pannuvanga ellamae super
@BabuBabu-ok3tp
@BabuBabu-ok3tp Год назад
ஒரு முறை உனது திருமுகம் பார்த்தல் விடை பெரும் உயிர் அல்லவா
@Lovlysai
@Lovlysai 26 дней назад
2050 la indha song kekuravanga yarachum irukingala 🥳🥳🥳🥳
@mooventhan5286
@mooventhan5286 23 дня назад
Advanced comments😂
@nkrajtamil8964
@nkrajtamil8964 17 дней назад
😢
@MelbinMP
@MelbinMP Год назад
2023 hearing this song still in 90 s mind...
@georgejomonitbp
@georgejomonitbp 9 месяцев назад
Yes
@vinotht83
@vinotht83 9 месяцев назад
என் உயிர் S. ஜானகி அம்மா குரல்
@kishokumardtc0559
@kishokumardtc0559 Год назад
ரஹ்மான் எனும் காவியத்தை கொண்டாட தெரியாதவர்கள் நாம்💔
@thamotharang1247
@thamotharang1247 Год назад
அருமை
@marianfernando2234
@marianfernando2234 Год назад
U ARE WRONG ! I CELEBIRATE HON. RAHAMAN. AMEN.
@sumathisumathi249
@sumathisumathi249 Год назад
@@thamotharang1247 p0pp0p0p0p0pp
@karthikongu3700
@karthikongu3700 Год назад
So wat bro sapadu ilama poiruma sollunga pidicha enjoy pannanum thats all atha vittutu suport pannitu iruntham na namaa family ah ya pakurathu neengala irunthalum naana irunthalum namma wrk ponatha hme take care pannamudium stress la irukumpothu songs keakanum konjam relax aaytam apdina own wrk paakanum bro ...sry bro yeathachum thappa ungaluku cmnt panniruntha
@karthickramesh4411
@karthickramesh4411 Год назад
@@karthikongu3700 ivanunga like ku ethavathu olaritu irupaanga bro. sirichitu poyiranum.
@jothymani9403
@jothymani9403 Год назад
நம் காதல் ஜோதி கலையும்ஜோதி கலைமகளே வாவாவா
@shbhidk8623
@shbhidk8623 Год назад
இந்த பாடல் இல்லாத பள்ளி ஆண்டு விழாவே கிடையாது ...
@m.sowrirajansowri5568
@m.sowrirajansowri5568 Год назад
இதயம் இதயம் எரிகின்றதே..... my fvt இதை ஆயிரம் முறை கேட்டாலும் கண்ணில் அழுகை வருகிறது 😢😢😢😢
@kasimkp1379
@kasimkp1379 Год назад
Fevorit സോങ് ജാനകി അമ്മ ഉണ്ണി കൃഷ്ണൻ പൊളിച്ചു റഹ്മാൻar👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@user-ux9eo7ye2r
@user-ux9eo7ye2r Месяц назад
Привет из России! Каждый раз слушаю и не могу перестать плакать 😢 этот голос ❤❤ божественный просто!!! мурашки по всему телу , как я люблю смотреть, ислушать песни и танцы , аш душа поет 🥰🥰🥰 люблю на Хинди , Тамил , Телугу слушать , жаль , что нейросеть не может перевести слова ❤❤❤❤❤❤
@Manobalan7
@Manobalan7 Месяц назад
Love from Tamil Nadu❤
@murthujavalishaik8487
@murthujavalishaik8487 Год назад
Amma super singing janaki Amma thankyou soomuch Amma
@manisabarish3392
@manisabarish3392 Год назад
Intha songla ennaku jana ki amma voice and miruthangam background music super❤❤❤😊😊😊
@parameshvadivel
@parameshvadivel Год назад
By bun
@AbdulAzeez-hy1pk
@AbdulAzeez-hy1pk Год назад
Ar.rahman music of soul...
@MUTHUKUMAR-nk1sm
@MUTHUKUMAR-nk1sm Год назад
மாா்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாளால் நீராடப் போதுவீா் போதுமினோ நோிழையீா் சீா்மல்கும் ஆயப்பாடி செல்வச் சிறுமீா்காள் கூா்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏராந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம் மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால் விடை பெறும் உயிரல்லவா ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால் விடை பெறும் உயிரல்லவா வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா இதயம் இதயம் எாிகின்றதே இறங்கிய கண்ணீா் அணைக்கின்றதே உள்ளங்கையில் ஒழுகும் நீா்போல் என்னுயிரும் கரைவதென்ன இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா கலையென்ற ஜோதியில் காதலை எாிப்பது சாியா பிழையா விடை நீ சொல்லய்யா மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால் விடை பெறும் உயிரல்லவா வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா சூடித் தந்த சுடா்கொடியே சோகத்தை நிறுத்திவிடு நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி ஆஆஆ ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும் வா மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா பெண் மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா
@zxpro1474
@zxpro1474 Год назад
Qqa🙄
@karishmakathir560
@karishmakathir560 Год назад
Super. Thanks
@Priya-bt9fd
@Priya-bt9fd Год назад
Unni krishnan sir and janaki amma voice amazing., ivanga rendu perum voice intha song ku uyir koduthu iruku., தமிழ் வரிகள் and my favorite AR Rahman sir music ❤💯
@m.m.lm.m.l9732
@m.m.lm.m.l9732 Год назад
அனைவருடைய திறமைகளையும் ஒன்றுசேர்த்து பாராட்டுக்கள்
@Anoop_Nair
@Anoop_Nair 11 месяцев назад
I'm a malayali. Loved this song in my teenage years. Came back again for it. Such a lovely melody.
@RanjithRanjith-rc3dv
@RanjithRanjith-rc3dv Год назад
இந்த பாடலை சாகும் வரை மறக்க முடியாது 😢😢 இந்த பாடலை நான் 8 வருடத்திற்கு முன் பார்த்து 😢😢😢😢😢🥺🥺🥺
@user-zi4pd6st7l
@user-zi4pd6st7l 4 месяца назад
Enkum same fell
@Subaaryan
@Subaaryan Год назад
5:07 Unnikrishnan voice sema touching feel ☄️✨
@raajaraja5852
@raajaraja5852 7 месяцев назад
Definitely
@call_mii_appu
@call_mii_appu 11 месяцев назад
இதயம் இதயம் எரிகுண்டரதேயு இருந்தியே கண்ணீர் அணைகந்திரதே..😊😊
@ramkrish12
@ramkrish12 6 месяцев назад
Those are the beautiful days of meaningful life.. A proud 80's kid ❤
@mohamedrefai6087
@mohamedrefai6087 10 месяцев назад
நான் 8th class படிக்கும் போது வந்தது.. sweet memory
@vanaventhandharun1922
@vanaventhandharun1922 11 месяцев назад
என்றும் மறக்க முடியாத நினைவுகள் இந்த பாடல் கேட்க்கும் பொது.......
@kalanataraj8633
@kalanataraj8633 2 месяца назад
2024ிலும் நான் கேட்டு ரசித்து கொண்டிருக்கிறேன்
@veera-jayaveera1
@veera-jayaveera1 Год назад
இந்த காதலை இவ்ளோ பேசுறீங்க. ஆனால் மனிதன் தெய்வத்தை காதலித்து, கைக்கூடுமோ கூடாதோங்கற அவநம்பிக்கை ஏதும் இல்லாம அவனையே கணவனாக நினைத்து கானா காணுவதும், அவனுக்காக கட்டிவெச்சிருந்த மாலையை போட்டு அழகு பார்ப்பதும், பேதை என்று மற்றவர்கள் என்னும் அளவிற்கு காதல் வைத்த ஆண்டாள் தான் உண்மையான தெய்வீக காதலி. அந்த காதலுக்காக தான் அரங்கனும், திருப்பதி பெருமாளும் அவள் மாலைக்காக காத்திருக்கிறார்கள். ஆண்டாள் தமிழச்சி என்று சொல்வதில் நாம் பெருமை கொள்ளத்தான் வேண்டும்.
@DiniSmart427
@DiniSmart427 9 месяцев назад
இருவரும் ஓர் உயிர் ஆவோமா! இல்லை நீ மட்டும் என் உயிர் காண்பாயா!
@arumugam8109
@arumugam8109 11 месяцев назад
ரகுமான். விந்திய. ஜோடி அழகு😍💓
@jbbiriyani9008
@jbbiriyani9008 Год назад
வருவாய்!தலைவா ! வாழ்வே வெறும் கனவா??? Whats fucking heart melting lyrics ....இருவரும் ஓருமுறை காண்போமா? ??இல்லை நீ மட்டும் என் உடல் காண்பாயா(பிணம்)????த்தா ...காதலின் வலி
@San-in4nx
@San-in4nx Год назад
The whole song is a masterpiece... My favourite lines are, Idhayam Idhayam yerigindradhey, Irangiya kanneer anaikindradhey....
@jbbiriyani9008
@jbbiriyani9008 Год назад
@@San-in4nx உணர்வுகள் அதிகம் Bro ungaluku.
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml Год назад
ஆமா 😭✔️ சின்னா ஆசைய்
@reveendran6552
@reveendran6552 Год назад
Super song by Janaki amma...adapt frm Aandal margali devotional song 👍🏻👍🏻♥️
@kaalirai5059
@kaalirai5059 Год назад
Spb and ilayararaja kondada patta alavuku S.Janaki Amma pathi athikam pesa padave illa... Avanga oru beast da...
@vigneshrj16
@vigneshrj16 7 месяцев назад
5:07 சூடி தந்த சுடர் கொடியே....🎉🎉🎉🎉🎉🎉 Unni Krishnan❤❤❤❤
@HariDharshini-ex8dv
@HariDharshini-ex8dv Год назад
Lifela oru muraiyavathu entha songku dance pannanum... amazing song...
@ashwinvanjinathannachimuthu
இப்போதும் கேட்க விரும்பும் பாடல்.
@munusamyurangani25
@munusamyurangani25 Год назад
மிகவும் அருமையான பாடல். I love you
@hsjjsbbj9595
@hsjjsbbj9595 2 месяца назад
அருமையான இரு ஜோடி 👌👌👌👌👌naise song💕💕💕💕💕🥰
@blackdemongamingyt5408
@blackdemongamingyt5408 Год назад
ஆஹா இந்த பாடல் அற்புதமாக உள்ளது 😍😍😍
@thangapattaani2002
@thangapattaani2002 10 месяцев назад
உள்ளங்கையில் ஒழுகும் நீர் போல் என்னுயிரும் கரைவதென்னன💔💔💔
@alwaysmusic2829
@alwaysmusic2829 6 месяцев назад
கேக்கும் போதே புல் அஅரிக்குது பா❤😊
@user-oc5pb9hv1b
@user-oc5pb9hv1b 2 месяца назад
இந்த பாடலை யாருக்கெல்லாம் பிடிக்கும்
@r4uvlog43
@r4uvlog43 Месяц назад
❤️🇮🇳❤️S❤️🔥❤️ജാനകി അമ്മ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🌹🌹🌹🌹🌹
@sriSri-xt4sh
@sriSri-xt4sh Год назад
2002 school annual day my angel dancing this sons. i don't forgets songs and Angel ❤️❣️
@user-hn7dl3ow4s
@user-hn7dl3ow4s Месяц назад
இந்த பாட்டுக்கு நா டான்ஸ் aadirukka😍
@rajalakshmiradhakrishnan8185
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@mukilanmuki4553
@mukilanmuki4553 Год назад
❤❤❤❤❤❤❤❤
@nav9837
@nav9837 Месяц назад
Kanathula kuzhi azhaga iruku❤
@lingamclingamc3106
@lingamclingamc3106 Год назад
My all time favourite singer Janaki Amma ❤️❤️
@rajanranjan2721
@rajanranjan2721 Год назад
உயிர்சக்தி இருந்து.பாடும்பாடல்.ஜானகிஅம்மா.பாதம்தொடுவேன்
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 Год назад
What a voice of janaki amma n unnikrishna sir
@jathurshajathu5702
@jathurshajathu5702 Год назад
One of evergreen songs 🥰☺️
@user-uh6kk5ub8s
@user-uh6kk5ub8s 11 месяцев назад
My favourite song
@manimaransubbu9851
@manimaransubbu9851 Год назад
03.03 delhi Ganesh nailed his expression from happy to said
@iamsakinakhatoon
@iamsakinakhatoon Год назад
Don't know why this song is so underrated such a beautiful singer exactly sing like lata ji.
@senthilkumar-bu9rp
@senthilkumar-bu9rp Год назад
This song was given State award
@megharaj4989
@megharaj4989 11 месяцев назад
S. Janaki is like lata in the south.
@karuppiahkaruppiah4679
@karuppiahkaruppiah4679 6 месяцев назад
Janaki Amma voice super
@mkrishnan9511
@mkrishnan9511 3 месяца назад
உள்ளேன் அய்யா...83 வயசு... தானுங்க..
@veerasvanavil
@veerasvanavil Год назад
மதுரை காமராஜர் மாலை நேரக்கல்லூரி பெரியகுளம் 2ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன் பசுமையான நினைவுகள்
Далее
Recycled Car Tyres Get a Second Life! ♻️
00:58
LISA - ROCKSTAR (Lyrics)
2:19
Просмотров 510 тыс.
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 992 тыс.
Sardor Tairov - Sen meni yeding (Official Music Video)
5:02
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Просмотров 7 млн
Janona
4:09
Просмотров 643 тыс.