Тёмный

மார்கழி 14-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 14-Thirupavai & Thiruvempavai 

ARIVOLI - அறிவொளி
Подписаться 399 тыс.
Просмотров 10 тыс.
50% 1

#thirupavai #thiruvempavai #திருப்பாவை #திருவெம்பாவை
இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli RU-vid Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
- Arivoli

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@balakumarbalakumar7574
@balakumarbalakumar7574 8 месяцев назад
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ❤❤❤
@vimalaviswanathan6875
@vimalaviswanathan6875 8 месяцев назад
திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@karpagaselvi3963
@karpagaselvi3963 8 месяцев назад
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 8 месяцев назад
🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Om namo narayanaya nama.🙏🙏🙏 Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 8 месяцев назад
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@saravananraja5457
@saravananraja5457 8 месяцев назад
🙏🙏🙏 அம்மா
@Harishgodofficial
@Harishgodofficial 8 месяцев назад
Thenatutaya sivane potri.en appa potri.en Amma potri potri.🙏🙏🙏
@MahaChinnaDD
@MahaChinnaDD 8 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க 🌺🙏 ஓம் நமோ நாராயணா வாழ்க 🌺🙏🙇‍♀️
@shobanashobana3431
@shobanashobana3431 8 месяцев назад
ஓம் நமசிவாய 🙏
@meenabhutt9895
@meenabhutt9895 8 месяцев назад
🙏🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 8 месяцев назад
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்நமோ நாராயணா ❤
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 8 месяцев назад
🔱ஓம் நமசிவாய வாழ்க 🌷🪔🪔🌷🙏🙏🙏🙏🙏 ஓம் ஆண்டாள் நாச்சியார் நமஹ 🌷🪔🪔🌷🙏🙏🙏 பதினான்காம் பாசுரங்கள் அழகாக மாணிக்கவாசகர் நாச்சியார் பாடியுள்ளார் பாடல் அருமையாக இருந்தது மிகவும் நன்றி குருமாதா🌹🙏🙏
@vengadasubbu8368
@vengadasubbu8368 8 месяцев назад
நன்றி
@shnegithasenthil4062
@shnegithasenthil4062 8 месяцев назад
Om namasivaya namah om namo narayana naya
@valarmathiv1388
@valarmathiv1388 8 месяцев назад
....திருச்சிற்றம்பலம் நன்றி
@Hswpv
@Hswpv 8 месяцев назад
Om namasivya potri 🙏🙏🙏🪔🪔
@revathysubramanian467
@revathysubramanian467 8 месяцев назад
Amma 🙏
@murugans2299
@murugans2299 8 месяцев назад
Thanks Akka 🙏🙏🙏🙏
@MahaLakshmi-be3um
@MahaLakshmi-be3um 8 месяцев назад
Good morning ❤❤❤
@saranyat2163
@saranyat2163 8 месяцев назад
Amma
@MahaChinnaDD
@MahaChinnaDD 8 месяцев назад
இனிய காலை வணக்கம் சகோதரி 🙏
@anitha4630
@anitha4630 8 месяцев назад
Happy morning sissy.... Is this year also you have calender
@maheswaran2161
@maheswaran2161 8 месяцев назад
அம்மா காலங்காலமாக அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்தை விரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. 💰 இறப்பு வீடுகளுக்கு சென்று வந்த பின்னர் உடைகளை நனைத்து குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைவோம். நம்மிடம் இருக்கும் காசு மற்றும் பணத்தை என்ன செய்வது?? 💰 பொதுவாக காசுகளை பூஜைக்கு பயன்படுத்தும் போதும், ஆலயங்களில் நெற்றிக்காணிக்கயாக கொடுக்கும்போதும் பலபேர் கைபட்டு எங்கெங்கிருந்தோ வரும் காசு என்பதால் அதை கழுவலாமா?? 💰 பொதுவாக ‌காசுகளை கழுவலாமா??
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 8 месяцев назад
வணக்கம் 🙏🙏
@manikandan-cf8jp
@manikandan-cf8jp 8 месяцев назад
அம்மா உங்கள் வீட்டு பூஜை அறையை காட்டுங்கள் அம்மா
@maheswaran2161
@maheswaran2161 8 месяцев назад
அம்மா, வீட்டில் உள்ள சுவாமிக்கு நெய்வேத்யமாக நாம் சாப்பிட சமைத்த அன்னத்தையே நாம் சாப்பிடுவதற்கு முன்பு தனியாக எடுத்து வைத்து நிவேதனம் செய்யலாமா?? பச்சரிசி அன்னத்தையே சுவாமிக்கு படைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். நாம் புழங்கும் அரிசி ஏற்கனவே சமைக்கப்பட்டதாம். இதைப்பற்றி கூறுங்கள் அம்மா
@user-nb6bx4cc6z
@user-nb6bx4cc6z 8 месяцев назад
திருச்சிற்றம்பலம்
@maheswaran2161
@maheswaran2161 8 месяцев назад
கருடபுராணம் வீட்டில் படிக்கலாமா அம்மா?? கருடபுராணம் என்பது இறந்தவர் வீட்டில் தான் படிப்பர் என்றும், அதைப் படித்தால் கண்டிப்பாக குளிக்கவேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது அம்மா. கருடபுராணத்தில் என்ன சொல்லப்படுகிறது என்று தெரிந்துகொள்ள புத்தகம் வாங்கி வைத்துள்ளோம் அம்மா.
@maheswaran2161
@maheswaran2161 8 месяцев назад
அம்மா தாமரைத் தண்டு தரி, வெள்ளெருககன்பட்டை திரி வாழைத்தண்டு திரி போன்றவற்றில் கடையில் வாங்கினோம் ஆனால் எப்படி அகல் விளக்கில் போடுவது ன்க்ஷஉ என்று தெரியவில்லை. அதை செய்முறை விளக்கமாக ஒரு பதிவு கொடுக்க வேண்டுகிறோம். நன்றி.
@balakumarbalakumar7574
@balakumarbalakumar7574 8 месяцев назад
வழக்கம்போல் விளக்கு ஏற்றுங்கள் அம்மா தாமரைத் தண்டு திரியைப் போட்டு நெய்யோ அல்லது நல்லெண்ணையோ ஊற்றி தீபம் ஏற்றுங்கள் ..
@maheswaran2161
@maheswaran2161 8 месяцев назад
🙏 ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தத்துவம் மற்றும் தாத்பரியம் என்ன? 🙏 நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்?? 🙏 சுவாமிக்கு கொடுக்கும் நெற்றிக்காசுகளை நீரில் கழுவிதானே தரவேண்டும்?? பொதுவாக காசுகளை கழுவலாமா?? இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@maheswaran2161
@maheswaran2161 8 месяцев назад
வடக்கு சூலம் தெற்கு சூலம் என்று கூறுகின்றனரே...சூலம் என்றால் என்ன அம்மா
@maheswaran2161
@maheswaran2161 8 месяцев назад
மந்திரங்களில் மூல மந்திரம், காயத்ரி மந்திரம், மகா மந்திரம் என்றெல்லாம் வகை இருக்கின்றதே. அதன் அர்த்தம் என்ன அம்மா??? ஒவ்வொன்றின் பலன் என்ன??
@mukilanmuki645
@mukilanmuki645 8 месяцев назад
🙏🙏🙏
@ThanaKavi
@ThanaKavi 8 месяцев назад
நன்றி
Далее
a hornet bit me on the nose 👃😂
00:16
Просмотров 2,2 млн