Тёмный

மாற்கு விளக்கம் | Mark bible study in tamil | The gospel of mark 

Bible Wisdom Tamil
Подписаться 326 тыс.
Просмотров 14 тыс.
50% 1

the gospel of mark explained - Mark bible study in tamil - Mark bible story tamil
மாற்கு வரலாறு 👉🏻 • மாற்கு வரலாறு | EP 3 |...
பேதுரு வரலாறு 👉 • பேதுரு வாழ்க்கை வரலாறு...
பவுல் வரலாறு 👉 • பவுல் வரலாறு | Paul bi...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
👇🏻👇🏻
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
#markbiblestudyintamil #markbiblestoryintamil #biblewisdomtamil #tamilbiblestudy #tamilchristianmessage #tamilbiblestories #gospelofmark #biblestoryintamil #biblestudyintamil #biblebooksintamil #tamilaudiobible #newtestamentbooksintamil #biblebooksoverviewintamil #markbibleproject #markbiblewisdomtamil
Bible tamil / Bible books in tamil / Bible books explained / Bible study in tamil / new testament in tamil / Tamil bible school / Tamil bible stories / Bible wisdom tamil / tamil christian message / Bible books overview / Tamil bible study / Tamil bible audio / bible story in tamil / bible wisdom tamil tamil bible stories / New testament books in tamil / புதிய ஏற்பாடு ஆய்வு / Bible overview in tamil / The gospel of mark /.மாற்கு விளக்கம் / மாற்கு எழுதின சுவிசேஷம் / Mark gospel / Marku vilakkam / Mark bible project / Mark bible summary / மாற்கு ஆய்வு / Mark tamil bible / Gospel of mark bible study / Vedhagama vilakkam / tamil bible study

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@kalaivani2249
@kalaivani2249 Месяц назад
Thank u and God bless you and use u for his kingdom and glory.
@jenifergodwin4275
@jenifergodwin4275 2 месяца назад
God bless you brother
@ravimamatha5197
@ravimamatha5197 Год назад
Tq Jesus amen ❤
@mohanpaul6232
@mohanpaul6232 Год назад
GOD bless you 🙏🙏🙏🙏🙏
@jothiarul7504
@jothiarul7504 Год назад
Um anbu marathathu appa
@RajKumar-ed5zh
@RajKumar-ed5zh Год назад
Praise the lord.thank you so much god bless you...
@jeyaprakashk8154
@jeyaprakashk8154 3 месяца назад
Good teaching
@abishaj.abisha8024
@abishaj.abisha8024 Год назад
Glory to God very useful message God bless you
@jacqulin7157
@jacqulin7157 Год назад
Amen... Usful message for the book of marks... Thank God...
@santharuby6530
@santharuby6530 Год назад
Amen 🙏
@goodlove4121
@goodlove4121 Год назад
Praise the Lord Jesus christ AMEN
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 Год назад
GLORY TO LORD JESUS CHRIST 🙏. THANK YOU BROTHER
@prakashfriend2496
@prakashfriend2496 Год назад
Praise the lord 🙏🙏🙏
@nithyaabraham203
@nithyaabraham203 Год назад
Praise the lord, god bless you're.
@babinpaul738
@babinpaul738 Год назад
Amen
@loveallnations
@loveallnations Год назад
Glory to Almighty JESUS CHRIST ❤ Thank you brother. GOD bless you 🙌
@renukadevia5424
@renukadevia5424 7 месяцев назад
God bless you ❤
@Adelineadeline2525
@Adelineadeline2525 Год назад
Amen jesus ❤
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 Год назад
Praise the Lord brother 🙏
@innovativeart8727
@innovativeart8727 Месяц назад
Bro.. Abraham and hagar son ishamael story podunga anna
@chandranisarada4955
@chandranisarada4955 Год назад
ජේසු පිහිටයි 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@susanrajagopal9470
@susanrajagopal9470 Год назад
Thanks. GBU
@angelinpooja4162
@angelinpooja4162 Год назад
PRAISE THE LORD ❤ 🙏
@Mk-riya
@Mk-riya Год назад
Praise the Lord 😊❤❤❤❤❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@bp976
@bp976 Год назад
Praise the Lord Brother, in cross Lord says Lord Lord why have you forsaken me, reason brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Answer 👉🏻 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RKiSe1xYIV8.html
@AkashAkash-wk3yc
@AkashAkash-wk3yc Год назад
தேவன் ஏன்? சாத்தானை ( லூசிப்பர்) அழிக்கவில்லை ‌??? தயவுசெய்து பதில் சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏
@sandhiyarangasamy1044
@sandhiyarangasamy1044 Год назад
Enakum doubt iruku but kekalama therila
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
மனிதன் தேவ சாயலில் படைக்கப்பட்டதால் அவனுக்கு மன்னிப்பை வழங்கினார். லூசிபர் தேவ சாயலில் படைக்கப்பட்டவன் அல்ல. அது போக அவன் தேவனுக்கும் மேலாக உயர நினைத்தவன். ஆகவே தான்.
@sandhiyarangasamy1044
@sandhiyarangasamy1044 Год назад
God en alikave ella Satan ah...Satan alichu iruntha namala Avan attack panama irunthu irupanla nu enaku thonuthu..I don't know I can ask this kind of questions
@AkashAkash-wk3yc
@AkashAkash-wk3yc Год назад
​@@BibleWisdomTamil but ya bro destroy pannala avarala mudium thana ?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Apove god sollitaatu.. Genesis:3:15 la.. And revelation padichinga na therium.. He is going to be destroyed.. Lake of fire la eri naragathla thooki veesi alikaporaaru.. Last la.. And we also should remember: 1000 yrs dhevanuku oru naal maathri.. Kandipa karthar seivaar.. En odane manshanga varadhuku munnadiye alikala ndra question ku karthar mattume arivaar! Namaku theriyavillai..
@ajithajith6105
@ajithajith6105 Год назад
amen god bless you pr innum niraya videos podunga question neenga lost videola mattheue chapter patri kurineergal athil 5aam chapteril paricheetham endru varum sollin porul matrum ethai kurikkum pls explaine pr
@evangelinegeline6069
@evangelinegeline6069 11 месяцев назад
🙏🙏🙏🙏
@francinelizabeth8991
@francinelizabeth8991 Год назад
i love jesus amen❤✝️🙋😭🤍👌
@RanjithKumar-cp8ex
@RanjithKumar-cp8ex Год назад
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@shruthishruthi7274
@shruthishruthi7274 Год назад
Very helpful full for me I have one question . Bible says there is a one God who created all but same people questioning me who is one god is true god . is it God Jesus are father Jehovah.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
@shruthishruthi7274
@shruthishruthi7274 Год назад
@@BibleWisdomTamil I don't know Tamil IAM from Karnataka can you send me in English. 🙄
@sailukathirvel
@sailukathirvel 8 месяцев назад
Mark 1 : 3 கடைசியாக : தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய் எந்த தீர்க்கதரிசன புஸ்தகத்தில் எழுதி இருக்கிறது??
@tamilarasia884
@tamilarasia884 20 дней назад
Which language that marx written this
@jofyvlogs
@jofyvlogs 9 месяцев назад
Mark 3 -16,17 வசனத்தில் mark ka name enna bro pls sollunga..antha verses la mark name mention pannapadavillai
@raveenthirabalanlempertrav1211
@raveenthirabalanlempertrav1211 3 месяца назад
49 தடவை உள்ளது 31 தடவை "உடனே" 18 தடவை "வுடனே" என்றும் உள்ளது
@lathaanu4068
@lathaanu4068 Год назад
Praise the lord 🙏🙏🙏
@alice-tp9gx
@alice-tp9gx Год назад
Amen
Далее
கண்ணோட்டம்: மாற்கு Mark
10:31