Тёмный

மாலத்தீவில் கடலுக்கு நடுவே ஒரு விருந்து | Maldives | Ep 5 | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 820 тыс.
Просмотров 223 тыс.
50% 1

A feast in the middle of the Maldivian Private Island | marvelous Maldives | Episode 5
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Story, Screenplay, Cinematography - Madhavan
Edit - Madhavan and Harish baskar, Graphic Design - Kishore
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Опубликовано:

 

3 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 407   
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰🇱🇰❤️
@bharathshiva7895
@bharathshiva7895 2 года назад
கடலுக்கு நடுவே விருந்தா 😳😳😳😳 ??? உங்க வீடியோ மூலமா மாலைதீவின் அதிசயங்களை அறிய முடியுது 😍😍😍😍 பார்க்க பார்க்க ஆசைய தூண்டுது😇😇😇👍👍👍
@muji9204971
@muji9204971 2 года назад
தல, உங்க வீடியோ அருமை...நானே மாலத்தீவு போனது போன்ற உணர்வு.
@singlesoul3153
@singlesoul3153 2 года назад
Wherever we go, whichever country we landed, seeing people speaking Tamil always feel good like family. Nice..
@kandasamykandasamy200
@kandasamykandasamy200 2 года назад
வேறலெவல் சார்
@santhanaml8054
@santhanaml8054 2 года назад
Very nice Madhavan ji
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 2 года назад
நல்லா இருக்கு ! நல்லா தான் இருக்கு !! நல்லாவே இருக்கு !!! Super Bro. !!!!👍👌👌
@mr.aanjayuaevlog3732
@mr.aanjayuaevlog3732 2 года назад
தல என்ன காலைலயே வீடியோ வந்துருக்கு, போர் அடிச்சுட்டு இருந்துச்சு, வீடியோ பாக்கறகு நல்லா டைம். Saturday 8.30am in UAE🇦🇪.
@devarajraj4667
@devarajraj4667 2 года назад
Kuwaiti
@jathujs9267
@jathujs9267 2 года назад
Uae weather enna
@ethaiyachu
@ethaiyachu 2 года назад
Hahaha yoga teacher ah vida matengale neenga 🤣🤣🤣
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 года назад
நாங்களும் ஒங்க கூட பயணம் பன்றமாதிரி ஒரு இருக்கு மாதவன் அருமை மீண்டும் சந்திப்போம் வாழ்த்துக்கள்
@TheRajesh147
@TheRajesh147 2 года назад
Yoga teacher naanga romba miss panrom 😁😁😁 maddy 🤣
@purpleocean8967
@purpleocean8967 2 года назад
🌟" உலகம் சுற்றும் வாலிபர்" மாதவன் சார் மாலத்தீவில் ஜாலியா Enjoy பண்ணுவதை பார்த்தால் பொறாமையா இருக்கு.
@kingslydaniel9356
@kingslydaniel9356 2 года назад
yes bro you r correct..... In front of each Jacuzzi Water Villa there is a water filled clay pot with a wooden spoon. This helps you to wash away sands from your feet before you enter to the villa. As you spend half of your time enjoying swimming and sunbathing, you will have wet, sandy feet most of the time; so why do you need any plush carpets, a pot of water will do the job. These villas are fairly simple and easy to keep dry and clean.
@ethaiyachu
@ethaiyachu 2 года назад
11:37 *Bhargaw* 😱😱😱😱 Bhargaw ungala vida college la mosama aatam potavan da 🔥🔥🔥🔥 🤣🤣🤣
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
😀
@senthil1644
@senthil1644 2 года назад
வழக்கமா இதுதானே செய்வோம்...... வேற லெவல்...... மாதவன் Bro....
@a.manickama.manickam3157
@a.manickama.manickam3157 Год назад
அருமையான இடங்கள், விருந்து, எங்கள் கண்களுக்கு நல்ல விருந்து நன்றி
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு அழகான அருமையான ருசியான தரமான வீடியோ ❤️❤️
@thillaiganapathi8722
@thillaiganapathi8722 2 года назад
I have been following Way2go since your US trip. I have been to USA in 1997 and been to NY and Washington. It brought my thoughts of those days of my travel. Generally, all your videography is excellent with high quality pics and the way of presentation is amazing, simple and precise. All the episodes give us the feeling that we're travelling with you. Maldives trip also the same. Thank you and best wishes.
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 2 года назад
மாதவன் தம்பி உங்கள் அனைத்து வீடியோ மிகவும் அருமை வாழ்த்துக்கள்🎉🎊 👍👍👌👌💖💖💖
@thilagavathik2891
@thilagavathik2891 2 года назад
Very nice. Thank you thambi. வாழ்த்துக்கள்.
@RK-oq3bx
@RK-oq3bx 2 года назад
Edge restaurant has a very good ambiance. The buffet menus are delicious and neatly arranged. The hot weather can be seen from the sweating face, and I believe it's more hotter than Chennai. Thank you, Mathavan for the details of your experience in Maldives.🙏
@shanthrupage7331
@shanthrupage7331 2 года назад
சூப்பர். அடுத்த வீடியோவை எதிர்பார்த்து ....
@geethuprathap9877
@geethuprathap9877 2 года назад
வீடியோ முடிவில்லாம போய்ட்டே இருக்கணும்னு தோணுது ப்ரோ....Oru 2 or 3 hours cinema mathiri continue panninganna supera irukkum
@MBABCOM
@MBABCOM 2 года назад
Ataan malatheevu
@anande98
@anande98 2 года назад
Absolutely correct 👍👍
@HARIHARAN-sr9dx
@HARIHARAN-sr9dx 2 года назад
Yoo bro nee Vera level
@utubemanigk
@utubemanigk 2 года назад
இனிய காலை வணக்கம் அன்பு நண்பரே (Maddy மாதவன்), Maldives EP-5 யை ஈவினிங் முழுமையாக பார்த்துவிட்டு கமெண்ட் போடக்கின்றே! (Bcz today power shutdown in my area) Thank you!
@rameshw8060
@rameshw8060 2 года назад
Bro enna solrathunnu theriyala amazing view kadal colour superb clouds also thanks for your video
@jummystick
@jummystick 2 года назад
மாலைதீவு மனதை மயக்குகின்றது. அருகில் இருந்தபோது அறிந்திருக்கவில்லை, அறிந்துகொண்டபோது அருகிலில்லை. நான் ஈழத்தைச் சார்ந்தவன். மிகத்தொலைவில் வசிக்கின்றேன். ஆனாலும் கரீபியன் நாடுகளிற்குப் மிகப்பலதடவைகள் விடுமுறைக்குச் சென்றுள்ளேன். ஆனாலும் இந்தக் கடலின் அழகை எங்கும் காணவில்லை. தாய்மடி வரும்போது சந்தர்ப்பம் அமைந்தால் நிச்சயம் எனதுபட்டியலில் மாலைதீவும் ஒன்றாகும். தொடர்ந்தும் காணொளிகளை எதிர்பார்க்கின்றேன். நன்றி மாதவன்!. ஈழத்தமிழன். 👍👍🇨🇦🇨🇦
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 2 года назад
Rompa nalla video eadutherukenga thambi. Nan anga ponamathere feel ernthathu Ropapedecheruku 👌👌👌👌👌
@bewithsk3210
@bewithsk3210 2 года назад
Very Very Very Nice Video Anna 👍🙏❤️I Felt Like I Was There 👍👍
@ArumugaSelvamS
@ArumugaSelvamS 2 года назад
Mathavan bro: I'm from Chennai Electrician:Oo Tamil la? Cha what a feeling 😍😌😇
@rosefensia40
@rosefensia40 2 года назад
Mr. Madhavan seeing your videos one by one really admired awesome the way you explaining in azhagu tamil wow so nice very clam and composed thank you so so much.
@Raghulbabu91
@Raghulbabu91 2 года назад
nice anna, with your videos we are experiencing the world . all the best
@visnuselva5456
@visnuselva5456 2 года назад
Yoga teacher parthutu🤣🤣
@sivaselviselvi8135
@sivaselviselvi8135 2 года назад
Super nice view nane anga irukura mathiri oru feel varuthu semma
@noorjahanb4979
@noorjahanb4979 2 года назад
Super bro advance wishers 600k advance congratulations bro sekaram 1 million reach painnarom bro unga video Vera 11
@ashachelvan3584
@ashachelvan3584 2 года назад
நாங்கள் ஈழ தமிழர் sweedan நாட்டில் வசிக்கிறோம். Sweedan வாங்க தம்பி எங்கள் வீட்டில் தங்கலாம்
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thank you sister
@naveenj4281
@naveenj4281 2 года назад
Super bro very nice place total package yevalavu aagum
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 2 года назад
Like.Nice stay. Tempted to travel over there.Thanks Mr.Madhavan for uoloading such a lovely v.clips.pl .continue.
@VNP679
@VNP679 2 года назад
ஹோட்டலில் தங்கி வேலை பார்க்கும் வேலை பார்ப்பவர்களுக்கு சாப்பாடு தங்கும் வசதி அவர்களுக்கு எங்க இருக்கும் ஒரு வீடியோ போட முடியுமா.
@jayanandhini601
@jayanandhini601 2 года назад
100% Chill. Dame sure anna. Soon will visit this place
@hshshshshshsh4373
@hshshshshshsh4373 2 года назад
Romba nalla anba solirenga Bro thanks
@tvasanthamohan
@tvasanthamohan 2 года назад
நான் அமெரிக்காவில் பார்த்து ரசித்த இடங்களை உங்கள் கேமரா மூலம் பார்க்கும் பொழுது, நான் நேரில் பார்த்து ரசித்ததை விட சிறப்பாக தோன்றுகிறது உங்கள் உழைப்புக்கும் பேரார்வத்துக்கும் ( passion) வாழ்த்துக்களும் நன்றியும்.
@kmdurai8009
@kmdurai8009 2 года назад
Thaliva ne vara level ur video Spr💙
@vibranarayanan1673
@vibranarayanan1673 2 года назад
Arumai super good 👌
@sindhupradeepsr6298
@sindhupradeepsr6298 11 месяцев назад
You explain very well.. down to earth person.. thanku
@hakkimraja2267
@hakkimraja2267 2 года назад
Hai maadhavan you are very nice person.l like you too much 👍 actually my first comment but old follower....all the very best 👍 best wishes god bless you...
@adhithiya.s1o1o13
@adhithiya.s1o1o13 2 года назад
Super anna ❤❤
@arnatarajan7099
@arnatarajan7099 2 года назад
Illustrative details in easy way you told about Maldives tour & travels, your videos attract us to visit 🌺
@hemsunarun8321
@hemsunarun8321 2 года назад
Vlog is quite interesting. Marvelous.
@rinorinorinorino1783
@rinorinorinorino1783 2 года назад
Nerula waranumpola irukku bro realy 🏝🏝nice,,,obviously waw
@venkateshvip5420
@venkateshvip5420 2 года назад
Fav : நல்லா இருக்கு நல்லா இருக்கு அட நல்லா இருக்கு யா
@vishnunag1
@vishnunag1 2 года назад
Superb Location and thanks for sharing all your experience
@sakthipriya8683
@sakthipriya8683 2 года назад
Anna,nega kodukra explaination super and specially sapdum pothu vanga sapdilam,vanga utkaralam ,nama saptom ultimate anna .
@dharmuakilavlogs873
@dharmuakilavlogs873 2 года назад
As usual super bro. Like a lot ☺️
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 2 года назад
Sema bro. Vera level video. Very Nice. 😍😍😍😍😍💯💯💯💯
@manikandan-se2si
@manikandan-se2si 2 года назад
Super bro... Excellent video
@swathishankar659
@swathishankar659 2 года назад
எனக்கு நேற்று உங்கள் வீடியோ பார்க்க முடியலே இன்று தான் பார்த்தேன் எப்போதும் போல சூப்பர் நீங்கள் பார்த்த இடங்களை எங்களையும் பார்க்க வைத்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@irshadsally3693
@irshadsally3693 2 года назад
Engu sendraalum india makkal india sappadu ❤️ super vlog👍
@naveengunasekaran9091
@naveengunasekaran9091 2 года назад
super bro just waited for your 😍 vedios loved it........ 😍😘
@Travelwow7
@Travelwow7 2 года назад
⭕️ Beautiful video Bro 😍😍Thanks for sharing 👍👍
@paminasunplugged7660
@paminasunplugged7660 2 года назад
Hi anna Waiting for your next video Neenga a slow va porumaiya explain panurathu dhn Unga success…. Daily video upload pannirukngala nu nenaika vaikithu All the best anna Maladies nalla irukum nu thriyum but Antha resort restaurant lam kandipa life la 1 time paka vendiyathu
@kittybala7951
@kittybala7951 2 года назад
Wow beautiful interesting vlog. Vazthukal
@altressjoshva1129
@altressjoshva1129 2 года назад
0:36 Marubadiyum matikitinga brother 😅
@user-dg6ul9yh5n
@user-dg6ul9yh5n 2 года назад
நவீன உலகில் டிஜிட்டல் வாயிலாக எங்களுக்கு மாலத்தீவு சுற்றி காண்பித்த எங்கள் உலகம் சுற்றும் வாலிபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳 செந்தமிழ் நாடு....
@boominathan3142
@boominathan3142 Год назад
வணக்கம் திரு.மாதவன் மதுரையிலிருந்து தங்கள் பதிவை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.மிகவும் அருமையாக உள்ளது.மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐🌷💐 💐🌷🌹💐🙏🙏🙏. மேலையூர்.
@hanuman9514
@hanuman9514 2 года назад
Vera Level bro Neega ..Life is short enjoy
@iam_Tamizharasan
@iam_Tamizharasan 2 года назад
😍nailadha erku...nailavea erku😍super Maddy bro
@sanbazhagi9799
@sanbazhagi9799 Год назад
Excellent 🌊, and fine forest🌲, Restorent views fine and food items are attractive, so nice Maldives
@panneerselvaml7662
@panneerselvaml7662 2 года назад
உங்கள் காணொளியை பார்க்க பார்க்க, நாமும் வெளிநாடுகளுக்குச்சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாக எழுகின்றது. அத்தகைய வலிமை வாய்ந்தது உங்கள் காணொளி.
@josephanbucharlesdevanbu6134
Good morning sir 'EDGE ODA EDGE' SUPER THAIVA.... Yppadi thanks solluvathu ..... Please continue this ..... HEARTFULL THANKS TO WAY 2 GO.... MADHAN SIR HATSOFF GOD BLESS YOU AND YOUR FAMILY SIR
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Год назад
அருமை அற்புதம்
@pradeeshkrishnan9359
@pradeeshkrishnan9359 2 года назад
Sir unga channel la most of the video ellama super ra iruku sir
@kamaliravi3484
@kamaliravi3484 2 года назад
Bro next episode ku eagerly waiting....so many times channel vandhu pathuten...seekram upload a another video.... please...it's lovely
@alameen4123
@alameen4123 2 года назад
Super bro Vara level video mass 👍😊
@thumuku9986
@thumuku9986 2 месяца назад
Fine...Thank You...
@shanthakumarmarkandu9857
@shanthakumarmarkandu9857 2 года назад
Hi Madhavan 👋..nice place 👍 Enjoy and be safe....
@canarycanary8072
@canarycanary8072 2 года назад
Soon u will reach 1 million subscribers..very informative RU-vidr..
@HariHaran-wv1lu
@HariHaran-wv1lu 2 года назад
அருமை நன்றி
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 2 года назад
Thanks for the video Maddy Bro #KeepRocking #Way2Go_Madhavan 👍
@superyourvideoexplainsthan9029
@superyourvideoexplainsthan9029 2 года назад
Very very nice break fast and admasbear good
@sharonleela8185
@sharonleela8185 Год назад
Beautiful Super
@thilagasai6767
@thilagasai6767 2 года назад
Super.Handsome everything.
@bharathsridivya9490
@bharathsridivya9490 2 года назад
Bro 600 k sub congrats best of luck love you bro 😍
@nangavallitustls1918
@nangavallitustls1918 2 года назад
No words bro semma super 👌
@jacksparrow4813
@jacksparrow4813 2 года назад
Awsome bro very very nice
@chandrasekaranr7570
@chandrasekaranr7570 2 года назад
Adding more humour in recent days, Madhavan.Keep it up😊
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 2 года назад
very nice... Very beautiful 💐
@mr.ma3603
@mr.ma3603 2 года назад
One 1 M views vara vaaldhukkal
@Durai197
@Durai197 2 года назад
Wow fantastic super video bro 📹👌
@mgmcreations4089
@mgmcreations4089 2 года назад
Bro ur all videos super 🔥 keep it up 💕 love you... 👍
@sagulhameed9242
@sagulhameed9242 2 года назад
Wow super maladives are always good. Before I see this place but your videos all are very excited and lovely place ☺. My dream place also.
@arumugammurugasamy2358
@arumugammurugasamy2358 2 года назад
Sema bro Amazing
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 2 года назад
சூப்பர் சூப்பர் 👌👌
@gopalarao99
@gopalarao99 2 года назад
Very good information and narration 😊
@myreaction2489
@myreaction2489 2 года назад
Super bro way to go family member super bro
@shanmugasundaram267
@shanmugasundaram267 2 года назад
Super video best wishes
@mageshshanmugam3639
@mageshshanmugam3639 2 года назад
Wonderful very nice
@chandrakumarCK
@chandrakumarCK 2 года назад
I'm from Port Blair, Andaman and Nicobar islands🏝
@sathyanagaraj6945
@sathyanagaraj6945 2 года назад
Excellent sir
@ismailsview2674
@ismailsview2674 2 года назад
Excellent
@p.muruganp.murugan4247
@p.muruganp.murugan4247 2 года назад
arumai,thamiz
@kandasamykandasamy200
@kandasamykandasamy200 2 года назад
வேற லெவல் சார்
@saravananc.k.2332
@saravananc.k.2332 2 года назад
0:36 antha yoga teacher ungalalaye famous agaporanga bro 😅
Далее
#kikakim
00:11
Просмотров 1 млн