Тёмный

மாலத்தீவில் பிரபலமான ஒரு நட்சத்திர தீவு | Tour | Maldives | Ep 9 | way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 833 тыс.
Просмотров 151 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 354   
@jolly3847
@jolly3847 2 года назад
தினமும் உங்கள் வீடியோ பார்பதற்கு மனதிற்கு இதமாக உள்ளது😍😍🤗
@georgefernandezraj1478
@georgefernandezraj1478 2 года назад
Same feel .. everyday evening after my work i am visiting Maldives
@sathiyaseelan4125
@sathiyaseelan4125 2 года назад
குடிசை ஏழ்மையின் அடையாளம் அப்போது, இப்போது ஆடம்பரம் 👍 அருமை
@uae2937
@uae2937 2 года назад
மேலதான் குடிசை உள்ளுக்குள்ள பெரிய ஓட்டல்
@prathapappi35
@prathapappi35 Год назад
same like tamil padam 1
@manolakshu1657
@manolakshu1657 2 года назад
உங்கள் காணொலியை காணும் பொழுது நேரில் சென்று பார்த்த மாதிரி அனுபவம் கிடைக்கிறது. தொடரட்டும் பயணம்♥️💯👍
@swathishankar659
@swathishankar659 2 года назад
இன்றும் தாமதமாக தான் காணொலி பார்க்க முடிந்தது மருத்துவமனை வரை செல்லும் வேலை இருந்தது வீட்டிற்கு வந்து உட்கார்ந்து நீங்கள் தரும் காணொலியை பார்த்தால் தான் அழகு கிடைக்கும் இயற்கை என்பது எவ்வளவு பெரிய படைப்பை நமக்கு வாரி வழங்கி இருக்கிறது அதை இன்னும் அழகாக்கி மாலத்தீவில் உருவாக்கி வைத்ததை நீங்கள் மேலும் உங்கள் வீடியோ மூலமாக மெருகேற்றி எங்கள் கண்களை மனதை பரவச நிலைக்கு கொண்டு சென்றுள்ளிர்கள் என்பதை சொல்ல வார்த்தை இல்லை புரோ ஒவ்வொரு வீடியோவும் ஒரு பொக்கிஷம் புரோ எத்தனை பேர் டிராவல்ஸ் வீடியோ போட்டாலும் உங்கள் வீடியோ டாப் பர்ஸ்ட் புரோ உங்களை நேரில் பார்த்தால் எனது மகிழ்ச்சி எவ்வளவு என்று உங்களுக்கு தெரியும் புரோ வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@syedibrahim3988
@syedibrahim3988 2 года назад
25 years Maldives la work pantren brother..nanum oru resortlathan work pantren...unga videos yellam arumaya iruku bro...👍👍👍
@vrkboys156
@vrkboys156 2 года назад
Sir அடுத்த episode ஐ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.......
@johnkennadi599
@johnkennadi599 2 года назад
பாராட்டுவதர்கான வார்த்தைகள் என்னவென்று எனக்கு தெரியவில்லை காரணம் அருமையிலும் அருமை 👍👍👍👍👍👍👍👍
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 2 года назад
Way2 go bye sonna piragum sirithu neram video parthukonde irukkalam. Video athukkulla end agiducha? Sema place bro 👌👌👌👌👍👍👍👍😍😍😍😍
@angusaraswathi3309
@angusaraswathi3309 2 года назад
இந்த மாதிரி இடங்களுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றால் மிகவும் அழகான நினைவுகளும் வாழ்க்கை முழுவதும் நம் உடன் இருக்கும் முயற்சி செய்து பார்க்கலாமே நணபா
@franklinx306
@franklinx306 2 года назад
நாங்கள் போகமுடியாத இடத்தை உங்கள் முலமாக சுற்றி பார்த்து வருகிறேன் சூப்பர் உங்கள் பயணம் தேடர வாழ்த்துக்கள் 💞💞💞
@loganathangopal9097
@loganathangopal9097 2 года назад
dollar 💵 price...India price and Sri Lanka price sonniga ....அந்த மனசு தான் சார் கடவுள்❤! love you bro... from Vellore, tamilnadu
@jaishankar4267
@jaishankar4267 2 года назад
மாலத்தீவு வேற level. 👌👏👏👌🙏thanks.
@vijayramasamy4523
@vijayramasamy4523 2 года назад
நன்றி! திரு மாதவன் அவர்களே! இன்னுமொரு காணொளி பகுதி வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன், மாலத்தீவில் இருந்து பெங்களூரு பயணத்தை.. மகிழ்ச்சியும்! நன்றியும்!!!
@anbublowgroup9345
@anbublowgroup9345 2 года назад
Ungaludaya background speech is very good,neengal use pannum tamil super.keep it up.now I am in Ghana africa.
@DASS1984
@DASS1984 2 года назад
இனம் புரியாத ஒரு உனர்வு உங்கள் காணொளியை காணும் பொழுது🥰♥️
@saravanana9437
@saravanana9437 2 года назад
மாதவன் சார் இந்த மாதிரி வீடியோ போறதுனால நானே வந்து அந்த இடத்தை நாம் பார்த்து ரசித்து போல் இருக்கிறது அமைதியாக இருக்கிறது சூப்பர்
@thumuku9986
@thumuku9986 4 месяца назад
Lovely...superb...Fantastic....Thanks a Lot....
@geethuprathap9877
@geethuprathap9877 2 года назад
Intha episode mattum illa...ungaloda ellam videos um engalukku rombavum pidikkum....thank u madhavan bro😍
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 года назад
🙏 தம்பி மாதவன் அருமை 🙏 நேரில் சென்று வந்தது போல் இருந்தது உங்கள் படப்பதிவு 👍 நன்றி தம்பி 🙏
@a.guna.parali6454
@a.guna.parali6454 2 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி 🙏 பரளி குணா 👍 அருமையான பதிவு
@sivaramansivaraman9378
@sivaramansivaraman9378 2 года назад
மன உளைச்சலுக்கு மருந்து மாதவன் அண்ணன் வீடியோ...❤️
@uchikali2386
@uchikali2386 2 года назад
இன்றைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது உச்சிமாகாளி
@Hotlink-co8ez
@Hotlink-co8ez 2 года назад
Super brother mailadudhurai irudhu prabakaran 🙏
@anandhchelladurai
@anandhchelladurai 2 года назад
உங்க வீடியோ எல்லாமே அருமை சகோதரா. டெய்லி உங்க சேனல் ல போய் பாப்பேன். புதுசு எதுவும் வந்திருக்கா னு. Maximum டிவி ல தான் பாப்பேன். அதுனால தான் கமெண்ட் போடுறது இல்ல. தொடர்ந்து பயணியுங்கள்
@sasiKumar-lp8ri
@sasiKumar-lp8ri 2 года назад
Intersting aa tha irundhuchu anna
@TheeviraThamizhan
@TheeviraThamizhan 2 года назад
இந்த விடியோ மட்டும் அல்ல உங்களோட எல்லா விடியோவும். எல்லாருக்கும் பிடிக்கும் அருமை
@Ramkanagaraj
@Ramkanagaraj 2 года назад
வேற லேவல் சூப்பர் ப்ரோ 👍💐
@jasminejasmine4998
@jasminejasmine4998 2 года назад
Very nice video, super scene, and taking time to show us details. 👌
@mamumamu3090
@mamumamu3090 2 года назад
தினமும் உங்கள் முகத்தை பாத்தால் போதும் Anna 🥰🥰🥰
@balaamir1956
@balaamir1956 2 года назад
இத்தநைதீவுகள்இ௫க்கிரமாலை தீவுகள்வேரலெவல்மாதவன் வாழ்த்துக்கள்
@saravanans6756
@saravanans6756 2 года назад
Hi bro I'm saravanan recently I'm the big fan for you and I'm also working in male, Maldives. last Feb 27th than work join panna bro Coming 18th cross road full moon party ku vanga meet pannuvom.
@thilagavathik2891
@thilagavathik2891 2 года назад
Wow the ocean is very beautiful to see.thambi வாழ்த்துக்கள்
@thangamaniselvan5764
@thangamaniselvan5764 2 года назад
நண்பரே ஒரு வருடமா உங்க சேனல் பார்த்து வியந்து கனவில கூட போக முடியாத இடங்களை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் மறுபடியும் மறுபடியும் ஒவ்வொறு காணொளியும் நிறைய வாழ்வியல் பாடங்கள் கற்றுகொண்டிருக்கிறேன் எனக்கு மிகவும் சின்ன வயதிலேயே இருந்து இன்று வரை நிறைவேறவே இல்லை உங்களுக்கு நேரம் கிடைத்தால் இமயமலை சுற்றி சிவபெருமான் தரிசனம் கிடைக்க முயற்சி செய்ய முடியுமா நண்பரே
@jothimilan3228
@jothimilan3228 2 года назад
Thambi niga send panura videos yellam best edhula pidicha video appadinu illa yellam best cover pani erukinga keep up continue.
@hardrock5052
@hardrock5052 2 года назад
நன்று நன்றி
@suhaibmaraikar3720
@suhaibmaraikar3720 2 года назад
Ungal video va ippathan naan fulla parten super bro Maldives one week stay panna ewlo selau agam pls sollugal
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 года назад
அருமையான பதிவு மாலத்தீவு அமெரிக்க இலங்கை மாலைதீவு உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்து மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் தெளிவான விளக்கம் மிக்க நன்றி வணக்கம் கந்தசாமி
@karthik23839
@karthik23839 2 года назад
I think its better to enjoy Maldives by watching ur videos , My heart blown-up when hearing the price..
@mufavlogs1240
@mufavlogs1240 2 года назад
Nice video😍👍 Enjoy bro😍 முடியும்னா.. Maldives beach night view காமிங்க bro..
@desinghranganathan9597
@desinghranganathan9597 2 года назад
Really super R. DESINGH 🌹🌹🌹🌹
@utubemanigk
@utubemanigk 2 года назад
Maldives EP-9 உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு சூப்பர்!! Thank you Maddy மாதவன்👍
@mukundaraoster
@mukundaraoster 2 года назад
Maldives Property Tour Amzinng Informative Video 👌👌 Brother 👍
@codemeu2992
@codemeu2992 2 года назад
மாலைதீவில் வேலை செய்தவன் என்ற அடிப்படையில் சில விடயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அழகான இடம் என்றாலும் நீண்ட நாள் தங்குவது islandersஆல் மட்டுமே முடியும். ஈவினிங் பைக் எடுத்து சுத்தியவர்களுக்கு ஒரு மாதத்தில் அலுத்துப்போகும். போதாக்குறைக்கு மருத்துவம் மிகப்பெரிய பிரச்சினை. ரெசோர்ட்டில் டொக்டர் இருந்தாலும், சீரியஸ் ஆன நிலையில் போட் அரேஞ் பண்ண முடிந்தால்தான் மாலேக்கு போகலாம். கடலும் கொந்தளிப்பாக இருந்தால் அதே கதிதான். மேலும் இங்கு வாராந்த விடுமுறை கிடையாது. எல்லா நாளும் வேலைதான். போதாக்குறைக்கு நமது பண்டிகை நாட்களில் வேலை செய்வதெல்லாம் கொஞ்சம் கஷ்ட்டமேதான். உணவு சுவையாக இருந்தாலும் நொன் வெஜ் அவ்வளவு சுவை இல்லை. இறைச்சி வகைகள் பிரீஸ் ஆனவை என்பதால். மாலை தீவு வீடுகளில் சமைக்கப்பட்ட உணவு சுவையாக இருக்கும். ஹோட்டல்களில் நேட்டிவ் உணவுகள் இருப்பதில்லையே ரெசோட்டில் அட்மினிஸ்ட்ரேசனில் பணியாற்றியாதல் சில நன்மைகள் உண்டு. காசு இல்லாமல் டொல்பின் வோச்சிங், சன்செட்/நைட் பிஷிங் என்று சுத்த கிடைக்கும்
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 2 года назад
yes.. 1 week 10 days irukkalam..avlothan
@rl5914
@rl5914 2 года назад
உங்களது ஒளிப் படங்களை பார்த்து ஒரு முறை கட்டாயம் போக வேண்டிய இடம் மிக்க நன்றி 🙏👍👍👏🏾👏🏾👏🏾👌
@s.srinivas3115
@s.srinivas3115 2 года назад
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Azghana pathivu Kandipa Oru naal kuda Sogusu villa vil naan irrukupathu kanavu than irrundhalum Ungal Mulamagha Neril ulle poi partha santhosham Mikka Nandri Evolo Azghana Ullagam kanum bhagiyam🙏🕉Vazgha Valamudan
@myreaction2489
@myreaction2489 2 года назад
Ungal azgna Tamil speech ungala madhari azgha iraku bro Vera level bro
@hardworkneverfail3603
@hardworkneverfail3603 2 года назад
சிறந்த ஒளிப்பதிவு..... மாதவன் அண்ணா..... totally different
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 2 года назад
Wow Really super 👍 From Canada 🇨🇦
@mpetchimuthu4169
@mpetchimuthu4169 2 года назад
Arumai bro...
@pongalurvadivel15
@pongalurvadivel15 2 года назад
அட்டகாசம் பிரதர் 😍😍😍
@rahindrikulages9785
@rahindrikulages9785 2 года назад
நன்றி மாதவா எங்களையும். மாலை தீவு கூட்டீ சென்று துக்கு👍👍🇩🇪
@devthinesmaster1216
@devthinesmaster1216 2 года назад
Super bro... from Sweden, visit sweden if you can :)
@PrakashS-zq4ve
@PrakashS-zq4ve 2 года назад
all your episodes are awesome. thank you for the videos.
@prabhakaran.prabha7712
@prabhakaran.prabha7712 2 года назад
Actually I was wasted my time in tamil trekker page, unga videos lam vera level bro silaper budget budget nu idhey maldives ku vandhu onumey kaatama poitanga, but u have shown many places and Villa's superb awesome keep it up, Tamilnadu kulla engaiyachum poningana pls call me I'll come with u 😍😍😍😍
@alfahathsaboora5550
@alfahathsaboora5550 2 года назад
அண்ணா உங்க வீடியோ பார்ப்பது அந்த நாட்டை சுத்திப்பபார்த்தத்து போல்
@RK-oq3bx
@RK-oq3bx 2 года назад
Coco island resort is more green and shady. A nice view of the sunset boat ride and the night partying gives a good ambiance of a relaxing holiday mood. Thank you, Madhavan for exploring the Coco island resort and its amenities.👍
@lagindrisahith8767
@lagindrisahith8767 2 года назад
நீங்க வேற லேவல்மாதவா... 👌👌👌
@sivaranjaniashok
@sivaranjaniashok 2 года назад
Excellent videos of yours. You deserve more than this…. 🥳🎁.. Keep exploring and share with us.👍🏻.
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 2 года назад
Superb.nice episode.Interesting one.Enjoy.
@musni....57
@musni....57 2 года назад
தினமும் உங்க வீடியோ நல்லா இருக்கு....🤗🤩
@lathabalakumar6495
@lathabalakumar6495 2 года назад
Very interesting sure. Can you say how they manage drinking water?
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
பூலோக சொர்க்கம் என்றால் அது மாலத்தீவுதான் என்றால் மிகையாகாது . மிகவும் அருமைங்க மாதவன் ❤️ மிகவும் அழகான அருமையான பதிவு இரவு பதிவு சூப்பர்ங்க 👏🤝👌❤️
@mohamedilyas9928
@mohamedilyas9928 2 года назад
இறைவன் அல்லாஹ்வின் படைப்புக்கு நிகராக எதுவுமில்லை. படைப்பாளனில் சிறந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. படைத்தவனுக்கு நிகராக வேறு ஒன்றைவைத்து அவனுக்கு நிகராக இணைவைத்து வணங்கினால். அவனின் பிடி நாளை மறுமையில் அதிபயங்கரமாக இருக்கும். அவனை மாத்திரமே வணங்கினால் நாளை மறுமையில் சுவர்க்கத்தை தருவேன் என்று சொல்கிறான். அந்த சுவர்க்கத்தை அந்த இறைவனே வரணித்துக்காட்டுகிறான். எந்த கண்ணும் பார்த்திடாத எந்தக்காதும் கேட்டிராத சுவர்க்கத்தை வழங்குவேன். படைத்தவனையே மாத்திரமே வணங்குங்கள் இதைவிட சிறப்பானதை உங்களுக்காக அவனே வழங்குவான். படைத்தவன் எவனோ அவன் பக்கம் திரும்புங்கள். அவனையே வணங்குங்கள். இம்மையிலும் மறுமையிலும் வெற்றி நிச்சயம்.
@inbasrikminbasrikm
@inbasrikminbasrikm 2 года назад
Super super
@Sureyaprakash08
@Sureyaprakash08 2 года назад
Semma Video Madhavan bro , Soon u reach 1M 👍👍😎😎❤❤🔥🔥
@preethupriya8702
@preethupriya8702 2 года назад
Vera ulagam #maldives😍
@srisathiya1721
@srisathiya1721 2 года назад
Super ji
@prasannamech9226
@prasannamech9226 2 года назад
Stress Relieve video Madhavan Bro......TQ WAY2GO தமிழ்
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 2 года назад
Good video Madavan! Maldives looks like all round holiday destination! 👍
@v.selvanayagi2588
@v.selvanayagi2588 2 года назад
Very interesting. Thank you.
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 2 года назад
If any one want to see and feel the Heaven in earth i think no doubt it is Maldives Thanks Madhvan for virtually taking us to Maldives Excellent video coverage with minute details on everything superb 👍👍
@kittybala7951
@kittybala7951 2 года назад
Great videos. Vazthukal
@govindaswamic3123
@govindaswamic3123 2 года назад
Super madhavan my mind is very really good
@Muza_Mmil
@Muza_Mmil 2 года назад
17.18 nice change bro! 🤩
@c.muruganantham
@c.muruganantham Год назад
வணக்கம் மிகவும் அருமை இருக்கிறது உங்கள் வீடியோக்கள் நண்பரே மாலத்தீவு வீடியோ சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🇮🇳🇰🇼👍
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 года назад
அருமை மாதவன் மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம் வாழ்த்துக்கள்
@rameshkumarshanmugam880
@rameshkumarshanmugam880 2 года назад
All is tha mattar super.
@manikandanp7032
@manikandanp7032 2 года назад
மாலத்தீவு நாட்டின் சுற்றுலாத்துறையின் நம் இந்திய நாட்டின் லட்சத்தீவு சுற்றுலாத்துறை போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன் மாதவன் அண்ணன் சீக்கிரம் லட்சத்தீவு பத்தி சொல்லுங்கள்
@lovemylife6568
@lovemylife6568 2 года назад
Beautiful video brother 💐
@trichymahesh1
@trichymahesh1 2 года назад
Madhavan . Pls tell us about the gadgets you use in vlogs
@dharmuakilavlogs873
@dharmuakilavlogs873 2 года назад
Poga poga face bright aagittey irukku bro ungalukku.,🥳
@mithunmithraworld
@mithunmithraworld 2 года назад
Nice video bro :-) We will learn day by day newthning from you about vlog. Thanks.
@thilagasai6767
@thilagasai6767 2 года назад
Yr voice so amazing like Maldiv.
@SasiKumar-et8cm
@SasiKumar-et8cm 2 года назад
Anna ❤️ u video making different style extra,,,, colourful more message good working anna ❤️ enjoy ,,,,🥂🥳🥳🥳🥳 night Vibe amazing anna waiting for next, video anna 🤗🙋
@hifromtamizhan4685
@hifromtamizhan4685 2 года назад
உங்கள் காணொளி பார்ப்பதற்கு இனிமையாக இருக்கிறது..
@ashwina6530
@ashwina6530 2 года назад
Love the way you explore please go to Japan
@HBK14989
@HBK14989 2 года назад
Super bro , next North India tour bro
@florencepackiamuthu3456
@florencepackiamuthu3456 Год назад
Watching yr videos in 65" tv screen is marvellous... Really enjoy yr videos.
@selvakumarptuydgiy3342
@selvakumarptuydgiy3342 2 года назад
Fantastic
@kayalvizhivs9947
@kayalvizhivs9947 2 года назад
Thankyou for this video 😊 anna.....it's is a wonderful video for me
@magheswaran6201
@magheswaran6201 2 года назад
ரொம்ப பிடித்து இருந்தது மாதவன்
@geetha2079
@geetha2079 2 года назад
Bro unga Maldives vedio ellame excellent
@hemsunarun8321
@hemsunarun8321 2 года назад
Very nice and interesting. 👌👌👌
@RoyceTbestintheworld
@RoyceTbestintheworld 2 года назад
Bro!! All your videos insane nd keep d good work always 😊 Much love nd regards 🙏
@nizammadurai2454
@nizammadurai2454 2 года назад
நேர்ல நாங்களே பார்த்த மாதிரி இருக்கு உங்க வீடியோ மாதவன் சார் சூப்பர் அருமை
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 2 года назад
Super happy to see your video bro
@Ronaldogiri
@Ronaldogiri 2 года назад
Superb 😍
@RajKumar-fg4rq
@RajKumar-fg4rq 2 года назад
Na romba like panni pakura youtube WAY 2 GO BROTHER MASS PANDRINGA.UNGA INTERVIEW JAYA tv lla parthen bro very nice 👍🙂
@mumthajmumthaj9248
@mumthajmumthaj9248 2 года назад
superb
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Год назад
Excellent. Pa
@jayakumar-ud8fl
@jayakumar-ud8fl 2 года назад
Super Anna
Далее
Меня знают уже все соседи😅
00:34