Тёмный
No video :(

மாலத்தீவு கடலுக்கு அடியில் | இது வேற உலகம்🤩| Maldives | Scuba | Ep 8 | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 820 тыс.
Просмотров 175 тыс.
50% 1

Scuba Diving in Maldives | Marvelous Maldives | Episode 8
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
************************************************************
Story, Screenplay, Cinematography, Edit - Madhavan
Graphic Design - Kishore
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Опубликовано:

 

13 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 482   
@sulochanaperiasamy3944
@sulochanaperiasamy3944 2 года назад
Though it was beautiful and I really enjoyed this video I was only praying that Madhavan thamby should return safe.
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thank you very much for the concern. All this care and affection is literally the driving force that keeps me going.
@bharathsoti931
@bharathsoti931 2 года назад
Anna unga Washington video ethu anna
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 года назад
@@Way2gotamil அங்கு சைவ உணவு கிடைக்குமா? ஸ்கூபா டைவ் பண்ண வயது வரம்பு என்ன?
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 года назад
@@Way2gotamil பாலி சென்று வீடியோ போடுங்கள்
@kubendranp2519
@kubendranp2519 2 года назад
அருமை அருமை அபாரம்..கடலுக்கடியில் உள்ள தூய்மையை தெளிவை அப்படியே கேமராவில் கவ்விக்கொண்டு வந்து எங்களுக்கு கொடுத்தது ஆனந்தமே...🙏
@mohamedmeeranmm847
@mohamedmeeranmm847 2 года назад
Dei Blacksheep uh!!! Ivura maari best youtuber ku award kudu.. he deserves more and more.!!! Thanks for the visual treat Maddy bro!
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Unga love and support beyond awards bro
@radhakarthik6955
@radhakarthik6955 2 года назад
Yes..Maddy!! U deserve for this wonderful hardwork.. Next year, thatidunga..Award aa..💫💫💫💫💫🌊🌊🌊🌊🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆✨️✨️✨️✨️
@vinothmaster1265
@vinothmaster1265 2 года назад
@@radhakarthik6955 🛶🤴🤴🤴🌤️💵🥇🏅🏆🎗️
@thilagavathik2891
@thilagavathik2891 2 года назад
Wow wow what a beautiful thambi. Very very nice. வாழ்த்துக்கள்
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 года назад
🙏👍 தம்பி மாதவன் அருமையோ அருமை 👍🙏 உங்கள் இந்த முயற்சி மற்றும் ஆர்வம் தொடரட்டும், ஒளிப்பதிவு அருமை 👍 ஒரு திரைப்படத்தை இயக்கும் அளவிற்கு திறமை உங்களுக்கு வளர்ந்து உள்ளது, வாழ்க வளமுடன் 🙏 வாழ்க பல்லாண்டு 🙏
@znsworld525
@znsworld525 2 года назад
Eagerly waiting for your videos....unga videos ellam paakum pothu video duration innam koncham kuduthala iruntha nalla irukum endu thonum....amazing videos and way your explanation is outstanding....livea naagalum paartha experience kidakithu👌👌
@Gokul_263
@Gokul_263 2 года назад
Its a Visual treat for all. Thanks for your efforts Madhavan Bro
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
My pleasure bro
@myreaction2489
@myreaction2489 2 года назад
@@Way2gotamil next video epo bro
@haseenabegum2095
@haseenabegum2095 Год назад
அருமை இறைவன் படைப்பு அபாரம் இந்த முயற்சி யும் அருமையான பதிவு ‌சூப்பர் வாழ்த்துக்கள்
@gopinath5046
@gopinath5046 2 года назад
அருமை சார் இலங்கையிலிருந்து உங்கள் தொடர்களை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் நன்றாக இருக்கிறது நன்றி சார்
@zlogs2679
@zlogs2679 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uSU_9CYq7J0.html இலங்கையில் இருந்து... உங்கள் ஆதரவிற்காக (Subscribe & Share)
@hemarsun4126
@hemarsun4126 2 года назад
மிகவும் அருமையான , சிறந்த காணொளி. நாங்களும் உங்களுடன் சேர்ந்து மிதந்து கடலுக்குள் சென்று ரசித்தோம்.மெய்சிலிர்த்தோம்.மிக்க நன்றி இந்த பதிவிற்கு.
@ravikumarb4161
@ravikumarb4161 2 года назад
அற்புதமான காணொளி அதிலும் குறிப்பாக கடலின் அடியில் நாம் காணத உலகம் ஆபத்தான இடத்தில் அமைந்துள்ளது அழகு மிக அழகு
@mageshviswesmanik6671
@mageshviswesmanik6671 2 года назад
Madhavan SIGARAME, once you visit USA AND AUSTRALIA QUEENSLAND, BRISBANE IN GREAT BARRIER REEF the biggest REEF under the water, you will experience while you visit anyway UNBELIEVABLE, Thangallukku NAGAICHUVAI UNARVU ATHIGAM, MOOCHU NINNU POCHU!!😂😂 I LOVE IT SCUBA DIVING!!! This kinds of things you will see more in USA too
@vrkboys156
@vrkboys156 2 года назад
கடலுக்கு அடியில் அருமையான உலகம்.. சிறப்பு நண்பரே... கனவிலும் பார்க்க முடியாத......
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
மாலத்தீவுகளின் ஸ்பெஷலே ஸ்கூபா டைவிங் தான் அதை அனுபவித்து வீடியோ தெளிவாக வெளியிட்ட மாதவனுக்கு நன்றி நன்றி ❤️❤️
@Way2gotamil
@Way2gotamil 2 года назад
Thank you brother
@nilama1199
@nilama1199 2 года назад
மாதவன் ஆக பிறக்க அசை.வார்த்தைகள் இல்லை👍👍👍👍👍
@simonny477
@simonny477 2 года назад
You are the nice Tamil reviewer I have ever seen. No hype, No exaggeration, no loud voice while explaining things. I could even watch your video while working. Nice job bro
@rockg3820
@rockg3820 2 года назад
கடவுளோட படைப்புகள் அனைத்தும் ஆச்சர்யமே 👍👍👍👍👍
@kabilanncmslm7713
@kabilanncmslm7713 2 года назад
கடலுக்கு அடியில் அருமையான உலகம்.. கனவிலும் பார்க்க முடியாத.அருமை அருமை அபாரம்..கடலுக்கடியில் உள்ள தூய்மையை தெளிவை அப்படியே கேமராவில் கவ்விக்கொண்டு வந்து கொடுத்தது ஆனந்தமே...🙏
@Rizanviews
@Rizanviews 2 года назад
Neenga nanaha ninaiththu parthen summa moochu thinaruthunga. Super bro ❤️
@sagulhameed9242
@sagulhameed9242 2 года назад
Awesome na I am speechless. Under the water new world it's calm and beautiful la eruku na. I love it ❤❤❤ in fucture I want to go maladives.
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
இலங்கையிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰🇱🇰❤️
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 года назад
மிகவும் மிகவும் அருமை வேற லவல் மாதவன் புரோ
@Rajkumar-uw1ds
@Rajkumar-uw1ds 2 года назад
nice bro, tamil la ivlo clear a video pakarakuku sprr a iruku.....
@swathishankar659
@swathishankar659 2 года назад
.அருமை மாதவன் புரோ டிஸ்கவரி சேனலில் பார்த்ததை கண்முன்னே கொண்டு வந்திர்கள் பார்க்க பேச வார்த்தகளே வரவில்லை உங்கள் வீடியோ உங்கள் பேச்சு என்றுமே அருமை வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@trinitamary3855
@trinitamary3855 2 года назад
Tharamana sambhavam.........nice video capturing.......awesome madhavan....
@farvinvlogs
@farvinvlogs 2 года назад
Viyanthu pooi parkga thonuthu superb bro
@mathi..
@mathi.. 2 года назад
சிறப்பான வீடியோ பாராட்டுக்கள் உங்களுக்கு
@dharmuakilavlogs873
@dharmuakilavlogs873 2 года назад
Vanthutingala bro. Super 💝
@vasudevaniyer7611
@vasudevaniyer7611 2 года назад
Very Good Madhavan. Great Video. Really wonderful . Thanks for taking us also 🙏👏👏👏
@udhayakumar715
@udhayakumar715 2 года назад
Madhavan Anna semaya irukkuna unga videos la nanu traveler agalanu mind irukku ......spr ah panringana continue
@iam_Tamizharasan
@iam_Tamizharasan 2 года назад
Pls watching 2160p60.... out of the world 10:30🔥apide a mela paruga😍ending sound a Vera leavl 🔥Maddy bro ❤ Way2go bye 👋
@jaga11de
@jaga11de 2 года назад
17:40 instantly came back to real word from dream
@thumuku9986
@thumuku9986 2 месяца назад
Really a different world in Water....Thanks a Lot....
@kalaiarasi8156
@kalaiarasi8156 2 года назад
No words..........Long way to gooooooooooooooooooo..................you should Explore the Whole World, That's my greatest Wish. Your efforts are Great! I'm really speechless!!!!!!!!
@KamalisDiary
@KamalisDiary 2 года назад
இது வேற உலகம் correct my daughter loves fishes,sea creatures we are all enjoyed video!
@saradhapurushothaman1755
@saradhapurushothaman1755 2 года назад
Awesome மாதவன் 👌👌👌👍👍👍🌹😊🌺🌸🎁😍🎁👏👏👏🤝
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 2 года назад
Arumai nanbare. Nandri. First time in life this clear nice thamil Explanation of scuba diving.. Vaalthukkal. Vaalha valamudan 🤔
@rameshbabu7395
@rameshbabu7395 2 года назад
The last information was great when to fly🙏👏👍
@magheswaran6201
@magheswaran6201 2 года назад
கொடுத்து வைத்தவர் மாதவன். வாழ்த்துக்கள்
@pradeepg2105
@pradeepg2105 2 года назад
Super Anna I see all video but its amazing I love it ...very much and take care Anna..
@purpleocean8967
@purpleocean8967 2 года назад
🌟 பூமியின் முக்கால் பாகம் கடலால் ஆனது. ஆகவே மாதவன் கூறுவது போல அது ஒரு தனியுலகம் தான். ஸ்கூபா டைவிங்க மூலம் வேறு ஓர் உலகத்திற்கு அழைத்து சென்ற மாதவனுக்கு எனது கோடானு கோடி நன்றிகள்.
@vinothmaster1265
@vinothmaster1265 2 года назад
அற்புதமான வீடியோ🙏🇮🇳🗨️🗻🏝️🏖️🏕️🌅⚓⛵🛎️🛶🛥️🚢🛳️🚤
@aarthisaivinoth2048
@aarthisaivinoth2048 2 года назад
No one can replace u madhavan, keep going...way2go.
@kirubakara.g4384
@kirubakara.g4384 2 года назад
Bro nenga first time thanikula pogabothu pakura nangale kooda sendhu Ulla varamari oru feel bro thanks a lot nalla experience...way2go...God bless you
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 года назад
Adhu paampu illai, kadhal attai ( sea cucumber), kadhalattai diving pannittan pedipparhal , very dangerous job, I'm srilankan Fisherman
@ganiabdulgani3944
@ganiabdulgani3944 2 года назад
நான்னும் எவ்வளவோ கடலுக்கடியில் உள்ளே வீடியோ பாத்து இருக்கேன் ஆனா இந்த அளவுக்கு வேறேமாரி Bro
@sureshsanthoshbirunda1702
@sureshsanthoshbirunda1702 2 года назад
அருமையான பதிவு அண்ணா, கடலுக்கு அடியில் இருந்த அனைத்தும் அருமையாக காட்டிய தற்கு. எங்களால் போக முடியாது உங்க வீடியோ வில் பார்த்ததுவே சந்தோஷம். ☺🙏🙏🙏நன்றி
@thirukumaran7927
@thirukumaran7927 2 года назад
Annan pechuku nagal adimaii🤗❤️💯
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@jayanthir479
@jayanthir479 2 года назад
Wow 👌அருமையான பதிவு bro
@godgod1081
@godgod1081 2 года назад
Vera lavel bro and super feel 😍😍😍😍😍
@Manimaran-tb9kw
@Manimaran-tb9kw 2 года назад
The way u explaining to us is so beautiful than deep ocean. Good luck.. and heartly thnz.
@ajithsandle9416
@ajithsandle9416 2 года назад
Ear pain- andha pressure situation ku quick treatment sonathuku thanks na..kinathula swimming panna use aagum
@kavineshns3276
@kavineshns3276 2 года назад
That snake like creature is sea cucumber i guess. Nice video bro 🙌
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 2 года назад
Beautiful brother👌👌 👍👍👍
@CutiePaws
@CutiePaws 2 года назад
One day, one fine day i wanna explore beautiful places like these with you bro ❤️💫 hope it will happen it's my bucket list tho : )
@shafty8588
@shafty8588 2 года назад
Hmm.. aagattum... aagattum... Madhavan. Unga kaatula mazha thaan poanga 😀
@balaamir1956
@balaamir1956 2 года назад
கடல்லுக்குஅடியில்காமன்பித் காச்சிகள்அற்புதம்மாதவன் வாழ்த்துக்கள்
@sweetmemories5054
@sweetmemories5054 2 года назад
உங்கள் ஆழ்கடல் அனுபவங்களை விவரித்த விதம் மிகவும் அருமை. ஏறக்குறைய எங்களையும் கடலுக்கு அடியில் அழைத்துச் சென்றமைத்கு மிகவும் நன்றி...
@maragathamani1738
@maragathamani1738 2 года назад
super super super Madavan hat's of you to show the another world 👍
@vasanthiparameswarasarma5711
Greetings from chennai I am Vasanthi and i am 70yrs old I am seeing your videos for the past 1 month. Very nice videos. Since I am old i am not able to travel and through your videos I am able to travel digitally. You are very brave to do scuba diving. Your videos make me feel as if I am travelling by myself. Thank you so much for putting these videos . God bless you
@RajkumarRaj-pc3hc
@RajkumarRaj-pc3hc 2 года назад
அருமை மாதவன் அவர்களே எங்களுக்கு ஒரு புது அனுபவம் கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி
@popsmiley8888
@popsmiley8888 2 года назад
You are great narrater. Your videos and picturization and language very good.
@mercyteaching7940
@mercyteaching7940 2 года назад
மிக மிக அருமை வாழ்த்துகள்
@r.nandakumar8368
@r.nandakumar8368 2 года назад
மிதிவண்டி பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@ARAVINTH_KATHIR97
@ARAVINTH_KATHIR97 2 года назад
Wow... Semmaya irukku bro..
@luckydhilip4206
@luckydhilip4206 2 года назад
அருமையான தருணம் ...உடம்பே சிலிர்த்து போனது...
@a.merthunjayanananthan5792
@a.merthunjayanananthan5792 2 года назад
Great post, nice wives, and super presentation 👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐✅
@imtiazahamed6963
@imtiazahamed6963 2 года назад
Mr.Madavan one of excellent video in your collection... Way2go enjoy the movement safely
@alfahathsaboora5550
@alfahathsaboora5550 2 года назад
சிறப்பான காட்சி அண்ணா
@ShashiKumar-sn2wc
@ShashiKumar-sn2wc 2 года назад
Super Boss congratulations I never see like that of under water animals
@fathimarifana3857
@fathimarifana3857 2 года назад
Madawaa Anna..... video wera level.... வார்த்தைகள் இல்லை...... Semma semmma semmma..... Love u lot anna.... semma happi ya irikki.......
@nirosharajakumar8438
@nirosharajakumar8438 2 года назад
Wow semma anna beautiful❤️❤️
@smilyselva9970
@smilyselva9970 2 года назад
Am always happy because am watching your videos.🤗,one day biggest award reach you continue ur job & explore the world 😍
@vijivijayakumar7840
@vijivijayakumar7840 2 года назад
Fantastic. No words to explain. I feel as if I am with you under the water. Thank you, Madhavan.
@srrameshin
@srrameshin 2 года назад
Hai really fantastic and very good editing great this is ramesh from Coimbatore
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 года назад
konjam fear ! koncham aasai! vera level video! ending music super! air bubbles
@gna9772
@gna9772 2 года назад
அருமை.அருமை மாதவன்
@Ajith__17
@Ajith__17 2 года назад
💚 Awaiting for property tour!!
@narkisbanu8940
@narkisbanu8940 2 года назад
👍👍👍👍
@kmeenakshi6965
@kmeenakshi6965 2 года назад
கடலுக்குள் ஒரு சாம்ராஜ்யம். Amazing.
@chakravarthyswaminathan5759
@chakravarthyswaminathan5759 2 года назад
Super bro. 👌 great adventure bro.👌👍💐🙏⚘🌺🙏
@user-oe7gm5im5o
@user-oe7gm5im5o 2 года назад
Shark cage diving pannunga bro🤗
@designer4unow1
@designer4unow1 2 года назад
thanks for your effort madhav...i know with camera and us in mind-ur enjoyment measure would have reduced - much appreciated...
@jayanandhini601
@jayanandhini601 2 года назад
Oh munadi அலை ஓசை ipo மீன் bubbles ahaaa.
@kingstonteffyroy
@kingstonteffyroy 2 года назад
Starring at the Clock and here it is... Punctuality 👏🏼👏🏼
@mubaraktiruvannamalai7587
@mubaraktiruvannamalai7587 2 года назад
Arumai super
@MoneyVestments
@MoneyVestments 2 года назад
Your commentary is fluent, Bro.. Awesome. thanks for your quality content.
@radhakarthik6955
@radhakarthik6955 2 года назад
It was fantabulous!!! Really, it's another world..where noo..greedy, selfishness, other other...unwanted things .. Atleast, let them stay happy forever.. Wonderful vlog.. 👍👍👌👌👌👌👌💐🌷💐🌷🤝🤗🥰🥰
@jothimilan3228
@jothimilan3228 2 года назад
Nandri thambi anupawatha pakiridhu kondamaiku. Tc
@sureshjisuresh5868
@sureshjisuresh5868 2 года назад
Beautiful video and super thank you work
@vijayarenganr
@vijayarenganr 2 года назад
தல! உங்கள் உரையாடலில் ஆங்கிலம் மிகுதியாக இருக்கிறது!
@kausthub7701
@kausthub7701 2 года назад
Thailaivaa saejutinkae ending background music Vera lvl 💥
@boominathan3142
@boominathan3142 Год назад
வணக்கம் திரு.மாதவன் அவர்களே. மாலதீவு ஸ்கூபா டைவ்விங் தங்கள் பதிவு மிகஅருமை மன மார்ந்த நல் வாழ்த்துகள். 💐🌷💐 💐🌷🌹💐🙏🙏🙏மேலையூர் .
@pirashanthshanth4274
@pirashanthshanth4274 2 года назад
Super bro Vera leval bro
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 2 года назад
அருமையான பதிவுகள்.
@sivavijay
@sivavijay 2 года назад
Animation video mathiri irukku bro❤️🤯
@thiresanth3938
@thiresanth3938 2 года назад
Mass katra thalaiva
@harikrishnanr5209
@harikrishnanr5209 2 года назад
Ayoo thalaiva ungaluku than waiting. Anti- depression for unga video.
@kittybala7951
@kittybala7951 2 года назад
Wow superb madhavan. Ungaludaiya videos amazing. Vazthukal
@muraariss1786
@muraariss1786 2 года назад
The underwater sounds.. amazing👌👌👌👌👌 so lovely to listen to the real sound there.. Nice one.. Thanks Madhavan
Далее
NYC Dosa Man | Tamil Icon in NYC
8:34
Просмотров 6 тыс.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21