மேடம் நான் பாண்டிச்சேரியில் தான் இருக்கிறேன். அந்த ரோல் ரொட்டி கடையை காணோம். உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும். உங்கள் வீட்டு அட்ரஸ் கேட்டேன். இன்னும் சொல்லவில்லை.
நானும் உங்க ஒவ்வொரு டிஷையும் ட்ரை பண்ணுவேன் மா. நீங்க செய்த பன் தோசைய ட்ரை பண்ணுனேன் மா. அருமையா வந்தது மா. எங்க வீட்டுக்காரர் கூட சாப்டுட்டு செட்டிநாட்டு வெள்ளை பணியாரம் மாதிரி இருக்குனு சொல்லிட்டாரு மா. ரொம்ப நன்றி மா
ஆஹா உங்க சமையலும் உரையாடலும் அருமை அருமை 👌 நான் இதுவரை (யூ ட்யூப்) பார்த்த அலட்டிக்காத மென்மையாக சொல்லி குடுக்குற செஃப் நீங்க குக் வித் கோமாளிக்கு ட்ரை பன்னுங்களேன் ப்லீஸ்
உங்கள் channel அனேகமாக பார்ப்பேன் சந்தோஷமாக இருக்கும்.பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.நீங்கள் ஏன் அம்மா ஆளு பூரி என்று சொல்கின்றீர்கள். நீங்கள் முதலே சொல்லும் போதே நான் விளங்காமல் யோசித்து உருளைக்கிழங்கு தான் சிங்களத்தில் "அள " எனக்கூறுவர். அள ரொட்டி அள, ஹொதி( சொதி ) எனும்போது உருளைக்கிழங்கு இருக்கும். நீங்கள் அளுபூரி என்று கூறுவதன் காரணம் என்ன என்று அறியலாமா??
Sister do you have problem in this video only or in all video, request you please help me to understand therivadhillai endral is it clarity or even you do not see the video at all, please help to understand Thank you so much sister
மேடம் நீங்க இந்த ரெஸிபிக்கு உண்டான பொருட்களை ஒவ்வன்றாக சேர்ப்பதை பார்க்கும் போதே அவ்வளவு அழகா இருக்கு மேடம், நான் இந்த ரெஸிப்பியை செய்து பார்த்து விட்டு, பிறகு உங்களுக்கு கமாண்டில் சொல்கிறேன், கூடவே கதை எல்லாம் சொல்லிக்கிட்டு பூரி மற்றும் சௌ, சௌ, இரண்டு ரெஸிப்பியும் அருமையாக செய்து காட்டி இருக்கின்றீர்கள். நன்றி மேடம்.
Chow Chow chutney recepie super sister' I will try sister' unga story super sirku i kichenla story' sollathinga thungida pogirar already unga samayal sapitu mayakathil irukkirar take care God bless both of you
🙏 Andhi ma Super 👌 chutney even potato poori , Sir Vanakam your both conversations very Super Super like your dishes. God bless you both and your family 🎉. Your Story very nice 👍😊
Ma'am, Thank you so much for your reply. 🙏. Ma'am, Due to high BP, I am suffering from Stroke ( Pakkavattam) that is left side of my body is semi paralysed & I have stiffness or tightness in my joints, nerves, muscles & bones on the left side of my body. I am taking medicines & applying an ointment with my Neurologist prescription. Can you pls suggest any home remedies like VEGETARIAN FOODS, fruits, vegetables, nuts, soups & kashayam to relieve my pain & have a free normal movements of my left hands, fingers & legs. I am slowly walking inside my house. Sorry to trouble you. Can u pls give me ur Email ID, if u don't mind. Eagerly waiting for your reply. Goodnight.❤️🫶
Please take eluppai poosamba rice people are saying it is good for the pakkavadham issues and i also need to search in internet for better foods for you sister let me try Thank you so much
Superb aunty different ah think panringa and i was try your Coconut thirattu paal recipe in Sunday that was amazing 😊👌 cooking la ennoda master en Amma tha after my amma cooking l like your all recipes aunty👍and i share your recipies to my mom
Ma'am, Arumaiyana Suvaiyana Aloo Puris with healthy Chow Chow Chutney.👌👍👏😋🙏. Ur preparation & tips are useful.The conversations between you & your husband is very interesting.❤️🫶💐🎁🌹
Madam, try to get Industrial contract for food supply Else,establish ur own canteen with limited accommodation. People have the chance of enjoying your ":mouth watering preparations":
வணக்கம்! எப்போதும் போல் இந்த ரெசிபியும் அருமையாக உள்ளது. ஒரு சிறிய குறை. எப்போதும் செய்து முடித்ததும் நீங்களே ருசி பார்த்துவிட்டு நன்றாக உள்ளது என்று கூறுகிறீர்கள். பாவம் உங்கள் கேமராமேன். அடுத்த முறை அவரை ருசி பார்க்க சொல்லவும். மேலும் கீழே இதற்கு தேவையான பொருட்களை குறிப்பில் அளவும் சேர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி.
I love watching your videos ma'am, especially enjoy the interactions between your hubby and yourself. semma cute. You are an excellent cook. Thank you.
Sister i not know what is going on will you please explain in detail, i never hurt anyone please help me to understand the subject, my humble request sister please help what is going on
Hi aunty.. Today unga dish rombave different a irundudu.. Enavida en son ku dan ungala romba pidikum unga videos vanduduna udane parunga mummy seinga anda dish a nu solluva. Uncle um romba comedy panrar.. God bless u both of u aunty.
Sister please let me know what is going on, i did not speak about any channel any where, will you please help me in this area. I am not person to hurt any one please understand. I am not able to take it as easy please help me to understand where i speak and where i made mistake sister
Sister truth is we do not know all this what is going on, Thank you for sharing details. We never speak anything about anyone this the fact, I have to talk to them only to understand and they wrongly understood that we commented, we never do this kind sister Thank you so much
Hi mam how r u super chutney mam super tips super poori super mam very healthy also l should ask one question mam dryfruits drink means come fever mam . Small child weeks only come fever mam throat operation telling doctor. My child not chocolate and ice cream not eat mam . U put home remedies for cold mam please
@@Akshyaveetusamayal hi mam I can share with u my age is 28 for me 2 years not came period mam after I done one operation gla d bladder mam just 6 months only doctors telling ct scan i can tell told