Тёмный
No video :(

மிக்ஸி பயன்படுத்தும் இல்லத்தரசிகளுக்கு தேவையான டிப்ஸ்/Kitchen Tipsin Tamil/ 

Nalini Manick Cooking
Подписаться 531 тыс.
Просмотров 308 тыс.
50% 1

#kitchentips
#kitchenhacks
#usefultipsintamil
#nalinimanickcooking
#kitchentipsintamil
#kitchentipsandtricks
#google
#moneysavingtips
#timesavingtips
#cleaningtipstamil
#cleaningroutine
#routinevlog
#vlog
#trending
#viral
#hacks
#bismi
#mixie
#mixiecleaning
#mixietipsintamil
#mixiejarrepair
#howtomake
#howtoclean
#how
#cocnutshelluses
#coconutshellideas
#baloon
#salttips
#mixiejarblade
#wastereuseideas
#mixiemaintenance

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@lalithanagarajan1055
@lalithanagarajan1055 3 месяца назад
எல்லா டிப்ஸும் அருமை. நான் ரெகுலராக உங்கள் சேனலை பார்க்கிறேன். புதுமையான உருப்படியான குறிப்புகளைக் கொடுக்கிறீர்கள். நன்றி. தக்காளி சட்னி அவசரமாக செய்ய நான் பயன்படுத்தும் முறை இதுதான். தேவையான கடலைப்பருப்பு, மிளகாய் இஞ்சி இவற்றை மட்டும் வதக்கி விட்டு ஒரு தட்டில் கொட்டி வைத்து விட்டு, நறுக்கிய தக்காளியை பச்சையாக பெரிய ஜாரில் நைசாக அரைத்து எடுத்து விடுவேன். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து இந்த தக்காளியைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி கொதிக்கும் நேரத்தில் வறுத்த கடலைப் பருப்பு மிளகாய் கலவையை சின்ன‌ ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி கொதித்ததும் இதையும் அதில் கொட்டி 2 கிளறு கிளறி இறக்க வேண்டியதுதான். சட்னி ரெடி.
@user-ko4mw8pw7c
@user-ko4mw8pw7c 5 месяцев назад
எல்லா டிப்ஸும் பயனுள்ளதா இருந்தது ரொம்ப நன்றி
@BalasubramanyamNagarajan
@BalasubramanyamNagarajan Месяц назад
Very useful tips
@suhispicekitchen
@suhispicekitchen 19 дней назад
Super tips ❤
@nalinimanickcooking
@nalinimanickcooking 19 дней назад
Thank you 😊
@bhpdkt8134
@bhpdkt8134 7 месяцев назад
வணக்கம் சகோதரி🙏 இதுமட்டும் அல்ல... உங்களுடைய அனைத்து டிப்ஸ்களும் மிக மிக அருமை 👌👏👏🤝வளர்க உங்களுடைய திறமை💐💐 வாழ்க வளமுடன்🙏🙏
@muthukarthi9036
@muthukarthi9036 7 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரி ❤❤
@jayamaryjosi176
@jayamaryjosi176 7 месяцев назад
Baloon tips super thanks
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Tq so much ma 💖
@shanthi262
@shanthi262 6 месяцев назад
Hello Madam, I use ground nut shells (empty) to remove the mixi jar's smell - making powder instead of hard coconut shell & that powder can be mixed with garden or container soil for plants. Additional tip to be considered. Mixi jar's blade also sharpens if we do like this.
@user-yf3or2id2b
@user-yf3or2id2b Месяц назад
சூப்பர் டிப்ஸ்
@maithreyiekv9973
@maithreyiekv9973 7 месяцев назад
Super super 👌 👍 All tips r superb 👌 👍
@gomatiiyer1754
@gomatiiyer1754 7 месяцев назад
Very very useful tips.👍👌
@chandra7661
@chandra7661 4 месяца назад
I like baloon tip useful also
@neelakandannagarajan3014
@neelakandannagarajan3014 2 месяца назад
Nice useful tips thankyou so much
@nalinimanickcooking
@nalinimanickcooking 2 месяца назад
Tq
@user-wj9wq1pe5v
@user-wj9wq1pe5v 7 месяцев назад
All tips very nice 👍👌👏
@madhumathi4949
@madhumathi4949 7 месяцев назад
Super tips sister 👍
@ramanankrishnaswamy2132
@ramanankrishnaswamy2132 3 месяца назад
All the tips are very useful and innovative!
@nalinimanickcooking
@nalinimanickcooking 3 месяца назад
Tq so much ma 💖❤️
@kanmanirajendran767
@kanmanirajendran767 7 месяцев назад
உங்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள் மிக்ஸி டிப்ஸ் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரி 👌👌
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
மிக்க நன்றி சகோதரி 💖❤️🙏🙏🙏🙏
@sathyag868
@sathyag868 7 месяцев назад
வாவ் அருமையான டிப்👌 👏👏👏💐🙏🙏
@santhim6926
@santhim6926 2 месяца назад
Super sister
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 7 месяцев назад
Very smart tips. I liked the gasket repair with balloon a lot 😄
@nandhinisekar7790
@nandhinisekar7790 7 месяцев назад
All tips super
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Tq so much ma 💖
@prabhanagarajan5562
@prabhanagarajan5562 20 дней назад
Tips unkalukku ok na parunko.yaraium heart pannakoodathu.nallathaan sollaranga
@kalaiselvi1616
@kalaiselvi1616 7 месяцев назад
👍NICE
@deliasamuel1825
@deliasamuel1825 6 месяцев назад
Tips.are.suppet
@aswinsana-go2qj
@aswinsana-go2qj 7 месяцев назад
பலூன் டிப்ஸ் 👌👌👌
@innisaipunnagaichannel468
@innisaipunnagaichannel468 7 месяцев назад
🙏 எல்லா டிப்ஸுமே புடிச்சி இருந்தது 👍🏼🌷
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Tq so much ma 💖
@seethahereLakshmi
@seethahereLakshmi 7 месяцев назад
Nice ideas sister
@r.parthasarathisarathi5597
@r.parthasarathisarathi5597 6 месяцев назад
Pjtta vedippu maruntu.tank u❤❤❤
@user-wb3bw3md8f
@user-wb3bw3md8f 7 месяцев назад
Super tips
@Punithakalyani
@Punithakalyani 7 месяцев назад
All tips are super Tku very much akka❤❤❤
@kalianiachi6431
@kalianiachi6431 3 месяца назад
good info tq
@RaniRani-cu9eh
@RaniRani-cu9eh 3 месяца назад
தக்காளி பழம் வதக்கினால் சூடு ஆறுவதற்கு ஒரு வட்டத்துல லைட்டா தண்ணி வச்சுட வேண்டியது தான் சீக்கிரம் ஆறிடும்
@nalinimanickcooking
@nalinimanickcooking 3 месяца назад
Ok ma tq
@valarmathisanthamoorthi1198
@valarmathisanthamoorthi1198 7 месяцев назад
Super tipes Tky
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Tq so much ma 💖
@vigneshwaran.345
@vigneshwaran.345 2 месяца назад
Pogai vaasam irukatha sis
@nalinimanickcooking
@nalinimanickcooking 2 месяца назад
Wash panna adhuvum poidum
@krishnanpakshirajan4694
@krishnanpakshirajan4694 4 месяца назад
Very useful
@poomi5133
@poomi5133 7 месяцев назад
Super super useful vedio all tips ok but
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Tq so much 💖
@yogeswarykaruppiah6599
@yogeswarykaruppiah6599 7 месяцев назад
The last tips was very informative. Thank you sis.frm Malaysia
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Tq so much ma 💖
@Santhi-fp6mc
@Santhi-fp6mc 7 месяцев назад
👍🏻👌
@chitraviswanathan7118
@chitraviswanathan7118 7 месяцев назад
Super tips sis thanks
@sathyavatsathyavat
@sathyavatsathyavat 7 месяцев назад
Super tips ma
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Tq so much ma 💖
@sanjaygp5636
@sanjaygp5636 7 месяцев назад
Super mam
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Tq so much ma 💖
@KalpanaS76
@KalpanaS76 3 месяца назад
ரொம்ப சூடாக இருக்கும் உணவு மேல் ஜில்லென்று போடக்கூடாது அப்படி செய்தால் மஞ்சள் காமாலை வரும் என்று என் பாட்டி சொல்வார்கள்
@saipriya9820
@saipriya9820 7 месяцев назад
Hi sister neenga usefulla tips solringa rompa sandosam. But unga adio voice cleara illa sound erachala varuthu athu mattum check pannunga sister.
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Indha video va ma
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
No pa audio clear ah ve iruke
@pr5032
@pr5032 7 месяцев назад
Super tips Sister
@Mr.Chillbuddy
@Mr.Chillbuddy 7 месяцев назад
Really super tips mam -priya
@amutharajan9310
@amutharajan9310 7 месяцев назад
உங்கள் டி ப்ஸ் எல்லாம் அருமை
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Tq so much 💖
@manomalar9647
@manomalar9647 7 месяцев назад
Thanks
@muralidharannarayanasamy2034
@muralidharannarayanasamy2034 7 месяцев назад
Useful tips mam
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Thanks a lot
@sudhabaisantry5030
@sudhabaisantry5030 7 месяцев назад
All the tips are superb. Thank you
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 7 месяцев назад
Mixie jar adiyile eppadi clean panradhu? Ore uppu karai maadhiri irukku. Tooth brush pottu clean panni thattinaa , uppu udhirudhu .
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Video Romba length irukum nu andha idea VA vituten sorry kandippa share pandren Tq ma 💖
@shebasudha6329
@shebasudha6329 7 месяцев назад
என்னம்மா நீங்க இன்று தான் புது ஜார் வாங்கினேன் இந்த வீடியோவை நேற்றே பதிவிடக் கூடாதா கார்த்திகை மாதம் மாலை போட்டு ஜார் யுஸ் பண்ணாமல் இந்த நான்கு நாட்களாக ஓடவில்லை என்று இன்று தான் வாங்கினேன்
@dumdumkalyanam2317
@dumdumkalyanam2317 7 месяцев назад
😅😅😅
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
அச்சச்சோ பரவாயில்லை சிஸ் இப்போ தெரிஞ்சு வச்சுக்கோங்க பிறகு யூஸ் ஆகலாம்.மிக்க நன்றி மா 💖
@kumarimanoharan3851
@kumarimanoharan3851 7 месяцев назад
I​@@nalinimanickcooking
@rajeswarinatarajan8651
@rajeswarinatarajan8651 7 месяцев назад
மால போட்டா மிக்ஸி யூஸ் பண்ணாம அப்றம் என்ன செய்வீங்க? மிக்ஸி அய்யப்பனுக்கு பிடிக்காதா?
@deekshaNaidu-kh2rf
@deekshaNaidu-kh2rf 6 месяцев назад
​@@nalinimanickcooking 8 7 8 8 7 77 77 8 777 7 7 77 88 7 7 7 7 78 7 8 88 778 7 7 7 87 77 7 78 777 7 7 8 7 7 77 7 8 7778 777 8 7 7 77 8 7 87 7 78 778 777 7 78 77 7 78 8 7 7 77 8 777 88 7 7 7 7 77 8 78 77 7 787 7 87 8 7 87 7 8 7 7 7 7 778 7 7u 7 77 8 787 78 878 77 7 7 7 77 7 77 788 7U 7 7 77 7 8 78 78 77 7 8 8 7 7 78 77 7 8 7 7778 7 7 7 877 88 788 7 77 8 7 88 7 88 7 87 7 77 8 7 78 8 7 7 7 788 7 8 7 7 88 8 8 8 7 88 7 78 7 78 7 7 8 87 7 7 77 7 8 8 8 788 88 77 8 7 78 77 7 77 7 777 7 77 7 7 8 7 77 78 7 78 7 77 7 7 7 78 88 7 7887 8 7 7 78 7 8 7 7 8 7 7778 7 88 77 77 87 77 7 777 8 88 7 88 7 7 7 7 77 8 8 8 8 78 77 77 7 788 8 7 77 7 7 7888 8 7 87 7 787 77 7 7 777 7 7878 7 78 87 7 7 7 87 8 77 7 77 877788 78 8 8 7 78 7778 7888 7 8 78 778 7 77 8 8 7 7 7 7 Ui 77
@KemilaKemilagreenchillycomingh
@KemilaKemilagreenchillycomingh 7 месяцев назад
Gas ahadipoou good heat ahah thuv enna panna
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Sorry sis puriyala yenna soldinga nu
@MohammedAkram-fh7un
@MohammedAkram-fh7un 7 месяцев назад
Balloon rip use. Full,
@user-vk5tb3is4b
@user-vk5tb3is4b 3 месяца назад
அக்கா நாங்கள் செய்தால் சுத்தமா thilai🤣
@gunanidhikalanidhi4852
@gunanidhikalanidhi4852 7 месяцев назад
Using time horrible sound came how can we reduse the volume not adjust the screw
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Mixie laya jar use pannumbodha yedhula sound varudhu
@kasthurirengansamadam1992
@kasthurirengansamadam1992 3 месяца назад
Paris
@sakunthalad7957
@sakunthalad7957 7 месяцев назад
For how many days we must use this when to chang this packet
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Weekly once Tq ma
@DKGAMERofficial281
@DKGAMERofficial281 2 месяца назад
Unga vedio patha sirippu tha varuthu 😂😂😂😂😂🤣
@nalinimanickcooking
@nalinimanickcooking 2 месяца назад
Yaarukume siripu varama ungaluku mattum varudhuna paathukonga ungal problem yenna nu Nalla Siri ma
@lalithaswaninathan1719
@lalithaswaninathan1719 7 месяцев назад
மூட நம்பிக்கை தயவு செய்து வளர்க்காதீங்க
@JasmineJeelan
@JasmineJeelan 7 месяцев назад
Blade onnum aagadha sister
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Onnum aagadhu ma tq 💖
@rajamanis8293
@rajamanis8293 16 дней назад
😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 7 месяцев назад
Temporavory innu oru english word e ille .Say it as temporary .
@nalinimanickcooking
@nalinimanickcooking 7 месяцев назад
Ok correct pannikiren Tq
@naveenhv5033
@naveenhv5033 7 месяцев назад
All tips super
Далее