Тёмный

மிக குறைந்த விலையில் வேற level Android Smart LED TV | 2500 இருந்தால் போதும் | VS Ultimate 

VS ULTIMATE
Подписаться 518 тыс.
Просмотров 334 тыс.
50% 1

#ledtv #androidsmarttv #ledsmarttv #led #wholesalepriceLEDTV
==============================
Support Our Channel
VS Ultimate YT
==============================
"Parcel Service AVAILABLE ALL OVER TAMILNADU
TRICHY ELECTRONICS
Contact NO: 8903665408
WHOLESALE AND RETAIL ALL TAMILNADU
SINGLE PIECE AVAILABLE
ALL CREDIT & DEBIT CARD'S ACCEPTED
Camera , monitor and bus monitor purpose
19" inch 720p -rs 2600
19" inch 1080 p- rs 2950
21" FULL HD 3300
26" HD 720p - rs 5199
26", Full Hd 1080p- 5600
Home ,offer ,camera use.
32"- NORMAL TV - rs 6400
32"-FULL HD IPS TV- Rs-6850
32" -Smart LED TV -rs6950
32" Smart 4K TV rs7500
32" Smart ips FrameLess OLED 4K - 7800
42" smart fhd- rs 9750
42 "Smart fhd- rs10500
43' 4k Uhd Smart TVmetal voice -rs 11500
46 SMART FRAMELESS - rs 13500
46" FrameLess 4K IPS- 15999
46" SoundBar Frameless 4K TV OLD- rs 16800
50" SMART -rs19400
50" 4K Smart ANDROID 20500
52" Smart SOUND BAR 21500
55" 4K Smart 24500
55" Frameless -26500
55" frameless smart 4k HDR 32500 IPS UHD OLED
60" Smart 30499
60" 4KUHD OLED DOLBY-36000
65" UHD ANDROID 43000
65" 4K ANDROID DOLBY OPTICAL INPUT- 48000
86 INCH ANDROID TV 4K DOLBY - 162000.
TV SPECIAL FEATURES:
2/3 USB PORT,
2 AVI PORT,
2/3 HDMI PORT,
1 VGA PORT.
1RF PORT,
1 LAN PORT
SOUNDBAR SPECKER TV'S AVAILABLE.
GORILLA GLASS,
(LED,QLED,OLED DISPLAY)
IPS PANEL DISPLAY AND @
A+ PANEL DISPLAY AVAILABLE.
AIR MOUSE SMART REMOTE AVAILABLE.
100% CUSTOMER SATISFACTION AND GOOD SERVICE
GENUINE BUYERS ONLY CALL ME

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,9 тыс.   
@frendsforrever4599
@frendsforrever4599 Год назад
எழை எளிய குழந்தைகள் பக்கத்து வீடு டிவியை ஜன்னலை எட்டி பார்க்கும் அனைவருக்கும் இது கிடைக்க வேண்டும் வாழ்த்துகள்....
@jageersra4515
@jageersra4515 Год назад
happy
@giridharan267
@giridharan267 Год назад
😮
@KathirVel-kh5ve
@KathirVel-kh5ve Год назад
@elangovans5642
@elangovans5642 Год назад
🎉🎉❤❤
@aestheticvibe01
@aestheticvibe01 Год назад
👌😊😊
@SURYAKUMAR-zb1bm
@SURYAKUMAR-zb1bm Год назад
விலையை கூட்டி தள்ளுபடி என ஏமாற்றும் இவ்வுலகில் உங்கள் சேவை சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரா
@palanisamym179
@palanisamym179 Год назад
எங்களை போல கலைஞர் டீவியில் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். வாழ்த்துகள்.வாழ்க வளர்க. உங்கள் சேவை
@GopiGopi-sy3lh
@GopiGopi-sy3lh 11 месяцев назад
Gopi
@ranjithranji623
@ranjithranji623 11 месяцев назад
எல்லார் வீட்டுக்கும் வசதியில்லாத குடும்பங்களுக்கு திருச்சி எலக்ட்ரானிக் டிவி போல யாரும் தர முடியாத மாஸ் காட்டும் நம்ம நண்பா உங்கள் சேவை இந்தியா முமூவதும் பரவ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@ArunkumarArunkumar-cm4dt
@ArunkumarArunkumar-cm4dt 8 месяцев назад
Super mass and beautiful message
@marisekar9907
@marisekar9907 9 месяцев назад
வணக்கம் தம்பி உங்களுடைய எல்லா சேனல் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது இந்த ஆபர் மிகவும் பயனுள்ளது இதனை கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும் உன்னை பெற்றடுத்த தாய் தந்தை இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் எவராலும் இந்த உதவியை செய்ய முடியாது இந்த ஆபரை செய் தால் நிறைய போட்டிகள் பொறாமை வரும் அதை எதிர் கொண்டுஏழை எளிய மக்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய உங்களுக்கு எல்லாம் பலம் மற்றும் வரன்களை கொடுக்க இறைவனிடம் பிராத்திகிறேன் நன்றி
@ithuungaveedu4470
@ithuungaveedu4470 11 месяцев назад
ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த உங்கள் எண்ணத்திற்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி அண்ணா நன்றி
@trend2841
@trend2841 Год назад
LED TV வாங்க முடியாத ஏழை குடும்பங்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும் நன்றி தோழா வாழ்த்துகள்
@velunadimuthu2529
@velunadimuthu2529 8 месяцев назад
Ithu unmaiyaga irunthal valzhthukkal.super offer
@pughalvaigai1068
@pughalvaigai1068 Год назад
தமிழ்நாட்டில் இளைஞர்கள் களத்தில் இறங்கி மலிவு விலையில் பொருள்கள் தருவதால் நடுத்தர மக்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது வாழ்த்துக்கள் சகோதரரே....
@balajim6907
@balajim6907 Год назад
Super
@sarvanrekhasarvanrekha2332
@sarvanrekhasarvanrekha2332 Год назад
Very nice bro 👍👍
@asmabiasmabi1589
@asmabiasmabi1589 Год назад
Great bro
@asanbarasu949
@asanbarasu949 10 месяцев назад
,,ஏழையின் சிரிப்பில் இறைவனை கான செய்கிறீர்கள் நன்பரே தொடரட்டும் உங்கள் சேவை
@user-wg8rw6ji8q
@user-wg8rw6ji8q 9 месяцев назад
சேலத்தில் உங்கள் ஷோரூம் இருக்கா
@ajayshai9960
@ajayshai9960 9 месяцев назад
ஏழைகலின் கனவுகலை நினைவாக்க ரிஸ்க் எடுக்கர உங்கலுக்கு இறைவன் அற்புதங்கலை செய்யட்டும் சகோ சூப்பர் சூப்பர்
@Rajapulavan57
@Rajapulavan57 10 месяцев назад
எங்கள மாதிரி ஏழைகளுக்கு இந்த ஆஃபர் ஒரு நல்ல ஆப்பரா இருக்கு அல்லா உங்களுக்கு எல்லா பறக்கத்தும் கொடுக்கட்டும்
@buvikumar3483
@buvikumar3483 10 месяцев назад
நான் குழந்தையாக இருந்து அனுபவித்த கஷ்டங்களை இனி என் குழந்தைகள் பட வேண்டாம். நன்றி அன்னா. உங்கள் தொழில் மேலும் மேலும் வளர வாழ்த்துகள. இனி பனம் இருப்பவர்கள் மண்டுமே பயன்படுத்த முடியும் என்று நினைக்கும் அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்கும் நன்றி....❤❤❤❤❤
@krishnamoorthy1208
@krishnamoorthy1208 Год назад
வடநாட்டில் இருந்து இங்கு வந்து நமது தொழிலை நசுக்க பார்க்கும் நேரத்தில் நீங்கள் இது போல குறைந்த விலையில் கொடுத்து நல்லது செய்கீறீர்கள் வாழ்த்துக்கள்
@alvisanto6802
@alvisanto6802 Год назад
🎉🎉🎉🎉🎉
@SaravananSaravanan-w9o
@SaravananSaravanan-w9o 9 месяцев назад
அண்ணா அருமையான யோசனை நீங்க நல்லா வரனும் ஓம் நமசிவாய❤❤❤❤❤
@DurairajuM-nw7mz
@DurairajuM-nw7mz 8 месяцев назад
Thanks Anna Anka குழந்தைகள் சந்தோசத்தை நிவர்த்தி செய்துவிட்டீர்கள்
@maslambashamaslambasha9381
@maslambashamaslambasha9381 8 месяцев назад
அருமை நண்பா இது மக்களுக்கு மிக இன்பமான செய்தி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@karthimoonstar
@karthimoonstar 11 месяцев назад
அண்ணா உண்மையாக டிவியை குறைந்த விலையில் யாரும் தந்ததில்லை.இறைவன் அருளால் மென்மேலும் நீங்கள் வளர வாழ்ந்துக்கள்.ஏழை எளிய மக்கள் உங்களால் பயன் பெற வேண்டுகிறேன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pkrishnan4101
@pkrishnan4101 9 месяцев назад
TV வாங்க கூட வசதி இல்லாத மக்களுக்கு உதவியாக இருக்கும் வாழ்த்துக்கள் சார்
@kathirkathir7128
@kathirkathir7128 Год назад
உங்களால் உலகம் ஒரு பெட்டிக்குள் மக்களுக்கு நிறைவான மகிழ்ச்சி உங்கள் பணி சிறந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@boopathipk6896
@boopathipk6896 10 месяцев назад
நல்ல தகவல்கள், எல்லாருக்கும் தெரிந்து பயன்பட உதவுங்கள் நன்றி சகோ. டீவி இல்லாமல் இருக்கும் வீடு இன்னும் இருக்கிறது பல இடங்களில் இதை பார்த்து பயனடைய வாழ்த்துக்கள்.💛💛💛
@renugavasu3175
@renugavasu3175 9 месяцев назад
Wow!super இவ்வளவு குறைவான விலையில் யாராலும் தரமுடியாது.
@rsmanoj9938
@rsmanoj9938 Год назад
Its Good For Low Class Peoples...Thank you Trichy Bhismi Electronics , Congrats For your Effort...Engala maari Makkalukku Athirshtam Kedaikkumnu Nenaikkara..
@suppukbs8875
@suppukbs8875 9 месяцев назад
என் மாதிரி LED tv வாங்கனும்னு ஆசை படுறவுகளுக்கு பயன் படும்
@ananthibeatz5806
@ananthibeatz5806 Год назад
நீ அடைவதெல்லாம் இறைவன் உனக்கு தந்த பரிசு..👍இழப்பதெல்லாம் நீங்கள் இன்னொருவருக்கு தரும் வாய்ப்பு..✨️
@kaatubaava9889
@kaatubaava9889 Год назад
Achariyam-aanaal-ubnai-thodaratum-sevai
@premmobiles278
@premmobiles278 Год назад
Intha ratela tv vaaguna bord quality display quality mattama irukum ...
@Veeramani-yk2ul
@Veeramani-yk2ul Год назад
ரெம்ப பெரிய பரிசு
@yljmedia1928
@yljmedia1928 Год назад
அதிகமாக ஏமாற்றம் செய்யும் இந்த காலத்தில், மக்களுக்காக உண்மையாக உழைத்து, குறைந்த லாபத்தில், அதிக நெஞ்சங்களை கவரும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பரே. உழைப்பு என்ற சொல்லுக்கு இணையாக இருக்கும் உங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு...
@gunakavi1823
@gunakavi1823 8 месяцев назад
Engel vittel kalinger tv than irruku your super excited offer .good. luck your. Team
@LogeshClassy
@LogeshClassy 9 месяцев назад
Enga veetil kalainar tv than irukuthu ippo unganala oru nalla tv vanga poran❤
@VijayanVijayab
@VijayanVijayab 9 месяцев назад
சூப்பர்🎉👌🤝
@shinChan-wx8gg
@shinChan-wx8gg Год назад
High refresh rates and excellent contrast ratios come standard in better TVs these days, but for the record: Refresh rates: The faster or higher the rate, the smoother the picture - which means it's great for sports, games, and movies
@dr.wilsonraj7281
@dr.wilsonraj7281 Год назад
திருச்சியிருந்து சென்னை போய் வாங்கி பார்திருக்கேன் உங்கள் விளம்பரம் பார்த்தால் சென்னையிலிருந்து திருச்சி வருவது நடக்கும்👍👌💐
@sambath7964
@sambath7964 Год назад
​@@dr.wilsonraj7281like
@jabardeen5628
@jabardeen5628 10 месяцев назад
0
@GsgsGags-xf6xt
@GsgsGags-xf6xt 9 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😂🎉😊😊😊
@kogilansivaraman7065
@kogilansivaraman7065 9 месяцев назад
ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் உங்களின் இந்த led டிவி மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்தற்கு நன்றி அண்ணா நீண்ட காலம் நீடிக்கவும்
@sebastinstanley6296
@sebastinstanley6296 9 месяцев назад
Way of talking is good . I think you good business man . Thank you brother
@SivaKumar-we3hz
@SivaKumar-we3hz 10 месяцев назад
எல்லோருடைய வீடுகளிலும் tv இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணம். வாழ்த்துக்கள்.
@muruganthunai4374
@muruganthunai4374 8 месяцев назад
நீங்க நல்லா இருக்கணும் உங்கள் இந்த சேவை பல காலங்கள் செய்ய வேண்டும் ஏழைகள் வாழ்க்கைல சந்தோசம் கிடைக்கட்டும் நீங்கள் உங்கள் குடும்ப நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ்க 🙏🙏
@t.sathishkumar1053
@t.sathishkumar1053 Год назад
திருச்சி எலக்ட்ரானிக் டிவி போல யாரும் தர முடியாத மாஸ் காட்டும் நம்ம தல உண்மை யான பதிவு
@j.victorsdr7449
@j.victorsdr7449 Год назад
Is it
@pachiyappang7411
@pachiyappang7411 Год назад
Mass
@AshokKumar-pw9tw
@AshokKumar-pw9tw Год назад
S u
@bashyamdesikan1134
@bashyamdesikan1134 Год назад
more than the quality of the products available in your shop, your communication, deliberation and above your expression on your business gives us reliability..excellent...wish you all success
@SelvamSelvam-tr8gf
@SelvamSelvam-tr8gf Год назад
Poor people watching TV in Tamil Nadu 😢😢
@anishsweety6090
@anishsweety6090 9 месяцев назад
நான் குழந்தையாக இருந்த போது அனுபவித்த கஷ்டங்களை இனி என் குழந்தை கள் பட வேண்டாம் நன்றி அண்ணா
@sureshdriling11agmailcomsu42
@sureshdriling11agmailcomsu42 8 месяцев назад
🎉❤
@sureshdriling11agmailcomsu42
@sureshdriling11agmailcomsu42 8 месяцев назад
❤😂❤
@sankaruthaya7962
@sankaruthaya7962 8 месяцев назад
Ithu eppudi ungala la mudiyuthu bro unmaiyave vera level bro🎉🎉🎉
@sureshvijaymaks
@sureshvijaymaks 9 месяцев назад
சம்பாதிப்பதற்க்காக தொழில் செய்பவர்களுக்கு மத்தியில் இந்தமாதிரியான சலுகைகள் கொடுக்க நினைக்கும் உங்கள் இந்த நல்ல மனதிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அனைவரும் பயனடையும் வகையில் இந்தமாதிரியான சலுகைகள் கொடுத்ததற்கு நன்றி. மேலும் உங்களால் முடிந்தவரை பொருளாதார ரீதியாக வறுமையில் இருப்பவர்களுக்கும் இந்த சலுகைகள் முடிந்தவரை வழங்கபடடுமானால் உங்கள் தொழில் மேன்மேலும் வளர்ச்சி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 👌👍🙏
@navaneetankannan8975
@navaneetankannan8975 Год назад
எல்லோருடைய வீடுகளிலும் led tv கிடைக்க வாய்ப்பு வழங்கும் இந்த திட்டம் நிறைவேற வாழ்த்துக்கள்.
@SureshSuresh-yq7wg
@SureshSuresh-yq7wg Год назад
Good
@ManivelD-lh3ug
@ManivelD-lh3ug 10 месяцев назад
❤❤❤❤❤
@ManivelD-lh3ug
@ManivelD-lh3ug 10 месяцев назад
Makkalukku software nanmaigal valangum thittam Vetri Vara valthukkal Alaikum nanmai serum valthukkal❤❤❤
@RajaRaja-hc7ku
@RajaRaja-hc7ku Год назад
எல்லோருடையவீடுகளிலும்LED TVகிடைக்க வாய்ப்பு வழங்கும் இந்த திட்டம் நிறைவேற வாழ்த்துக்கள்
@ManiMaran-sx8rq
@ManiMaran-sx8rq Год назад
Meena
@nattarbashabaaha
@nattarbashabaaha 9 месяцев назад
Hi
@raja-fy9iv
@raja-fy9iv 9 месяцев назад
1:50
@VijayVijay-xr5ro
@VijayVijay-xr5ro 10 месяцев назад
நடுத்த மக்களுக்கு இது கனவாக கூ ட இருக்கும் LED Tv but குறைந்த விலையில் குடுத்ததற்கு நன்றி அண்ணா ❤❤
@p.sarathkumar565
@p.sarathkumar565 9 месяцев назад
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.ஏழையின் விடில் உங்களை காணலாம்.சூப்பர் அண்ணா
@mohamedyousufvulavi1745
@mohamedyousufvulavi1745 9 месяцев назад
Smart tv விற்பனையில் உலகமக்கள் அனைவரின் உள்ளங்களையும் கொள்யடித்துவிட்ட கொடைவள்ளல் உங்கள் நிறுவனம் என்பதை நிரூபித்து விட்டீர்கள் உலகம் முழுவதும் உங்கள் நிறுவனம் வளர்தோங்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்
@rajarajan8476
@rajarajan8476 8 месяцев назад
நீங்கள் சொல்லுறது உங்க விளம்பரம் தானே தவிர. உண்மையான விலையை சொல்லி விற்பனை செய்யவும். நன்றி. கமெண்ட்ஸ் சொல்லுப்பவர்கள் எல்லாம் உங்க 500rs எதிர்பார்த்துதான்.
@ElavarashiDinesh
@ElavarashiDinesh 8 месяцев назад
Tvisbestokbrother 5:51 5:53 5:55
@vinothkumargovindarajan8694
@vinothkumargovindarajan8694 9 месяцев назад
எளிய மக்களுக்கும் புரியும் வகையில் நீங்கள் விளக்கம் அளித்தது என மிகவும் பிடித்திருக்கிறது
@mathiyazhaganmahadevan6492
@mathiyazhaganmahadevan6492 10 месяцев назад
நல்லது செய்பவருக்கு. நன்மை வந்து சேரும்... கடவுள்.... துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும்..... வேற லெவல்.... 🙏நண்பா
@MMM-z2p3n
@MMM-z2p3n 9 месяцев назад
Anna neenga panra intha offers illatha elimaiya makkaluku romba uthava koodiya oru nalla visaiyum unga nalla manasukku neenga mela mela valara en family sarpaka nanri solren
@jayamjabam315
@jayamjabam315 8 месяцев назад
உங்களின் நல்லெண்ணத் தால் பல ஏழை மக்களுக்கு எங்கள் வீட்டிலும் டிவி உள்ளது என பெருமை படுவார்கள். உங்களுக்கும் உங்கள் கடைக்கும் பல நன்மைகள் வந்து சேர ட்டும்
@vickyvishnu738
@vickyvishnu738 8 месяцев назад
உங்களுடைய உன்னுடைய இந்த ஆஃபர் ரொம்ப நல்லா இத பத்தி எல்லோருக்கும் பிடிக்கும் யாருக்கு கிடைத்தாலும் மிகப்பெரிய சந்தோஷம் உங்களுக்🙏🙏🙏🙏🙏
@abyageorge
@abyageorge 9 месяцев назад
I like your presentation method.❤ From Kerala
@ananth9059
@ananth9059 8 месяцев назад
ஏழை எழிய மக்களுக்கு இது ஒரு நல்ல ஒரு வாய்ப்பு கடவுள் இருக்காரு என்று நம்புவர்கள் இந்த வாய்பை யாரும் நலுவ விடாதீர்கள் அன்னா மிக்க நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilarasan-hg2ro
@tamilarasan-hg2ro 11 месяцев назад
அன்பு நண்பரே வணக்கம் தங்களின் பேச்சு மிகவும் நன்றாக உள்ளது. என்னுடைய பலநாள் கனவு ஒரு எல்இடி டிவி வாங்க வேண்டும் என்று இதுவரை அது நிறைவேற்ற முடியவில்லை, கால சூழ்நிலை உங்களின் உரை என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது எல் இ டி டிவி என்று ஒன்று வாங்கினால் அதை தங்களிடம் மட்டுமே வாங்குவேன்.
@p.narasimmakumarp.narasimm1075
@p.narasimmakumarp.narasimm1075 8 месяцев назад
சொல்லியடி கில்லிமாதிரி தரம் மிக குறைந்த விலையில் தரும் பிஸ்மிஎலக்ட்ரானிக்கு வாழ்த்துக்கள். ஏழைகளின்நண்பன். என்றும் நட்புடன்... வாழ்த்துக்கள்.
@navaneethakrishnan8161
@navaneethakrishnan8161 8 месяцев назад
சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துகள்❤❤❤
@Ganesan-pr8dn
@Ganesan-pr8dn 10 месяцев назад
வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க.இதே போல் என்றென்றும் ஆஃபர்களை அள்ளிக்கொடுக்க இறைவன் உங்களுக்கு ஆசீர் வழங்க வேண்டுகிறேன்.
@mrajesh6157
@mrajesh6157 9 месяцев назад
Aachireyama irukku bro...❤😮
@geethageetha5874
@geethageetha5874 9 месяцев назад
Idhu nijama nu therila erudhalu edha rate ku nega tv tharadhu poor family ku happyavum helpfulavum eruku sir thanks
@mugundangowtham495
@mugundangowtham495 9 месяцев назад
பட்டி தொட்டி எங்கும் பளீச்சுனு கலர் படம் பார்க்கும் வாய்ப்பு உங்களிடம் இருந்து இன்று ஏழை வீடுகள் ஒளிமயமான வாழ்வு நன்றி சகோ வாழ்த்துக்கள்
@skhits1159
@skhits1159 8 месяцев назад
என்னால் நம்பமுடியவில்லை இது உண்மையில் கிடைக்குமா ஏழை எளிய மக்களின் நண்பரே வாழ்த்துக்கள்
@vijayalakshmisatish3296
@vijayalakshmisatish3296 8 месяцев назад
Hi me VijayalaksmiSatish from Chennai Kattupakkam sir I have to seen many channels in utube but you're giving stebliser and wall mount and even your TV prizes are very reasonable
@user-gl4ip2km2p
@user-gl4ip2km2p 8 месяцев назад
எங்களமாதிரி ஏழைங்க பக்கத்துவீட்ல போய் பாக்க முடியும் தவிர எங்களால வாங்க முடியாது அண்ணா உங்க விளக்கம் புடிச்சிருக்கு அருமை அண்ணா
@user-yl7en4gi1m
@user-yl7en4gi1m 8 месяцев назад
ஏழை எளிய மக்கள் பயன் பெறும் சிறப்பு விலையில் மிகக் குறைந்த விலையில் வழங்கும் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். அனைவரின் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். நன்றி
@user-dd6em3ry6i
@user-dd6em3ry6i 9 месяцев назад
மிகவும் அருமை உங்கள் காணொளியை பார்த்தேன் அனைத்து நடுத்தர மக்களுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதம்
@gokilagokiladinesh2321
@gokilagokiladinesh2321 8 месяцев назад
❤ nanga gopi pakathula nabiyur la irukam engaluku oru tv venum appathan unga video ennoda ponnu parthutu sonnal appa intha anna kita tv nalla iruku pa namma inka irunthey phonela order pottumna vituku vanthurum
@Kalaikumar8825
@Kalaikumar8825 10 месяцев назад
Bro நீங்க இதை செஞ்சா நல்லா நல்லா இருக்கும்ஆனா ஒரு கண்டிஷன்நீங்க கொடுத்த விளம்பரத்திற்குநான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்நீங்க இந்த வீடியோ போட்டத பத்தி என்ன ஃபீல் பண்றீங்கஉங்களோட மனசு என்ன யோசிக்குதுகமெண்ட் சூப்பரா இருந்தா கண்டிப்பா டிவி குடுப்பீங்களாஅப்படி குடுத்தா என்னுடைய மன நிறைந்த வாழ்த்துக்கள்நான் இவ்வளவு உங்களுக்காக டிரை பண்ணி இருக்கேன்அன்பார்ந்த வாழ்த்துக்கள்உங்களுடைய சேவை மீண்டும் மீண்டும் தொடரட்டும்என்னுடைய வாழ்த்துக்கள் என் குடும்பத்தார் அவர்களது என் நண்பர்கள் வாழ்த்துக்கள். உங்களுடன் சேர்ந்து வரும்இந்த டாஸ்கே நீங்க முடிச்சிட்டு எனக்கு மெசேஜ் பண்ணுங்கஇந்த ஒரு வாய்ப்பு ஏழை மக்களுக்காகவும் நடுத்தர குடும்பத்தார்களுக்கும் கஷ்டப்பட்டு இருக்கின்ற குடும்பத்தார்களுக்கும் மிக நன்றாக அமையும் என என்னுடைய வாழ்த்துக்கள்ஆம் ப்ரோ நீங்க வந்து இந்த வீடியோல சூப்பரா பேசி இருக்கீங்கஅதற்காக என்னுடைய வாழ்த்துக்கள் கூட
@kumaragurusp3718
@kumaragurusp3718 9 месяцев назад
You are really helpful the poor andunreachable people
@herooftheworld9934
@herooftheworld9934 9 месяцев назад
Super. ,kandippa entha ratela yarun Thara mudiyathu.ethu unmayanu ellarukkum thoanum. Life long valara best wishes sir
@mariappanyadav4549
@mariappanyadav4549 9 месяцев назад
ஷோரூம்ல ஒடிட்டு இருக்ககூடிய டிவி யை ஏக்கத்தோடு பார்த்த எங்😅களின் கனவு நினைவாகி விட்டது உங்கள் மூலம் நன்றி
@user-uh7lv1dz9m
@user-uh7lv1dz9m 9 месяцев назад
Very good for helping for helping poor people and children have no money to buy i am proud to you 🎉🎉🎉 bro and thank to you
@VelMurugan-wq4fo
@VelMurugan-wq4fo 10 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இந்த வாய்ப்பு எங்களை போன்ற ஏழைகளுக்கு உதவும் அண்ணா தங்களது தோழில் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sangeethakdm6629
@sangeethakdm6629 8 месяцев назад
அனைவருக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கு மிகவும் நல்லா இருக்கு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மக்கள் அனைவரும் வாங்கக்கூடிய வகையில் இருக்கு மிகவும் நன்றி நண்பா வாழ்த்துக்கள்
@KarthikKarthik-vi3ci
@KarthikKarthik-vi3ci 6 месяцев назад
தொலைக்காட்சி இல்லாமல் இருக்க முடியாது..குறைந்த விலை யில் தொலைக்காட்சி கொடுக்கும் உங்களை பாராட்டாமல் இருக்கமுடியாது..குறைந்த விலை..நிறைந்த தரம்.. உங்கள் கடை எங்களின் வரம்..எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு உரம்..நடுத்தர மக்களுக்கு உதவட்டும் உங்கள் கரம்.. வெற்றி நிரந்தரம்..
@SathishKumar-rf4hf
@SathishKumar-rf4hf 8 месяцев назад
இதில் பரிசு பெறும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@user-mi5ih6hp4u
@user-mi5ih6hp4u 9 месяцев назад
Intha mari offer naa ithuvarai tv la intha mari offer thanthathu illa... super 😊😊 congratulations
@user-jc2zh4vx2j
@user-jc2zh4vx2j 10 месяцев назад
தல வேற வேற வேற வேற வேற வேற மாதிரி பயங்கரம் தல ❤❤❤❤❤ தல நாங்க திண்டுக்கலுக்கு பக்கத்துல பித்தளை அப்படி என்ற கிராமம் டோர் டெலிவரி பண்ணுவீங்களா
@sagubarsathik6253
@sagubarsathik6253 9 месяцев назад
அருமையான பதிவு மிக குறைந்த விலையில் டி.வி. கண்டிப்பாக நான் வர்றேன்.. நான் தொண்டிக்கு அருகில் எம்.ஆர். பட்டிணம். சகுபர் சாதிக்.கண்டிப்பாக வர்றேன் ப்ரோ..
@sridhurga-ci7hd
@sridhurga-ci7hd 9 месяцев назад
திருச்சியில் ஒரு எழுச்சி மக்களுக்கு மகிழ்ச்சி அரசு கொடுத்தது இலவசம் இனி மக்கள் உங்கள் வசம் நடைமுறையில் சாத்தியமா? கிடைக்கிறது சத்தியமா! தொலைகாட்சியில் வளர்ச்சி பல நிறுவனங்களின் அதிர்ச்சி வெறுப்பவருக்கு அலர்ஜி இதுவே உங்கள் வளர்ச்சி!
@senthivelsenthivel4681
@senthivelsenthivel4681 8 месяцев назад
Supper bro neengal menmelum valara valthukkal
@user-gl9zj6ed3t
@user-gl9zj6ed3t 10 месяцев назад
1st ungal businesss menmelum valara en vaazhthukkal.... Ini tv show room karargal ellam aadi poi nirka pogirargal. Becaz vilai athiradi.... Diwali offer i vida ithu pyangarama irukku bro... Athoda unga prodect quality semamya irukku.... Memmelum valara en manamaarntha vaazthukkal..... 💐 💐 💐 💐 💐 God bless you
@rasigantamil9490
@rasigantamil9490 9 месяцев назад
Anna super na ellarum solluvanga na ana ninga thara vilaila yarum thara matanga na nenga unnum nalla varanum nalla offer pannanum nenga unga staffs ellarum nalla irupinga na eppoum tamilargal all safort ungalukku irukkum na nalla pannunga nalla irupinga
@sangeethasivakumar8106
@sangeethasivakumar8106 9 месяцев назад
சூப்பர் டிவி எல்லோரும் வாங்கக்கூடிய விலையில் மிக்க நன்றி
@user-sp26riyasara
@user-sp26riyasara 9 месяцев назад
Anna oingala mathiri good mind yaaruku varathu ... Good luck poor family ku laa romba aasaiya eruku led TV la paaka nu but avangala la vaanga mudiyathu .. aana oingala mathiri good minded person erukura varaiku god grace ...... Oinga moolayamaa god poor family ku ethu mathiri oru chance tharanga Anna ... Super 👍✨
@timepass9055
@timepass9055 8 месяцев назад
எனக்கு வயது 36 சாதாரண விவசாயி மகன்! இன்னும் எங்கள் வீட்டில் ஒரு உருப்படியான டிவி இல்லை! நான் சிறு வயதில் அடுத்த வீட்டு ஜன்னல் வழியில்தான் பார்த்திருக்கிறேன்! தற்போது நான் சென்னையில் உள்ளேன் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன! இங்கேயும் பழைய டிவிதான் வாங்கி உபயோகிக்கிறேன்! என் நீண்ட கால ஆசையே நல்ல டிவி வாங்க வேண்டும் என்பதே!🎉
@harishcerila3657
@harishcerila3657 10 месяцев назад
Neraya per vanga mudiyama varumaila thavichitu irukanga intha time la neenga ipadikudukarthu romba help full ah irukum
@NagarajDriverNagarajdriver
@NagarajDriverNagarajdriver 10 месяцев назад
சுப்பர் அண்ணா எங்கள் மாதிரி ஒரு குடும்பம் எ ஏழை எளிய மக்களின் வாழ்க்கை ஒரு நல்ல பலன் கிடைக்கும் அண்ணா நல்ல இருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@akbarsherif9496
@akbarsherif9496 8 месяцев назад
Aashalamalaikum bhai...ithai poll pala nanmaigal allah ungaluku nanmai seithu kaththarulvan.. allhamthuillah... naan allah vidam dua seikiran.... ithai poll yellai yeliya makkaluku nanmai seiya valthukiran..... intha videova nan scroll pannitan. But ennoda paiyanalathan intha videova parthan. Allah ungaluku nanmai matume koduka vallthukiran......
@ambikaambika9603
@ambikaambika9603 8 месяцев назад
5:39 super❤❤usefullbro
@duraisamysathish4761
@duraisamysathish4761 10 месяцев назад
Super thaliva rompa perumaya irukku ithukkum oru manasu ventum ❤
@user-lk6os9qz2b
@user-lk6os9qz2b 10 месяцев назад
ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இன்னும் சில வீடுகளில் டிவியே இல்லாத நிலை உள்ளது இது உங்கள் மூலமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது எனக்கு மட்டுமல்ல இந்த வீடியோ பார்த்த பார்க்கப் போகும் பார்வையாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் திருச்சியில் ஒரு கோலாகலம் ஆனால் நான் மதுரை
@suganyasuganya6480
@suganyasuganya6480 10 месяцев назад
Wwoww really best offers sir... Yengala mathiri tv vanga mudiyadhavangalukku oru nallaa social service mathiri best'ah pandreenga broo... Really great... Congratulations bro.. unga business melum melum Vara vaazhthukkal bro
@anandelayarani4206
@anandelayarani4206 9 месяцев назад
LED TV என்பது கனவாக இருக்கும் நிலையில் இது போன்ற வாய்ப்பு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் 👌👌👌🙏🙏🙏
@sakthivel491
@sakthivel491 10 месяцев назад
Neegaka eppo pannura vesiyam Panam ellatha makkalugu romba help haa irugum ungakaloda journy world 🌎 fulla rech aagum brother 🔥🔥🔥🔥🔥🔥🔥
@umavinayagam5805
@umavinayagam5805 9 месяцев назад
சூப்பர் சார் ஆஃப்ர் ஏழை எளிய மக்களுக்கு lcd tv பார்க்க முடியாது என்று இல்லை நீங்கள் கொடுக்கும் ஆஃப்ர் மிகவும் நல்லது ஒரு ஒருத்தர் சொல்லுவாங்க ஆனால் செய்ய மாட்டாங்க ஆனால் நீங்கள் சூப்பரே சூப்பர் சார்
@user-bo9wv7is8k
@user-bo9wv7is8k 9 месяцев назад
மாரி ஒரு ஆப்பர் இதுவரை நான் பார்த்தது இல்லை வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கை இன்னும்
@sakthivel491
@sakthivel491 10 месяцев назад
All the best owner neegaka menmelum valara vaalthugakal
@manoharanmanoharan510
@manoharanmanoharan510 9 месяцев назад
வாழ்த்துக்கள் இந்த நல்ல வாய்ப்பு நன்றாக அமையட்டும்
@nandhiniboopathi3212
@nandhiniboopathi3212 9 месяцев назад
Neggal seiyum indha sevai makkaluku migaum udhaviyaga irukum.ipdi oru manam udaiya neggalam ungal kudumavum nalla iruka naggal vendi kolgirom🙏🙏🙏
@healersaravanan159
@healersaravanan159 9 месяцев назад
Vs ultimate neenga ultimate illa super ultimate thaan...Dream come TRUE with vs ultimate....God bless vs ultimate to become vs super ultimate...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MurugananthamMurugan-js2ej
@MurugananthamMurugan-js2ej 7 месяцев назад
நான் ஏழ்மையான குடும்பம் என் குழந்தைகள் LED TV வாங்குப்பா என்று செல்லுது pro❤
@Mobile-z7y1u
@Mobile-z7y1u 10 месяцев назад
Very nice sir ungal sevai super
@karthikm.karthikeyan6480
@karthikm.karthikeyan6480 10 месяцев назад
பட்டி தொட்டி எல்லாம் இடமும் எல் இடி டிவி சென்றடைய வேண்டும் ஏழை எளிய மக்களுக்கு உதவிட வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் திருச்சி எலக்ட்ரானிக்ஸ் நியர் அற்புதமான ஒரு அக்பரை கொடுத்ததற்கு நன்றி
@prakashammu3983
@prakashammu3983 7 месяцев назад
Elai eliya makkalukku rombha helpfullah irukum nanbha.itha offer yaralayum koduka mudiyathu.iraivan arulal melum valara vazhthukkal nanbha
@aruldasand8465
@aruldasand8465 11 месяцев назад
LED TV வாங்க முடியாத ஏழை குடும்பங்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும் நன்றி
Далее
Как подписать? 😂 #shorts
00:10
Просмотров 822 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 408 тыс.
OLED vs QLED, which is BETTER?
10:26
Просмотров 275 тыс.