அம்மா நான் இலங்கை யில் இருக்கின்றேன் உங்கள் பதிவுகளை தினம் தோறும் பார்த்து வருகிறேன் பார்ப்பது மட்டுமல்ல அதனை செய்வதும் வருகிறேன் நாளையும் எட்டு பரிகாரத்தை செய்வேன் நன்றி அம்மா என்னையும் இணைத்துக் கொள்ளுவீரீகளா
வில்வம் பிரியாணி இலை வசம்பு மஞ்சள் ஜாதிக்காய்ஏலக்காய் அன்னாசிப் பூ குன்றிமணி பச்கை ககற்பூரம் சோழி கோமதி சக்ரம் கராம்பு பட்டை துளசி வெள்ளி Coin தசாங்கப் பொடி அரிசி 27 மணி
அக்கா வணக்கம் நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமா வாழ இறைவனை வேண்டுகிறேன்.ரொம்ப ரொம்ப நன்றிங்க அக்கா.காலையில் ஒரு பரிகாரம் இரவு ஒரு பரிகாரம் எழுதலாமா அக்கா ப்ளீஸ் பதில் தாருங்கள் நன்றி
Please 🙏 pray for my son sAjeesh thrilketta and Aneesh vs karthikka for job and luck and k santhamma uttram for money problems and business development Thirummeni
எப்பவுமே நீங்க சொல்லற தை முடிந்தவரை செய்வேன்... மைத்திரேயன் முகூர்த்தத்தில் பிரியாணி இலையில் எழுதி என் கடன் முழுமையா தீர்ந்தது....so நீங்க சொன்னது போல நான் செய்து நிறைய நடந்துள்ளது.....இதையும் நம்பிக்கையோடு செய்வேன்...எனக்கு நம்பிக்கை உள்ளது ...
Every month maithreya mugutham varum 2 or 3 time kuda varum. antha time pathi neraya video iruku. Mam id leya intha month check pannunga eppo varum nu potrupanga. Antha time la konjam amount eduthu vechu briyani leaf la kadan theera vendum nu ezhuthi pachai karpooram konjam pottu oru cover la vekkanum every month. Antha kadan adainthathum antha panathai annathanam vanki kodukalam. Allathu ethavathu suba kariyangaluku payanpaduthalam. @@PriyaDharshini-pn4se