Тёмный

மிதுனம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || mithuna rasipalan ||  

sivasri manikandasivam
Подписаться 729 тыс.
Просмотров 58 тыс.
50% 1

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@kovaisaisaratha
@kovaisaisaratha 2 месяца назад
ஐய்யா நீங்க ஒவ்வொன்றும் சொல்லும் போது மெய் சிலிர்க்கு்து ....உங்க கருத்தை கேட்கும்போது ..மனசு மகிழ்வடையுது....ஒரு உத்வேகம் பிறக்குது...புது நம்பிக்கை கிடைக்குது...நன்றி ஐய்யா மிக்க நன்றி....
@radhikaradhika9915
@radhikaradhika9915 2 месяца назад
எனக்கு அந்த கடவுளின் துணை மட்டும் உள்ளது....அப்பா ரொம்ப நன்றி.....
@porselvia8197
@porselvia8197 2 месяца назад
நன்றி அய்யா லெட்சுமி நரசிம்மர் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.நீங்கள் பேச பேச எனக்கு அழுகை யே வந்துவிட்டது.நீஙக சொன்ன படி நடந்துவிட்டால் என்னை விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை.நன்றி அய்யா.வாழ்க வளமுடன்
@SaravanaPandian-ll5tw
@SaravanaPandian-ll5tw 2 месяца назад
வாழவே விருப்பம் இல்லை.ஆனால் நீங்கள் சொல்வது போல் நடக்கட்டும் ஐயா
@sureshkumarthilla9991
@sureshkumarthilla9991 19 дней назад
Ĺĺĺ
@bhakiyalakshmil
@bhakiyalakshmil 2 месяца назад
நான் நினைத்ததை அப்படியே சொல்லுரிங்க இந்த வீடியோவை பார்க்கும்போது அந்த மன நிலையி்ல் தான் பார்த்தேன் நன்றிங்க ❤❤❤❤❤
@lathasripriyavijayan796
@lathasripriyavijayan796 2 месяца назад
என் மகன் மற்றும் மருமகன் மிதுனம் ராசி.. நரசிம்மர் உடன் இருந்து அருள் புரியட்டும் 🙇‍♀️🙇‍♀️🙏
@nithikasrilifestyle8974
@nithikasrilifestyle8974 2 месяца назад
நன்றி ஐயா ரொம்ப மனசுக்கு சந்தோஷமா இருக்கு நிறைய கஷ்டம் நிறைய வழி இதெல்லாம் கேட்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றியை இந்த செகண்ட் எல்லா கஷ்டமும் தீந்த மாதிரி மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு
@kaveen..434
@kaveen..434 2 месяца назад
லட்சுமி நரசிம்மரே போற்றி போற்றி... 🙏🙏🙏
@shanthini1143
@shanthini1143 2 месяца назад
வணக்கம் ஐயா, நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மைநரசிம்மர் என் கனவில் எனக்கு தரிசனம் கொடுத்தார் என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் அவரை கனவில் பார்த்தேன் அதுவும் நரசிம்மர் ஜெயந்தி அன்று அவரை கனவில் கண்டேன் எனக்கு பெருமாளை மிகவும் பிடிக்கும் ஆனால் நரசிம்மரை நான் இதுவரை வழிபட்டது இல்லை எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது அவரை நரசிம்மர் ஜெயந்தி அன்று என் கனவில் காட்சி கொடுத்தது இன்று நீங்கள் சொல்லியது அனைத்தும் எனக்கு மனதுக்கு ஒரு முழு தைரியத்தை கொடுக்கின்றது நன்றி ஐயா 🙏
@suja2442
@suja2442 2 месяца назад
உண்மை தான் ஐயா, எங்க போறது எங்க , எங்க இருக்குறது ஒன்னும் புரியல
@subbulakshmitn
@subbulakshmitn 2 месяца назад
தங்கள் பேச்சு புதிய தெம்பு தருகிறது சுவாமி. உறவும் சுற்றமும் ஒதுக்கிய நிலையில் வாழ்வை முடித்துக் கொள்ள நினைத்தோம் நாங்கள் இருவரும். தங்கள் பேச்சு சற்று நிம்மதியாக இருக்கிறது.நன்றி சுவாமி
@rukkushakthi2923
@rukkushakthi2923 2 месяца назад
நல்லதே நடக்கும் விரைவில்
@p.muthukumar8303
@p.muthukumar8303 2 месяца назад
ஐயா இவைகள் எல்லாம் நல்ல படியாக நடக்க உங்கள் ஆசிர்வாதம் மற்றும் நரசிம்மர் அருள் கிடைக்க வேண்டும்
@gopinathsomu7114
@gopinathsomu7114 2 месяца назад
மிக்க நன்றி அப்பா❤❤❤ மிக்க மகிழ்ச்சி அப்பா👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍😍
@kannans9988
@kannans9988 2 месяца назад
நரசிம்மர் திருவடிகள் சரணம் போற்றி போற்றி.... நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@eshwarsingh3860
@eshwarsingh3860 2 месяца назад
இப்போது நான் உங்கள் ஆடியோ கேட்டேன் ரொம்ப சந்தோஷம் எங்களுடைய தெய்வம் நரசிம்ம அவதாரம் எடுத்து நிங்கள் சொல்வது ஓம் நரசிம்மயா போற்றி
@c.saranya1295
@c.saranya1295 2 месяца назад
Today guru baghavan 3 nei dheepam🪔🪔🪔potruka... Today irunthu every Thursday continue pana pora ... Kula deivathirkum today la irunthu daily oru nei dheepam... 🪔 😇
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 2 месяца назад
உண்மைதான்,ஸ்ரீலஷ்மிநரசிமிம பெருமாளே போற்றி❤
@shanthipriya9295
@shanthipriya9295 2 месяца назад
நீங்கள் சொல்வதை கண்டிப்பாக செய்கிறேன் சார் மிக்க நன்றி 🎉
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 2 месяца назад
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்
@sritharpandiyan4500
@sritharpandiyan4500 2 месяца назад
உங்கள் பேச்சு எங்களுக்கு ஊக்கமாக இருக்கிறது ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் இறை அருளோடு வாழ்க வளமுடன் 🎉🎉🎉🙏🙏🙏
@naatthanaarkitchen
@naatthanaarkitchen 2 месяца назад
நன்றி ஐயா ❤ நடந்தால் சந்தோஷம்
@gajalakshmithirumurugan5489
@gajalakshmithirumurugan5489 2 месяца назад
Super 👌 Ayya, nallathe nadakkum❤❤❤
@kalpanadevi8388
@kalpanadevi8388 2 месяца назад
Neenga soldra ellam life la nakkuthu guruji, unga arul valikatuthal engalukku venum...nandri guruji
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 2 месяца назад
Thanks iyya🙏🙏🙏
@pechiganesh2948
@pechiganesh2948 2 месяца назад
Vanakkam Ayya Nallate nadakattum Nandri Ayya 101% right
@hymabodhidasa6831
@hymabodhidasa6831 2 месяца назад
Nandri Iyya . 🙏 Narasimhar vazhipadu seivaen.
@kamalababubabu3853
@kamalababubabu3853 2 месяца назад
🎉🎉 thank you so much 🙏🙏🙏🙏🙏🙏 nice words sir ❤️ my heart full same question ❓ but your words gives strength
@seenivasan1161
@seenivasan1161 2 месяца назад
Vallga vallamudan sir🙏🙏🙏 Uggalai vida arallu endha jothididarallu midhnum rasi anbargaluku evlo nambikaiyu valkaikae dhairiyum kuduka evarallu mudiyathu sir Uggul panni menmellum sirraka vendum sir💐💐💐
@shanmugamganapathy9093
@shanmugamganapathy9093 2 месяца назад
ஐயா வணக்கம் இந்த நல்ல தெய்வீக வாக்கு பளிதமாக வேண்டுமென என்னுடைய மனதில் தங்களுடைய உருவில் நரசிம்மரே சொல்வது போல உள்ளது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றிங்க வணக்கம் 😂😂😂🎉
@sarojiniganesh9357
@sarojiniganesh9357 2 месяца назад
Vanakkam Appa🙏 neenga solra varthaigale periya vibe dhan pa
@kriishdesmond9632
@kriishdesmond9632 2 месяца назад
Thank you DR. It's very true what you said. 💯.. thank you. God bless
@sruthiudhay1963
@sruthiudhay1963 2 месяца назад
Thank u so much sir for saying this 😊
@cutsiepumpkin..668
@cutsiepumpkin..668 2 месяца назад
Thank you so much ❤❤❤
@vishnumaya1930
@vishnumaya1930 Месяц назад
Romba nandri ayya .neenga solra ellam 100 % correct.
@rajinirajini360
@rajinirajini360 2 месяца назад
நன்றி நன்றி நன்றி ஐயா
@user-qh5ws1zp6j
@user-qh5ws1zp6j 2 месяца назад
🎉 நன்றி iyya
@user-ip1kp8cl1r
@user-ip1kp8cl1r 2 месяца назад
Your speech motivate with me THANKS LOT SIR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kkma956
@Kkma956 2 месяца назад
Etho oru puthu Nampikay kidachiruku Nandri iya
@malakathiresan4718
@malakathiresan4718 2 месяца назад
Thank you sir really happy to get the good message
@RanjithGovindharaj
@RanjithGovindharaj 2 месяца назад
Thenks iyya
@neetbiologyacademysudhir6183
@neetbiologyacademysudhir6183 2 месяца назад
U are really great... Let GOD be with us.
@kalaravi4151
@kalaravi4151 Месяц назад
Tq tq🎉vazhga valamudan namaste
@SgobiramGopi
@SgobiramGopi 2 месяца назад
❤ வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 2 месяца назад
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@renukak-ez4em
@renukak-ez4em 2 месяца назад
Correct Ayya.
@saranyadevi489
@saranyadevi489 2 месяца назад
Yes crt ah solluringa ayya
@shahulhamid4188
@shahulhamid4188 2 месяца назад
Nantri ayya
@appukutty5893
@appukutty5893 2 месяца назад
Hi. Iya. Nanri
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 2 месяца назад
I got positive energy ❤❤❤
@suresh-1996-dece
@suresh-1996-dece 2 месяца назад
நன்றி ஐயா🎉🎉🎉
@kamalakamala6511
@kamalakamala6511 2 месяца назад
Sir for hearing it's very wonderful but like this not going to happen that only problem for Gemini rase that too from last month more lose problem only coming me think to die also
@gomathivenkatachalam859
@gomathivenkatachalam859 2 месяца назад
Nantri.iyya.mikka nantri
@susisisitha9814
@susisisitha9814 2 месяца назад
Nanri ija
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Месяц назад
நல்லது நடக்கும்
@suganyashankar
@suganyashankar 2 месяца назад
Nega than aiyya epo iruka mana nilamaiya apdiye soldringga🎉
@Gunasekaran-ec7wm
@Gunasekaran-ec7wm 2 месяца назад
Om Narasimha potri namaste
@Sridharan-gp9fc
@Sridharan-gp9fc 2 месяца назад
சிவ சிவ
@anandhia8521
@anandhia8521 2 месяца назад
Romba nandri Ayya 🙏
@kathiravankathiravan394
@kathiravankathiravan394 2 месяца назад
நன்றி ஐயா
@user-pk4xm7ge6u
@user-pk4xm7ge6u 2 месяца назад
Thank you sir
@manimaran9768
@manimaran9768 2 месяца назад
நீங்கள் சொல்வ தெல்லாம் நடக்குமா ஐயா அந்த அளவுக்கு எத்தனை தப்பே செய்யாமல் அவமானங்கள் உடன் பிறப்புக்களே ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கறாங்க நெஞ்சு வலிக்கு ஐயா 😢😢 நீங்கள் தெய்வம் போல் ஆறுதல் கொடுத்துறிக்கீர் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@GOMATHISARAVANAN-bb7sb
@GOMATHISARAVANAN-bb7sb 2 месяца назад
நன்றி
@chandimasuresh2796
@chandimasuresh2796 Месяц назад
Muruga Muruga 🌹🌹🌹🙏🙏Nandri aiya 🙏🙏
@nityanithi7267
@nityanithi7267 2 месяца назад
ஐயா🙏
@vetrivelkumaran.s2182
@vetrivelkumaran.s2182 2 месяца назад
Ayya ennal koviluku poha mudiyathu 6month adaipu en chinna mamiyar irandadinaal appointment enna seyvathu
@CharanCharan-dy3lc
@CharanCharan-dy3lc 2 месяца назад
Thanks for your kind blessings
@ThagamaniM
@ThagamaniM 2 месяца назад
நன்றி அப்பா
@yukegaming304
@yukegaming304 2 месяца назад
மிக்க நன்றி சாமி
@chitrar7947
@chitrar7947 Месяц назад
Om Nama Sivaya..Nandri Aiyya🙏
@user-yc1qc2xi7u
@user-yc1qc2xi7u 2 месяца назад
Nandriiii
@ltimatekings7641
@ltimatekings7641 2 месяца назад
Nanri sir
@lakshmidurairaj3432
@lakshmidurairaj3432 2 месяца назад
Thanks Sir ❤❤❤
@arumugamarun5964
@arumugamarun5964 2 месяца назад
நன்றி நன்றி நன்றி ❤
@chinnathambi5830
@chinnathambi5830 2 месяца назад
Nandri ayya
@KokilaParamasivan
@KokilaParamasivan 2 месяца назад
Romba nandri iyya🙏🙏
@AmuthaRaniS
@AmuthaRaniS 2 месяца назад
Romba nandree appa.
@abiramiloganathan977
@abiramiloganathan977 2 месяца назад
Narasima potri potri
@KeerhiNathiya
@KeerhiNathiya 2 месяца назад
Super sir🙏🙏🙏
@ashvinabi8253
@ashvinabi8253 2 месяца назад
om guruve thunai guru vaazga
@TamilGokul-dx8op
@TamilGokul-dx8op 2 месяца назад
ஐயா நன்றி
@thirunavukarasu2835
@thirunavukarasu2835 2 месяца назад
மிக்க நன்றி ஐயா
@user-yd5cr7pd7s
@user-yd5cr7pd7s 2 месяца назад
thanks iya
@user-sk5qr8mf4p
@user-sk5qr8mf4p 2 месяца назад
Thanks sir...
@Kokila507
@Kokila507 2 месяца назад
Thank sir
@geetham14
@geetham14 2 месяца назад
Excellent sir very true
@mds668
@mds668 2 месяца назад
Mika nandri
@siddharthhussain9029
@siddharthhussain9029 2 месяца назад
கண்டிப்பா நடக்கும் ❤
@githamuru99
@githamuru99 2 месяца назад
Thank youuuu sir❤
@revathirajasekar8899
@revathirajasekar8899 2 месяца назад
Nandri ayya nallathe nadakanum ayya ❤
@Revathi90
@Revathi90 2 месяца назад
Nantri ayya valka valamudan
@ShankarShankar-kq8kd
@ShankarShankar-kq8kd Месяц назад
Thank you guruji❤❤❤❤
@JeniferM-mr3iz
@JeniferM-mr3iz 2 месяца назад
நிம்மதி.ஐயர🙏🙏🙏
@elamathik4736
@elamathik4736 2 месяца назад
NARASIMMAR APPA ENAKKU ROMPA KASDAMA ERUKKU ELLATHAIUM THIRTHU VAINGAL APPA 😭😭😭 NANU SIKIRAMA SINGAPORE POGANUM APPA 🙏🙏🙏
@letchimidevi5583
@letchimidevi5583 2 месяца назад
Nandri Ayya😂
@marimuthu-wr6zc
@marimuthu-wr6zc 2 месяца назад
Narasimma pagavan than ennoda valkkaiya enaku thiruppi tharanum Appa 🙏🙏🙏
@Musicintamilofficials
@Musicintamilofficials 2 месяца назад
வாழ்க்கை வெறுக்க காரணம் உங்கள் வீடியோ தான்😂
@rgsamTheWinner
@rgsamTheWinner 2 месяца назад
Subavam marrvettathu ,,aiyaa.. evanum thevaiellai,evannum varammatan,, nam valzkai..thanimai thaan Kadaval support,,,,erruku, Anna ellai,, 🐘 passsike ,, cholla porrii..
@user-ck5je2dt5j
@user-ck5je2dt5j 2 месяца назад
Super
@MKGreatBoys
@MKGreatBoys 2 месяца назад
Enn nila uyir matum tha iruku
@kirthiga5279
@kirthiga5279 2 месяца назад
Eadhuku erukum.nu thonudhu en pasagalkaga ealathaum accept panikra sir. Nalladhu ennaikadhu nadakumnu nambikai eruku
@user-gd9tj3iu9t
@user-gd9tj3iu9t 2 месяца назад
indha video padha aipparuim dha manasu konjam nailla erukku. ..Samy🙏🙏
@kalaivanithangavel9973
@kalaivanithangavel9973 2 месяца назад
மாறிவிட்டேன் ஐயா ஐம்பது சதவிகிதம் சுயநலம் ஆக
Далее
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28
Просмотров 857 тыс.