Тёмный

மிதுன ராசி பலன்கள் 2024: ஜூலை முதல் செப்டம்பர் வரை | ஆதித்ய குருஜி | Aanmeega Glitz 

ஆன்மீக Glitz | Aanmeega Glitz
Подписаться 439 тыс.
Просмотров 65 тыс.
50% 1

#mithunam #mithunarasi #mithunarasijuly #rasipalan #monthlyrasipalan #monthlyrasipalan2024intamil #julyrasipalan #augstrasipalan #septemberrasipalan #adityaguruji #tamilastrology
பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி, ஆன்மீககிளிட்ஸ் நேயர்களுக்காக, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2024 மாதங்களுக்கு 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலன்களை கணித்து வழங்குகிறார்.
***********************************************************************
தத்தாத்ரேயர் மஹா ஹோமம்
Payment - rzp.io/l/Fp2vxdqU
***********************************************************************
மேஷம் - • • மேஷ ராசி பலன்கள் 2024 ...
ரிஷபம் - • • ரிஷப ராசி பலன்கள் 2024...
மிதுனம் - • • மிதுன ராசி பலன்கள் 202...
கடகம் - • • கடக ராசி பலன்கள் 2024:...
சிம்மம் - • • சிம்ம ராசி பலன்கள் 202...
கன்னி - • • கன்னி ராசி பலன்கள் 202...
துலாம் - • • துலாம் ராசி பலன்கள் 20...
விருச்சிகம் - • • விருச்சிக ராசி பலன்கள்...
தனுசு - • • தனுசு ராசி பலன்கள் 202...
மகரம் - • • மகர ராசி பலன்கள் 2024:...
கும்பம் - • • கும்ப ராசி பலன்கள் 202...
மீனம் - • • மீனம் ராசி பலன்கள் 202...
பொதுவான பலன்கள்:
இந்த மூன்று மாதங்களில் எந்த ராசிக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.
கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால், அனைவருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மிதுன ராசி பலன்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மூன்று மாதங்கள் மிகவும் சிறப்பாக அமையும்.
2024ம் ஆண்டின் மத்திய பகுதி உங்களுக்கு அபார யோகத்தை தரும்.
கடந்த காலத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கு இனி நல்ல பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.
எல்லா நல்ல விஷயங்களும் உங்கள் கைகளுக்கு வரும்.
உங்களுக்கு வழிகாட்ட ஒரு பெரியவர் உதவி செய்வார்.
வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் யோகம் வரும்.
மேற்படிப்பு படிக்க முடியாதவர்களுக்கு இந்த மூன்று மாதங்களில் அந்த வாய்ப்பு கிடைக்கும்.
அரசு வேலை தேடுபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
செப்டம்பர் மாதம் மிகப்பெரிய யோகம் வரும்.
கேட்டதெல்லாம் கிடைக்கும்.
வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
எல்லா வகையிலும் நல்ல யோகம் வரும்.
சுப காரியங்கள் நடக்கும்.
பிற ராசிகளுக்கான பலன்கள்:
வீடியோவில், ஆதித்ய குருஜி மற்ற 11 ராசிகளுக்கும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு
ராசி பலன்களை விரிவாக விளக்குகிறார்.
ஜோதிடம், ராசி பலன், ஆதித்ய குருஜி, ஆன்மீககிளிட்ஸ், தமிழ், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், 2024,மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்,mithuna rasi in tamil,tamil,aanmegaglitz,aditya guruji,aditya guruji latest interview,mithuna rasi june 2024,rasi palankal,jothidam,tamil astrology,astrology,jothidam in tamil,shelvi,aditya guruji,tamil jothida palankal,risba rasi,mithuna rasi,jackpat
#adityagurujilive #adityaguruji #jothidam #jothidamtamil #jothidaradityaguriji #Astrologeradityaguruji #tamilastrology #tamiljothidaradityaguruji #vedicastrologyintamil #famousastrologer #bestastrologer #bestonlineastrologer
-------------------------------------------------------------------------------------------------
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
ru-vid.com...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/channel/0029VaWc...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Опубликовано:

 

30 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 91   
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 8 дней назад
மேஷம் - • ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zaCqr3ERTe4.html ரிஷபம் - • ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6iv-_80R2AE.html மிதுனம் - • ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Q8NGPZTgueQ.html கடகம் - • ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7j3lRxb6O5c.html சிம்மம் - • ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tEtjwLjnpfI.html கன்னி - • ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JDGm-cDN7_I.html துலாம் - • ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-m5pyI48AEAc.html விருச்சிகம் - • ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0yv6t6z3kgc.html தனுசு - • ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--WTXi7eNljc.html மகரம் - • ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hRbN8sl0DQs.html கும்பம் - • ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-i-4eRLb0qmc.html மீனம் - • ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-92j42dBw8GY.html
@thiru182
@thiru182 7 дней назад
ஒருவர் கூட உண்மையை சொல்வதில்லை, அனைத்து ராசி பலன்களை கேட்டுள்ளேன் பார்த்துள்ளேன். இதுவரை ஒன்று கூட நடக்கவில்லை
@savitha7444
@savitha7444 7 дней назад
Avanga solrathu kettathu mattum nadakuthu
@SanthiyaS-fn8rr
@SanthiyaS-fn8rr 6 дней назад
Ama unniye illa
@avraj199
@avraj199 4 дня назад
ஆமாம். நம்பிக்கை இல்லை 😊
@jeya9139
@jeya9139 3 дня назад
உங்க லக்கினம் பார்பதை விட்டு விட்டு ,,ராசிய பார்பது தான் இது
@lalithakasturirangan2613
@lalithakasturirangan2613 3 дня назад
Nandithe theerum, oruthiru piduvaru, ungalikku oru pennala aabithu soluvar ino oru joshiyar, neega thappikeve mudiyathu solvaru inorunhoshiyar. Yari than nambuvatho intha peithai nenjam,
@bluebook6881
@bluebook6881 8 дней назад
அடி மேல் அடி இப்ப பழகிவிட்டது 😂😂😂
@shanmugamganapathy9093
@shanmugamganapathy9093 8 дней назад
மிக்க நன்றிங்க தங்களுடைய இந்த தெய்வீக நல்ல விளக்கமான வாக்கு பளிதமாக வேண்டுமென என்னுடைய குல தெய்வமான பழனி முருகனை வேண்டி கொள்கிறேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது வணக்கம்
@muneesbalakrishnan6683
@muneesbalakrishnan6683 8 дней назад
உண்மை தான் அருணாகிரி நாதர் அருளிய திருப்புகழை தினமும் கேளுங்கள் நிச்சயமாக துயரங்கள் சிறிது சிறிதாக விலகும்... ஓம் சரவணபவ போற்றி போற்றி ❤️💐🙏
@Dhanalakshmimurugavel-c8k
@Dhanalakshmimurugavel-c8k 8 дней назад
உண்மை சிவாயநம❤
@Mageshwari-zq8wf
@Mageshwari-zq8wf 4 дня назад
Un​@@muneesbalakrishnan6683
@user-jj6gg3xm8w
@user-jj6gg3xm8w 4 дня назад
உங்கள் வாக்குப்படி நல்ல விதமாக நடக்கட்டும்
@user-rn1pp7xy1t
@user-rn1pp7xy1t 8 дней назад
அய்யா உயிர் மட்டும் உள்ளது.😢
@KURINJISERVICE
@KURINJISERVICE 8 дней назад
உண்மை
@Shrishri_108
@Shrishri_108 8 дней назад
அது தானே முக்கியம், நல்ல உடல் நலத்துடன் மேன்மை பெற முடியும்
@user-oj4gs4re5l
@user-oj4gs4re5l 8 дней назад
100%எனக்கும்அப்படி தான்
@onemanarmymadurai9709
@onemanarmymadurai9709 8 дней назад
atleast iruku uyir😢
@vironicapalanimuthu7632
@vironicapalanimuthu7632 7 дней назад
Same blood
@umapriyachannel
@umapriyachannel 4 дня назад
எனக்கு தூக்கம் போய் பல வருடம் ஆகிறிச்சி்.ஏன்டா இன்னும் உயிரோட இருக்கனும்னு தோனுது.நானும் மிதுன ராசி திருவாதிரை நட்சதிரம் தான் எனக்கு கையை போச்சு
@kameshpranith1853
@kameshpranith1853 День назад
Same feel
@rajum2422
@rajum2422 7 дней назад
செப்டம்பர் மாதம் வரும் வரை காத்திருக்கிறேன்
@ThatchiPranesh
@ThatchiPranesh 8 дней назад
ஐயா மிதுன ராசிக்கு இப்பொழுது சனி பக்கத்தில் நாலேகால் மாசத்துக்கு மறுபடியும் அஷ்டமச் இதுல எங்க நல்லா இருக்கிறது நீங்களே சொல்லுங்க பாப்போம்
@sathishsathi3186
@sathishsathi3186 7 дней назад
Thank you sir..
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 8 дней назад
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@paramasivam4695
@paramasivam4695 8 дней назад
Thankyou sir valhavalamutan ❤❤
@vsivasankar3386
@vsivasankar3386 7 дней назад
Tq Sir ❤
@paramasivam4695
@paramasivam4695 8 дней назад
Sir.vanakkam.valhavalamutan ❤❤❤
@kalpanadevi1162
@kalpanadevi1162 7 дней назад
Onnum illa eppo savu varum
@ambalsaravanan6068
@ambalsaravanan6068 8 дней назад
மிதுனத்துக்கு இதுவரை சூழ்நிலை சரியாக அமையவே இல்லை குருஜி
@kumaragurubarannatarajan6483
@kumaragurubarannatarajan6483 7 дней назад
Edhume amayala anna😅
@paramasivam4695
@paramasivam4695 8 дней назад
Gathering
@saravanakumar-zs7xe
@saravanakumar-zs7xe 8 дней назад
Ippo than vali adigam
@vsivasankar3386
@vsivasankar3386 7 дней назад
Nallathay Nadakkatum Sivaperuman Arulal
@selvamp3118
@selvamp3118 8 дней назад
Sir
@Gopika-up2xw
@Gopika-up2xw 6 дней назад
Thank you so much Guruji.🙏🙏🙏🙏
@taruni1102
@taruni1102 5 дней назад
Sir
@sekarg8968
@sekarg8968 7 дней назад
makkalai eppdeyea ematrukeerkal
@kamalakamala6511
@kamalakamala6511 8 дней назад
Sir you too telling monthly 3 months 6 months is year fully like this lots of for Gemini rase super but for died only me waiting lose problem only
@Kalaikarthick98
@Kalaikarthick98 7 дней назад
Kulanthai paakkiyam epo sir kidaikkum pls sollunga
@samarasamr9137
@samarasamr9137 8 дней назад
Nari iya
@Maandralaii9
@Maandralaii9 7 дней назад
🙏🏼
@kumarkumar-iy5ze
@kumarkumar-iy5ze 3 дня назад
நீங்க சொல்ற மாதிரி எதுவும் நடக்கவில்லை உயிர் எப்பொழுது போகும் சொல்லுங்கள் கடன் கடன் கடசுமை
@sellappasenthil4947
@sellappasenthil4947 7 дней назад
1.25 mithunam
@ramakrishnans6959
@ramakrishnans6959 5 дней назад
Tell me after seventy years thiruvathirai
@user-vq7jm8el8d
@user-vq7jm8el8d 2 дня назад
@anupamk2356
@anupamk2356 5 дней назад
Sir neenga solrathu othu pogala. Na mithuna raasi. Ipo than enoda cfa result vanthuchu. Fail. Romba nambi Iruntha result ipdi ayidcihu. Epdi sir Jul to Sept nalla irukun.
@parameswaryg6030
@parameswaryg6030 8 дней назад
Health problem potu padai paduthudhu sir.epa health sari aagum sir
@vaidehiprabhakar9300
@vaidehiprabhakar9300 8 дней назад
அண்ணாமலையார் துணை. One time கிரிவலம் செய்யுங்கள். All will be good.
@muneesbalakrishnan6683
@muneesbalakrishnan6683 8 дней назад
தினமும் திருப்புகழை கேளுங்கள் ❤💐🙏
@KumarS-wh9qf
@KumarS-wh9qf 8 дней назад
என்னா ஜோசியரே ஆளாளுக்கு ஒன்னு ஒன்னு சொல்றீங்க நீங்க
@kgomathikuppusamy2436
@kgomathikuppusamy2436 8 дней назад
Husband wife ku thasa puthi nadantha enna vakum
@joyakash8025
@joyakash8025 8 дней назад
Enngala Nala mudila...Ella pakkamu keta Peru...nalalthu senjym keta peru
@user-el4np3mq1e
@user-el4np3mq1e 8 дней назад
Unmai tha
@joyakash8025
@joyakash8025 8 дней назад
Engaluku eniyachum nallathu nadakuma
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 8 дней назад
மிதுனம் சொல்லொனா துயரம் அடந்து விட்டேன் இனியாவது நல்லது நடந்தால் நல்லது
@GhajabiramSriramulu
@GhajabiramSriramulu 6 дней назад
Why you care for certificate from others? Live happily
@venkadeshr305
@venkadeshr305 5 дней назад
தப்பிச்சா என்ன தப்பிகாட்டி என்ன உயிர் மட்டும் தான் இருக்கு
@sathishkumars4785
@sathishkumars4785 2 дня назад
Naanga thappichi enna panna porom. Poi senda podhum
@user-ri6hp8qx9f
@user-ri6hp8qx9f 8 дней назад
Ayya always you telling the sameolny, this month minthunum will be fine next month will be, but pass 13 year I m suffering with 1 problem until now I can't do anything,this April, May Jun was my very bad for me, now come to July August and September don't know some what i going face it, nothing is happening olny kastum coming and going, appa samy muddiyelah
@HarryPotter-fy7mf
@HarryPotter-fy7mf 7 дней назад
Check your horoscope! Dasa bhukthi plays major role! This is just podhu palan ! If dasa bhukthi is good time is good
@karthikkothandam3335
@karthikkothandam3335 3 дня назад
Last 4 years sema Adi .., yella idathulayum asinga patan
@YogaChandra-gs3tv
@YogaChandra-gs3tv 2 дня назад
Hi ஐயா நா ஸ்ரீலங்கா என்னோட ஜாதகம் பார்க்கணும் உங்களோட எப்படி தொடர்பு கொள்வது
@user-vm8br1vk6f
@user-vm8br1vk6f 6 дней назад
நீண்ட காலம் முதலாளியாக இருந்து கடந்த 10 தேதி முதல் அதே இடத்தில் தொழிலாளிக தற்சமயம் எந்த தவறும் செய்யவில்லை என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை 😢😢😢 இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் வேலைக்கு சேர்த்த ஆள் இப்போ முதலாளி கனவு போல் உள்ளது 46 வது வயதில்
@vikneshv5014
@vikneshv5014 6 дней назад
எப்படி 😢
@user-vm8br1vk6f
@user-vm8br1vk6f 6 дней назад
@@vikneshv5014 வெளிநாட்டில் இருக்கேன் ஊருக்கு வந்து திரும்புவதற்குள் நம்பிக்கை துரோகிகள் செயல்பாடு
@user-vm8br1vk6f
@user-vm8br1vk6f 6 дней назад
@@vikneshv5014 வெளிநாட்டில் கடை உள்ளது நம்பிக்கை துரோகிகளிடம் ஒப்படைத்து விட்டு ஊருக்கு வந்து திரும்புவதற்குள் நடந்த சம்பவம்
@user-vm8br1vk6f
@user-vm8br1vk6f 6 дней назад
@@vikneshv5014 விதி
@vaidehiprabhakar9300
@vaidehiprabhakar9300 8 дней назад
Business?
@arjunmallik5555
@arjunmallik5555 2 дня назад
Talaippai sariya podunga
@Sangarden3909
@Sangarden3909 12 часов назад
Ivvalavu nadanthum uyiroda irukkanumannu thonuthu
@kokilavani2045
@kokilavani2045 7 дней назад
Avamanam thaanga mudiyala suicide pannikkalamnu thonuthu yen vaalanumnu thonuthu enga porathunu thonuthu maranam mattum thaan viduthalainu ninaikkiren 😢😢
@lalithakasturirangan2613
@lalithakasturirangan2613 3 дня назад
Oru joshiyar solvaru- ungalikku ithu nadithe theerum,inoru joshiyar solvaru,oru pennala abithu,inoru joshiyar solvar ungalikku thappikeve mudiyathu,inoru joshiyar solvar,neega koteesvaran aga piringa,inoru joshiyavsolvaru unga udambukku bathippu erpadum bathirims irunga,inoru solvaru unga sondam,friends nala abathu vaya moodittu irunga. De thanga mudilada.
@lalithakasturirangan2613
@lalithakasturirangan2613 3 дня назад
Pothumada saami unga joshiyamu neegalum
@arthia1347
@arthia1347 День назад
Valkaiey ethuku valuromnu iruku nmma onnu ninacha athu onnu nadakuthu
@sekarg8968
@sekarg8968 7 дней назад
poi solvadha buesenss
@nagarajg6642
@nagarajg6642 4 дня назад
😢😢😢😢😢
@navaneethakrishnanbaramath4086
@navaneethakrishnanbaramath4086 6 дней назад
மிதுனம் ராசி உயிர் எப்போது போகும்
@sarasswathim9004
@sarasswathim9004 8 часов назад
😢😢
@rajukirija7241
@rajukirija7241 8 часов назад
ஒன்னும் நடக்கல அய்யா
@sksaran5241
@sksaran5241 7 дней назад
Ipdiye poiku poiku soli enna da panna poringa view like ithu Ellam ungaluku vantha than kaasu valura valka naangala than solanum neenga ipdi soli soli than sila aakal nambittu Apdiye irukkanga
@kavibala1950
@kavibala1950 4 дня назад
ஒன்றும் நடக்கலை
@rajukirija7241
@rajukirija7241 8 часов назад
no use sir
Далее