Тёмный
No video :(

மின்சாரம் பற்றி இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா..!basic electric 

village Electrician 007
Подписаться 42 тыс.
Просмотров 4,4 тыс.
50% 1

மின்சாரம் கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் தேல்சு என்ற தத்துவவியலாளரின் குறிப்பின் மூலம் நாம் இதை அறியலாம். தேல்சு அவர் மாணவர்களுக்கு இச்சோதனையை நடத்திக்காட்டுவாராம். அவர் அம்பரைக் கம்பளியால் நன்கு தேய்ப்பார், அப்பொழுது அம்பரிருந்து 'கிரிக் கிரிக்' என்ற சத்தம் எழும், பின்பு அவர் அம்பரை குவிக்கப்பட்டுள்ள சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வைக்கோல் அல்லது மர இழைகள் மீது ஒரு செமீ மேல் பிடிப்பார், அப்போது வைக்கோல் அல்லது மர இழைகள் அம்பரை நோக்கித் துள்ளும். இருட்டான அறையில் இச்சோதனையை நடத்தினால், சில நேரங்களில் அம்பரில் இருந்து தீப்பொறிகள் எழும். இலத்தீனில் அம்பரை எலக்டிரான் என்றழைப்பர். இச்சொல்லே திரிந்து மின்சாரத்தை ஆங்கிலத்தில் "எலட்டிரிசிட்டி" என அழைக்கின்றனர். தேல்சு கண்டுபிடித்த மின்சக்தியை நாம் இப்பொழுது நிலை மின்சக்தி என அழைக்கிறோம்

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6   
@Ramjaya1010
@Ramjaya1010 3 года назад
Nalla useful video review pannunga bro
@ashoksweety4656
@ashoksweety4656 3 года назад
Kk bro
@villageelectrician007
@villageelectrician007 3 года назад
viraivil potapatum bro
@jayaprakashrakkiannan2974
@jayaprakashrakkiannan2974 3 года назад
super
@alphamale2503
@alphamale2503 3 года назад
🔥🔥🔥
@teslaa1254
@teslaa1254 Год назад
எல்லாம் பொய்
Далее
Why Electric train needs 25000 volts??
9:45
Просмотров 465 тыс.
Новый фонарик в iPhone с iOS 18
00:49
Просмотров 267 тыс.
Vladimir Putinin Bakıda rəsmi qarşılanma mərasimi
13:06
Solving electrical issues with only TESTER!!
12:50
Просмотров 373 тыс.
How electric train works only in one wire??
8:04
Просмотров 462 тыс.
“Electrical Safety - An Overview” (Tamil)
15:27
Просмотров 33 тыс.