Тёмный

மின் கட்டணத்தை உயர்த்த ஒன்றிய அரசு மறைமுக அழுத்தம் தருகிறதா? உண்மையான காரணம் என்ன? | Kelvikalam 

Sun News
Подписаться 9 млн
Просмотров 13 тыс.
50% 1

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@abdulrazak7860
@abdulrazak7860 2 месяца назад
மின் கட்டணத்தை உயர்த்தியதால் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதை திரும்ப பெறவும் மாதம் ஒரு முறை மின்சார கணக்கீடு எப்போது தொடங்கும்
@சுயபுத்தி
@சுயபுத்தி 2 месяца назад
மின்சார வாரியம் கடன்களில் தத்தளிக்கும் போது வேறு மின் நிலையங்கள் எப்படி காட்டமுடியும் எல்லாம் அரசியல் அரசியல் வேரென்ன
@rafiqmohamed7242
@rafiqmohamed7242 2 месяца назад
ஒன்றிய அரசு தான் காரணம். இருந்தாலும் அதை வேறு வழியில் சரி செய்ய பார்ப்பது நல்லது. மக்களுக்கு இந்த சுமையை தந்து இருக்க கூடாது. மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்
@mohamedbasheer5854
@mohamedbasheer5854 2 месяца назад
Welcome gunasheksran to the program
@gracebalu6605
@gracebalu6605 2 месяца назад
Pls monthly slab system must
@VeluSamy-xz7xs
@VeluSamy-xz7xs 2 месяца назад
ஓட்டுகேட்கும்போதுமற்றமாநிலத்தை ஒப்பிட்டு சொல்லியிருக்கலாமே மாதா மாதா கணக்கெடுப்போம் என்றுவாக்குகொடுத்ததுஎன்னவானது
@kumananadpc6535
@kumananadpc6535 2 месяца назад
பிஜேபி அரசு அனைத்து துறைகளிலும் தலையிட்டு நிதிச் சுமையை மாநில அரசுகளுக்கு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது
@MeeramohammedMohammedmeera
@MeeramohammedMohammedmeera 2 месяца назад
ஆகா மொத்தில் அரசியவதி திரு டமல் இருந்தால் தமிழ்நாடு ஐப்பா ன் போல் ஆகி விடும்
@Monickamp
@Monickamp 2 месяца назад
This is the second time that EB tariff raised.This is great burden on people. Already property tax and other taxes increased exorbitantly. Moreover soaring price of commodities. People are suffering from a lot. CM Stalin government give and take policy is a bad one. It is an avoidable one Modi government has been blaming erstwhile congress government. Likewise Dmk government. Blaming is not solution. People believed Stalin but people are cheated. People are very angry with Stalin government.
@GaneshGanesh-pb9gl
@GaneshGanesh-pb9gl 2 месяца назад
🙏
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 2 месяца назад
இழப்பைஅரசேஏற்றுக்கொள்ளவேண்டும்என்றால் எங்கிருந்து திருடுவது எந்த மந்திரி பொரப்ப ஏற்பது?
@gracebalu6605
@gracebalu6605 2 месяца назад
True
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 2 месяца назад
தராசு ஷ்யாமை அழைத்திருந்தால் புள்ளி விவரங்களுடன் அழகாக விளக்கியிருப்பார். எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை அழைத்துக் கேட்டால் அரசியலைத்தவிர வேறென்ன தெரியும் அவர்களுக்கு?
@balachandarkannaian990
@balachandarkannaian990 2 месяца назад
Charcoal from NLC only in tamilnadu so have to be less cost to do service in tamilnadu. Commercial unit rates equal to house unit rates grabbing people money
@Kalugoo
@Kalugoo 2 месяца назад
Though TN Government Employees bagging very high salary but Employees efficiency are very poor, corruption and bribes are in peak.
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 2 месяца назад
பிக்சட்ரேட்டைப்பற்றிஎன் ல்பேசுகிறார்கள
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 2 месяца назад
❤🎉😊
@devarajselvaraj8961
@devarajselvaraj8961 2 месяца назад
இந்த செம்மலை மற்றும் எடப்பாடி பெட்ரோல் விலை ஒன்றிய அரசு ஏற்றும் போது வாயில் எதை வைத்து கொண்டு இருந்தனர் என்பதை சிந்திக்கவும் நன்றி
@nandhakumar9632
@nandhakumar9632 2 месяца назад
இந்த கட்டண உயர்வு பெரும்பாலான ஏழைகளைப் பாதிக்கவில்லை. அந்த நிலைக் கட்டணத்தை மாற்றி அமைத்து தொழில் செய்பவர்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும். நன்றி.
@udayakumar1963
@udayakumar1963 2 месяца назад
Very very poor sound
@vijayanm5477
@vijayanm5477 2 месяца назад
Monthly slab reading
@kumananadpc6535
@kumananadpc6535 2 месяца назад
நிதிச் சுமையை மக்கள் ஏற்றுத் தான் ஆக வேண்டும். அடித்தட்டு மக்கள் பாதிக்காத வண்ணம்தான் மின்கட்டண உயர்வு உள்ளது
@ganeshkrishnan3998
@ganeshkrishnan3998 2 месяца назад
எல்லாத்துக்கும் மத்திய அரசு மேல பழிய போடாத, நீங்க என்ன கயட்டினீங்க. இத ஏன் விக்ரவாண்டி தேர்தலுக்கு முன்னால சொல்ல ல
@KanagarajG-t5b
@KanagarajG-t5b 2 месяца назад
DMK wast
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 2 месяца назад
worst administrations admk, bjp.
@abdulhaleem1726
@abdulhaleem1726 2 месяца назад
DMK is a corporate.
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 2 месяца назад
Peoples are known who one is waste and worth. People planed elected worth party in tamilnadu.dmk is worth than admk, bjp. It is true thats why tamilnadu people are voted only worth party DMK.
@skumaran1505
@skumaran1505 2 месяца назад
Dmk is good administration
Далее