Тёмный

🔴LIVE: Sollathigaram | சாம்சங் தொழிலாளர் பிரச்னை...வாக்குறுதி தந்த தமிழ்நாடு அரசு..| Samsung Workers 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 16 тыс.
50% 1

Sollathigaram LIVE | சாம்சங் தொழிலாளர் பிரச்னை... வாக்குறுதி தந்த தமிழ்நாடு அரசு.. போராட்டத்தைத் தொடரும் சிஐடியூ... தீர்வு யார் கையில்?
#Sollathigaram #SamsungWorkersStrike #Samsung #CITU #Protest #Communist #News18TamilNadu #TamilNews
09-10-2024 P
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 91   
@SivaramanCheri
@SivaramanCheri 3 часа назад
Due to this strike, major threat to our state, may be many companies will fly to go out side state. save company. heavy competition is there. we have to compromise to save jobs. it is not easy. Do not talk law too much nos. it is ourdated law.
@sathizchris
@sathizchris 3 часа назад
சம்பளம் உயர்த்திய பிறகு ஏன் போராட்டம்....
@SivaramanCheri
@SivaramanCheri 2 часа назад
Correct Mr.sumanth. Hats off.
@ayyadura1990
@ayyadura1990 Час назад
நாரதர் கலகமூட்டும் பணியை சிறப்பாக செய்யும் சுமந்து. நாரதர்....
@SivaramanCheri
@SivaramanCheri 3 часа назад
For getting investment in our state is not easy. You union does not have any capacity to get single paise of investment. Our CM have to beg this company for not going out of state. This is pathetic situation in our state. Once lost jobs, this party will disappears.
@vigneshrvv3510
@vigneshrvv3510 3 часа назад
நான் அந்த கம்பெனியில் தான் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன் நான் இப்போ citu போராட்டத்தில் கலந்துகிட்டு இருக்கேன் ஒரு விஷயத்தை நல்லா தெரிஞ்சுக்கங்க இவங்க சொன்ன கோரிக்கைகள் எதுவுமே நாங்க முன்வைக்காத கோரிக்கைகள் அது அனைத்துமே அந்த நிறுவனத்தில் ஏற்கனவே இருக்கு வெளிய போலீஸ் செய்யுற வேலையை உள்ள மேனேஜ்மென்ட் இருக்கிறவங்க 16 வருஷமா இதைதான் செஞ்சுகிட்டு இருக்காங்க அடக்குமுறைகளும் ஒடுக்கு முறைகளும் 16 வருஷம் கொடுமைகள் அதுக்காகதான் நாங்க சங்கத்தை ஆரம்பித்தம் சம்பளத்துக்காக இவங்க குடுக்குற பரிசுப் பொருட்களுக்காக அல்ல அங்க நடக்குற கொடுமைகளுக்காக
@MG-kz9ig
@MG-kz9ig Час назад
Tomato Swiggy ungalai anbodu azaikirathu
@SivaramanCheri
@SivaramanCheri 3 часа назад
If you want to survive in a company , we have to find middle path. otherwise, he will lose yr job. i worked for 35 year in private company. be careful.
@vigneshrvv3510
@vigneshrvv3510 3 часа назад
எனக்கு நடந்த விஷயத்தை நான் உங்களுக்கு இங்க பதிவு பண்ற 10 நிமிடம் டீ டைம் டீ குடிச்சுட்டு பாத்ரூம் போயிட்டு வரதுக்குள்ள இரண்டு நிமிடம் அதிகமாயிடுச்சு 12 நிமிஷம் ஆயிடுச்சு அதுக்காக ஒரு மணி நேரம் தனியா நிக்க வச்சு அப்பாலஜி லெட்டர் எழுதி கொடுத்தாதான் லைன்ல விடுவேன்னு சொல்லிட்டாங்க எனக்கு நடந்த சம்பவம் இதுபோல அங்கு உள்ள வேலை செய்ற பல பேருக்கு பல சம்பவங்கள் நடந்திருக்கு இது காசுக்காக பரிசு பொருட்களுக்காக நாங்க இந்த யூனியனை உள்ள கொண்டு வரல
@SivaramanCheri
@SivaramanCheri 3 часа назад
Today, your union activities outdated. If company goes to other state your become unemployer. you are not getting any job in market. our state image is damaged by tis strike in the world. Nobody comes to our state in future. Tamil nadu becomes other bihar, UP .
@sarkumar1753
@sarkumar1753 4 часа назад
தொழிற்சாலை மூடும் வரை( அல்லது வேறு மாநிலத்திற்கு மாறும் வரை கம்யூனிஸ்டு கட்சி போராடும்!
@ganesan6071
@ganesan6071 4 часа назад
தொழிலாளர்கள் தவறாக போராடுகிறார்கள் அதை எதிர்த்து குறை சொல்கிறவர்கள் வீதி இறங்கி போரடுங்க
@vivekpoovai
@vivekpoovai 4 часа назад
National Samsung Electronics Union (NSEU) south korea
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 3 часа назад
​@@ganesan6071புடிக்காத கம்பெனியில் வேலை செய் யவேண்டாம்
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 3 часа назад
There is no difference between Korean companies and Chinese Companies. Their motto is extract more work under stringent conditions, pay very less.
@AmbigapathiVAnbu
@AmbigapathiVAnbu 2 часа назад
Create one company is difficult brother. Thank you
@alicejustine9826
@alicejustine9826 4 часа назад
இப்போது தெரிகிறதா. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் எப்படி அடக்கப்பட்டார்கள்என்று
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 2 часа назад
தவறு அரசு மீது இருந்தால் அரசை கேட்க வேண்டியது தானே. தொழிற்சங்கங்கள் நுழைந்தால் தொழிலாளர்களுக்கு பிரச்சனை அதிகமாகும்.
@netsravi3722
@netsravi3722 3 часа назад
சுமந்த் அவர்கள் தவறான கருத்தை பதிவு செய்ய முயல்வது அப்பட்டமாக தெரிகிறது
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 3 часа назад
மக்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் பிரதான ஊடகங்களுக்கு கொஞ்சம் மனசாட்சி இருக்கிறது என்று தெரிகிறது.
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 3 часа назад
No other go. Under compulsion they took up this matter. But, their motto is to support the Vidiyal Government.
@MOHANMUTHURAJ-rw5uj
@MOHANMUTHURAJ-rw5uj 4 часа назад
Go back CITU
@deva-dr6195
@deva-dr6195 4 часа назад
CITU சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக் யூனியன் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது இது என்ன அனியாயம் அப்படி என்றால் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக் பிரைவேட் லிமிடெட் என்று ஏன் பெயர் வைத்தீர்கள் சாம்சங் கொரியா பிரைவேட் லிமிடெட் என்று பெயர் வைக்க வேண்டியது தானே நீங்கள் இப்பொழுது எந்த நாட்டில் உற்பத்தி தயாரிக்கப்படுகிறது அதன் பெயர் வைக்கும் போது அதே போல் தான் உங்கள் நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் ஏற்படுத்தும் யூனியன் அவர்கள் சாம்சங் என்ற பெயரை பயன்படுத்திதான் ஆக வேண்டும் இதில் என்ன தவறு இருக்கிறது
@jaganathanp4151
@jaganathanp4151 3 часа назад
Why arunan not participate
@SivaramanCheri
@SivaramanCheri 2 часа назад
Do not destroy our state image. one of the best company in world.
@alicejustine9826
@alicejustine9826 4 часа назад
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வாக்களித்து அதிகாரத்தில் அமர வைத்த தமிழ்நாட்டு மக்கள் மீது காட்டுவதில்லை அரசு??
@யாழி9
@யாழி9 3 часа назад
கார்த்திகை செல்வன் உமக்கு ஒரு புரிதலும் இல்ல
@balasubramaniyam9027
@balasubramaniyam9027 4 часа назад
Any problem must be solved by Tripartite meeting not by any other body . Other thing has no business.
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 21 минуту назад
தொழிலாளிக்கு என்ன பிரச்சினை என்று சரவணன் சொல்லி கொடுப்பாரா போராடும் ஆகப் பெரும்பான்மையான தொழிலாளி சொல்வானா?
@vanavild831
@vanavild831 Час назад
Global HR policy படி தென் கொரியா சம்பாசத்தை தான் இந்திய தொழிலாளர்களுக்கும் கொடுக்கிறதா திரு சுமன்
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 19 минут назад
ஒரு சிறு குறு முதலாளிகள் அமைப்பு தலைவர் ரகுநாதன் அவர்கள் புரிதலும் பேச்சும் அறுமை.
@MG-kz9ig
@MG-kz9ig 51 минуту назад
Sumanth is right
@bdeepak-qm8ng
@bdeepak-qm8ng 51 минуту назад
How is it justified when the company makes 40% profit but gives 3% annual hike to employees?
@alicejustine9826
@alicejustine9826 4 часа назад
திமுக வைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் இன்னமும் நிறைய அனுபவிக்க வேண்டி வரும்
@vivekpoovai
@vivekpoovai 4 часа назад
National Samsung Electronics Union (NSEU) south korea
@ettuinthu
@ettuinthu 4 часа назад
காவல்துறை எங்கே நுழைகிறதஓ அங்கு அரசு மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 3 часа назад
திமுக ஆட்சி க்கு வந்த பின் அதுவும் பல வெளிநாட்டு கம்பெனிகள் வரும்போது இப்படியொரு திட்டம் தீட்டி சிக்கல் உருவாக்கல்.
@karthikks82
@karthikks82 4 часа назад
Get out rude samsung
@surjitharumugam4596
@surjitharumugam4596 Час назад
தொழிலாளர்களை பிளவுபடுத்தி ஆளும் கட்சிக்கு ஆதரவாக சங்கம் கட்டமைப்பது புதிதல்ல!ஆனால் ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறும்!இதையெல்லாம் சமாளித்துதான் citu தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தி தொழிலாளர் உரிமைகள் பெறப்பட்டு வந்துள்ளது, வருகிறது, வரும்!
@vivekpoovai
@vivekpoovai 4 часа назад
National Samsung Electronics Union (NSEU) south korea
@arulthiagu6954
@arulthiagu6954 36 минут назад
They are getting good salary.. multinational company never come to tamilnadu..Ella roadla thookitu pogavendiyathu
@alicejustine9826
@alicejustine9826 4 часа назад
சூடு சொரணை இல்லாத கூட்டணி கட்சிகள் ஒட்டுண்ணிகள்
@balasubramaniyam9027
@balasubramaniyam9027 4 часа назад
Name clause is not important because business for company starting is considered.
@ganesanguru6354
@ganesanguru6354 3 часа назад
Sir next waitanse vck pmk and bjp all outside DMK and ADMK are new not semaan
@Knowledge-p7i
@Knowledge-p7i 4 часа назад
Every workman has the right to join and form union. Freedom of association is right given by Indian constitution Saying no to this is not correct. Most of the companies has external union. Why is government not helping poor workers? Exploitation to the core
@alicejustine9826
@alicejustine9826 4 часа назад
தொழில்களுக்கு எதிராக செயல்பாடே.விடிய.அரசே
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 4 часа назад
இதென்ன 3ஆண்டுக்குள் வந்த சாம்சங் கம்பெனியா
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 4 часа назад
கம்பெனியில் வேலைக்கு சேரும் போத கண்டிசன் போட்டு ருக்கலாமே.
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 4 часа назад
தங்கள்க்கு தேவையான சம்பளம் கிடைக்கும் இடத்தில் வேலை செய்ங்கோ.
@bdeepak-qm8ng
@bdeepak-qm8ng 55 минут назад
Idhula Sumanth-ku ena vela? He is just blackmailing that company will close the factory and go without talking about employee rights.
@vlrj
@vlrj 4 часа назад
Dmk நெறியாளர் என்று இனிமேல் போடவும்
@karthikks82
@karthikks82 4 часа назад
Very worst dmk govt
@alicejustine9826
@alicejustine9826 4 часа назад
தொழிலாளர்களை நசுக்குகிறது
@tamilsuvinth86
@tamilsuvinth86 4 часа назад
பாவம் கார்த்திகேயன் 🥲🥲திமுக
@alicejustine9826
@alicejustine9826 4 часа назад
2026.திருட்டு.ஸ்டாலின்ஆட்சி முடிவுக்கு வரும் 😂😂😂😂😂😂
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 4 часа назад
ஏன் இதென்ன ஸ்டாலின் ஆட்சியில் வந்ததா?, ஒம்மா சண்டாளி ஜெயலலிதா ஆட்சியில் இந்த கம்பெனியில் பணம் வாங்கி செயல்பட்ட கட்சி எது.
@kupusamykrishnen2091
@kupusamykrishnen2091 4 часа назад
வாழ்த்துக்கள்!
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 3 часа назад
@@alicejustine9826 இந்த பிரச்சினை ய உருவாக்கிய கூமுட்டயார் தெரிந்தது. சண்டாளி ஜெயலலிதா காலத்தில் இல்லை ஏன்?, எடுபிடி எடப்பாடி காலத்தில் இல்லை ஏன்? பல வெளிநாட்டு கம்பெனிகள் வரும்போது இந்த பிரச்சினை உருவாகும் மனிதகுல விரோத தீயசக்தி யின் கைக்கூலி கட்சி புதிய தமிழகம் போர்வையில் செயல்படுது,அதன் முதலாளி எடப்பாடி குரூப். திருட்டு ஆட்சி சண்டாளி ஆட்சி தான். இந்த பிரச்சினை ஸ்டாலினால் தவிடு பொடியாக்கப்படும்
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 3 часа назад
எரியவும் இல்லை . பென்னி கம்பெனிகள் கோய்ந்தா.அது போல் பல கம்பெனிகள் கோய்ந்தா ஆனால் அந்த முதலாளி கள் சிங்கி அடிக்கல.
@johnmandelathampimandela2853
@johnmandelathampimandela2853 2 часа назад
தொழிலாளர் தொழிலாளர் பிரச்சனை குறித்து விவாதத்தில் நிகழ்ச்சியில் எதற்காக அழைத்தீர்கள் உழைப்பு என்ற அளவு என்றாலே என்னவென்று தெரியாத சமூகத்திலிருந்து வந்தவர் வந்தவர் சுமந்த்
@shankarta4037
@shankarta4037 4 часа назад
public sector employees H. A. L. Bhel. Beml. Iti. Also employees. Union no political party.
@anandd9839
@anandd9839 2 часа назад
sabash DMK media
@anandd9839
@anandd9839 2 часа назад
DMK media
@kannankavi7402
@kannankavi7402 44 минуты назад
தேவை இல்லாமல் citu கொடிப்புடிக்க ஏன் வரனுவோ இப்படி போராடி கம்பெனிய மூடப்போறான்னுவோ
Далее