Тёмный

மிரட்டல் Mutton Chukkaa // கொழுப்பு Rasam | Lunch Box Recipe 

Jeni
Подписаться 809 тыс.
Просмотров 447 тыс.
50% 1

இன்றைய கலாட்டா Combo - சுட சுட சோறு, மட்டன் சுக்கா , ரசம் 😲❤️
Contact me -
Mail ID - jenisquad000@gmail.com
.
Follow me on Facebook:
/ jeni-1034139. .
Insta Account-
/ jeni_offici. .
Subscribe our RU-vid Channel:
/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

Развлечения

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 470   
@petchiammal8175
@petchiammal8175 2 года назад
உங்கள் வீடியோவை பார்த்துக்கொண்டே இருக்கலாம் உங்கள் எதார்த்தமான பேச்சு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
@SureshSuresh-wi7qe
@SureshSuresh-wi7qe 2 года назад
ஜெனி அக்கா நீ இங்க வச்ச மோர் குழம்பு நான் வச்சு என் கணவருக்கு கொடுத்தேன் சூப்பரா இருந்ததுன்னு சொன்னாங்க உங்க சமையல் எல்லாமே செம செம செம இன்னும் நிறைய வீடியோ போடுங்க நான் வெஜ்ஜா இருக்கட்டும் வெஜ் ஆக இருக்கட்டும் நிறைய வீடியோ போடுங்க உங்களுடைய வேலைகள் செய்றப்ப நாங்களும் சுறுசுறுப்பா வேலைகள் பாக்கணும் அப்படின்னு சொல்லி தோணுது ஜெனி அக்கா நைட்டும் நாங்க அடுப்பை நீங்க எப்படி எல்லாம் துடைக்கிறீர்களோ அந்த மாதிரி நாங்களும் நீட் பண்ணிட்டு தான் அக்கா படுப்போம் நீங்க செய்ற வேலைகளை பார்த்து எங்களுக்கு சுறுசுறுப்பா இருக்கு உங்க வீடியோ எப்ப வரும் அப்படின்னு சொல்லி காத்திருந்து பார்ப்பேன் ஜெனி அக்கா எல்லா வீடியோக்கள் அத்தனையும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்
@gowthami2188
@gowthami2188 2 года назад
உங்க வீடியோ பாத்தாலே எனக்கு ரொம்ப எனர்ஜியா இருக்கு
@bavidharshinivinothbavidha9387
@bavidharshinivinothbavidha9387 2 года назад
Aka seriously nega Nampa maatiga na vtula office la work panni romba tayadaaa erundhalum Unga video pathana romba romba hpy aagiren tq aka keep smile always pls continue this channel..
@millionsofcooking
@millionsofcooking 2 года назад
Akka rasam lite ah kothikkum pothu irakki2 than ka kari thanni pothanum athukuda konjam coconut milk oru half tamlar oothuna semaya irukkum akka
@rajeswarimunivelu7103
@rajeswarimunivelu7103 2 года назад
Akka entha angle la video podathenga akka please pakka kastama eruku akka 🥰 super ah eruku
@sashtichinnaiah3435
@sashtichinnaiah3435 2 года назад
பிள்ளைகளை விட்டு கொடுக்காத பேச்சு அழகு அக்கா😍😍😍❤️❤️❤️❤️
@prajitpothanur4349
@prajitpothanur4349 2 года назад
ஜெனி நீங்க சாப்பிடுவதை பார்த்தால் நாவில் எச்சில் உறுது சமைத்தால் பத்தது ருசித்து சாப்பிட தெரியவேண்டும் அந்த வகையில் வீட்டில் உள்ளேர் அனைவரும் பாக்கியசாலிகள் வாழ்த்துக்கள்
@rupinshiyasritharan9289
@rupinshiyasritharan9289 2 года назад
Unga vedio parthale energy than akka lion women akka neenga
@sibimadhavan2691
@sibimadhavan2691 2 года назад
4 minutesla 40 friends coments jeni your luky unglaoda recipe eppa vsrumnu kathuttu irukkanga ennoda kulanthaikalum arvam kattuvanga
@JemimaDayana
@JemimaDayana 2 года назад
Ye kondakadalai kara kulambu recipe podala negha mattu senji saptigha 🥺🥺🥺ennaku romba pidikum .... Ungha recipe pathutha na samayal kathukittu irukke....
@mdjumail6620
@mdjumail6620 2 года назад
Naa enga v2la rasam muttan vega vacha thannila senchurugan semaya irugum athota parupu thanniya setha semmayairugum
@betta-boy828
@betta-boy828 2 года назад
Hai Jeni sister how are you dishwasher vankikkanka sister helper ventam all the best
@gowthami2188
@gowthami2188 2 года назад
Samayala neenga Santhosama Pandratha pathale Enaku ippo samayal pandrathu Easya iruku thank u Jeni sister
@user-tk2pf9gq3b
@user-tk2pf9gq3b 2 года назад
அக்கா கீரை கடையல் எப்படி செய்றீங்க வீடியோ போடுங்க பருப்பு இல்லாத கீரை கடையல்
@abisnayakitchen7113
@abisnayakitchen7113 2 года назад
Hi sister... ipdi direct ah rice water vachinganna evniga sappadu meendhu pochuna kettu poyirum aprom water kodhikkiradhukkulla rice odangi pogum so water kodhikka vachittu rice potta saadham kedadhu small tips love you sister you sister.....
@isakkiraj6596
@isakkiraj6596 2 года назад
அக்கா உங்க சமையல விட உங்க பாத்திர உருட்டல் சவுண்ட் சூப்பர்😀😀😀😀😀😀😀
@bottjabesh6860
@bottjabesh6860 2 года назад
Ur. So inspiring for working woman. Sister. From working woman.
@arunapapa7228
@arunapapa7228 2 года назад
அக்கா உங்க சமையல் ரெசிப் எனக்கு ரொம்ப பிர்டிசிருக்கு i am from Malaysia super
@rathikacreation3245
@rathikacreation3245 2 года назад
ரசம் கடுகு போடாமல் சோம்பு போட்டு தாளித்து பாருங்க சூப்பரா இருக்கும்
@shankarpriyadarshini1643
@shankarpriyadarshini1643 2 года назад
Very delicious recipe 👌🏼.rasam attagasam. 🤤Neengal oru ulaipali.💪
@vijis5509
@vijis5509 2 года назад
அக்கா என்பெயர் விஜி நீங்க ரொம்ப ஜாலியாஇருக்கிங்க நீங்க பேசுரது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க சமையல்விடியோ எல்லாமே சூப்பர் அக்கா
@parameshwarikumar5561
@parameshwarikumar5561 2 года назад
Ayioo jeni veetula kariveppillai illaya...ellathulayum dish ha vida kariveppillai than athigama irrukkum... it's nice
@ramyaramya-vn3zn
@ramyaramya-vn3zn 2 года назад
Mottom sukka semma erukku rasam different styles vachu erukiga
@maheswarans812
@maheswarans812 2 года назад
Three or four burner stove vangikonga akka.. dishwasher mudinja vangikonga..ungaluku easy ya irukum..
@mrs.rajabi
@mrs.rajabi 2 года назад
pulaingala pathi neenga sona vitham romba happy மனசுக்கு பிடிச்ச மாதிரி சொன்னீங்க வாழ்க வளமுடன் குட்டி மா வாழ்க வளமுடன் தம்பி
@pskfashion1642
@pskfashion1642 2 года назад
Non veg eppavum samaikum pothu happy ya tha erukum sister
@shibishprabakaran1997
@shibishprabakaran1997 2 года назад
இந்த சட்டி எங்க வாங்கி னீர்கள் அழகாக இருக்கிறது
@sangeetha.kkuppan1440
@sangeetha.kkuppan1440 2 года назад
Love you Akka 😘 I like very much your video.... Daily unga video paathututha sapduva nanu. Unga video mattum sekarama mudinjida kudathunu nanipa romba length ah video padunga
@23vishnupreethikam28
@23vishnupreethikam28 2 года назад
Akka aapa mavu and coconut milk recipe podunga akka pls 🤩
@vasukivasukiramdass7247
@vasukivasukiramdass7247 2 года назад
Jeni unnai pakkuraappa enakku santhoshham ah irukkau pa
@agnesfansta5849
@agnesfansta5849 2 года назад
Hai Jeni sis how are you able to cook like this especially with lot of energy. Whenever I see your videos I'm reminded of my Mom as she also manages everything alone
@sangeethagovarthanan5413
@sangeethagovarthanan5413 2 года назад
ஹாய் ஜெனி சிஸ்டர் நான் சங்கீதா நாங்க ப்யூர் வெஜிடேரியன் ஆனா உங்களோட நான்வெஜ் ஃபுல் டிஷ்ஷும் பார்ப்பேன் ஏன்னா நீங்க செய்ற விதம் ரொம்ப சூப்பரா இருக்கு நாங்க கூட கடை தான் வச்சிருக்கோம் உங்கள மாதிரியே நானும் பிஸியா சமைப்பேன் அதனால உங்களை பிடிச்சிருக்கு
@vinodhinianand2160
@vinodhinianand2160 2 года назад
Lunch box recipe poduringala athu ellame full video va podunga .. ninga saira recipe ellam super ah iruku anty na nariya try paniruka super iruku pls lunchbox. Recipe. Ellame podunga
@lavanyadevi3001
@lavanyadevi3001 2 года назад
சிஸ்டர் உங்க வாய்ஸ் உங்கள் ரெசிபி சூப்பர் சூப்பர்
@mahaudhayaa
@mahaudhayaa 2 года назад
Jeni akka dishwasher vaangikonga maid laam Vida better
@kearthikabala3087
@kearthikabala3087 2 года назад
Cooking and eating veara level
@saranyaganesh5153
@saranyaganesh5153 2 года назад
Hai akka..oru manavi ya amma VA neega kitaika..Anna,papa,tampi. ellorum romba koduthu vachu irukanum..lovely family..god bless you...🥰🥰🥰😍😍😍
@sreejayadhana4629
@sreejayadhana4629 2 года назад
Akka திருநெல்வேலி style mutton எலும்பு ரசம் recipe video podunga
@jananiraj3658
@jananiraj3658 2 года назад
Sis chukka ku ena oil use panuringa? Sunflower oil r sesame oil
@thahir1238
@thahir1238 2 года назад
Rasam proppera epdi seiyurathu video podunga sis😊😊
@LavanyaLavanya-hc3re
@LavanyaLavanya-hc3re 2 года назад
Enga veetulaum ipdi rasam veipom semaya irukum
@comedypage8534
@comedypage8534 2 года назад
Oru naal white rice ebadi evolorice batharathul samaiarauthuni video podunga akka
@revathybaskar8703
@revathybaskar8703 2 года назад
Hello genie sister happy to see you, cooking videos semma Vera level
@kalaivanikalaivani4078
@kalaivanikalaivani4078 4 месяца назад
Akka unga samyal la nan main na kandhukondadhu vengayam thakkaali irundha pothum super ra samaithu vidalam kurippu ithu irandum nanraga vathakuvathil taan kulampu taste varum enru kathukondean tq jeni akka❤❤❤❤❤
@jothishiva1079
@jothishiva1079 2 года назад
Hi today only I seen your video....liked it very much....your cooking style way of cooking and naration ....I am Jothishiva from Singapore.....immediately I become a fan of your videos ....wish you all the best ....my regrads to all in your family...
@leninajesu4165
@leninajesu4165 2 года назад
I'm a newly married person.... Your videos has very useful to me.... ❤️Thank u akka... ✨
@nirmaladevi3337
@nirmaladevi3337 2 года назад
I love Jeni Akka cooking😍😍😚😚
@mohanapriyak357
@mohanapriyak357 2 года назад
Hi jeni u r very much active a question u r not using garam masala items how it's possible to cook nonveg
@shinewithsankari1531
@shinewithsankari1531 2 года назад
அக்கா உங்களுக்கு வெஜிடேரியன் செய்வது ஈசியா நான்வெஜ் செய்வது ஈஸியா அதை மட்டும் இல்லாம உங்களுக்கு எது ரொம்ப பிடிக்கும் வெஜ்ஜா நான் வெஜ்ஜா...
@palrajrekha6892
@palrajrekha6892 2 года назад
ச்சமாவாஸாம்சாம்ஸ்
@palrajrekha6892
@palrajrekha6892 2 года назад
Ffsfafaffaafafafdskhx
@palrajrekha6892
@palrajrekha6892 2 года назад
அடாக்டும்பிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிஎட்மாடம்பமக்ம்பஜ்வவ்வேபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிஎட்ஸ்ட்ஸ்சிடும்பிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபிபி
@elavarasanmadhavan6434
@elavarasanmadhavan6434 2 года назад
😋😃நான்வெஜ்
@genga7705
@genga7705 2 года назад
Pathale theriyalaya,non veg.
@divyabharathi6257
@divyabharathi6257 2 года назад
Hi sis... Mutton Chukka sema tempting sis...and box la mustard kuda channa dal or urad dal pottu vainga...only mustard mattum thaniya vaika kudathu ... Sis... Sema recipe sis...
@sandhyas6100
@sandhyas6100 2 года назад
Phone ye pathutu irukan ungalukaga
@sangeethacruz2047
@sangeethacruz2047 2 года назад
Jeni nanum rasam ithu mathiri mutton Vega vacha water uthuven super jeni
@maheshwari1903
@maheshwari1903 2 года назад
Enakku pidikum kadai soru🤤
@malathiam9956
@malathiam9956 2 года назад
Unka cooking super.unka top very nice .stiching super.
@a.snasrin5790
@a.snasrin5790 2 года назад
Enkum enda madiri sppda pitikum nanum epdidan spduven jeni akka🥰🥰🤣🤣
@Sai31mn
@Sai31mn 2 года назад
Akka super..unga video ellame nalla irukku....pm routine work podunga akka ...nalla irukku
@sreejaahil1937
@sreejaahil1937 2 года назад
Akka dishwasher Rmb use so inbet dishwasher oray selaula mudijirum velaike alu vachi monthly monthly money waste oray payment la vaikerathu nalathu namaku easy rmb Rmb use ….♥️♥️
@saranyameena9063
@saranyameena9063 2 года назад
Semma akka 😘 mutton 🔥 atha rasam la milagu jiragan poodu lam potigala thakaliyoda arachikinuma akka solluga.
@nistharfazmina5333
@nistharfazmina5333 2 года назад
U talking nicely 👌
@heidi253
@heidi253 2 года назад
Hiii Kaa, Sema Samaiyal , Enaku Ungala Romba Pudikum
@SherinLovelace
@SherinLovelace 2 года назад
Mam, kulambu milagai thool na red chilli powder or sambar powder?? Rasam recipe ku mixie la enn llam arracheenga recipe sollunga…?? 🙏🏽
@chitraramanan2648
@chitraramanan2648 2 года назад
Neenga sapdratha pathathum enaku pasikuthu akka.. mutton sukka super 👌...
@karthikak818
@karthikak818 2 года назад
Already atha rasam naaga vachi irukom anga vetla.. 😍 Very tasty
@ambikaambi2731
@ambikaambi2731 2 года назад
Sister oru doubt ......2cup basmati rice (biryani ) ku evalo water add pannanum
@sreenamrutha1263
@sreenamrutha1263 2 года назад
Jeni akka we can skip mutton water because we are vegetarian and instead of that we can use toor dal water please tell me akka
@salma953
@salma953 2 года назад
Hi jeni superra erruku
@anitha22sara35
@anitha22sara35 2 года назад
Nanum entha rasam alredy try panni eruken ka super ah erukkum my fav dish
@reyazreyaz4939
@reyazreyaz4939 2 года назад
Akka unga top front patch cutting nallah irukku anda madiri patch cut panni kaminga pls
@rageswari2503
@rageswari2503 2 года назад
Vegetable periyani saivathu aipute poduinga akka
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 года назад
Vanakkam sister ok rasam recipe woow ungal tips yengalukku very use fulma
@jdkjdk4865
@jdkjdk4865 2 года назад
You are my inspiration akka before and all i dont like to cook I am very lazy but now a days i like to cook because of ur videos when u cook i am very much interesting to cook now days i am so happy to cook thank you 🙏 so much
@pavithram9054
@pavithram9054 2 года назад
Jeni akka iam fellowing ur rasam recipe only..my kids if I prepare any dish..they tell jeni anty recipe na...hats offff to u akka
@irfanullah_safiyullah
@irfanullah_safiyullah 2 года назад
Kolambu masala poda matengala??only melaga thool matum.podhuma..?
@sindhua3085
@sindhua3085 2 года назад
Dishwasher vangunga usefulla irukum
@naveenasivaraj7808
@naveenasivaraj7808 2 года назад
Apple juice podunga sis
@kaleeswarai702
@kaleeswarai702 2 года назад
மட்டன் ரசம் செம
@subhasuresh9602
@subhasuresh9602 2 года назад
Dishwasher vagekoga akka patharam easya clean pannedum
@anjuguna7273
@anjuguna7273 2 года назад
Fridge tour poduga
@revathigopu4872
@revathigopu4872 2 года назад
Top which you are wearing too good .where did you bought?
@afelswusu
@afelswusu Год назад
Today tried mutton sukka came out very good. thanks for the recipe jeni😍
@SarojaGajapathy
@SarojaGajapathy 2 года назад
Never tried sambar powder for mutton , I will try after watching this video 👌👌
@user-lp6jf9bk7g
@user-lp6jf9bk7g 2 года назад
அக்கா கிச்சன் சூப்பரா வச்சி இருக்கீங்க... உங்கள் சமையலும் சூப்பர்
@vishruth7132
@vishruth7132 2 года назад
Mor.. kuzhambu try pannaen.. super super .. like your edhaartham and natural vibes ..
@DhanaLakshmi-ik9ed
@DhanaLakshmi-ik9ed Год назад
Unga samayal ellamey nalla iruku unga video pakkumbothu samayal panna interest ha iruku unga jodi hum super
@tdivya2029
@tdivya2029 2 года назад
Neenga irukkUradhu sondha veeda akka.
@suthasujah4426
@suthasujah4426 2 года назад
Hi aka..supero super.. sapadu 👌👌👌..nx time gongra gravy seinge plssss🥰🥰🥰
@anjuguna7273
@anjuguna7273 2 года назад
Akka ginger garlic past eppadi araikurathu nu poduga akka
@ramyakiruba6104
@ramyakiruba6104 2 года назад
அக்கா இஞ்சி பூண்டு எப்படி ஸ்டோர் பன்ரிகே அக்கா
@kowsalyap5320
@kowsalyap5320 2 года назад
Akka dishwasher vaangirunga....konjam work kammiya irukkum
@venilkumar3626
@venilkumar3626 2 года назад
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
@kavithakarthik6727
@kavithakarthik6727 2 года назад
Naanum mottan varukela kedaaila saadham pottu masala saadham sapuduven test a irukum.😋😋
@aralrdtaralrdt7831
@aralrdtaralrdt7831 2 года назад
Hi sis semmaiya samaikuringa ❤️❤️❤️
@sarathchandran.s8040
@sarathchandran.s8040 2 года назад
Enga veetlayum non veg na oru vayiru vanthurum.veg sappidave mattanga
@jeevaganapathi1551
@jeevaganapathi1551 2 года назад
Super jeni tamding aguthu
@wilsonpriya6694
@wilsonpriya6694 2 года назад
Yn netthu karakolambu avlo veyabaram achi ... Vera level ka ninga 😄
@rajalakshmiraji6626
@rajalakshmiraji6626 2 года назад
Rombaaaa superaa eruku sis mutton sukka 😋😋🥰🥰 vera level sis nenga asathurenga samayalla ...👌👌❤️
@prakashkeerthichannel3487
@prakashkeerthichannel3487 2 года назад
Stand link kudunga sis. Samayal ultimate
@sujimohankumar3912
@sujimohankumar3912 2 года назад
Please show exclusive on rice cooking
@umauma67
@umauma67 2 года назад
ஹாய் அக்கா இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க பூ வைத்ததனால் ❤❤❤ இங்க மட்டன் சுக்கா சூப்பர்
Далее
Bilasizmi?
00:12
Просмотров 477 тыс.
Varkala Trip | Part 1
11:35
Просмотров 761 тыс.
Батя в 90-е
0:58
Просмотров 1,1 млн