அம்மா வணக்கம்,தங்களின் சீரிய பணிக்கு வாழ்த்துக்கள். உங்களை எங்கள் பெண் காவல் தெய்வமாக பார்க்கிறேன். என்னை பொறுத்தவரை அனைத்து இரவில் அனைத்து கடைகளையும் போலீஸ் மூட சொல்வதால் இரவில் மக்கள் நடமாட்டம் குறைகிறது.குறைந்தது ஓட்டல்கள் திறக்க வேண்டும்.பெண்கள் வெளியே செல்ல முடியவில்லை.தங்களை போன்று அனைத்து பெண்களும்(வேலை நிமித்தம்) வெளியில் க நடமாடும் காலம் வர வேண்டும்.காந்தி கனவை நீங்கள் நனவாக்க வேண்டும்.
பெண் காவல்துறை அதிகாரி வார்த்தையில் ஒரு உண்மை உள்ளது சைக்கிளில் சுற்றி வரும் போது நல்லதொரு கனெக்ட் கிடைக்கும் என்பது உண்மை தான் அதே நேரத்தில் உங்கள் பாதுகாப்பையும் உருதி செய்து கொள்ளுங்கள் எல்லா ஊர்களிலும் காவலர்கள் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும் எங்கள் மண்ணின் பெண்புலிக்கு பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அன்புடன் . சகாயம்
யப்பா என்றைக்காவது நடு ரோட்ல வெயில்லயும் மழையிலயும் கால் கடுக்க அவ்வளவு தூசில ஒரு நாள் தவறாமல் நிக்குறாங்களே காவலர்கள் என்றைக்காவது ஒரு நாள் அவுங்கள பற்றி கவலை பட்டு இருக்கீங்களா. எதோ குளு குளு கார்ல வந்து ஒரே ஒரு நாள் சைக்கிள் பயணம் செஞ்சுதற்கு அதுவும் கூட உதவிக்கு நாலு பேரோட வரவங்களுக்கு உருகரீங்க
மேடத்திற்கு வணக்கம். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் இவ்வாறு செயல்பட்டால் குற்ற சம்பவம் குறையும். வாழ்த்துக்கள் மேடம். இறைவன் துணை எப்போதும் இருக்க வேண்டுகிறேன்.
Super இது புலிகள் இயக்க ஆரம்ப செயல் இப்படி பல காவலர்கள் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினால் நல்லது பல சட்ட விரோதமான செயல்பாடுகளை தடுக்கலாம் நீங்களும் உங்கள் பாதுகாப்பும் முக்கியம் வாழ்த்துக்கள்
Wow...She is My role model ...young age 21 lea civil service clear panavanga...2010(15/12/10) la evanga aanantha vikatan ku interview thantha paper enum naa pathirama vechuren frds. Apo apo avanga interview padichu boost agipen...you are my inspiration mam.thank you behindwood for this interview .I'm seeing after 13 years. I'm happy
Madam good morning. Really you are a dynamic IPS officer and brilliant Joint Commissioner of North Chennai. You are very brave and social behaviour. Thank God for your academic services. Great
This officer is really a great.Female officer in a rank of joint commissioner going round in a bicycle during night and having surprise check in police stations is superb. I bow my head to her for the actions. God should be with her and protect her.long live officer.
இணை ஆணையர் ரம்யா பாரதி மேடம் அவர்கள் தலைமையில் வட சென்னை முழுவதும் சரித்திரம் படைத்திட வாழ்த்துக்களையும் ஜெபத்தையும் உரித்தாக்குகிறேன். மிகுந்த கடமை உணர்வோடு பணி செய்யும் தங்களைப் போன்றவர்களுக்கு ஜெபத்தின் ஊடாக துணை நிற்பது அவசியம்.
சேப்பாக்கம் மெட்ரோஸ்டேஷனில் இருந்தது லாகாலேஜ் ஹாஸ்டல் செல்லும் சாலையில் பகலில் தனியாக செல்ல வே பயமாக உள்ளது சமூக விரோதிகளும் வாடகைவண்டிகளும் குப்பை மேடுகளும் மோசமான பாதை மேடம் உதவிசெய்யுங்கள்
மேடத்திற்கு வணக்கம். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் இவ்வாறு செயல்பட்டால் குற்ற சம்பவம் குறையும். வாழ்த்துக்கள் மேடம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் from sri lanka
உங்களுக்கு திறமைக்கு பாராட்டுகள் ஆனால் பல காவலன் எங்களின் இதுபோன்று பல குறைபாடுகள் நடந்து கொண்டே தான் உள்ளது. நீங்கள் பணிக்கு வரும்போது எடுக்கும் உருது மொழியை எந்த காவலரும் பின்பற்றுவது இல்லை.
மகளிர் காவலர் ஒருவருக்கு இன்று பாதுகாப்பு இல்லை என்பது போல் திமுக மீட்டிங் நடந்த செய்தியை கேட்டு மிக வேதனை அடைந்த நாளும் இன்று தான் ஆகையால் அந்த காவலர் யார் என்று கண்டுபிடித்து இதே மீடியாவில் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
Very smart young lady. She is a very good example how a police officer should be. Other officers should learn everything from this honest officer. Good luck, Madam. greetings from TORONTO.