இந்த பேட்டியில் விளங்காடுபாக்கம் ..பெருங்காவூர்.. ஊரை பற்றி பேசியிருக்கிறார்..அழிஞ்சிவாக்கம் எங்களுக்கு அங்கே மனை இருக்கிறது. வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்... சிறிய வீடு கட்டி போகலாம் இருந்தேன்... இப்போது பயமாக இருக்கிறது.. அந்த ஊர் எட்டு மணி மேல் இருட்டாக இருக்கும்... எப்படி தான் அந்த ஊர் மக்கள் பெண்கள் வேலைக்கு போகிறார்கள்..
பள்ளி படிப்பை இடையில் கைவிடுபவர்களுக்கு (school dropouts ) தகுந்த வேலைவாய்ப்புக்களை தமிழ் நாடு அரசு (Minister for Youth Welfare) உருவாக்கினாலோ அல்லது ஸ்கூல் dropout -களுக்கு அக்னிவீரர்கள்/ Home guard தேர்விற்கு தயார் படுத்தினாலும் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் ?
அருமையான சிந்தனை. இதை போன்ற யோசனைகளை தான் அல்லிமுத்து அஸ்வத்தாமன் அவர்கள் அமல் படுத்துகிறார். அவர் தேசிய ஜனநாயகிக் கூட்டணியின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர். ஆதன் நேர்காணலில் பலமுறை கலந்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் போலீஸ் துறையை கேவலப்படுத்தி அதே தட்சிணாமூர்த்தி என்கின்ற கருணாநிதி தான் அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இருந்தான் தட்சணாமூர்த்தி என்கின்ற கருணாநிதியின் குடும்பம் ஆந்திராவில் ஓங்கோலில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவில்லை என்றால் பஞ்சம் பிழைக்க இன்றும் தமிழ்நாடு நன்றாகவே இருந்திருக்கும் காவல்துறைக்கும் மதிப்பும் மரியாதை இருந்து இருக்கும் இன்றும் இன்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் யாரும் மது அருந்தி இருக்க மாட்டார்கள் தமிழர்கள் மனநோயாளியாகவும் இருந்திருக்க மாட்டார்கள் தமிழ்நாட்டின் சாப கேடு வந்தேறிகளால் தான் தமிழ்நாடு நாசமாகி போனது
தமிழுக்கும், தமிழ் நாட்டிற்க்காக வாழ்ந்த தலைவர்கள் மேல் வன்மமும், வெறுப்பும், தவரான அரசியல் வழி காட்டுதலால் வளர்த்து கொள்வது தவரான செயலாகும். முதலில், அவரை பற்றிய வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
Most of the family members should give advice to their children's avoid bad behavior of their children's then only this type of activities and incidents should not happen sir
Kutra pinnani .. aadhar la inakum sattam,, vanthaa 90% kutram kuraiyum.. ithai police and political party never allow. 😢😢😢.. makkal paarkum facility vendum.