Тёмный

மீண்டும் ஒலிக்கவுள்ள 'சிலோன்' வானொலி - 13 ஆண்டுகளுக்கு பிறகு மகிழ்ச்சி | Radio Ceylon 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 100 тыс.
50% 1

#PRIMETIMENEWS | #RadioCeylon
PRIME TIME NEWS Full Video - • PRIME TIME NEWS | ஜெயல...
மீண்டும் ஒலிக்கவுள்ள 'சிலோன்' வானொலி - 13 ஆண்டுகளுக்கு பிறகு மகிழ்ச்சி
Uploaded on 05/12/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV RU-vid PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 136   
@lingadurai5162
@lingadurai5162 2 года назад
மீண்டும் பழைய ‌நினைவுகளுடன் ரசிப்போம்
@thelittlemaster007
@thelittlemaster007 2 года назад
It was a great times “இது இலங்கை வானோலியின் கொழும்பு சர்வதேச ஒளிபரப்பு, நேரம் காலை 6 மணி 30 நிமிடங்கள்” My school days memories
@kanchanakanchana1780
@kanchanakanchana1780 2 года назад
Intha nal inru piranta nal
@balajib3858
@balajib3858 2 года назад
மீண்டும் பழைய நினைவுகளை மகிழ்ச்சியுடன் கேட்டு ரசிப்போம்
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад
அழகிய தமிழ் சொற்களை இலங்கை வானொலியில் மட்டுமே கேட்க முடியும் ! எனது அபிமான பாடல்கள் அருமையான வர்ணனைகளோடு கேட்க வேண்டும்.
@dhanasekaran7847
@dhanasekaran7847 2 года назад
ஆஹா அருமை. அந்த கம்பீர குரலை கேட்க காத்துக்கொண்டிருக்கோம். ❤❤
@vetrivelkuppusamy9066
@vetrivelkuppusamy9066 2 года назад
Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@vaithilingamvaithilingam2876
@vaithilingamvaithilingam2876 2 года назад
தந்தி டிவியே இலங்கை வானொலி என்பதே சரியானது.நீ ஏன் சிலோன் வானோலி என்று தவறாக அழைக்கிறார்.
@Vishan779
@Vishan779 2 года назад
ஆஹா அந்த நட்க்கள் இலங்கை வானொலியை மறக்க முடியாது
@vasanthar5554
@vasanthar5554 2 года назад
இலங்கை வானொலியின் ஒலிபரப்பை கேட்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.தமிழ்ச்சொற்களை மட்டுமே பேசுவதில் மிகத் திறமையானவர்கள்.ஆவலுடன் காத்திருக்கிறோம்.வாழ்க தமிழ்.வளர்க இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பு
@kalaivanikalaivani8429
@kalaivanikalaivani8429 2 года назад
மீண்டும் ஒரு வசந்த காலம்தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@communistchina2271
@communistchina2271 2 года назад
இனி தமிழக மக்கள் ஆங்கிலம் கலக்காத வெறுமனே தூய தமிழில் சேவைகளை பெறுவார்கள்....
@muthaiyaayyar6917
@muthaiyaayyar6917 2 года назад
சிலோன் அலையோசையே . வருக வருக.... என் அபிமான அறிவுக் களஞ்சியமே வருக........🙏🌷🌻🌹👍💐
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 года назад
I am wating for Rupavahani TV channel
@samsinclair1216
@samsinclair1216 2 года назад
50ஆண்டுக்கு மேலாக அதன் வானொலி ஓசை இன்னும் என் காதில் ஒலிக்கிறது..வரவேற்கின்றேன் ஆவலுடன்..
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 года назад
Super very nice
@mariyappansm6752
@mariyappansm6752 2 года назад
கே எஸ் ராஜா குரல் தான் கேட்க முடியாது வருத்தம் மாக இருக்கிறது வாழ்த்துகள்
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 5 месяцев назад
பழைய K.S. ராஜா மற்றும் மறக்க முடியாத நிகழ்ச்சிகளை ஒரு நாளில் சில மணி நேரங்கள் மறு ஒளிபரப்பு செய்யலாமே?
@thenkasikaran6745
@thenkasikaran6745 2 года назад
அந்த கம்பீரமான தமிழ் நமக்கு மீண்டும் கிடைக்கபோகிறதுவாசுதேவநல்லூர் ரவி சுப்பையாபிள்ளை.
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 2 года назад
வீட்டுக்கு வீடு வானொலி பெட்டிகளில் ஆவலுடன் குழுமியிருக்கும் - ரசிக பெருமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் " - மறக்க முடியாத கே எஸ் ராஜாவின் மயக்கும் குரல்....
@madhusm4461
@madhusm4461 2 года назад
Sm. madhu driver pochampalli. நான் இலங்கை வானொலி ரசிகன் அதிகாலை 5 மணிக்கே ரேடியோ வை ஆன் செய்வேன் எனக்கு மிகவும் ரொம்ப சந்தோஷம் 😍😍👏👏👏
@alagappanv439
@alagappanv439 2 года назад
இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் தமிழ் சேவை மற்றும் புக்காரஸ்டிலிருந்து ஒலிபரப்பாகும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான ஒலிபரப்பு இவைகளை கேட்க இனிமையாக இருக்கும்
@anbuanbu9460
@anbuanbu9460 2 года назад
மீண்டும் இலங்கை வானொலி சர்வதேச ஒலிபரப்பு துவக்கம் என்ற செய்தி. காதில் தேன் வந்து பாய்ந்தது போல் உள்ளது 22-1-22
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 2 года назад
மிக்க மகிழ்ச்சி...😍😍👌👌 வாழ்த்துக்கள்...💐💐👍
@jeyanthibose3168
@jeyanthibose3168 2 года назад
இலங்கை வானொலி யில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் மறக்க முடியாத நினைவுகள் மறுபடியும் அதே துள்ளலோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் 👍🤷‍♀️
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 года назад
தமிழ்நாட்டு மக்களாகிய எங்களுக்கு இதைவிட உலகில் பெரிய சந்தோசம் எதுவும் இல்லை. இலங்கை அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.இனிமையான குரல்வளம் உள்ள அறிவிப்பாளர்களின் குரலை கேட்டு ரசிப்பதற்கும் சுதந்திரமாக திரையிசை பாடல்களை தேர்ந்தெடுத்து ஒளிபரப்பும் விதம் இனிமை இனிமை.தமிழ்நாட்டு மக்கள் சார்பாக இலங்கை அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 года назад
Dhandathukku iyangum Nam Vividhbharathi thamizh Sevai.Adhai moodividalam.Yen enraal adhil vilambarangal varuvadhu illai.Varumanum kidaiyaadhu arasukku.Araitha mavaiye araippadhu pol padalgal podugiraargal.Kalangathale 7 manikku duet kalai podugiraargal.Pazhaiya padalgal enraal avargalulku allergy.
@aksulthana2506
@aksulthana2506 2 года назад
வானொலி என்றால் எல்லாவானொலியும் சூப்பர் தான் அதில் சிலோன் வானொலி 1தான் எனக்கு சிலோன் வானொலி அப்புறம் கோடை பண்பலை fm. ரொம்ப பிடிக்கும் திரும்ப கேக்க ரொம்ப ஆசைஉடனே இருக்கேன் திரும்ப கொண்டு வர நினைத்தஅணைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல
@jayammalp6687
@jayammalp6687 11 месяцев назад
இலங்கை வானொலி யே இந்த நாள் இன்று பிறந்த நாள் இந்த இசை எப்போது பிறக்கும் .கே எஸ் ராஜாவின் குரலை தான் கேட்க முடியாத வருத்தம். பிறந்தநாள் எப்போது நேரம்என்ன (அலைவரிசை குறிப்பிடழவேண்டும் வாழ்த்துக்கள்🎉🎉🎉. )
@rimdeen5416
@rimdeen5416 2 года назад
அருமை !உண்மை
@jagadeesan9269
@jagadeesan9269 2 года назад
awesome back to memories
@mariyanayagammariyanayagam8496
@mariyanayagammariyanayagam8496 6 месяцев назад
நா கூட சிறிய வயதிலேயே கேட்டு மகிழ்ந்த நாட்கள் மறக்க முடியாத நாள் கள்
@michelchandru5397
@michelchandru5397 2 года назад
இனிமையான குரலை கேட்க்க ஆவலாக காத்திருக்கிறோம்
@KulasivelKulasivel
@KulasivelKulasivel 3 месяца назад
இலங்கை ஆக அது ஒரு நிலக்கலாம் அது கேட்பது மிகவும் இனிமையாக இருக்கும் தமிழ் கதைக்கும் போது இன்னும் இனிமை
@ponnusamybsnl6415
@ponnusamybsnl6415 2 года назад
மிக்க ஆவலோடு எதிர் பார்க்கிறேன் ,மீண்டும் பெருமை அடைகிறேன்.
@ganaishbaba7972
@ganaishbaba7972 2 года назад
Old is gold
@johnsonjo8454
@johnsonjo8454 2 года назад
,அருமை 👌👏😍
@jayammalp6687
@jayammalp6687 2 года назад
எந்த அலைவரிசை ல். என்று கூறுங்கள்
@mahendranmahendran9898
@mahendranmahendran9898 2 года назад
அருமை.எதிர்பார்த்துகொண்டுஇருக்கிறேன்நான் மகுடஞ்சாவடிமகேந்திரன்கோவிந்நசாமி
@duraisamy.rdurai.9230
@duraisamy.rdurai.9230 2 года назад
ரேடியோ மற்றும் டிரான்ஸ்சிஸ்டர் மீண்டும் கிடைக்குமா???
@VighneshwarGanapatye-tv1bw
@VighneshwarGanapatye-tv1bw 9 месяцев назад
மொபைல் அஆப் உள்ளது
@devi9202
@devi9202 Год назад
May i know the band and frequency? Pls help me.
@ggtamilan3315
@ggtamilan3315 2 года назад
இலங்கை வானோலி வலம்வரட்டும் வாழ்கதமிழ்
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 2 года назад
Waiting for old famous Tamil songs.. With introduction srilanka Tamil slag. Congratulations🎉👏
@mohanrajmohan-nm6jf
@mohanrajmohan-nm6jf Год назад
என்றுஆரம்பம்.மிகவும்ஆவலுடன்இருக்கிறேன்
@manojvaisu5116
@manojvaisu5116 2 года назад
Very happy
@pchandiran9705
@pchandiran9705 2 года назад
கே எஸ் ராஜா இல்லாத ஒரு குறை தான் தொடங்கட்டும்வாழ்த்துக்கள்
@hassainbasha4463
@hassainbasha4463 2 года назад
நன்றி சொல்ல வார்தையில்லை ஆப்தூல் ஹமீது குரல் கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு
@mosessamuel3171
@mosessamuel3171 Год назад
Good cylon radio wishyputhis is better than india. Radio station. Thanks ceylon tamil voice is good
@masilamanicharlesraj1285
@masilamanicharlesraj1285 Год назад
OLiparappattum Neenda Nall kanavu Romba santhosamaana vidayam vazhththukkal🙏🙏🙏🙏
@vellaidurai874
@vellaidurai874 Год назад
இலங்கை தமிழ் ஒலிப்பரப்பு சேவையை கேட்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இல்லை.ஆவலோடு இருக்கிறோம்
@பெரம்பூர்ராஜேந்திரன்
அருமை வரவேற்கிறேன்
@ganesanm9906
@ganesanm9906 Год назад
இலங்கை🎉 வானொளியே 🎉நீ எப்போது உயிர் பெற்று வருவாய்🎉 என்று காத்து😢இருக்கும் உன்🎉1960 கால பிறந்த🎉 இளைஞ்சன் 🎉🎉🎉🎉🎉
@maheswaran2885
@maheswaran2885 Год назад
Playstore la varuma
@aswiniinfo-007
@aswiniinfo-007 2 года назад
நல்ல முடிவு 👍👍👌😉👍
@mohanrajmohan-nm6jf
@mohanrajmohan-nm6jf Год назад
நான்.10.வயதுமுதல்சிலோன்வானோலியில்.பாடல்கேட்காதநேரம்இல்லைகாலைமுதல்இரவுவரைதினசரிபாடல்கேட்டுரசிப்பேன்
@SasiKala-ov7xf
@SasiKala-ov7xf 2 года назад
மிக்க மகிழ்ச்சி நன்றி சொல்ல வேண்டும் ‌🙏🙏🙏
@Hari26421
@Hari26421 2 года назад
ஒரு நாள் இல்லை ஒரு நாள் இலங்கையைத் தமிழ் நாடு உடன் இணைப்போம் விரைவில்🤬😡
@aruljeganalbertmani1796
@aruljeganalbertmani1796 2 года назад
Idhu India…
@manvasanai2716
@manvasanai2716 2 года назад
@@aruljeganalbertmani1796 பிரிட்டிஷ் பீரங்கிகளின் வல்லுறவுக்கு பிறந்தது இந்தியா. பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பு இந்திய துணைக்கண்டம்.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
விபரீதமான பதிவு
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
இதுதானே வேண்டாம்
@Balashanmugam-db4ii
@Balashanmugam-db4ii 12 дней назад
நன்றி இலங்கை ஜனாதிபதி 👍
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 2 года назад
உடன் ஒலி பரப்பு செய்யவும்
@elizabetheliza4126
@elizabetheliza4126 2 года назад
சிலோன் ரேடியோவை வைத்து கேட்க கேட்க ஆனந்தம் அந்த இசை
@gokulthenmozhi9423
@gokulthenmozhi9423 2 года назад
But can we have the same quality?
@shanmugarajraj7657
@shanmugarajraj7657 2 года назад
மகிழ்ச்சி அடைகிறேன்
@arams2007
@arams2007 2 года назад
இனிமையான குரல் அருமையான தமிழ் உச்சரிப்பு கொண்ட அறிவிப்பாளர்களை கொண்ட சிலோன் வானொலி உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி
@mayilshanmugam1171
@mayilshanmugam1171 2 года назад
மகிழ்ச்சி
@r.rajakumaran3327
@r.rajakumaran3327 2 года назад
Great 👍👍
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct 2 года назад
Repeater transmitter stations must be allowed in many places to erect in Tamil naadu , it must be broadcast in FM because AM and Shortwave have become useless because of interference from cable TV frequencies and others .
@poonkodichandran9835
@poonkodichandran9835 2 года назад
அப்போ புதுசா ஒரு ரேடியோ வாங்கப்போறேன்.
@senthilkumarp8126
@senthilkumarp8126 2 года назад
தமிழகத்தி்ல வானொலி பெட்டி கிடைக்கின்றனவா?
@rajafelixrajafelix471
@rajafelixrajafelix471 2 года назад
Super congrats🎉🥳👏
@jeyalakshmivadivel6511
@jeyalakshmivadivel6511 2 года назад
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
@shanthykumary8152
@shanthykumary8152 6 месяцев назад
Vanaakam sir eppadi ketpadhu
@nirmaladevis5704
@nirmaladevis5704 2 года назад
நன்றி... வரவேற்கிறேன்
@sambavichannel9715
@sambavichannel9715 2 года назад
Waiting egarly
@jayammalp6687
@jayammalp6687 2 года назад
இலங்கை வானொலி வர்த்தக சேவையின் மழழை யை கேட்க ஆவலாக உள்ளோம்
@krishnamurthyeb3492
@krishnamurthyeb3492 2 года назад
what is the frequency number fm
@bhavanimayavan7760
@bhavanimayavan7760 2 года назад
Come on....... waiting
@msbalaji1574
@msbalaji1574 Год назад
சிறு வயது ஞாபகம் ❤❤❤❤❤
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 2 года назад
Good but don’t get cheated that this a sign for an intention to build a better relationship with Tamils.Rajapakses are smart diplomats.
@kalaivanikalaivani8429
@kalaivanikalaivani8429 2 года назад
இளந்துவிட்ட காலங்கள் மீண்டும் 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@Dhaya928
@Dhaya928 Год назад
Yenka sir enkalukku rediovil ennum varala
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
மகிழ்ச்சியாக இருக்கிறது
@anbumalaravanbalu4813
@anbumalaravanbalu4813 Месяц назад
அருமைபதிவு
@kothandamkrishnan7445
@kothandamkrishnan7445 Год назад
சூப்பர்👌👌👌
@amaljohnson5066
@amaljohnson5066 2 года назад
awesome
@fazalmohamed7902
@fazalmohamed7902 2 года назад
வாழ்த்துக்கள்
@PSivan-he9sg
@PSivan-he9sg Год назад
இலங்கை..வானொலி.வரவேற்கிறோம்.ஆனால்.விளம்பரம்.போட்டு.கெடுத்துவிடாதீர்கள்கள்
@பழனிச்சாமிபார்வை
புதிய வானொலிப் பெட்டி வாங்க வர்றீங்களா நான் வாங்க போறேன்
@malathysrk3523
@malathysrk3523 2 года назад
Eagerly waiting for the radio ceylon
@rajrajan51
@rajrajan51 2 года назад
♥️♥️
@S.BALACHANDAR
@S.BALACHANDAR Год назад
Vanthal nala erukum trichy la na china vayasula kedu ulan
@mahadharanisri8580
@mahadharanisri8580 2 года назад
அது என்ன உங்கள் சேனல் ல மட்டும் தமிழ் மொழி யை கடிந்து பேசுகிறவர்கள். தந்தி டிவி
@Dhaya928
@Dhaya928 25 дней назад
Salem entha alaivarishai varalainka
@ravichandran.v4061
@ravichandran.v4061 2 года назад
சிங்களனுக்கு விழுந்த அடி தமிழனை தேடுகிறது .....
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 2 года назад
Yes........good......news......k.s.raja....rajeswerishanmugam......super.........
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
ஆஹாஹா! இனிப்பான செய்தி!👸
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 2 года назад
Yes.....happay....good.....news.....
@salilnn6335
@salilnn6335 2 года назад
👍
@krishnamurthyeb3492
@krishnamurthyeb3492 2 года назад
frequency nimber fm
@Dhaya928
@Dhaya928 Год назад
Rediovil sw il varalinka salem rediyovi pottal sw mw edukkalinka cinia rediyothan edukkurhunka nettil varuthunka
@koilmani3641
@koilmani3641 2 года назад
இந்திய வானஒலியைவிட இலங்கை வான ஒலி தூல்லியம்
@skselvam174
@skselvam174 2 года назад
சிலோன் வானொலி இல்லை .இலங்கை வானொலி. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 года назад
இந்த காலத்துல ஷார்வேவ்.மிடியம் வேவ்ல கேட்க இயலாது. எப்எம் அலைவரிசைல அதிக தொலைவு ஒலிபரப்ப இயலாது.என்ன பன்ரானுக தெரியல.இதுக்குல்ல பில்டப் வேரயாடா🤔🤔🤔
@jeevanandham2528
@jeevanandham2528 2 года назад
இங்கு FM ரிப்பீட்டர்கள் வைக்க இந்திய அரசு ஒப்புதல் வழங்கினால் சாத்தியம்..
@paulsivakumar3788
@paulsivakumar3788 2 года назад
சிலோன் வானொலி ஏற்கனவே ஒளிபரப்பை தொடங்கிவிட்டது காலை 7 மணி முதல் எட்டு மணிவரை ஒளிபரப்பை செய்கிறது இதை நீங்கள் மத்திய அலைவரிசையில் கேட்கலாம் இந்த ஒளிபரப்பு 400 கிலோவாட் பவர் கொண்ட டிரான்ஸ்மிட்டர் மூலமாக கொழும்பு அருகில் உள்ள புத்தளம் என்ற இடத்திலிருந்து ஒளிபரப்பாகிறது
@paulsivakumar3788
@paulsivakumar3788 2 года назад
இந்த இலங்கை வானொலியின் சர்வதேச ஒளிபரப்பு மிகவும் சக்திவாய்ந்த 400 கிலோவாட் டிரான்ஸ் மீட்டர் மூலம் ஒளிபரப்பு ஆவதால் தென்னிந்தியா முழுமைக்கும் தெளிவாக கேட்க முடியும்
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 года назад
@@paulsivakumar3788 மத்திய அலை வரிசையில் கேட்க இயலாது.
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 года назад
@@jeevanandham2528 அது சாத்தியம் இல்லை
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 года назад
👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
@sasinatarajan3574
@sasinatarajan3574 2 года назад
காணமல் போன வருடங்கள் கண்முன்னே மலரப்போகிறதே கண்ணீர்துளிகளுடன் காத்திருக்கிறோம்
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 года назад
ஆம். காலையில் டி.எம்.எஸ் அவர்களின் தங்க குரலில் பிறந்த நாள் வாழ்த்துகளுடன் ஆரம்பிக்கும் இலங்கை வானொலியின் தமிழ் சேவை மீண்டும் இம் மண்ணில். மகிழ்ச்சி. மகிழ்ச்சி. அந்நாள் நாம் பிள்ளைகள் போல மலர்ந்த நாள்.
@jayantipugalendhi2703
@jayantipugalendhi2703 2 года назад
🙏
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai Год назад
❤❤❤❤🙏🙏🙏🤝🤝🤝🤝🫡🫡🫡🫡💥🎼🎼🎵🎶🎼🪷🪷🪷🪷🪷💐💐💐💐💐💐நன்றி🙏
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 Год назад
❤❤❤ Ookokoookok
@meenals3477
@meenals3477 2 года назад
Super. Then vandu payiudhu kadinile
@baski23869
@baski23869 2 года назад
Oooooooohhhh Roooombbbbbbbaaaaaa Sandosammmmmmmmmm Virivill Yader Parkiromm
@SubasboseBose-xp3gp
@SubasboseBose-xp3gp 11 месяцев назад
Old is cold Elamai illveillaiil My Enairji
@durgalakshmi2248
@durgalakshmi2248 2 года назад
Romba. Mahilchi.
@heerajhan2227
@heerajhan2227 Год назад
No.
@chandrachandra9370
@chandrachandra9370 2 года назад
Eppovarum.kaatutiruppom
Далее