Тёмный

மீண்டும் கடத்தலில் இறங்கிய வீரப்பன்...? அரசாங்கத்தின் கவனம் வீரப்பன் பக்கம் திரும்பியது.! Part 77 

Shiva media
Подписаться 273 тыс.
Просмотров 39 тыс.
50% 1

#veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
Follow us on Instagram - / shiva__media

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 117   
@krishnanm5286
@krishnanm5286 10 дней назад
வீரப்பன் சுற்றிய பகுதியை ஒரு வரை படம் போல் (map) நீங்கள் வெளியிட்டல் நன்றாக இருக்கும்.... சிவா அண்ணா
@arumugamk7424
@arumugamk7424 10 дней назад
ஞாயிற்றுக்கிழமை என்றால் சிவா . சிவா என்றால் ஞாயிற்றுக்கிழமை தமிழ் அரசன் அவர்களின் புத்தகம் வாங்கி விட்டேன் அருமையாக உள்ளது சிவா
@manikandan-lb2cv
@manikandan-lb2cv 9 дней назад
புத்தகம் ஆர்டர் பண்ணி எத்தனை நாள்ல கிடைக்குது அண்ணா புக்
@arumugamk7424
@arumugamk7424 8 дней назад
சிவாவுக்கு தொடர்பு கொள்ளுங்கள் அவர் கொரியர் மூலம் அனுப்பி வைப்பார்
@tamilarasan01276
@tamilarasan01276 6 дней назад
நானும் தமிழரசன் தான்
@user-xz4mh6nc8v
@user-xz4mh6nc8v 10 дней назад
அண்ணா நீங்கள் சொல்லச் சொல்ல நானும் காட்டுக்குள்ளேயே உங்க கூட வந்தது மாதிரியே ஒரு உணர்வு வாழ்த்துக்கள் அண்ணா
@funwithdinolin3807
@funwithdinolin3807 10 дней назад
சிவா அண்ணணின் உழைப்பை இப்போது கோபால் நன்றாக சாப்பிடுகிறார்
@smariappan2992
@smariappan2992 10 дней назад
Avan oruloosuoaolpain
@kaliyamoorthyr2910
@kaliyamoorthyr2910 10 дней назад
Attaiyai poduvathil gilladi kaiya melim keelum atti asatthuvan
@kesavarajramalingam8232
@kesavarajramalingam8232 10 дней назад
அண்ணா வணக்கம் அண்ணா நீண்ட நாளுக்கு பிறகு உங்களுடைய காணொளியை பார்க்கிறேன் நன்றி
@vinothk4219
@vinothk4219 8 дней назад
இந்த உலகத்துல இப்படித்தான் இருக்காங்க உழைக்கிறது ஒருத்தன் சாப்பிடுறது ஒருத்தன்
@ramalingams2963
@ramalingams2963 10 дней назад
Happy Sunday siva media viewers ❤
@VaideeshSaravana
@VaideeshSaravana 10 дней назад
நீண்ட நேரம் எதிர் பார்த்து இருந்தேன் நன்றி சார்!!
@karuppananp9086
@karuppananp9086 10 дней назад
Great Salute to Veerappan Ayya.
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 10 дней назад
சிவா அண்ணன் அவர்கள் பின்னால் இருக்கும் வீரப்பன் அவர்கள் புகைப்படம் இப்போது காணவில்லை இது வேறு அலுவலகமா
@stalinstalin4099
@stalinstalin4099 10 дней назад
I like siva media🎉🎉🎉
@Mr.R162
@Mr.R162 10 дней назад
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் சிவாண்ணே🎉❤
@ramasubramanian7558
@ramasubramanian7558 10 дней назад
Super Super Siva Sir Nandri ...
@manickamp3591
@manickamp3591 10 дней назад
❤man of match siva media❤
@priyakutty1442
@priyakutty1442 10 дней назад
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க
@chinnarajsubramaniyam4188
@chinnarajsubramaniyam4188 10 дней назад
❤❤❤I miss you ayya veerappn nr Shiva Anna how r you Anna❤
@gowthamgopi397
@gowthamgopi397 10 дней назад
Super Vera level 💥💥 veerapan ayya 🐯💥
@rajdri8957
@rajdri8957 10 дней назад
Seeman is the icon for Shiva media. By seeman only Shiva media will go to next stage. shiva, you should be loyal forever to seeman
@Vels-10
@Vels-10 8 дней назад
அண்ணா நீங்கள் வீரப்பன் ஐயா மற்றும் தமிழரசன் ஐயா வை நீங்கள் அவர்களை பற்றி பேசும் போது தொடக்கத்தில் அவர்களை நல்லா பேசிட்டு பிறகு அவர்களை கெட்டவர்களாக சித்தரிப்பது போன்று இருக்கு அண்ணா. ...... அவர்களை நீங்கள் குறை சொன்னாலும் அவர்களை மக்கள் தெய்வமாகத்தான் பார்ப்பார்கள் ......
@kprakash7183
@kprakash7183 10 дней назад
வணக்கம் சிவா அண்ணா
@user-fu8yt9xn4q
@user-fu8yt9xn4q 10 дней назад
அன்னா அந்த இடத்தை எல்லாம் விடியோவில் எடுத்து போடுங்கள் ❤❤❤❤
@vvnn2003
@vvnn2003 9 дней назад
அண்ணா தொடர்ந்து வீரப்பன்கதைகள்ஒளிபரப்பவும்ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏
@Rama-sj5nl
@Rama-sj5nl 10 дней назад
சேத்துக்குளி கோவிந்தன் அண்ணனைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
@karthiksivamani7469
@karthiksivamani7469 10 дней назад
1st❤
@sathyaseelan7125
@sathyaseelan7125 10 дней назад
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
@dineshkumarpunniamoorthy170
@dineshkumarpunniamoorthy170 10 дней назад
True investigation 🎉
@natarajan8957
@natarajan8957 10 дней назад
நான் தான் முதலில்
@Sundarsundar-r3r
@Sundarsundar-r3r 10 дней назад
வணக்கம் சிவா அண்ணா என் பெயர் சுந்தர் திண்டுக்கல்லில் இருந்து பேசுகிறேன் நீங்கள் இன்பார்ம் செய்தும் ஒரு இடங்களிலும் போலீஸ் பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்கள் ஒருவேளை போலீஸ் உங்களை வைத்து வீரப்பனை வேவு பார்த்ததா ஒருவேளை உங்களுடைய சந்திப்பு நிகழும் போது போலீஸ் சுற்றி வளைத்திருந்தால் வீரப்பனை நீங்களே சிக்க வைத்திருப்பீர்கள் நீங்கள் பயணத்திட்டத்தை ரத்து செய்திருக்கலாம் அதிரடிப்படை உங்களை பின்தொடர வில்லை என்பதை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா
@HajaMaideen-uf6rz
@HajaMaideen-uf6rz 8 дней назад
Enakkum adhe doubt 🧐
@jerald91234
@jerald91234 10 дней назад
சிவா அண்ணா, சமீபத்துல தான் நீங்க ஆங்கிலேயர் Hugo woods பத்தி Book எழுதுனது தெரிந்தது. Shiva mediaவுலயும் அவர பத்தி பேசுங்க ணா. நன்றி
@kumar.t6959
@kumar.t6959 10 дней назад
வணக்கம் சிவா அண்ணா குடகு மாவட்டத்தில் குசால்நகர் 🙏🏻🙏🏻🙏🏻 கர்நாடக
@PremKumar-ws5ni
@PremKumar-ws5ni 10 дней назад
Happy Sunday anna
@msrg143
@msrg143 10 дней назад
அண்ணா I'm also ur followers more then 4years anna 😂
@jaga84mib
@jaga84mib 10 дней назад
Arumainga
@mohammednaeem440
@mohammednaeem440 10 дней назад
இந்தா வந்துட்டேன்
@RAMESHM-1907
@RAMESHM-1907 6 дней назад
சிவா அண்ணா வணக்கம் 🎉🎉🎉🎉
@ravisankarmanimegalai6374
@ravisankarmanimegalai6374 10 дней назад
சிவா ஆடியோவை கொஞ்சம் சரிசெய்து சத்தம் அதிகமாக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்
@Murugan-e7f
@Murugan-e7f 10 дней назад
welcom, Siva, anna❤❤❤
@Kanagaraj8585-tf8zl
@Kanagaraj8585-tf8zl 10 дней назад
வணக்கம். சிவா அண்ணா...
@iyyappan711-zt5fo
@iyyappan711-zt5fo 10 дней назад
Vanakkam AnnA🙏🏻❤️👑
@akbarhussain9916
@akbarhussain9916 10 дней назад
Super Anna
@sathishd4060
@sathishd4060 10 дней назад
Naan dhan first
@satishsatya3477
@satishsatya3477 10 дней назад
Hi Shiva sir please post more story's off , veerappan 🎉
@selvishaju555
@selvishaju555 10 дней назад
காட்டுக்குள் ஏழு நாட்கள் தங்கி இருந்தீர்களே அந்த அனுபவத்தை கூறுங்கள்
@murugansp9362
@murugansp9362 10 дней назад
Welcome
@vasanths6050
@vasanths6050 10 дней назад
Good afternoon sir
@DevadossK-wr8yl
@DevadossK-wr8yl 9 дней назад
தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் உங்களுடைய பயணம் வெற்றிகரமாக நடக்கட்டும் ❤
@prakashbalaraman9401
@prakashbalaraman9401 10 дней назад
Welcome brother
@jaganravanan4759
@jaganravanan4759 10 дней назад
Sir nenga great oree story eh pala angle solli content poduringa Actually unga kita content illa ellam over We want some new content pls
@godgod9241
@godgod9241 10 дней назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@shanmugampmk7769
@shanmugampmk7769 9 дней назад
அருமை சிவா சார் நீங்கள் எடுத்த வீடியோவை எல்லாத்தையும் இப்போது ஒரு ஊடகவியாளர் நான் தான் மாவீரன் வீரப்பனின் முழு வீடியோவையும் எடுத்தேன் நான்தான் எடுத்தேன் தம்பட்டை அடித்துக் கொள்கிறார்
@balaeswaran108
@balaeswaran108 7 дней назад
Sir,, how to purchase your books? Pl
@JayakumarJayakumar-m7u
@JayakumarJayakumar-m7u 8 дней назад
வணக்கம்சிவாஅண்ணா
@prakalathanm7051
@prakalathanm7051 9 дней назад
Vankkam sir 🙏🏾
@thulasivishnu5730
@thulasivishnu5730 10 дней назад
சேது மணி, சந்திர கவுடா பத்தி போடுங்க அண்ணா... சேது மணி, சந்திர கவுடா பத்தி போடுங்க அண்ணா...
@PromoModel
@PromoModel 4 дня назад
Ayya pls ... Veerappan speech clips eruntha podungaiya 😢
@Mr.R162
@Mr.R162 10 дней назад
நீங்கள் சொன்னதை அந்த பழனியப்பன் வீடும் பின் காட்டிற்குள் பேபி வீரப்பன் முன்னாடி செல்ல வீரப்பன் சே.கோ வுடன் நீங்கள் பின்னால் நடந்து சென்றதும் அந்த அழகான ஆபத்தான அடர்ந்த காட்டில் செல்லும் வழிகளில் ஒரு பிரம்மாண்ட யானைக்கூட்டத்தை அவர்கள் விரட்டியதும் விரட்டியதும் கற்பனையில் சிந்தனையில் யோசனை செய்து பார்க்கும்பொழுது நாமலும் அங்குயிருந்திருக்கக்கூடாதாயென்று மனம்யேங்குகின்றது அந்த அழகான நேரத்தை உங்களுக்கு ஏற்படுத்திதந்த எல்லாம் வல்ல இறைவன் மகிமைமிக்கவன் மேன்மையானவன் புகழுக்குரியவன் ❤
@karthisrikanth2362
@karthisrikanth2362 10 дней назад
Shiva na ❤❤❤
@sakthivel2871
@sakthivel2871 10 дней назад
Happy Sunday brother...
@senthamaraikannan3451
@senthamaraikannan3451 10 дней назад
சார் வணக்கம் சார்
@ramakrishnang6831
@ramakrishnang6831 10 дней назад
❤❤❤❤❤❤
@greatshanmugam2725
@greatshanmugam2725 10 дней назад
நன்றி நன்றி சிவா சார்
@GaneshKumar-zv4in
@GaneshKumar-zv4in 10 дней назад
நன்றி சிவா அண்ணா ,,
@sureshs2303
@sureshs2303 10 дней назад
Vanakkam sir
@ViranHarijan-s3c
@ViranHarijan-s3c 10 дней назад
பீக்கிரி பற்றி கேட்டிருந்தேன்
@ManiKandan-lj3xr
@ManiKandan-lj3xr 7 дней назад
வீரப்பன் விவகாரத்தில் சாகாமல் தப்பித்தது சிவா தான்😅😅😅
@sureshji1463
@sureshji1463 10 дней назад
Welcome but no volume
@vigneshwaran0496
@vigneshwaran0496 10 дней назад
சிவா அண்ணா ராஜ்குமார் கடத்தல் கதை வருமா
@karthikeyankarthi9861
@karthikeyankarthi9861 10 дней назад
வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏
@KatturaniRajagopal
@KatturaniRajagopal 10 дней назад
அண்னே ஆடியோவை சரி செய்யுது கொஞ்சம் சவுண்ட் அதிகமாக வீடியோ போடவும்
@sathishrama5260Salem
@sathishrama5260Salem 9 дней назад
1.1k like mi Mani anna tn30 slm
@arulsusintheran6865
@arulsusintheran6865 10 дней назад
🙏👍
@tamizhmba20
@tamizhmba20 10 дней назад
Sir indha video unga meedhae sandhaegam varudhu sir ...indha comments pathingana oru velakam podunga sir
@senthamaraikannan3451
@senthamaraikannan3451 10 дней назад
சார் இன்னைக்கு வீடியோ ரொம்ப லேட்டிங் சார்
@sridharkrishnan7955
@sridharkrishnan7955 10 дней назад
Sir வாரத்திற்கு இரண்டு முறை video வெளியிடுங்கள். ஒரு வாரம் வரை காத்திருக்க முடியாது. Please consider.
@velusamy1956
@velusamy1956 10 дней назад
❤ hi anna I am velusamy Perambalur
@raghuramman9010
@raghuramman9010 10 дней назад
சார் இந்த சம்பவம் நடந்த அன்னைக்கு இந்த போன் பண்ண தகவலை வீரப்பன் அவர்களிடம் சொன்னீர்களா
@senthamaraikannan3451
@senthamaraikannan3451 10 дней назад
🎉
@kingganeshchandrasekaran2474
@kingganeshchandrasekaran2474 10 дней назад
Voice romba kamiya iruku sir mic check panunga
@muruganthangasamy
@muruganthangasamy 10 дней назад
Sound. Is very low
@smariappan2992
@smariappan2992 10 дней назад
Sivaanna neenga unmoon baggam neegvigala
@user-mq9ic2te6r
@user-mq9ic2te6r 10 дней назад
Baskar rao Tamil Nadu
@sriksrik8184
@sriksrik8184 10 дней назад
Siva anna two questions..how u walked in the forest during night times when there would be somuch dark because we cannot see anything, u used any torch light and in forest they say devils are there, any devils you expereineced
@vigneshvicky2985
@vigneshvicky2985 10 дней назад
Anna indha video munnadie pottinga
@PalaiyamP-m5w
@PalaiyamP-m5w 10 дней назад
போட்டோவோடு காணொளி போடுங்கள் அண்ணா
@vanaraja4892
@vanaraja4892 10 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Mathan-i1n
@Mathan-i1n 10 дней назад
அண்ணா வணக்கம் மூலனூர் மதன்🙏Like Num 605😊
@ammanbalaji4293
@ammanbalaji4293 10 дней назад
❤🎉❤🎉❤
@VigneshKrish-li3ol
@VigneshKrish-li3ol 10 дней назад
Siva Anna,nenga yen nakkeran la irruntha velila vanthinga,bt ungalukkum nakkerankkum problem irrukkuthu nu mattum theriuthu.....atha pathi konjam sollunga plz....
@saravanans826
@saravanans826 9 дней назад
,🙏🙏🙏🙏🙏🙏🙏
@vidiyaltv1456
@vidiyaltv1456 10 дней назад
Old video anna
@lokithedarkangel909
@lokithedarkangel909 3 дня назад
Who look the photo of kandhavel death
@remigiussap7269
@remigiussap7269 10 дней назад
நீங்கள் நீண்ட நாட்கள் கழித்து வீரப்பனை இந்த முறை சந்திக்கிறர்கள். அப்பொழுது அவர் என்ன சொன்னார் உங்களின் இருவரது பரஸ்பர சந்திப்பு உரையாடலை இதில் சொல்ல வில்லை. இந்த இடங்களில் நீங்கள் ஃபோட்டோ ஏதும் எடுக்க வில்லையா? எங்களின் கேள்விக்கும் பதில் சொன்னாள் நன்றாக இருக்கும்...
@nkeducation2688
@nkeducation2688 9 дней назад
unga voice change ah iruku
@ragupathi408
@ragupathi408 10 дней назад
சிவா அவர்களே, எனக்கு உங்கள் வீடியோவில் எனக்கு நம்பிக்கை உண்டு. நான் Starting லிருந்து இன்று வரை அனைத்து வீடியோக்களை பார்த்து வருகின்றேன். நீங்கள் சில நபர்களை அவன், இவன் என்று பேசுவது, பழங்குடிகள் என்று பேசுவது எல்லாம் நன்றாக இல்லை. கடந்த வீடியோவில் பழங்குடிகளை சுடத்தெரியாது போன்று எளனமாய் பேசுவதும் , வீரப்பன் அவர்களை தியாகி போல பேசுகிர்கள். வீரப்பன் அவர்களினால் பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதரம் வீணாகி போனது.
@ssm4909
@ssm4909 10 дней назад
வீடியோ ஏன்னா லேட்டாவருது
@rbk1991
@rbk1991 10 дней назад
Yaaruku unmai theriyum...itha konjam maathi koota sollalam yaar keppa unga mela konjam santhegam
@urs2357
@urs2357 10 дней назад
Same story, same video repeated...
@NantamilanAnthiyur
@NantamilanAnthiyur 10 дней назад
Old news
@krishnamoorthy5834
@krishnamoorthy5834 7 дней назад
யப்பா வீரப்பனா விடு அரட்ச மாவை எவ்ளோ அரப்ப
@3232pradeep
@3232pradeep 9 дней назад
நீங்க நம்பிடீங்க அண்ணா அந்த நாய் அது பண்ணதா பேசிட்டு திரியுது மக்களுக்கு தெரிய மாட் டுது
@KannanVadamali
@KannanVadamali 10 дней назад
சிவா அண்ணா தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் அவர்கள் உடைய ஆய்வுகளை எல்லாம் பார்த்து அதைப்பற்றியும் நீங்கள் பேசுவீங்களா அதைப்பற்றி உங்களுக்கு பேசுவதற்கான ஆய்வு உங்ககிட்ட இருக்கா தயவுசெய்து அதை பற்றி கூறினால் நல்லது
@SasiKumar-pz7di
@SasiKumar-pz7di 10 дней назад
பழைய செய்தி
@sj.gaming2032
@sj.gaming2032 9 дней назад
super anna
Далее
КОСПЛЕЙ НА СЭНДИ ИЗ СПАНЧБОБА
00:57
СМЕЛОЕ РЕШЕНИЕ #shorts
00:14
Просмотров 23 тыс.