Тёмный
No video :(

மீண்டும் சாவகச்சேரிக்கே வருவேன்; உண்மைகளை உடைத்து வைத்தியர் வெளியிட்ட ஆதாரங்கள்! | Ushanthan View 

Ushanthan View.
Подписаться 34 тыс.
Просмотров 14 тыс.
50% 1

SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- / @u-report
வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
அர்ச்சுனா.....💕 அப்படியானால் அம்பை விடு..... 💕
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Месяц назад
இன்னும் எத்தனையோ அம்புகள் இருக்கப்பா😅😅😅😅😅😅😅😅
@nilameganathan8014
@nilameganathan8014 Месяц назад
காலத்தை வென்றவன் நீ. காவியமானவன் நீ. வேதனை தீர்ப்பவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ....
@sasipaarathan305
@sasipaarathan305 Месяц назад
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் இந்தப் பிரபஞ்சப் பேராற்றல் கருணையினால் இரவிலும் பகலிலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் அமையுமாக! அன்று கிஷ்ணர் அர்சுன்னுக்கு உதவி பாண்டியர்களை வெற்றி பெற வைத்தார் இன்று கிஷ்ணர் சொன்ன சத்திய யுகத்தை மறைத்தான் இந்திய யூத பிராமணன் ஆனால் இன்று பிறந்துள்ளது சத்திய யுகம் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
@user-ci1mo1qr1c
@user-ci1mo1qr1c Месяц назад
எங்கள் தலைவரை கல்வி அமைச்சரே புகழாரம் பண்ணுகிறார் இதற்கு மேல் எதுவும் வேண்டு மாமியார் களுக்கு பாடம் புகட்டுங்கள்மா துணிந்து செல்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் தமிழினமே
@balasundaramneumann3393
@balasundaramneumann3393 Месяц назад
நன்மைக்கு காலம் இல்லை ,தொடர்ந்து போராடுவோம்
@kanagaranchinisabaratnam3753
@kanagaranchinisabaratnam3753 Месяц назад
உங்களை பாதுகாத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள் மக்களுக்கு நீங்கள் வேண்டும்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
மாற்றம் ஒன்றே மாறாதது 💞💕💞💕💞💕
@moothathambytharmarajah968
@moothathambytharmarajah968 Месяц назад
இவர் ஒரு தமிழன் என்ற படியால்தான் இப்படி இருக்கிறார். இல்லாவிட்டால் இவர் சுகாதார அமைச்சர்.
@ushaselvaraja2635
@ushaselvaraja2635 Месяц назад
ஐயா அன்பேசிவம்.
@thillainathan5809
@thillainathan5809 Месяц назад
உங்கள் உள்ளடக்கத்தை மணம் புரிந்து கொள்ளும் ஐயாவின் உதவி செய்யும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயாவின் உதவி செய்யும் போது முடியும் உதவி செய்யும் போது
@janaj573
@janaj573 Месяц назад
Seriously proud of you Dr. Our support always be with you.
@thillainathan5809
@thillainathan5809 Месяц назад
மகிழ்ச்சி உண்மை சொற்கள்
@Rohitraja245
@Rohitraja245 Месяц назад
கலியுக அர்ச்சுனனின் அம்புகள் துளைக்கும் இனி. காணொளிக்கு நன்றி
@balasundaramneumann3393
@balasundaramneumann3393 Месяц назад
உரியவர்கள் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்காது ,தமிழரின் தலைவிதியை இனி மாற்றமுடியுமோ தெரியாது ? முயற்சிசெய்வோம்.
@veeraThamila
@veeraThamila Месяц назад
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 Месяц назад
Thank you so much Sir🙏🏻🙏🏻🙏🏻 Stay strong and stay blessed Sir
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள்⛰️🏰⛪🌋 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 Месяц назад
எதுவித பலனையும் எதிர்பாராமல், மக்களுக்காக, சபிக்கப்பட்ட தமிழினத்திற் காகப் போராடும் நேர்மையாளன்.
@jenajeya5253
@jenajeya5253 Месяц назад
Merci beaucoup Félicitations docteur Atsina 👍
@nilameganathan8014
@nilameganathan8014 Месяц назад
சார் வெற்றி உங்களுக்கே. அமைதியாய் முயற்சியை முன்னெடுங்கள்.
@tangaveluthavamani7712
@tangaveluthavamani7712 Месяц назад
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏
@christievaratharajah3117
@christievaratharajah3117 Месяц назад
Arumaiyane, pathivu. Dr.Arjuna you should come again to the Hospital . WE Always with you.I am from Germany
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Месяц назад
யாழ்ப்பாண சமூகத்திடம் நீதியை பெறமுடியாதுநன்மைக்கு காலம் இல்லை ,தொடர்ந்து போராடுவோம்
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Месяц назад
ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்ததில் இருந்து தெரியுது மாற்றத்தை உண்டாக்கிட்டானடா என்ற மகன் அர்ஜூனா.
@sarojinisritharan8535
@sarojinisritharan8535 Месяц назад
Nantri dr
@saseekaranarumugam6255
@saseekaranarumugam6255 Месяц назад
அதிகம் கதைப்பதன் மூலம் உங்களை யார் என தெரிவித்தமைக்கு நன்றி
@kethararavi2149
@kethararavi2149 Месяц назад
ஐயா! தயவு செய்து அமைதி படுங்கள்! உங்களை இப்படி பார்க்க மனம் மிகவும் கனத்துப் போகிறது! உண்மைக்காக ஊழலுக்கு எதிராக தனிய நின்று போராடிக் போராடிக் கொண்டிருக்கிறாய் மகனே!! மனம் தளர்ந்து விடாதே! உன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அதை தமக்கு சாதகமாக அந்த ஊழல் கும்பல் பயன்படுத்திவிடும்! ஐயா சற்று அமைதி காக்கவும்! இப்போது உங்கள் மனநிலை எல்லோருக்கும் புரியும்! மிகவும் அவதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டிய நேரம் இது! தப்பி தவறி கூட உங்கள் வாயிலிருந்து தன்னிலை மறந்து எதுவும் பேசி விடாதீர்கள் ஐயா! நீங்கள் படும் வேதனை தனி ஒருவனாக எல்லாரிடமும் சென்று கதைப்பதும், நீதி கேட்பதும் பார்க்க மிகவும் கவலையாக இருக்கிறது! ஆனாலும் நீங்கள் படித்தவர். அந்த நரி குள்ளர்கள் உங்கள் பதிவுகளையே உங்களுக்கு எதிராக திருப்பி விடக்கூடும். கவனம் ஐயா! நம் எல்லோருடைய பிரார்த்தனையும் உங்களுக்கு உண்டு🙏🏼 அமைதியாக நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்! உறுதியாக இருங்கள்! நேரடியாக உங்களோடு மோத முடியாதவர்கள் உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி சந்தோஷப்படுகிறார்கள்! அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் எல்லோரும் உங்கள் பின்னால் நிற்கின்றோம்! நீதி வெல்லும் அப்போது நாங்கள் முரசடித்து கொண்டாடுவோம்! அதுவரை இந்தப் பச்சோந்தி களுக்கு நீங்கள் பதில் சொல்லத் தேவையில்லை! ஐயா தயவு செய்து இவர்களின் சதிவலைக்குள் சிக்குண்டு விட வேண்டாம்! அமைதியாக இருங்கள்! ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் நீதிக்காக தொடர்ந்து போராடுங்கள்! வாழ்க தமிழ்!!!!!
@yourme5218
@yourme5218 Месяц назад
Super doctor.i respect you sir
@k.kalaiwanikalaiwanikrishn5338
@k.kalaiwanikalaiwanikrishn5338 Месяц назад
En ANBU DOCTOR UNGAL PANI THODARA VENDUM.GOD BLASS YOU❤❤
@PrabakaranNagarajah-kx5cq
@PrabakaranNagarajah-kx5cq Месяц назад
"நாம உண்டு; நம்ம குடும்பம் உண்டு; நம்ம சோலி உண்டு!" எண்டு நம்மட சனம் இருந்ததால வந்த வில்லங்கம் இப்ப நல்லா விளங்குதல்லோ! இது சுயநலமா இருந்த இந்த குழைக் காட்டான்களுக்கு நல்ல பாடம் கண்டியளோ!! இப்பவெண்டாலும் உவங்களுக்கு மண்டையில நல்ல புத்தி ஏறிச்சே.... அது காணும். எண்டாலும் , திருகுதாளக் கள்ளன்மார் எல்லாம் பின் கதவால 'நைஸா' நழுவிப் போட்டாங்களே. கள்ள டாக்குத்தர் மார்; கெட்டாரக் கெட்ட வடுவாக்கள்....
@ananthansivalingam8919
@ananthansivalingam8919 Месяц назад
Good Doctor ❤❤❤❤❤❤❤
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 Месяц назад
The anguish of Doctor is emotionally resonated, having been ill treated by his hierarchies. We from Jaffna Vadamaradchi, have high regards for this epitome of profession who has been vocal and exposed the wrong doing of concerned, loud and clear for which he deserves a pat on his back. We equally worry about his own health ( Diabetes), as the current trauma is in detrimental to his well-being. As a scholar with holistic approach to education, the wider word well-being comes him to any country of his choice, UK, USA, CANADA, AUSTRALIA and NEW ZEALAND. He has big heart to serve our Jaffna people, unfortunately that's in the corrupted system from head to bottom, where those who have done anything wrong professionally, wouldn't be subject to disciplinary or an impartial investigations. So, we wish him to leave that country for good and pursue his education and profession further abroad and have a peaceful life.
@thavaseelantharmalingam4114
@thavaseelantharmalingam4114 Месяц назад
மகிழ்ச்சி வ௱ழ்த்துகள்
@anushiyakmoorthy-wv5vt
@anushiyakmoorthy-wv5vt Месяц назад
உண்மை டொக்டர்
@mathumithamanmatharajan512
@mathumithamanmatharajan512 Месяц назад
உங்களைப் பார்த்து சந்தோஷமாக இருக்கு. நன்றி
@sivamoorthyalagaiya6040
@sivamoorthyalagaiya6040 Месяц назад
Dr. You are very kind and handsome real Vera Tamilan ❤❤❤
@masterkobi6697
@masterkobi6697 Месяц назад
❤❤❤❤❤❤
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 Месяц назад
Hi sir 🙏🏻🙏🏻🙏🏻
@veeraThamila
@veeraThamila Месяц назад
தமிழரால் தான் தமிழனுக்கு என்றும் அழிவு 😭😭😭
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Месяц назад
#Operation DrArchuna,god bless
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Месяц назад
வணக்கம் யாழ்ப்பாண சமூகத்திடம் நீதியை பெறமுடியாது
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Месяц назад
அட்ரா அட்ரா அட்ரா அட்ரா அட்ரா சுந்தரலிங்கம்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-zv7bq1tg1p
@user-zv7bq1tg1p Месяц назад
Great Jaffna Thamilan.❤
@The.bawan.family.vlogss
@The.bawan.family.vlogss Месяц назад
Thank you all the information 🎉🎉
@kathiraveluselvathy4373
@kathiraveluselvathy4373 Месяц назад
Chavakachchery makkal Vizhippadainthu viddarkal
@sammisuresh3946
@sammisuresh3946 Месяц назад
👌❤️👏
@thillainathan5809
@thillainathan5809 Месяц назад
நான் எப்போதும் கடவுள்உண்மைவணங்கிஆண்டுநிங்கள்பலகொடியாபுண்னியம்ஐயாநமதுஇனம்உங்கள்என்இதயம்உங்கள்
@thillainathan5809
@thillainathan5809 Месяц назад
ஐயாவின் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalistathirumaran5264
@kalistathirumaran5264 Месяц назад
Health கவனம் வாழ்த்துக்கள்.
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 Месяц назад
The wider world is eagerly wel comes this respected Doctor where his professional expertise can be beneficial to human society. Some years down the line, he can have a private hospital on his own, in Jaffna to serve our People. Hence he has to be free from this hierarchy in a corrupted country, as this world is much much much bigger where systems are fair and square and unbiased approach purely on merit. Our people want to see him that BIG.
@user-hz1cy8qf8e
@user-hz1cy8qf8e Месяц назад
கடவுள் தமிழனுக்கு நீங்கள்❤❤❤
@ss-rt6vz
@ss-rt6vz Месяц назад
மீண்டும் சாவகச்சேரிக்கே வருவேன்.🤟
@sammisuresh3946
@sammisuresh3946 Месяц назад
👌👌👌👌👏👏👍❤️
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf Месяц назад
Arucsuna ஒருவர் ஒரு கோடி பேருக்கு சமன் உங்கள் பின்பு ஒரு கோடி மக்கள்
@Adhafera15-j8n
@Adhafera15-j8n Месяц назад
உங்கள் கருத்து மிகசிறப்பு 🔥🔥🔥
@thusakaran7967
@thusakaran7967 Месяц назад
Operation அர்ச்சுனா❤
@MohammedIsmailMohideen-fi4zm
@MohammedIsmailMohideen-fi4zm Месяц назад
Hi
@venistvadivelu3500
@venistvadivelu3500 Месяц назад
🎉🎉
@tastykitchen5640
@tastykitchen5640 Месяц назад
❤❤❤❤
@saroginithayalan5492
@saroginithayalan5492 Месяц назад
❤❤🎉🎉🙏🏾🙏🏾🙏🏾👌👌👌
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Месяц назад
👌👍🙏💪💪💪💪
@user-oj1yq2om8s
@user-oj1yq2om8s Месяц назад
Nothing is permanent. In the long run people will get tired of you too. Be careful & be sensible. Think about keeping your job. Rely only on God & be careful.
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 Месяц назад
😍😍🙏🙏💪🦾
@Thesunshine00
@Thesunshine00 Месяц назад
உந்தாள் என்ன இப்பிடி train போன மாதிரி கதைக்குது இதுக்கிடைல நான் அஞ்சு தடவை தண்ணி குடிச்சிட்டன்
@rkmix9910
@rkmix9910 Месяц назад
வைத்தியரே நீங்களும் ஒரு தவறு விட்டுள்ளீகள் இந்த மருத்துவ மாபியாக்களைவிட மோசமான மாபியாக்குழுத்தலைவனை அல்லவா தொடர்பு கொள்ள முயன்றுள்ளீர்கள் அர்ச்சுனனை கடவுள் காப்பாற்றியுள்ளார்
@ThangaNesam-bv4ok
@ThangaNesam-bv4ok Месяц назад
💞💞💞👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@enochgunasingham3573
@enochgunasingham3573 Месяц назад
❤️❤️💕💕❤️❤️🙏🙏🎉🎉🎉🎉😭😭💐💕💕
@GladisSelva
@GladisSelva Месяц назад
😅😅😊🙏🙏❤️❤️😘😘
@user-oj1yq2om8s
@user-oj1yq2om8s Месяц назад
Why don't you go abroad & continue higher studies. Be safe.
@TheviSathi
@TheviSathi Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂
@kanagaranchinisabaratnam3753
@kanagaranchinisabaratnam3753 Месяц назад
உங்களை பாதுகாத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள் மக்களுக்கு நீங்கள் வேண்டும்
@killykrishna6855
@killykrishna6855 Месяц назад
❤❤❤❤❤❤
@user-fk4wy8nb7v
@user-fk4wy8nb7v Месяц назад
🎉🎉🎉
@thillainathan5809
@thillainathan5809 Месяц назад
Sirநிங்கள்உண்மைசரிநான்உங்கள்உங்கள்மக்கள்எப்போதுபலநான்உண்மைஆண்டுநிங்கள்உண்மைஆவம்உங்கள்
Далее
The Fan’s Fang Skin🔥 | Brawl Stars Sneak Peek
00:16