Тёмный

மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் திமுக அரசு | TR Ramesh Exclusive 

Pesu Tamizha Pesu
Подписаться 652 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 День назад
Tr. ரமேஷ் ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளுடன் நீங்கள் வாழ வாழ்த்துக்கள் பேசு தமிழா பேசு வாழ்க வளர்க 🙏
@margasahayaramesh8347
@margasahayaramesh8347 День назад
Well said Ramesh sir
@sriramvenkatraman
@sriramvenkatraman День назад
TR Ramesh pillar for Hindus temples belongings as protector , Big salute for his silent works but speaks a lot.
@shrirampgrrm
@shrirampgrrm День назад
ஹிந்து சமுதாயத்தினரும் இந்து மத தலைவர்கள் எல்லோரும் TR Ramesh அவர்களுக்கு துணை நின்று இந்து விரோத அரசை எதிர்த்து நின்று போராட வேன்டும்
@narayanans4360
@narayanans4360 День назад
Well-done. Ramesh sir .
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 День назад
முதல்வர் என்றைக்கு உண்மை பேசி இருக்கிறார். அவருடைய அறிவுறுத்தலின் பெயரில்தானே கோவில்களுத்கு எதிராக அத்தனையும் நடக்கிறது.
@bhuvanasiddharth5402
@bhuvanasiddharth5402 День назад
Thanks for the clear analysis of 'aranili thurai' problems and functioning
@JayaKumar-ef7cp
@JayaKumar-ef7cp День назад
ஐயா உங்கள் பதிவு சரியாக இருக்கும்
@porchelviramr4404
@porchelviramr4404 День назад
பொய்யர்களின் முகத்திரை கிழிக்கும் TR. ரமேஷ் ஐயா வாழிய வாழிய வாழியவே! 🎉🎉🎉🎉🎉
@umamaheswari604
@umamaheswari604 День назад
Hindus suyanavaathigal. Saami kumbidarthu kooda suyanalathullu thaan.
@umamaheswari604
@umamaheswari604 День назад
🙏🙏🙏
@cumkeewakee700
@cumkeewakee700 День назад
வணக்கம் ஐயா சங்கரன் கோவில் குடமுழுக்கு போது 2024 குரோதி வருடம் கும்பாபிஷேகம் கூடாது ஆகம விதி மீறல்கள் சர்ச்சை வந்ததது. அ)ராகுகாலம் எமகண்டம் அஷ்டமி நவமி பாட்டிமை சனி செவ்வாய் கிழமை களை சர லக்னங்களை விளக்குவது போல அறுபது ஆண்டுகளில் சில ஆண்டுகளை விலக்க வேண்டும். ஆ)குரோதி வருடம் 2024 முழுவதும் குடமுழுக்கு செய்வது ஆகமம் சோதிடம் படி மகா பாவம் கிராமநகர நாசம் முழுமையாக படித்த சோதிடர்கள் சிவாச்சாரியார்கள் பேட்டி தந்து பிறகு அறங்காவலர் குழு ரவுடிகளால் அச்சப்படுத்தி மவுனம் ஆனார்கள். இ)2025 விசுவாவசு தமிழ் ஆண்டு ஆனி மாதம் வரை கிரக நிலைகள் குடமுழுக்கு செய்யும்படி இல்லை என்று பிரபல மடங்களின் ஜோதிட வல்லுனர்கள் உண்மையில் வேதஆகம அறிஞர்கள் கூறுகிறார்கள்.கிராமம் விவசாயம் நாசம் ஆகும் என்று ஆகமம் பிரமானத்தையே எங்கள் ஊர் சங்கரன் கோவில் குருக்கள் ஐயா எங்களிடம் படித்து காட்டி விளக்கம் தந்தார். ஈ)ஆனாலும் கொள்ளையடிக்க கணக்கு காட்ட பெருமை பேச மிரட்டி உருட்டி அரசுக்கு கைகூலியாக உள்ள ஆகம குழுக்கள் தரகு குருக்கள்களை வைத்து நடத்துகிறது சரியல்ல. உ)பல ஊர்களில் கோவில்களில் குடமுழுக்கு மிகத்தவறாக கெட்ட நாள் கேடு தரும் வருடம் ஆகமம் விளக்கிய வருடத்தில் நடத்தி யாருக்கும் ஒன்றும் தெரியாது.நம்மை கேட்க எதிர் கட்சியோ எதிராக கேட்பவர்களோ இல்லை என்ற மமதையில் நடத்துகிறது வேதனை. ஊ)அரசு குழுக்களில் நல்ல ஸ்தபதி ஜோதிடர்கள் இல்லை.முழுமையாக படிக்காத போலி ஆகமம் குழுவே உள்ளது என்பதை பற்றி கபாலீஸ்வரர் கோயில் வடமொழி துறை பேராசிரியர் நண்பர் அர்ச்சகர் ஒருவர் மூலம் உறுதி கொண்டேன்.பகிர்க. குறிப்பு: தவறுகள் விதிமீறல்கள் நடந்தாலும் இல்லைனு மறுத்து பேசி ஏமாற்ற குழுக்கள் உள்ளன. நன்றி முகநூலில் M.S.Pillai Sankaran Kovil
@S.Anandhan-yv7vy
@S.Anandhan-yv7vy День назад
Simon Sebastian is a Christian veriyan
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g День назад
உண்மையிலும் உண்மை
@umamaheswari604
@umamaheswari604 День назад
😂50 years dravida aatchi tamizhana muttaalaaki Avan pinnnaala poga vachi irukku
@rajeshkumar-yv9ht
@rajeshkumar-yv9ht День назад
Ok but this guy seeman is only spreading hate in the name of language , it means Hindus should not unite , Already what happening in bangladesh,telguna ,west bengal wake up madam
@deepamanoj1734
@deepamanoj1734 16 часов назад
எதன் கையிலோ கிடைத்த பூமாலைபோல் பாடாய்ப் படுகிறது நம் கோவில்கள்.
@subramaniam7905
@subramaniam7905 18 часов назад
❤❤❤❤
@SuperThirugnanam
@SuperThirugnanam День назад
Very true and honest speech. All hindus should support his actions.
@krishnamurthyd3555
@krishnamurthyd3555 День назад
It's unacceptable to continue illegal occupation. Government should provide alternative accommodation to the affected after levying a penalty. Since hrce has allowed this for such a long time, government must compensate temple
@sureshkumarrane
@sureshkumarrane День назад
Thanks for your effort sir
@shivakumar-xk1bd
@shivakumar-xk1bd День назад
God bless you sir You are doing impossible job in TN
@nagarajanp8855
@nagarajanp8855 День назад
Tr, ரமேஷ் ஐயா அவர்களுக்கு பொது மக்கள் சார்பாக ரொம்ப நன்றி உங்களுக்கு கடவுள் துணை பொது மக்கள் துணை உங்களுக்கு உண்டு கோவிலுக்கு ஒன்னு என்றால் உடனே கேஸ் போட்டு தவறு என்று தெரிந்தால் கோர்ட்டில் பார்த்துக்கலாம் என்று அங்கே சென்று விடுகிர்கள் உங்களை போன்று நல்ல உள்ளம் கொண்டு இறைவன் தான் அனுப்பி உள்ளார் என்று தோன்றுகிறது வாழ்த்துக்கள் உங்க பணி இன்னும் மேலும் சிறக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@SivaKumar-dj4ir
@SivaKumar-dj4ir День назад
நடராஜராஜமூர்த்தி ஆசீர்வாதம் நமசிவாயம் எனவே
@narayangr5018
@narayangr5018 День назад
Super,sir,t,r,Ramesh,pallandu,valka
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g День назад
ஐயா உங்களின் இந்த இறைத்தொண்டிற்கு பொதுமக்கள் எந்தவகையிலாவது உதவுகிறார்களா அன்புகூர்ந்து தெரிவியுங்கள்
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 День назад
Stalin zero appo
@porchelviramr4404
@porchelviramr4404 День назад
No doubt though. 😢
@subukuttypillai6751
@subukuttypillai6751 День назад
ஐயா ரமே சுக்கு எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிட்ட வேண்டும். ஒட்டுமொத். த இந்துக்களின் சார்பாக போராடும் அவருக்கு நாம் எல்லோரும் துணை நிற்போம்
@kandaswamys6124
@kandaswamys6124 День назад
Hats off Thiru Ramesh sir
@manoharanpr7775
@manoharanpr7775 День назад
ஐயா ரமேஷ் போன்ற வர்கள் எத்தனை பேர் போராடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vvkvajravel1347
@vvkvajravel1347 День назад
சீமான்ஒருவேசிமகன்...விறைவா..அம்பளமாகும்
@V.Krishnamurthy-p3x
@V.Krishnamurthy-p3x 21 час назад
சொந்த விளம்பரத்திற்காக செய்து கொள்ளும் வாய்ப்பு
@muthusamysalem2466
@muthusamysalem2466 День назад
ரமேஷ் சார் சுடலைக்கு சொன்னாலும் புரியாது. அந்த ஆள் சொல்வதெல்லாம் பொய்.
@rajuponnaiah8890
@rajuponnaiah8890 20 часов назад
எங்கள் கிராமங்களில் உள்ள கோயில் காடுகளில் விவசாயம் செய்பவர்கள் வருடத்தற்கு ஒருமுறை விழைந்த பொருளில் ஒரு பகுதியோ அல்லது பணமாகவோ கொடுக்கிறார்கள். Note: இந்த கோவில் கிராமத்திற்கு சொந்தமானது.
@harshithasanjitharg2975
@harshithasanjitharg2975 День назад
கோயில் நிலத்தில் 3 வருடங்கள் இருந்தால் , அவர்களுக்கே பட்டா போட்டு கொடுக்கப்படும் என்று சேகர் பாபு கூறியதாக கேள்வி பட்டிருக்கேன் sir, இது சாத்தியமா❓
@balajibalajirajareddy5895
@balajibalajirajareddy5895 День назад
Aarumai Aarumai pathivu.
@roghiniswaminath2466
@roghiniswaminath2466 День назад
Ramesh ji stalin is capable of saying white lie. So don't underestimate him...he can lie through his teeth...😂
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 День назад
Epoadi seeman church pathy pesuvar avar Simon aatche. Malayalee christian
@kalimuru2
@kalimuru2 День назад
Fraud CM and hi officials in TN now in 2024 🎉❤❤
@piramanayagams2369
@piramanayagams2369 День назад
Anchor should talk carefully .Dont mention caste name.He again and again mention as Brahmin
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 10 часов назад
Anchor your questions are below the belt. Please change yourself
@amutham5332
@amutham5332 День назад
Koil Brahmin poojaris who have been doing poojas in the ancient temples for generations will never steal anything from the temple except the money offered in the camphor plate although they suffer to the core economically.
@venkateshs.l8261
@venkateshs.l8261 День назад
That is why we call sudalai
@Raghu-wj9sk
@Raghu-wj9sk День назад
I have been observing this anchor is expressing his anti brahmin attitude and supporter of DMK. CEO Rajavel Nagarahan should make a note of it. We expect unbiased views and opinions from Pesu Tamizha Pesu.
@arimunusamy1642
@arimunusamy1642 День назад
People who were practicing Non Interference, Non Conversion and following a particular guru Parambara, sampradaya, sakha and sutra which others considered immaterial are accused erroneously as being discriminative. It's the fault of the ignorance of the non Brahmins. This same issue is also applicable to the Jews.
@krishnryn
@krishnryn День назад
THAMBI MAHA PRABHU, cricket vilaiyaadiyathu orikai mahaperiyava koil la, chidhambarathil illa. onnum theriyaama pesa koodaathu.
@varadacharirangarajan3111
@varadacharirangarajan3111 День назад
Compere. Why sarcastic when talked about Brahmin priest. Take it for granted no brahmin priest will do like that.
@svramakrishnan124
@svramakrishnan124 День назад
Why this anchor says Brahmins stole without proof……and keeps repeating it
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 День назад
அசிங்கம் கிடையாது?
@ArunachalamK-ms9qz
@ArunachalamK-ms9qz День назад
¡🎉😂❤
@jayachandranchinnamuthu-qh2li
@jayachandranchinnamuthu-qh2li 9 часов назад
தவரான வாதம் மகா பிரபு. Similar to DK media you are jumping from one point to another without any relevance
@ritaa19
@ritaa19 15 минут назад
Very disappointing to hear this bias from PTP. Hopeless anchor trying to include Brahmins for mistakes of others. He needs to introspect why he has this bias - sheep mentality?
@rptvs6780
@rptvs6780 День назад
விளக்கெண்ணெய் பிராமணர்கள் என்று சொல்லும் அளவு பேசு தமிழா பேசு கெட்டு போய் விட்டதா?
@Arbutham-e6k
@Arbutham-e6k День назад
விளக்கெண்ணை பிராபணர் விஷயத்தோட பேசுகிறாரே? பேசு தமிழா தமிழா பெரியார் பேரனைத்தான் நேர்காணல் செய்யவேண்டுமா?
@V.Krishnamurthy-p3x
@V.Krishnamurthy-p3x 21 час назад
இவர் முதலில் வேதாரண்யம் கோயில் நிலத்தைப் பற்றி பேசவும் அல்லது வழக்கு தோடரவுமா
@freshmaniac8450
@freshmaniac8450 9 часов назад
அதைப்பற்றி அவர் வேறு வீடியோக்களில் சொல்கிறார்.
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 День назад
பிராமணர்கள் போல் வேண்டுமென்றே வேடமிட்டு வீடியோ போட முடியாதா?
@PeriyaswamiPeriyaswamy
@PeriyaswamiPeriyaswamy День назад
இந்து க்களின் சை த் தான் சீ மான்
Далее