Тёмный

மீண்டும் மோடியா? கும்பிட்ட ரஜினி !கலாய்ச்சுத் தள்ளிய சத்யராஜ் ! -jeeva sagapthan 

Jeeva Cinema
Подписаться 121 тыс.
Просмотров 10 тыс.
50% 1

#jeevacinema #cinemaupdates #tamilcinemanews #modi #rajinikanth #cinema #sathyaraj
சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 52   
@JeevaCinema
@JeevaCinema 4 месяца назад
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@TGAProMKM
@TGAProMKM 4 месяца назад
ஆம் நடிகர் ரஜினி அவர்கள் பல விஷயங்களில் நிர்பந்திக்கப்பட்டார்...
@NirmalsEntertainment
@NirmalsEntertainment 4 месяца назад
ஆமா அவர் கைக்குழந்தை
@JoJothi-kh8op
@JoJothi-kh8op 3 месяца назад
Kazhuvura,meenula nazhuvura meenu,rajini onnum theriyadha papa
@mehrajaara5004
@mehrajaara5004 4 месяца назад
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் முகத்தில் ஒரு வித தெளிவு தெரிகின்றது
@NirmalsEntertainment
@NirmalsEntertainment 4 месяца назад
ஆம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணம் செய்ய போறாங்க
@johnsonjo8454
@johnsonjo8454 4 месяца назад
​@@NirmalsEntertainment வந்துடீங்களா எப்படி யா இப்படி திருந்துங்கள் 20 வயது பையனுக்கு தாய்
@mohankumars1797
@mohankumars1797 4 месяца назад
ரஜினிகாந்த் மழை வெல்லாம் தமிழ் நாடு நிதி மணிப்பூர் எதற்கும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார், ரஜினி ஜீவா முட்டு சூப்பர்
@bestofbest6368
@bestofbest6368 4 месяца назад
எதுக்கு சொல்லனும் தமிழ்நாட்டில் உங்கள மாதிரி சம்மந்தமில்லாத பிரச்சனையில் கத்தி கத்தி உங்க வாழ்கைய தொலைத்துட்டு நிக்கிறிங்க...குடும்பத்த பாருங்கடா
@rajgandhi85
@rajgandhi85 4 месяца назад
சமீப காலமாக ரஜினி ஆதரவு அதிகமா இருக்கு. என்ன மேட்டர். பழைய உக்கிரம் இல்லையே
@princeshajakhan2385
@princeshajakhan2385 4 месяца назад
சரியான பதில்
@commonman5552
@commonman5552 4 месяца назад
முழுதாக நனைந்த பின் முக்காடு எதற்கு திரு. ரஜினி அவர்களே
@mehrajaara5004
@mehrajaara5004 4 месяца назад
எனக்கு தெரிந்து அமைய வேண்டிய அருமையான கூட்டணி இயக்குனர் அட்லி+சத்தியராஜ் கூட்டணி 😍
@Sanjay-uo4ev
@Sanjay-uo4ev 4 месяца назад
Thambi Inga Rajinikanth kamal Vijay Ajith ku mattum dhan market sathiyaraj ku market suthama illa . Avar herova act panna show cancel aagirumya.🎉
@anandramarao6596
@anandramarao6596 4 месяца назад
​@@Sanjay-uo4evCorrecta sonneenga
@maruthapillai4186
@maruthapillai4186 4 месяца назад
நண்பர் ஜீவா சொல்வது100% உண்மை
@NirmalsEntertainment
@NirmalsEntertainment 4 месяца назад
ஆமா ரஜினி கைக்குழந்தை அவர பிஜேபி பயன்படுத்திவிட்டது
@sharpjarvis1552
@sharpjarvis1552 4 месяца назад
திடீர்னு ரஜினிக்கு முட்டு
@mehalingamms2496
@mehalingamms2496 4 месяца назад
ஆன்மீகம் உலகத்துக்கு அவசியம் என்ற வார்த்தை யை புரிந்து கொள்ள வேண்டும்.
@ajosexaviajosexavi7461
@ajosexaviajosexavi7461 4 месяца назад
ரஜினிக்கு அரசியல் பற்றி இவ்வளவு முட்டு தேவையா ஜீவா அவர் ரசிகர் தான் நீங்கள் அதற்கு இப்படியா!?
@Rengarajasharma
@Rengarajasharma 3 месяца назад
தமிழக நடிகர்கள் தமிழக மக்கள் என்றால் இந்துக்களாக இருக்கக் கூடாது, சாமி கும்பிடக்கூடாது, பெரியாரை புகழனும்னு ஏதாவது சட்டமுள்ளதா? இது நடிகர் சக்கத்திலும் உள்ளே புகுந்து விட்டதாக சந்தேகம்!
@sathishkumar-ds4po
@sathishkumar-ds4po 4 месяца назад
Correct
@JamalJamal-hu1vr
@JamalJamal-hu1vr 4 месяца назад
திரை விமர்சனர் செய்யாறு பாலு சத்யராஜுக்கு எதிரான கருத்து தெரிவித்திருக்கிறார்
@AndrowsAndrows-g1s
@AndrowsAndrows-g1s 4 месяца назад
Ayothi kalil poi vinthan tamil natukku roompa asiga achi
@NirmalsEntertainment
@NirmalsEntertainment 4 месяца назад
4.30 lyca productions யாரு அப்ப
@rajaramalingam826
@rajaramalingam826 3 месяца назад
Truly man thalaivar 🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️🌹🌹🌹🔰
@ars17
@ars17 4 месяца назад
மிக அருமையான விளக்கம், தெளிவு, அருமை ஜீவா அவர்களே
@joshuar1461
@joshuar1461 4 месяца назад
Baskar
@NirmalsEntertainment
@NirmalsEntertainment 4 месяца назад
ரஜினிக்கு ஜால்ரா னா உடனே வந்து ருவான் இந்த ஜீவா
@lathakannan9930
@lathakannan9930 4 месяца назад
Correct rajini sombu
@subajayan6097
@subajayan6097 4 месяца назад
Poda
@AndrowsAndrows-g1s
@AndrowsAndrows-g1s 4 месяца назад
Unmai than
@NirmalsEntertainment
@NirmalsEntertainment 4 месяца назад
Rajini is the Coward to come to politics 😀😀😀😀😀😀😀
@Sandeepkumarj-fb3fz
@Sandeepkumarj-fb3fz 4 месяца назад
Wig mudu
@Vijaykumar-e6v3h
@Vijaykumar-e6v3h 4 месяца назад
😍 சிறப்பு 👍
@scspolitical
@scspolitical 4 месяца назад
Sondha kasa???? Enna soldreeenga boss…Adhu Lyca edutha padam….
@arnibalu
@arnibalu 4 месяца назад
Benifit vandha rajinkku, illanna rajini pavam illae. Adi .....
@Sandeepkumarj-fb3fz
@Sandeepkumarj-fb3fz 4 месяца назад
Actors da avangan endha roll vennalum pannalam...
@naphenen8551
@naphenen8551 4 месяца назад
Jeeva I had very high opinion about you,but the way you praise rajini shows you also belongs to same orae thanila uruna matai inu proved
@ramug990
@ramug990 4 месяца назад
Sompn. D. M. K
@jbphotography5850
@jbphotography5850 4 месяца назад
ரஜினிக்கு அந்த அளவுக்கெல்லாம் தைரியம் கிடையாது காசு பணம் துட்டு மணி இது மட்டும் தான் முக்கியம் சூப்பர் ஸ்டாருக்கு சாதாரண ஒரு மக்களின் குரலாக அவர் என்றுமே பேசினது கிடையாது ஒரு கார்ப்பரேட் மனநிலையில் தான் அவர் இருப்பார் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தந்தது தமிழ்நாடு அல்லவா என்று பாட்டு பாடியவர் இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு ஒரு சோதனையான காலகட்டம் அதைப் பற்றி எல்லாம் அவர் பேச மாட்டார்
Далее
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29