Тёмный

மீனவரின் கடல் மீன் உணவகம் - MEENAKSHI MESS -60rs Unlimited Fish Meals- MSF 

madras street food
Подписаться 791 тыс.
Просмотров 1,6 млн
50% 1

கடல் மீன் அனைத்து அசைவ உணவுகளிலும் மிகவும் ஆரோக்கியமானது, அதை தினந்தோறும் கடலுக்குச் சென்று பிடித்து தன் வாடிக்கையாளர்களுக்கு சுவையான மீன் குழம்பு சாப்பாட்டை வழங்குகின்றது சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த மீனாட்சி மெஸ்.
60rs Unlimited Meals with egg.
Pomfret fish - (big size)- 250 rs.
Fish rate change daily according to availability & Market rate.
Meenakshi Mess
Location :
Meenakshi mess
Pattinapakkam, Kuil Thoppu, Mylapore, Chennai, Tamil Nadu 600004
Phone : 9444487923
goo.gl/maps/giMh3C1NCZyDuybt6

Опубликовано:

 

8 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 607   
@madrasstreetfood
@madrasstreetfood 4 года назад
மீனாட்சி மெஸ். 60rs Unlimited Meals with fish, egg & Fish curry. Fish rate change daily according to availability & Market rate. SUNDAY WORKING - Every day Meals start by 12pm. Meenakshi Mess Pattinapakkam, Mullaimaanagar, Opp. to Merina beach, Chennai, Tamil Nadu 600004. Phone : 9444487923 goo.gl/maps/giMh3C1NCZyDuybt6
@balamani7505
@balamani7505 4 года назад
., .., ,...,,....., . .., ..,.. .. . .
@sivakumar4749
@sivakumar4749 4 года назад
Bro wat type of camera you are using plsss????
@madrasstreetfood
@madrasstreetfood 4 года назад
@@sivakumar4749 DSLR - NIKON D 5300
@sivakumar4749
@sivakumar4749 4 года назад
@@madrasstreetfood mikka nandri... Nice video
@sivakumar4749
@sivakumar4749 4 года назад
@@madrasstreetfood pic and video is in same camera?
@mohamedrafi4203
@mohamedrafi4203 3 года назад
முதியோர்கள், ஏழைகள் வந்தால் காசு வாங்கமேலே உணவு போடுவதே அவருக்கு பிடிக்கும், அதனாலேயே எனக்கு அவரை பிடிக்கும், இந்த வார்த்தை எனக்கு பிடிக்குது, வாழ்க பல்லாண்டு...
@gopikrishnan4881
@gopikrishnan4881 4 года назад
350 என் பில், 2000 நோட் கொடுத்தா, change இல்ல பரவாயில்லை நாளை க்கு தாங்க னு சொல்றாரு இந்த மனுசன். என்ன யாருனே தெரியாது அவருக்கு. 👌👌👌👌👌👌👌
@APR2777
@APR2777 4 года назад
Great person.......He is good man
@oneeyedudera
@oneeyedudera 4 года назад
👏👏
@ramkumar-fn1mp
@ramkumar-fn1mp 3 года назад
@@APR2777 kasu venan sona nalavar apadi thana
@David_kumar100.
@David_kumar100. 3 года назад
Gopi Krishnan :- அடிச்சு விடு காசா பணமா. நீ கள்ள நோட்டு எடுத்திட்டு போயிருப்ப
@AshokKumar-ft2kb
@AshokKumar-ft2kb 3 года назад
great person salute sir
@selvam5037
@selvam5037 4 года назад
தலைவா காசுஇல்லைனா பரவாயில்ல சாப்டு போ னு சொல்லுவேனு சொன்னையேபாரு அதான் தலைவா .,... வாழ்க பல்லாண்டு நலமுடன்..
@rameshra7038
@rameshra7038 4 года назад
சூப்பர் எனக்கு மீன் ரொம்ப பிடிக்கும்
@sudhachandru1424
@sudhachandru1424 4 года назад
Indha manasu yaruku varum kovil la kodia kottinalum kidaikatha punniyam oru velai sotruku undu ayya
@gopikrishnan4881
@gopikrishnan4881 4 года назад
இன்னைக்கு இந்த விடீயோ பார்த்துட்டு கடைக்கு போனேன், ரொம்பவே நல்லா இருந்துச்சு.
@sugaseniraman708
@sugaseniraman708 4 года назад
Anne vanakkam ... please send me the address..
@sugaseniraman708
@sugaseniraman708 4 года назад
Anne vanakkam... plesse give address of this shop...
@nanthakumarmurugesan9765
@nanthakumarmurugesan9765 4 года назад
adicchu vidunga.. apdi onnum pramatham illa indha hotel. Na poi irukken
@gopikrishnan4881
@gopikrishnan4881 4 года назад
@@nanthakumarmurugesan9765 நான் மீன் இறால் மட்டும் டேஸ்ட் பாத்தேன் நல்லா தான் இருந்துச்சு. Meals try panala.
@gopikrishnan4881
@gopikrishnan4881 4 года назад
@@sugaseniraman708 marina beach light house la irundhu pattinapakkam beach la poningna right side la varum, enakae sariya area theriyadhu bike ponadhala easy ya irundhuchu
@jananichandren3438
@jananichandren3438 4 года назад
சாப்பாட்டை விட ஓனரோட ஓனரோட நல்லமனசுக்கு வாழ்த்துகள்
@krishnann3692
@krishnann3692 4 года назад
நல்ல மனுஷன் டா...👏👏👋👋👋 அந்த கல்லா பெட்டி அண்ணா.. "போகும் போது என்ன கொண்டு போக போரோம்" 💟 அருமையான மீன் வகைகள்... இதற்காகவே இவர் ஹோட்டல் போரேன்
@anbu7406
@anbu7406 4 года назад
Ipade solituuu
@rajasing6358
@rajasing6358 4 года назад
Sir super sapad from Bangalore support south
@ramanibai7391
@ramanibai7391 4 года назад
Correct
@py02staffs99
@py02staffs99 4 года назад
Correct ah nan manasu la nenaichatha sollitinga Anna
@deepikaraja4485
@deepikaraja4485 4 года назад
It's true bro today Anga than sapten avanga nalla respect kudukranga sapda nalla iruka ethum korai iruka nu kettu mathikiranga nice annan
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 4 года назад
ஓனர் நல்லமனுசன் அவரு எண்ணம் போல் நல்லா வாழ்வார்🙏
@mdbilal2010
@mdbilal2010 4 года назад
சென்னை வரும்போது உங்கள் உணவகத்தில் சாப்பிட மிக ஆவலாக இருக்கிறேன் .
@Mrs.Crafty
@Mrs.Crafty 3 года назад
Nanum dan
@madhanakumarannamchetty3947
@madhanakumarannamchetty3947 4 года назад
I personally tasted the food its very good,hygienic and tasty. Owner of the mess is very polite gentleman with a good heart. They don't use any artificial flavours nor colours .Rates are reasonable and not commercial. Really enjoyed the food
@vickichumuk
@vickichumuk 4 года назад
I am a vegetarian. However, I appreciate the absolutely simplicity and commitment shown by the restaurant owner towards quality, variety and lack of greed. Good bless you with prosperity and success.
@anirudhnaig19
@anirudhnaig19 2 года назад
I am a vegetarian but enjoyed listening to the owner. Liked that he said when we die we aren’t taking anything with us! So true! still most people in the world are running behind money and are never satisfied!
@gmpchiyaankgf8500
@gmpchiyaankgf8500 4 года назад
வயிறார சாப்பிட்டு மனம் மகிழ்ச்சி அடைவதே மிக சிறந்த சந்தோஷம் வாழ்க வளமுடன்
@vanieJ333
@vanieJ333 4 года назад
Im from 🇱🇷..The owner looks like a nice person..May god bless him and his family..🙏
@1110rams
@1110rams 4 года назад
When compare to sundhari akka kadai, meenakshi mess is awesome
@charlesalwin9023
@charlesalwin9023 4 года назад
Timing please
@vinoth1405
@vinoth1405 3 года назад
Today I went to this mess.. Awesome food.. I didn't take any other curry except fish curry.. I took two rounds of food with the fish curry was very tasty.. Fish fry also fresh and tasty.. The only disappointment today is I didn't get sura puttu mainly I went for this.. Next time will get it I believe.. Anyway awesome food..
@kadaamurukan2733
@kadaamurukan2733 4 года назад
வாழ்த்துக்கள் அண்ணா. கடவுள். ஆண்டவர்.இறைவன்.தெய்வம். தேவன். உங்க நல்ல மனசுக்கு என்றும் துணைபுரிவான்.....
@rdcm1985
@rdcm1985 3 года назад
Highly recommended, I drive past Pattanipakkam everyday to work & finally one day decided I had to try the food. The best part, he even home delivers at a nominal cost by auto & stay 10km away. I ordered Meen kuzhambu, squid & prawn for a family lunch of 10 of us. We really enjoyed them all & will definitely order again.
@sumasuma4993
@sumasuma4993 4 года назад
This owner is such a sweet person ,sure to visit the place.....!! I pray god he should be happy and healthy ever......
@anithapanneerselvam8473
@anithapanneerselvam8473 2 года назад
Yea shame onus..go ahead all the best
@mithunbalakrishnan
@mithunbalakrishnan 4 года назад
இந்த மனசுதான் சார் கடவுள்...😘👌 from Srilanka...
@kundrathurmarumagal6581
@kundrathurmarumagal6581 3 года назад
மீனாட்சி மெஸ்.... மீனாட்சி அம்மன் அருளினால் நீங்கள் நிச்சயமாக நலமாக வாழ்வீர்கள் 🎉🎉👍
@Liyakathali1970K
@Liyakathali1970K 4 года назад
இதுபோன்று நல்லமனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள்
@premsimeon8485
@premsimeon8485 4 года назад
Good human being ♥️"owner" he deserves more than 100 years 👏🙏
@guser2k8
@guser2k8 4 года назад
A very Frank, honest and noble effort to run his business... Really a service to society.. 👍
@mcsonyd222
@mcsonyd222 3 года назад
A2B owner should learn from him, what a Gentleman !!!
@srinivasang1972
@srinivasang1972 3 года назад
Let us be specific while we do bad commenting, you will not be knowing everybody's pain, I'm damp sure there is lot of pain in everybody's victory If you love someone try to follow their policy , if you don't like somebody's policy forget and try to keep moving....
@stockking799
@stockking799 3 года назад
@@srinivasang1972 nothing wrong in the comment. As per your words, of you don't like forget and run😂
@srinivasang1972
@srinivasang1972 3 года назад
@@stockking799 it holds good for you also my dear...
@parithimathi
@parithimathi 2 года назад
ஆமாம்! அம்மா உணவகத்தில் 1 ரூ-க்கு இட்லி தர முடிகின்றது; வீட்டுப் பக்கத்திலுள்ள தள்ளு வண்டில 10 ரூ-க்கு இட்லி தராங்க. A2B-ல மட்டும் தான் விலை அதிகம்!!
@gmpchiyaankgf8500
@gmpchiyaankgf8500 4 года назад
எனக்கு சோறெல்லாம் வேண்டாம் வெறும் மீனை மட்டுமே ஓரு புடி புடிக்கனும் நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@jayaram9466
@jayaram9466 4 года назад
நல்ல மனித உணர்வுகளை மதிக்கும் மனிதர்
@santhamoorthimoorthi2393
@santhamoorthimoorthi2393 2 года назад
🤝 ஐயா உங்கள் இந்த சேவை மனப்பாங்கை பாராட்டுகிறோம்🙏 மிக்க நன்றி
@Disha87
@Disha87 4 года назад
ராத்திரியே Freezer ல இருந்து எடுத்து வைச்சி, காலைல நல்லா இளகின உடன சமைச்சா அது ஒரு taste, நைட்டு வேலையால வந்து அவசர அவசரமா அப்பத்தான் Freezer ஆல எடுத்து குழம்புக்குள்ளையே போட்டு இளக வைச்சி சமைச்சா அது ஒரு taste. இந்த இரண்டு taste ம் தான் நம்மள பொறுத்த வரை மீன், இறால் குழம்பு. ஏன்னா நாம இங்க சாப்பிடுற மீன், இறால், நண்டெல்லாம் கடல்ல இருந்தத விட நம்ம வீட்டு Freezer ல இருந்த காலம் தான் அதிகம். Fresh Seafood எல்லாம் சாப்பிட்டு இப்ப 14-15 வருசமாச்சு.
@maduraigirlchannel3025
@maduraigirlchannel3025 4 года назад
Unga manasu mari unga kadai um eppovumy nalla erkum. All the best appa. Ungal sevai thodaratum🤝💖💖
@rajusundar1700
@rajusundar1700 4 года назад
God bless this person. Coz he feeds even who can’t afford it.
@kumardinesh3294
@kumardinesh3294 4 года назад
உங்கள் பேச்சின்போது தெரியுது இங்கே தரமான உணவு தான் கிடைக்கும் என்று... வாழ்த்துக்கள் சார்
@luckyroll4642
@luckyroll4642 3 года назад
Sir...deivam sir neenga.🤍Naanum evalavo peyare pathu iruken..entha restaurant ownerum ippadi sonnathilla...nalla irukanum sir neenga.🙏Valga Valamudan 🙏
@jaiganesh5168
@jaiganesh5168 4 года назад
I had a lunch here ..really such a nice place with good ambience and fresh sea foods they are providing with traditional taste as well...rate are also affordable
@karunrajm
@karunrajm 4 года назад
MSF... thanks guys... have been coming to Chennai since 20 plus years ... been eating in different areas without information... now u r channel gives me a good food guide ...
@karunrajm
@karunrajm 4 года назад
This Meenakshi mess ... looks like it's serving with its heart... nextime I will eat here...😊😊👍👍
@abhikandolkar3710
@abhikandolkar3710 3 года назад
I like their fish frying style Without colour They are putting layer for fish before frying 👍
@dandaniel5075
@dandaniel5075 4 года назад
நல்ல மனசு யா இந்த மனுஷனுக்கு...
@priya-pv8qj
@priya-pv8qj 4 года назад
Pattinampakam people r always good soul. I born and brought up in pattinampakam government quarters only. Childhood full uh fish saptae valandhom Now settled in bangalore. Love pattinampakam makkal❤ want to visit his shop when I visit chennai.. My area...
@rakeshvarma3742
@rakeshvarma3742 2 года назад
where in Bangalore ?
@bowyasrianbalagan7054
@bowyasrianbalagan7054 4 года назад
Such a great place it is...seriously the taste was delicious and all the food are fresh and the sea foods are really amazing ...🐟
@kushala5846
@kushala5846 4 года назад
THANK YOU FOR INTORDUCING US TO SUCH WONDERFUL PLACES.
@clogesh3952
@clogesh3952 4 года назад
நீங்க ரொம்ப நாள் நல்லா சந்தோசமா இருக்கனும் அண்ணா
@rajasekarant2050
@rajasekarant2050 3 года назад
God bless you for your wonderful hospitality and good thoughts.
@sivasubramaniam8453
@sivasubramaniam8453 4 года назад
அண்ணா வறுவல் மீன் மேல துவுற மசால் போடி details கேட்டு recipe போடுங்க அண்ணா, வீடியோ அருமை வாழ்த்துக்கள்
@sarawin4160
@sarawin4160 4 года назад
Anpe sivam ningga pallandu vala vendum aiya.unggaludaiya nalla manasukku entha noi nodi illamal valanum aiya. Wishes from Malaysia
@jothilakshmit7879
@jothilakshmit7879 4 года назад
Gesture of the owner is very good. Next time when I come to Chennai I visit your mess to taste food.
@yoganathangovindaraju1430
@yoganathangovindaraju1430 3 года назад
mee too
@user-ic2ef1gk4o
@user-ic2ef1gk4o 4 года назад
Super ipadi oru kadia naduthuga owner Nala irukanum customersa money a pakama health a yosikranga super 👍 👍 👍👌👌 👌
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 3 года назад
வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். வாழ்க வையகம்.
@mustaqeemmussu6703
@mustaqeemmussu6703 4 года назад
Definently I'll go & have food with my family if I go to madras Insha Allah owner is very good hearted thank u for sharing this video😊😊
@sanaasheik3860
@sanaasheik3860 4 года назад
Sapadu low price ilathavangaluku tharanu solranga super 👍😍. Ethuku dislike poduringa ??????
@prantosarathy386
@prantosarathy386 4 года назад
Sundari akka fans I think
@sanaasheik3860
@sanaasheik3860 4 года назад
Hmm na la enagyum ponathum ila saptathum ila
@prantosarathy386
@prantosarathy386 4 года назад
@@sanaasheik3860 cool ....
@divyasundar9406
@divyasundar9406 4 года назад
Antha owner kaga evlo likes venalum potalum . Unga shop Nala inum famous aka vazthugal sir
@kanagajothi1042
@kanagajothi1042 4 года назад
அன்பு சகோதரா வாழ்த்துக்கள்.வளர்க நலமுடன் வளமுடன்.
@AnanthanSivalinggam
@AnanthanSivalinggam 4 года назад
This is how business should be ran.. do for passion and not for money.
@user-fe1ci5me1t
@user-fe1ci5me1t 4 года назад
உங்கள் நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் 🙏🌷
@rakeshs2281
@rakeshs2281 4 года назад
God bless you sir.. wishing you all the best...
@sakthiveltamilarasan6779
@sakthiveltamilarasan6779 4 года назад
Your all videos are very special.....I like very much
@prjawahar5879
@prjawahar5879 4 года назад
Lovely feel like going there instantly
@rajid5373
@rajid5373 4 года назад
Was there when they took this video... Fish fry, prawns and all the side dish was rally cheap and worthy but curry was not hot, all curry were cold..
@natarajanthankaraj3255
@natarajanthankaraj3255 4 года назад
நல்ல மனம் வாழ்க
@RameshKumar-pq5ww
@RameshKumar-pq5ww 4 года назад
I am from Karnataka nice and gold Hart person
@Hanu658
@Hanu658 4 года назад
Let me subscribe Madras street food just bcoz of this shop owner... Best shop owner ever Down to earth.. Lots of love From Uk London
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 4 года назад
உணவகம் வளர வாழ்த்து 🐟🐟🐟
@chandrasekar6433
@chandrasekar6433 4 года назад
Arunkumar E
@dr.dreams377
@dr.dreams377 3 года назад
Very rare to see such good human hearts.. Remains me of my childhood days at my grandparents village
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 4 года назад
நல்ல மனம் வாழ்க வாழ்க பல்லாண்டு இதுபோன்று நல்லமனிதர்கள் அந்த மனசுதான் கடவுள்.
@arunblesson3354
@arunblesson3354 4 года назад
Miga tharamana kadai food atha vida antha meenavar manasu romba perusu pa.... 👍🙏🙏🙏🙏🙏
@niyamathbb618
@niyamathbb618 4 года назад
Thala un manasuke nee engeyo poiduva... Loves and likes from கொடுகூர் கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம்
@atulvigneshwar
@atulvigneshwar 4 года назад
Me & my frnd gone 4 lunch . Ordered sankara fish. Prawns. Suraputtu omelette, nethili fry. Best taste. Dont miss nethili fry and suraputtu omelette. Enjoy the beach view from hotel
@moony4649
@moony4649 4 года назад
God bless this fish stall and this family!ther are the real chefs!great anna!
@roypdaniel7438
@roypdaniel7438 3 года назад
Sir, You are really great.You said that when we go from this world Nothing we bring along with us.You are exactly great sir. I am from Kerala.God bless you.
@sakthiveltamilarasan6779
@sakthiveltamilarasan6779 4 года назад
Wow I want visit this place very soon I am in Bhubaneswar
@karthick9609
@karthick9609 4 года назад
Nalla manithargal irukum varai ivulagam azhiathu,nandri 🙏
@engachannel7367
@engachannel7367 4 года назад
Pa sema shop n food. Indha maadiri dhan chinna vayasula enga veetula irukum. Nostalgic video
@rjsujith612
@rjsujith612 4 года назад
I appreciate dat shop owner😍
@thirua2198
@thirua2198 4 года назад
Nice presentation. It makes me I got direct experience and good feel and better than tv channels shows.(TV shows gives me somewhat artificial and not memorable)
@madrasstreetfood
@madrasstreetfood 4 года назад
Nandri Thiru sir
@jp7686
@jp7686 4 года назад
So delicious food..Keep doing ur great work...I wish the owner of the mess a long life
@bharanijack1778
@bharanijack1778 4 года назад
Very nice speech by the hotel owner .. food looks good .. must visit this one time with my darl...
@saravanansaran8533
@saravanansaran8533 4 года назад
Best video. Kandipa na try pannuvaen
@santhoshsan1796
@santhoshsan1796 4 года назад
Nallavar sir ninga,minai pichu kamikkiringale athan sir super,solla vaarthai ellai super brother 🌷🌷🌷
@sheebajazlyn254
@sheebajazlyn254 4 года назад
Super Annan May God bless u and ur family Thanks for giving good food you will be blessed.
@vbyatra8897
@vbyatra8897 4 года назад
Even I went by seeing this video,very good fish meals
@niraali.r6138
@niraali.r6138 4 года назад
Unga nalla manasuku nega nalla irupiga Anna....
@charm8145
@charm8145 4 года назад
Ipdilam thamizh makkala paakkarthey bery rare but supera pesuraaru manushan😍🥰
@goodnesschurch2725
@goodnesschurch2725 4 года назад
Today ponen semma worth....antha owner semmaya pesuraru... Semma super..
@MCS399
@MCS399 4 года назад
Super.... This mess owner is really a gem of a person....
@Raja_sekaran
@Raja_sekaran 4 года назад
Anga pesuna Anna romba semma policy oda irukkaaru he is awesome love u Anna hats off
@thamilselvi7441
@thamilselvi7441 4 года назад
Good heart Anna ungalukki
@UshaRani-vm9xx
@UshaRani-vm9xx 2 года назад
Super sir arumai eppavum sariyathan solringa sir arumai
@srinivasansubramanian5110
@srinivasansubramanian5110 4 года назад
Definitely I'll come enjoy the sea food in your hotel. All the best bro
@hephzibahevelyn2488
@hephzibahevelyn2488 3 года назад
Food is very good the ownerof the shop is very humble and simple person. God blessyou sir
@Milestone.90
@Milestone.90 4 года назад
என்னம் போல் வாழ்க்கை. உங்களின் கடை மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
@prabhu4545
@prabhu4545 4 года назад
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@kavipriyapriya5166
@kavipriyapriya5166 4 года назад
Really andha podi secret la yarum solamatanga.neenga solringa paravalanga idele teriyudhu ungaluku evlo periya manasunu
@biokart
@biokart 4 года назад
The owner seems very genuine
@sandhiyapadmanaban156
@sandhiyapadmanaban156 4 года назад
Meenakshi mess Owner nalla pesinaru nice human being spr
@muralivijay1021
@muralivijay1021 4 года назад
Nalla Manam Vaazhga! Valargaa..
@santhu4584
@santhu4584 4 года назад
Sir ur really grt...
@maheshghatakamble9040
@maheshghatakamble9040 4 года назад
Can't wait i'll definitely visit meenakshi mess..luv from karnataka..😍😍😍
@kiranroyal9871
@kiranroyal9871 4 года назад
Cant Wait When I Went Marine beach Definitely i Visit That Hotel
@balaji3982
@balaji3982 4 года назад
Rare to find people like him.. World needs more people him
@s.b.bharanivelaneggs9323
@s.b.bharanivelaneggs9323 4 года назад
Sema Mass 👌👌👌💐💐💐
@rajaa5053
@rajaa5053 4 года назад
நல்லா இருக்கு பாருங்க வீடியோ
Далее