Тёмный

மீன் அமினோ அமிலம். fish amino acid preparation. the best plants grow booster meen amino amilam 

GUNA GARDENING ideas
Подписаться 144 тыс.
Просмотров 319 тыс.
50% 1

மீன் அமினோ அமிலம்.
இது தாவரங்களுக்கு தேவையான மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி.
தேவையான பொருட்கள்.
5 கிலோ மீன் கழிவுகள்,
1 கிலோ கனிந்த வாழைப்பழம்,
6 கிலோ நாட்டு சர்க்கரை,
ஒரு காற்றுப்புகாத பிளாஸ்டிக் பக்கெட்.
தயாரிக்கும் முறை;
5 கிலோ மீன் கழிவுகள்
1கிலோ சிறு துண்டுகளாக நறுக்கிய கனிந்த வாழைப்பழம்.
6 கிலோ நாட்டு சர்க்கரை.
இவை மூன்றையும் இந்த காற்று புகாத பிளாஸ்டிக் பக்கெட்டில் நிரப்பி நன்கு இருக்கமாக மூடி 21 நாள் நிழலில் வைத்து பாதுகாக்க வேண்டும். தினமும் ஒரு முறை நன்கு கலக்கி விட வேண்டும்.
மீன் கழிவுகளும் நாட்டுச் சர்க்கரையும் நன்றாக நொதித்து 22-ம் நாள் மீன் அமினோ அமிலம் பயன்படுத்துவதற்கு தயார் ஆகி விடும்.
இந்த மீன் அமினோ அமிலத்தை வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் 30ml மீன் அமினோ அமிலம் கலந்து தாவரங்களின் மீது தெளிக்கலாம் அல்லது வேர்களிலும் ஊற்றலாம்.
இந்த மீன் அமினோ அமிலத்தை காற்று புகாதவாறு நிழலில் வைத்து பாதுகாத்தால் ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
வாழைப்பழ கரைசல்
• பயிர் ஊக்கி Banana sol...

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 424   
@s.parthipans.parthipan4951
@s.parthipans.parthipan4951 2 года назад
அருமை மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
நன்றி
@manilic3531
@manilic3531 3 года назад
மிகவும் அருமை மிகவும் தெளிவாகவும் புரியும் படியும். இருந்து நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@prabhakarandakshinamurthy8916
@prabhakarandakshinamurthy8916 4 года назад
சிறுசிறு செய்திகளையும் மிகவும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்க வளத்துடன்! உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
மிக்க நன்றி ஐயா.
@duraisamyr4512
@duraisamyr4512 3 года назад
Li @@GUNAGARDENIDEAS ĺ
@duraisamyr4512
@duraisamyr4512 3 года назад
Verygood
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Год назад
மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. நன்றிங்க
@kasthurinataraj3406
@kasthurinataraj3406 3 года назад
அருமையான பதிவு.நன்றி.
@deepa9891
@deepa9891 4 года назад
Million Dollar Thanks to you Sir. Awesome explanation.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Thanks
@manoharraju2269
@manoharraju2269 3 года назад
Really good information and vry useful .thank you.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@MrSoothesan
@MrSoothesan 4 года назад
Mikka nandri saga... nandri yendre oru varthai patthathu... neenggal valge
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
நன்றி
@rubankumark3606
@rubankumark3606 2 года назад
🙏
@ravidevarajan8494
@ravidevarajan8494 3 года назад
நல்ல விளக்கம் நன்றி
@kandasamykandasamy9524
@kandasamykandasamy9524 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி தம்பி.
@suryamark8802
@suryamark8802 4 года назад
Miga arumaiyana explanation Thanks 🙏🏻
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
நன்றி
@habeebrahman4770
@habeebrahman4770 4 года назад
Sir இந்த கழிவுகளை மரத்தின் அடியில் புதைக்கலாமா
@sufanasyed3408
@sufanasyed3408 2 года назад
Your explanation is very good
@trailzz
@trailzz 3 года назад
Good info ji
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@ratnasingamtharmalingam5824
@ratnasingamtharmalingam5824 3 года назад
@@GUNAGARDENIDEAS மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சகோதர
@mohananmohan5508
@mohananmohan5508 2 года назад
சூப்பர். நன்றி
@gkcreations3081
@gkcreations3081 2 года назад
Superb Brother 👏👏👏👏 THANK you brother 👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
Thank you
@vijayaraghavan1481
@vijayaraghavan1481 3 года назад
அருமையான தகவல்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@muthusarala6745
@muthusarala6745 4 года назад
Super sir, arumaiyana pathivu
@dotprofile
@dotprofile 4 года назад
Nandri bro...from Malaysia ...
@duraikitchen88
@duraikitchen88 3 года назад
Thank-you for your information brother
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@sivajothidharmalingam6341
@sivajothidharmalingam6341 4 года назад
நன்றி. தென்னை மரத்துக்கு எப்படி எவ்வளவு பயன்படுத்த வேண்டும்
@rammuthu85
@rammuthu85 3 года назад
10 - 20 ml meen amilam + 100 ml water twice in a 🌴
@vijayannamalai5369
@vijayannamalai5369 3 года назад
Ok oip
@sivajothidharmalingam6341
@sivajothidharmalingam6341 3 года назад
Ok.thanks
@susandare3031
@susandare3031 3 года назад
Very good bro. Tks for sharing.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@kalaiselvan5266
@kalaiselvan5266 2 года назад
Thank you brother.
@malathyk954
@malathyk954 3 года назад
Guna anna, I stored fish with jaggery for more than a month and filtered the liquid. When spraying on the plants after dilution, my neighbour complains about the fish smell and are asking me to stop using it on my plants. How do we overcome this fishy odour? Please advise.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Add more jaggery and wait 15 days after use
@user-qk8xo8wf6m
@user-qk8xo8wf6m Год назад
Anna meen🗑 waste thukipodathinga new plant soil in use pannunga
@Kalavetti
@Kalavetti 3 года назад
சிறந்த பதிவு
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@jayachitrasaravanan6781
@jayachitrasaravanan6781 4 года назад
Excellent, thanks
@ushacaroline668
@ushacaroline668 4 года назад
good info. thanks. Your spray looks good, details pls.
@indianagrifarm221
@indianagrifarm221 3 года назад
High Quality Fish Amino Acid is available in amazon www.amazon.in/dp/B08684DRFT?ref=myi_title_dp
@swamydossjohn3171
@swamydossjohn3171 3 года назад
V v nice and good information .I appreciate this kind of information is very helpful to avoid chemical fertilizers Good effort
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@v.premkumarhenderson4391
@v.premkumarhenderson4391 3 года назад
ideas thank
@stephenmax5564
@stephenmax5564 Год назад
Idha onion potato carrot ku Elam use panalama
@Shahulsalwa
@Shahulsalwa 4 года назад
அருமையான விளக்கம். நன்றி சகோ.
@thanabalasingambala7543
@thanabalasingambala7543 Год назад
Anna one question, if I make 1kilo waste fish, 1 kilo country sugar, I want to add banana how many gram Anna. Thank you Anna.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
10 to 20 % 100 or 200 grams.
@srisanthanaarts2768
@srisanthanaarts2768 3 года назад
👌💐👏🙏அருமையான விளக்கங்கள் நன்றிகள் சகோதரனே,,,,💐
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி 🙏
@mohanc4860
@mohanc4860 3 года назад
Meen thailam thodarnthu seiyavenumaa per year eththanai thadavai seiya vendum. Oru thadavai thayaar seitha thailam eththanai kaalam vaiththu irukkalaam? Chakkai Yai marathirkku podalaamaa ? Please answer me
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
சரியான முறையில் தயாரித்தால் ஒரு ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.
@tamilhitmusics7079
@tamilhitmusics7079 4 года назад
மீன் அமினோவை ஏலக்காய் ஒரு செடிக்கு எத்தனை லிட்டர் கொடுக்க வேண்டும். 200 லிட்டர் நீரில் மீன் அமிலம் எவ்வளவு கொடுக்க வேண்டும். மழை காலங்களில் கொடுக்கலாமா?
@boominathankaliyamoorthy62
@boominathankaliyamoorthy62 3 года назад
Thanks 👍 super anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@kalipreetha2051
@kalipreetha2051 2 года назад
Nice setup for plants which u line the plants
@arumughamsa6494
@arumughamsa6494 4 года назад
நான் தயார் செய்யும் போது 4 நாட்களில் நுரைத்து நாற்றம் வீசுகிறது. ஏன்? என்ன செய்வது? ஆனால் நன்றாக மூடியும் வைத்துள்ளேன்.
@DrZakirNaikTamil
@DrZakirNaikTamil 4 года назад
மீன் கழிவுகள் கெட்டுப்போய் இருக்கக்கூடாது. பிளாஸ்டிக் கண்ணாடி பாத்திரத்தில் மட்டும்தான் ரெடி செய்யவும், இரும்பு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்றவற்றில் செய்யக்கூடாது. காற்றுப் போகக் கூடாது
@arumughamsa6494
@arumughamsa6494 4 года назад
@@DrZakirNaikTamil நன்றி
@itssarithav
@itssarithav 4 года назад
Guna sir fish amino fertilizers can use for all types of plants, like growing plants & for flowering & fruiting plants
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Use all plants
@arulrasa684
@arulrasa684 4 года назад
சகோ இந்த மீன் கரைசலை தென்னைக்கும் பயன்படுத்தலாமா ? நடவு செய்யும் போது எவ்வளவு இட வேண்டும் அதன் பிறகு எத்தனை நார்களுக்கு ஒரு முறை இட வேண்டும் என்று சொல்லுங்கள்
@indianagrifarm221
@indianagrifarm221 3 года назад
High Quality Fish Amino Acid is available in amazon www.amazon.in/dp/B08684DRFT?ref=myi_title_dp
@BaskarBaskar-uo2ul
@BaskarBaskar-uo2ul 3 года назад
Thanks sir 🙏welcome
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
🙏
@manimalae6946
@manimalae6946 4 года назад
I have added 2kgs sugar for 2kgs fish waste... 21 days kalantmdhu vitachung Sir. But thani nala vidala.. what to do sir??
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
தினமும் நன்கு கலக்கிவிட வேண்டும். சக்கரை பயன்படுத்தக்கூடாது நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்த வேண்டும்.
@meenashree2784
@meenashree2784 3 года назад
Sir arumaiyana pathivu nantri sir apuram 1litre meean amelam avvalavu sir marketla
@raguramanraguraman1267
@raguramanraguraman1267 3 года назад
ťģ ìì8ñ6
@dhanasekarsekar167
@dhanasekarsekar167 4 года назад
Ungaluku ipo evlo miin ammilam vanthuchi
@pradeep71988kumar
@pradeep71988kumar 4 года назад
Anna small doubt... Once mixing fish waste and country sugar... Can we put extra country sugar after two days
@ragabala4020
@ragabala4020 3 года назад
Very nice teaching keepit
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@estheramenpraisethelord8536
@estheramenpraisethelord8536 4 года назад
Super Anna very useful
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Thank you
@meenatchisundaram2462
@meenatchisundaram2462 3 года назад
அருமையாக விளக்கம் தம்பி..!
@KMahalingam-zj4zn
@KMahalingam-zj4zn 8 месяцев назад
T679
@radhaganeshmoorthy5112
@radhaganeshmoorthy5112 4 года назад
Sir I have seen namallvar video. They suggested to use 100ml/10l ie. 10ml/l. Pls clarify sir. Thank you.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
This is what we naturally prepare ourselves for. So it doesn't matter if the size is high or low. Use 10ml when first used. Unless there is any damage to the plants. Use 30ml.
@radhaganeshmoorthy5112
@radhaganeshmoorthy5112 4 года назад
@@GUNAGARDENIDEAS thank you sir
@indianagrifarm221
@indianagrifarm221 3 года назад
High Quality Fish Amino Acid is available in amazon www.amazon.in/dp/B08684DRFT?ref=myi_title_dp
@umamaheshwari2228
@umamaheshwari2228 4 года назад
Guna can we add sugarcane juice instead of jagerry
@karthikbalakrishnan9586
@karthikbalakrishnan9586 4 года назад
Tried for the first time. I got fish waste and it has eral waste also, I think it has earl waste more, not sure, Shopkeeper told me that it has mix of both first waste and eral waste. Also, it smell when we go near by even thought air tight. Is it usual?. Your comments please. Or do I have to prepare again with fish waste only?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Ok use all fish waste & real waste
@Prabhakarj96
@Prabhakarj96 4 года назад
It's normal, 1st week it's smells like shit after, you need to wait one week to ride of the smell
@selvambalg9351
@selvambalg9351 3 года назад
Thank you sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@spsathiyapriya2370
@spsathiyapriya2370 3 года назад
Sir. I m a beginner for gardening. I have one doubt please. If we spray fish Amino acid over plants. Due to sweet taste of jaggery..... ants (எறும்பு மற்றும் மாவுப்பூச்சி) will come to plants ....??? Sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
தயார் செய்த மீன் அமிலத்திற்கு எறும்புகள் வராது.
@spsathiyapriya2370
@spsathiyapriya2370 3 года назад
@@GUNAGARDENIDEAS Thank you Sir
@janarthananudhaya8893
@janarthananudhaya8893 4 года назад
Sir malligai (jasmine plants)nurseryku per litre evalo mix pannanum
@ww-hy1cw
@ww-hy1cw 2 года назад
Mazhai kaalangalil veetil thayarikalama or kodainatkala than thayar pannanuma.and sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
எல்லா காலநிலைகளிலும் தயார் செய்யலாம். மழைக்காலத்தில் தயார் செய்யும் போது கூடுதலாக சில நாட்கள் ஆகலாம்.
@keygee.
@keygee. 3 года назад
தரமான மீன் அமிலமாக விற்கும் நிறுவனங்கள் இருந்தால் தொடர்பு எண் அறிவிக்கவும்.
@devarajl9269
@devarajl9269 4 года назад
அருமை. வளர்ச்சி தவிர்த்து பூச்சிகள் இதில் கட்டுபடுமா?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
வாய்ப்புள்ளது.
@thirunavukkarasujayachandr9581
@thirunavukkarasujayachandr9581 3 года назад
@@GUNAGARDENIDEAS apo yena pandradhu
@sambathkumar1442
@sambathkumar1442 3 года назад
நன்றி.வாழைக்கு எப்படி எவ்வளவு அளவு பயன்படுத்த வேண்டும்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
பாசன நீரில் கலந்து விடலாம். ஒரு லிட்டருக்கு 10 முதல் 15 ml
@vadivelmayil9720
@vadivelmayil9720 3 года назад
Good information 👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@revathis9250
@revathis9250 3 года назад
Super narrate bro nd I Prepared but very much oil on top portion wat to do sir?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Mix well and use each time.
@revathis9250
@revathis9250 3 года назад
Ofcourse am doing d same but it's ok know?
@narennaren7829
@narennaren7829 3 года назад
Tq....
@lavanya5104
@lavanya5104 4 года назад
Sir by watching ur videos I prepared fish amino - it came out very well -it smell like honey - I was using it for the past 1 month - திடீரென இன்று தண்ணீரில் கரையாமல் எண்ணெய் போல் தண்ணீரில் ஒட்டாமல் மிதக்கிறது - இன்னும் ஒரு லிட்டர் இருக்கு - எதனால் இப்படி - no change in smell - pls reply 🙏🙏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
மீன் அமினோ அமிலத்தில் சிறிதளவு என்னைபோன்ற மிதக்க தான் செய்யும். கெட்டுப்போன ஸ்மல் ஏதேனும் வருகிறதா? உள்ளே போக ஏதேனும் உள்ளதா என பாருங்கள்.அப்படி எதுவும் இல்லாதபட்சத்தில் நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம். நன்றி
@lavanya5104
@lavanya5104 4 года назад
Thanks for your quick reply sir - I think I didn't shake it before using , I will try it and let u know sir 🙏 🙏 no bad smell and no worms , bottle tightly closed only sir 🙏
@lavanya5104
@lavanya5104 4 года назад
Sry sir it's my mistake only - மீன் அமினோ உபயோக படுத்தும் போது குழுக்காமல் ஊற்றியதா எண்ணெய் போல் தண்ணீரில் ஒட்டாமல் மிதந்தது நன்கு குழுக்கி ஊற்றிய பின் நன்றாக இருக்கிறது - thank you sir - pls give tips for chembaruthi chedi - problem in my chembaruthi chedi is only 3-4 flowers only but chedi is almost 5 feet , very small leaves , looks very dull , in pot and two in ground 🙏🙏
@anjanadevi6496
@anjanadevi6496 4 года назад
Super bro I will try
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Thank you
@saravanansivam2550
@saravanansivam2550 3 года назад
mecham ana meen thukithan vesanuma anna. athula thanni uthi alasi udanai sediku use pannalama
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நல்ல கேள்வி நானும் முதல் முறை மீனமிலம் தயாரித்த போது இப்படித்தான் மீதமான மீன் கழிவுகள் தண்ணீர் ஊற்றி அலசி செடிகளுக்கு தேளித்து விட்டேன். சரியான அளவு கடை பிடிக்காததால் செடியின் இலைகள் எல்லாம் காய்ந்து போனது. மீன் அமிலத்தை வடிகட்டிய பிறகு மீதம் உள்ள கழிவுகளை ஏதேனும் பெரிய மரங்கள் உள்ள இடத்தில் தரையில் புதைத்து வைக்கலாம்.அல்லது சாதாரணமாக மண்ணில் புதைத்து வைத்து அது மக்கி உரமான பிறகு எடுத்து பயன்படுத்தலாம்.
@rameshe4749
@rameshe4749 3 года назад
அருமை
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி 🙏
@saranyasekar6368
@saranyasekar6368 2 года назад
Shall we give fish amino acid to early saplings?
@esaivanijayavelu1218
@esaivanijayavelu1218 4 года назад
1 kg fish waste +1 kg naatu sugar add pannal. Yevlo meen amilam kidaikum sir?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
1litre to 1.5 litre meen amino amilam கிடைக்கும்
@esaivanijayavelu1218
@esaivanijayavelu1218 4 года назад
Thanks for yr reply
@arumuganainar3854
@arumuganainar3854 4 года назад
முருங்கை மரத்துக்கு அளவு எவ்வுளவு மாதத்திற்கு எத்தனை ?
@himasahamed2230
@himasahamed2230 3 года назад
சிவப்பு சீனி ( brown sugar) பாவிக்களாமா?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Yes
@PraveenKumar-rv8xd
@PraveenKumar-rv8xd 4 года назад
Super explanation anna
@jaeganesh648
@jaeganesh648 4 года назад
Fish waste clean pannitu use seiyanuma? illa appadiyea use pannalaama! please sollunga
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Appadiyea use pannalaam
@cookwiththarun472
@cookwiththarun472 4 года назад
மீன் அமிலத்தை நீா் பாசனத்தில் எத்தனை லிட்டா் தண்ணீரில் மில்லி மீன் அமிலம் கலந்து எத்தனை மணி முடிவில் பயன் படுத்தலாம்
@cookwiththarun472
@cookwiththarun472 4 года назад
எத்தனை மில்லி மீன் அமிலம் கழக்கவும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
30ml for 1 litre water
@indianagrifarm221
@indianagrifarm221 3 года назад
High Quality Fish Amino Acid is available in amazon www.amazon.in/dp/B08684DRFT?ref=myi_title_dp
@nallusamyvicepresidentperu3095
@nallusamyvicepresidentperu3095 3 года назад
சார் மீன் அமிலம் வெங்காயத்திற்கு பயன்படுத்தி சாகுபடி செய்யலாமா
@ameenameenameen2096
@ameenameenameen2096 4 года назад
அண்ணா இந்த அமிழத்தை பயன் படுத்தினா வேர பூச்சிக் கொள்ளி ஒன்னும் தேவை இல்லையா சொல்லுங்க.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
இது பூச்சிக்கொல்லி இல்லை பயிர் ஊக்கி.
@ameenameenameen2096
@ameenameenameen2096 4 года назад
@@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா
@arumugamasoka4528
@arumugamasoka4528 3 года назад
Thanks
@uthamanuthamaraja7375
@uthamanuthamaraja7375 3 года назад
Hi unga tips super kadalilum evvalavu alavu thalikanum
@k.ramprasathm1968
@k.ramprasathm1968 3 года назад
How many litter water want to add per kilo to fish
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Don't add water. Only fish waste equal amount of jaggery.
@k.ramprasathm1968
@k.ramprasathm1968 3 года назад
Thank you
@nowshathnavabjhan3757
@nowshathnavabjhan3757 4 года назад
Sir, Very useful Viedo
@eliztia4952
@eliztia4952 4 года назад
How to grow rose stick in water with out any mud tell me the way of doing
@rmanikandan4002
@rmanikandan4002 3 года назад
sir maa marathuku apadi sir use panurathu. meethi erukura kaliva marathuku kela pottu musalamaanon sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
மாமரத்துக்கு பாசன நீர் வழியாகத்தான் கலந்து விட வேண்டும். மீதமுள்ள கழிவுகளை வேர் பகுதியை விட்டு சற்று தள்ளி குழி தோண்டி புதைத்து விடவும்.
@rmanikandan4002
@rmanikandan4002 3 года назад
@@GUNAGARDENIDEAS Nanri iyaa. iyaa kandamirugam vandu apadi alikurathu plsss soluga
@jayarakesh2350
@jayarakesh2350 3 года назад
Super brother
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@pushparanijoshuvaraj2459
@pushparanijoshuvaraj2459 4 года назад
Thanks sir
@MK-rq9fb
@MK-rq9fb 3 года назад
Ellu, uludhu , Kadalai kku mean amilaithai thelikalama
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
தெளிக்கலாம் இது ஒரு இயற்கை பயிர் ஊக்கிதான்.
@seetharamanmram8152
@seetharamanmram8152 4 года назад
Super Boss...
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Thanks
@revathyhari4460
@revathyhari4460 2 года назад
அரளி பூ செடியில் பூ பூக்க என்ன செய்வது. பச்சை புழு தொல்லை நீங்க வழி சொல்லவும். நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
அரளிச் செடி வளர்ப்பது அவ்வளவு சிரமம் ஒன்றும் இல்லை. சாதாரணமாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அரளி செடிகள்தான் வளர்க்கிறார்கள். கடுமையான வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. பூக்கள் நிறைய பூக்க வேண்டும் ஆனால் நல்ல வெயில் படும் இடத்தில் செடி இருக்க வேண்டும். அவ்வப்போது கிளைகளை வெட்டி கவாத்து செய்து விடவேண்டும். பூக்கள் அதிகமாகப் பூக்க மக்னீசியம் சத்துக்கள் நிறைந்த எப்சம் சால்ட் தண்ணீரில் கலந்து தெளித்து விடலாம்.
@revathyhari4460
@revathyhari4460 2 года назад
மிகவும் நன்றி சார். பச்சை புழு போக என்ன செய்வது.
@thisarenukachandraruban560
@thisarenukachandraruban560 4 года назад
Good information
@ww-hy1cw
@ww-hy1cw 3 года назад
Karumbuku ethai podalama eppadi podanum ans pls sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
பாசன நீரில் கலந்து விடலாம்
@ww-hy1cw
@ww-hy1cw 3 года назад
@@GUNAGARDENIDEAS karumbu nadavu vindhai pottu 2madha paeraga eruku.eppo podalama,ekkaruku evalavu ml kalanthu vidalam ans sir pls.ethai kalantha karumbu nalla valaruma
@sanmugasundaramk8989
@sanmugasundaramk8989 3 года назад
Super sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@venkatachalamm4810
@venkatachalamm4810 3 года назад
Very Good Demo cum explanation .Keep it up.
@rkprabhumitian
@rkprabhumitian Год назад
Super boss
@7hill
@7hill 3 года назад
மீனமிலம் வாடைக்கு எலிகள் வராது என்று வேறோரு பதிவில் பார்த்தேன் , அதன் உண்மைதன்மை தெரியுமா , தெரிந்தவர்கள் கூறவும்.நன்றி.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
மீன் அமிலத்தை சரியான முறையில் நொதிக்க வைத்து நன்கு வடிகட்டி பயன்படுத்தினால் மீன்அமிலத்தில் மீன் வாடையே வராது.
@selvikumat3290
@selvikumat3290 4 года назад
Super sir👌👌
@super-tb5ll
@super-tb5ll 3 года назад
Ethana entha pochuigalaum varatha bro ineppa irutha varumula bro
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
இல்லை நாட்டு சர்க்கரை கலப்பது நொதிப்பதற்காக தான். நொத்த பிறகு வட்கட்டி திரவத்தை மட்டும்தான் பயன்படுத்துகிறோம். பூச்சி தொல்லை இதுவரை இல்லை
@rebeccajaykumar6802
@rebeccajaykumar6802 Год назад
Your very very lazi
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
Thanks for your comments
@rajasingh-bd3oo
@rajasingh-bd3oo 4 года назад
வாழ்த்துக்கள்
@husainkwt5507
@husainkwt5507 4 года назад
Good supper sir.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
Thank you.
@yasikaran3776
@yasikaran3776 2 года назад
Neenga sonna country sugar eanpathoo...brown sugar thana......
@muralibabu7799
@muralibabu7799 3 года назад
இந்த மீன் அமிலத்துடன் மாட்டின் சிறுநீர் கலந்து கொடுக்கலாமா?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
தனித்தனியாக தெளிப்பதே சிறந்தது. மூன்று நாட்கள் இடைவெளி தேவை.
@karthikcbr150r2
@karthikcbr150r2 4 года назад
Panjakaviyam ready pandra video podunga bro
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 4 года назад
I will try bro
@namathuvivasayam3340
@namathuvivasayam3340 3 года назад
கத்திரிக்காய் kaikumpozhuthu ஸ்பிரே செய்யலாமா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
செய்யலாம்
Далее
Introducing iPhone 16 | Apple
02:00
Просмотров 4,5 млн
Apple Event - September 9
1:38:50
Просмотров 25 млн
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 532 тыс.
How to Make Fermented Fish Amino Acid (FAA)
8:09
Просмотров 22 тыс.
Introducing iPhone 16 | Apple
02:00
Просмотров 4,5 млн