Тёмный

மீன்,இறால் & சமன் எப்படி நீண்ட நாட்கள் வைத்திருப்பது || How to Freeze Fish properly 

Gowri Ruban
Подписаться 142 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Опубликовано:

 

23 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@user-ct8hk3qt4d
@user-ct8hk3qt4d 4 месяца назад
யெர்மனியில் நாங்களும் இப்படித்தான். வாங்குவம். அக்கா மீன் வெட்டும். அழகோ அழகு நன்றி அக்கா
@gowriruban
@gowriruban 4 месяца назад
ஓ…அப்படியா? நன்றி நன்றி 🥰🥰🙏🙏💕💕
@lorinfrederick7935
@lorinfrederick7935 4 месяца назад
மிக அருமை.. நான் marry பண்ணி italy வந்த பிறகு நான் தனியாகத்தான் சமைக்க துவங்கினேன் . நிறைய சமையல் விடயங்கள் பற்றி நான் உங்கள் வீடியோ மூலமாக அறிந்து கொண்டேன்.முறுக்கு வகைகள், லட்டு, பலகாரம் எல்லாம் உங்கட வீடியோ பார்த்து பழகி இப்போ எல்லா வீட்டு விசேஷங்களிலும் நிறைய சாப்பாடு செய்கிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏God bless you sister❤
@gowriruban
@gowriruban 4 месяца назад
வணக்கம் உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் . Italiயில் எந்த இடத்தில் இருக்கிறீங்கள்? என்னுடைய மூத்த அண்ணா Itali யில் தான் இருக்கிறார் . பெயர் சண்முகம் அமிர்தலிங்கம் . நன்றி நன்றி 🙏🙏🙏🙏🥰💕💕💕💕
@lorinfrederick7935
@lorinfrederick7935 4 месяца назад
Naan Rome il irukkiren🙏😍
@praveenanMU
@praveenanMU 4 месяца назад
Unkazh vidéo mikavum arumai❤❤❤❤amma .naan France itunthu unka vidijo ellam paarppen ❤❤❤❤
@gowriruban
@gowriruban 4 месяца назад
வணக்கம் வணக்கம் உங்களையும் என் கானொலிக்கு வருக வருக என்று வரவேற்கிறேன் . உங்கள் ஆதரவிற்கு என்றும் என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕
@sudhahinithirunavukkarasu1314
@sudhahinithirunavukkarasu1314 4 месяца назад
Very interesting 👌
@gowriruban
@gowriruban 4 месяца назад
Glad you think so!🥰🥰🙏💕
@preminim2903
@preminim2903 4 месяца назад
Hi sweetie, Suuuuper cutting very good idea thank you 💕 so much
@gowriruban
@gowriruban 4 месяца назад
Welcome 😊🥰🥰💕🙏🙏😊
@user-br9ky5yw8t
@user-br9ky5yw8t 4 месяца назад
கௌரி அக்கா நீங்க ஒரு professional chef.. உங்கள் சமையல் video's எனக்கு ரொம்ப பிடிக்கும்🧑‍🍳❤ மீன் சொதி recipe கண்டிப்பாக வேண்டும் 😋🥰
@gowriruban
@gowriruban 4 месяца назад
நெத்தலிமீனுக்கு முள்ளெடுப்பது//நெத்தலி மீன், மாங்காய் பால்சொதி || Anchovy Sodhi/Sothi in Tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8EaQRDsgoS4.html
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 4 месяца назад
அருமையான பதிவு நன்றி.
@gowriruban
@gowriruban 4 месяца назад
நன்றி நன்றி 🙏🙏🥰🥰💕💕
@sriskandarasasomasundaram5464
@sriskandarasasomasundaram5464 4 месяца назад
Very Intresting video.
@gowriruban
@gowriruban 4 месяца назад
Glad you enjoyed it🥰
@Gakcooking02
@Gakcooking02 4 месяца назад
சிறந்த பதிவு
@gowriruban
@gowriruban 4 месяца назад
நன்றி நன்றி 🙏🙏🥰🥰💕💕
@TamilinParis
@TamilinParis 4 месяца назад
அருமையான பதிவு 👌✅❤️
@gowriruban
@gowriruban 4 месяца назад
நன்றி🥰🥰🙏🙏💕
@madonajulius939
@madonajulius939 4 месяца назад
அக்கா சூப்பர் 👍👍👍🤩🤩
@gowriruban
@gowriruban 4 месяца назад
நன்றி நன்றி 🥰🥰🙏🙏💕
@user-jj6rv9zl3p
@user-jj6rv9zl3p 4 месяца назад
Good 👍 take care ❤❤❤❤❤
@gowriruban
@gowriruban 4 месяца назад
Thank you! You too!🥰🥰🙏💕💕
@HollandPonnu
@HollandPonnu 4 месяца назад
Delicious
@gowriruban
@gowriruban 4 месяца назад
Thank you 😋🙏🙏🥰💕💕
@jeginarayappu4752
@jeginarayappu4752 4 месяца назад
Super ❤
@gowriruban
@gowriruban 4 месяца назад
Thanks 🔥🥰🥰💕💕🙏
@vasanthankaran5497
@vasanthankaran5497 4 месяца назад
👌🏽
@gowriruban
@gowriruban 4 месяца назад
🥰🥰
@satheas26
@satheas26 4 месяца назад
👍
@gowriruban
@gowriruban 4 месяца назад
🙏🙏😊
@esthershanthynicholas4405
@esthershanthynicholas4405 4 месяца назад
👍💖
@gowriruban
@gowriruban 4 месяца назад
நன்றி நன்றி 🥰🥰🙏💕
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 4 месяца назад
சிங்களத்தில் கஹபரவு மீன் பெயர் தமிழில் மஞ்சல்பாரை மிகவும் நல்ல ருசியாக இருக்கும்.யாழ்பாண பழக்கம் தான் பொரியல் ,குழம்பு, தலை சொதி இப்ப கொழும்பு.ஊர் மாறினாலும் தேசம் மாறினாலும் சாப்பாடு மாறாது
@gowriruban
@gowriruban 4 месяца назад
ஆமாம் நீங்கள் கூறுவது சரி . என்ன இருந்தாலும், எங்களுக்கு சோறு முக்கியம் 🤣🤣நன்றி நன்றி 🙏🙏🙏💕💕🥰
@Malar149
@Malar149 4 месяца назад
👌👍✨️✨️😊❤️❤️❤️❤️
@gowriruban
@gowriruban 4 месяца назад
🥰🥰🙏🙏💕
@ashakumar7955
@ashakumar7955 4 месяца назад
Enjoy👍
@gowriruban
@gowriruban 4 месяца назад
Thank you 🙏🙏🥰🥰
@amirthaamirthalingam6256
@amirthaamirthalingam6256 4 месяца назад
அக்கா உங்கட சமையல் எல்லாமே ரொம்ப பிடிக்கும்😍உங்களால் முடிஞ்சால் எனக்கு றவை லட்டு (யாழ்ப்பாண முறையில்)எப்பிடி செய்றது எண்டு video போட முடியுமா?please
@gowriruban
@gowriruban 4 месяца назад
வெள்ளை வெளேரென்று, குறுகிய நேரத்தில் ரவாலட்டு || Perfect Rava Laddu Recipe in Tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ub0M7W9a-bY.html
@gowriruban
@gowriruban 4 месяца назад
Thank you so much for your support 🙏🙏🥰🥰💕💕
@amirthaamirthalingam6256
@amirthaamirthalingam6256 4 месяца назад
Thank you so much ❤️🙏
@renukamalasenathiraja5265
@renukamalasenathiraja5265 4 месяца назад
Hi akka bag fish I think oddi fish one day I buy same fish good enjoy 😂
@gowriruban
@gowriruban 4 месяца назад
All the best🥰🥰🙏🙏💕
@ragusuthani2906
@ragusuthani2906 4 месяца назад
மீன் வாங்குவதைப்பற்றி ஏன் கூடுதலான விளக்கம்
@gowriruban
@gowriruban 4 месяца назад
வெளிநாடுகளில் வாழும் எங்களைப்போன்றோருக்கு மீன் வாங்குவகு பெரிய பிரச்சனை. மீன் எல்லாஇடங்களிலும் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் எங்களுக்கு பிடித்த மீனாக இருக்காது . தெரியாத மீன்களாக இருக்கும் . எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் busy யாக இருப்பார்கள் . எங்கே நல்ல மீன் வாங்கலாம் என்று நிறைய பேர் என்நிடமே கேட்டிருக்கிறார்கள் . இவற்றை எல்லாம் விட விலை அதிகமாகவும் இருக்கும் . நன்றி😊
@kalpanam3241
@kalpanam3241 4 месяца назад
@gowriruban
@gowriruban 4 месяца назад
🥰🥰🙏🙏💕
Далее
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19
Это реально работает?!
00:33
Просмотров 1,2 млн