Mr Ashok (தேனி ) - 9944392870 he is explaining and sharing his experience about his fish farm -------------------------------------------------------------------- Follow us on Facebook - / naveenauzhavan
நான் இலங்கை இப்போலுது ஜப்பானில் வசித்து கொண்டிருக்கின்றேன் நாட்டுக்கு போய் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று ரொம்ப நாளா ஆசையாக இருக்கிறது அதுக்கு உங்க வீடியோஸ் ரொம்ப உதவியாக இருக்கிறது உங்க எல்லா வீடியோசையும் விடாம பார்ப்பேன்
1. When you feel financially comfortable, you can come to india and start agriculture. As i am a son of Farmer, i strongly recommend this becuase agriculture should be a second income rather than primary one( if you are not yet settled financially). 2. You can enter into agriculture without hesitation, if you already has land ( minimum 8 Acres) with proper water source. Doing this in small size would not be profitable.in this case you will earn just salary for what you invested and worked in the land. 3. Agri is not a source for fixed income/ calculative income, its kind of trading in stock market, where you can't predict the outcome and the worst part here is owner of the product( farmer) can't fix the rate of the product. Here the price is fixed by Customers( 95% of cases ) becuase its fast moving consumer goods and you can't extend the expiry date. you might think of direct selling, but most of the cases its impossible and you have to depend on the distributors.
வாழ்த்துகள்.கடல் மீன் கொழுப்பு இருதயத்திற்கு நல்லது. எனவே தான் கடல் மீனை இருதய நோயாளிகள் குளம்பு வைத்து சாப்பிட சொல்லுவார்கள் இதய நோய் மருத்துவர்கள். கிராமபுறங்களில் பெரும்பாலும் ஆறு குளம் மீன் தான் 2000 முன்பு வரை கிடைத்தது. இப்போது கடல் மீன் எங்கும் கிடைக்கிறது. இன்றளவும் குளம் மீன் தான் சுவை என ஊர் பெருசுகபேசுவார்கள்
Nanba Un videos la irunthu enoda future project ku neraya ideas kidaikuthu Seekurame Oru entrepreneur eh Ena interview edukanum nee.. my future aim in some years
Sir Naga maduraila whole sale fish shop vachurikom eppa corona Nala engaluku romba fish avalava varala sir nega nenachan engaluku fish distribution panurigala please sir please reply