#VENDIPALAYAM
இயற்கையான சூழல்ல மண்பானையில செஞ்ச மீன்குழம்போட சுடச்சுட மீன் சாப்பாடு சாப்பிட சரியான இடம் ஈரோடு வெண்டிப்பாளையம் barrage power houseக்கு பக்கத்துல இருக்கும் மீன் சப்பாட்டுக்கடைகள் தான்.
Vendipalayam Barrage - FISH MEALS SHOPS
Erode-Kokkarayanpettai Rd, Tamil Nadu 638007
goo.gl/maps/xpfakV9wZ3Q5CV6c8
7 дек 2019