Тёмный

மீலாது விழா கொண்டாடலாமா? மொளலது ஓதலாமா? 

Abdul Basith Bukhari bayan
Подписаться 24 тыс.
Просмотров 8 тыс.
50% 1

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இந்த சேனல் தொடங்கபட்ட நோக்கம் ஷேக் அப்துல் பாசித் புகாரி அவர்களின் தமிழ் பயான்களை நாம் இந்த சேனலில் பதிவு செய்துவருகிறோம் இந்த சேனலில் தினமும் அப்துல் பாசித் புகாரி அவர்களின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளை பார்கலாம் நாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை சரியான முறையில் சஹிஹான ஆதரத்துடன் பதிவு செய்கிறோம் தினமும் பல மார்க்க நிகழ்ச்சிகளை தமிழ் பயான்கள் இதில் பதிவு செய்வோம் எமக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்
#abdulbasithbukhari
#tamilbayan
#abdulbasithbukharitamilbayan
#tamilbayan
Islamic Tamil Bayan
New Tamil Bayan
Tamil Bayan Shorts
Tamil Bayan Status
Islamic Shorts
Islamic Status
abdul basith bukhari tamil bayan latest
abdul basith bukhari tamil bayan
abdul basith bukhari tamil bayan kanavan manaivi
abdul basith bukhari tamil bayan
abdul basith bayan
abdul basith bukhari tamil bayan pengal
abdul basith bayan about prophet muhammad
abdul basith bayan about parents
abdul basith bayan about allah
abdul basith bayan about tahajjud
abdul basith bayan about prayer
abdul basith bukhari tamil bayan about husband and wife
abdul basith bayan tamil
abdul basith bukhari
abdul basith latest tamil bayan
abdul basit new tamil bayan
abdul basith bukhari tamil bayan tholugai
abdul basith bukhari tamil bayan motivational speech
abdul basith bukhari emotional bayan
abdul basith bukhari tamil bayan mohammad nabi
islamic tamil bayan
islamic tamil bayan abdul basith
abdul basith bukhari tamil bayan
abdul basith bukhari bayan
abdul basithh bayan latest
abdul basith latest bayan tamil
abdul basith bayan 2023
abdul basith bukhari latest bayan
tamil bayan
Tamil bayan
Abdul basith bukhari
abdul basith bayan tamil
#tamilbayan #abdulbasithbukhari #abdulbasithbukharitamilbayan
#tamilbayans
abdul basith bukhari pengal tamil bayan
tamil bayan
abdul basith bukhari tamil bayan
abdul basith bukhari latest bayan 2024
2024 new bayan
2024 bayan

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@user-nx5ee9pr6n
@user-nx5ee9pr6n 22 часа назад
Ariyameil irukum aneiththu muminkaliyum allah pathukathu nervali patuththuvanaka 🤲🏻🤲🏻🤲🏻😔😭😔😭😭😭😭
@ZamsZams-i7r
@ZamsZams-i7r 2 дня назад
Jazakallah hairen. ❤❤❤
@FathimaFathima-n8t
@FathimaFathima-n8t 7 дней назад
☝️அல்லாஹ்🤲 யா அல்லாஹ் எப்பொழுதும் மூமீனா ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும்☝️அல்லா☝️ பாதுகாக்க வேண்டும் 🤲இன்ஷா அல்லாஹ்🤲
@RoshanAlim-ud3bs
@RoshanAlim-ud3bs 6 дней назад
வஹ்ஹாபிஸ வாத்து கூட்டமே சிந்தியுங்கள்.. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறப்பை முஸ்லிம்களாகிய நாங்கள் மகிழ்ச்சியாக நினைவு கூறிகிறோம்... அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்... எனது அருட்கொடைகளை நினைவு கூறுங்கள் என்று... மேலும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் நபியே நாம் உம்மை அருட்கொடையாகவே அன்றி அனுப்பவில்லை என்று... முஸ்லிம்களாகிய நாங்கள்.. முனாபிக்குகளாகிய நீங்கள் சொல்வதை பின்பற்றுவதா??? அல்லாஹ் சொல்வதை பின்பற்றுவதா??? மீலாது (நபியின் பிறப்பை பற்றி புகழ்ந்து பேசுதல்) விழாவில் என்ன நடக்கிறது... கண்மணி நாயகத்தின் நற்குணம் குணங்கள்.. அவர்கள் பிறப்பு... அவர்கள் தூய வாழ்க்கை பற்றி பேசப்படுகிறது... இனிப்பு, உணவு வழங்கப்படுகிறது... யூதர்கள் கிறிஸ்தவர்கள் போல் கேக் வெட்டவில்லை... மெழுகுவர்த்தி அணைக்கவில்லை... ஆண் பெண் சேர்ந்து நடனமாடவில்லை... வஹ்ஹாபிஸ வழிகேடர்களான உங்களுக்கு எங்கள் நபி மீது ஏன் இவ்வளவு வண்மம். எங்கள் கண்மணியை நாம் புகழ்ந்து பேசாவிட்டால்... வேறு யார் பேசுவார்கள்?? யூதர்களா?? கிறிஸ்தவர்களா?? அல்லது உங்களை போன்ற நயவஞ்சகர்களா?? சிந்தியுங்கள் மக்களே... வாழ்க்கை ஒரு முறைதான்... அதை இவர்களை போன்ற வஹ்ஹாபிஸ வழிகெட்ட கூட்டம் சொல்வதை கேட்டு... வீணாக்க வேண்டாம்... இவர்கள் ஒன்று சொல்கிறார்கள் என்றால்... ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து பாருங்கள்... நிச்சயமாக அதன் பின்னால் யூதர்களின் முஸ்லிம்கள் மீதான... கண்மணி நாயகம் மீதான ஒரு காழ்ப்புணர்ச்சி இருக்கும்... அதற்கு விலை போகிறார்கள் இந்த வஹ்ஹாபிகள். வஹ்ஹாபி வாத்து கூட்டங்களே சிந்தியுங்கள்.. முட்டாள்கள் உங்கள் தலைவர்கள் சொல்வதை அப்படியே நம்பி மறுமை வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்... வாழ்க்கை ஒரு முறைதான் மறந்து விடாதீர்கள்... யா அல்லாஹ் இந்த வஹ்ஹாபிஸ வழிகெட்ட கூட்டத்திலிருந்து இந்த முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பாயாக... நீ யார் யாருக்கெல்லாம் நேர் வழி காட்டினாயோ. அந் நல்லவர்கள் வழியிலேயே எம்மையும் நடாத்துவாயாக....
@mohammedmasthan3309
@mohammedmasthan3309 6 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத் ஹஜரத் சவுதி அரேபியாவில் ஹாலோவின் கொண்டாடுகிறார்கள் அதற்கு உங்கள் கருத்து என்ன வந்து இங்கு முட்டுக் கொடுங்கள் பார்க்கலாம் சவுதிக்கு ஹாலோ வின்னுக்கும்
@mohammedmasthan3309
@mohammedmasthan3309 6 дней назад
ஹஜ்ரத் சவுதி அரேபியாவில் ஹாலோவீன் கொண்டாடுகிறார்கள் உங்கள் கருத்து என்ன
@islamictimes988
@islamictimes988 8 дней назад
Allah nammai bith-athai vittum paadhukaappanaga.
@islamictimes988
@islamictimes988 8 дней назад
Alhamdhu lilahi rabbil aalameen
@mohamedhanifakowtarali7786
@mohamedhanifakowtarali7786 2 дня назад
Dai Kuran and Hadeed kku reply kuran haddeed than
@humaid3124
@humaid3124 2 дня назад
Allah vum rasoolum seyyadha yadhu ondrum pudhumai dha ...........allah ingu thavaraga comment pannubavargalai padhugakanu.........
@chennaicooking8058
@chennaicooking8058 5 дней назад
Actor ameerudan sernthu kadathal business seiyalamaa?
@syedsuhael2480
@syedsuhael2480 2 дня назад
Ameen
@lvelysana732
@lvelysana732 8 дней назад
இறந்த மாதம் என்று சொன்னால் அதுக்கும் ஒப்பாரி வைத்து கவலைகளை பகிர்கின்றேன் என்று அடுத்த பித்அத்தை ஆரம்பித்து விட போகிறார்கள்... (ஆசுறா நாட்களை போல)
@Najimu07
@Najimu07 8 дней назад
இன்ஷா அல்லாஹ் 🤲
@AhmadRafee-b7q
@AhmadRafee-b7q 7 дней назад
See you show me videos in which they are cutting cake pls first you understand and tell about this
@islamictimes988
@islamictimes988 8 дней назад
Varambu meeri pugazhvadhai nabiye virumba villai.
@farooksyed7038
@farooksyed7038 8 дней назад
Allahu akbar
@bahaadhdeenmhaitham2355
@bahaadhdeenmhaitham2355 7 дней назад
Prophet Muhammad Saw ❤ didn’t Die….. Mind It. He still live. Allahu Akbar ❤ hereafter I wasn’t hear a bayan like this anymore from u 😡
@abeerahamed193
@abeerahamed193 6 дней назад
bro what! what kind nonsense is this, do you think all hathees about prophet Mohammed sal PBUH Mowth were fake, are you carzy
@bahaadhdeenmhaitham2355
@bahaadhdeenmhaitham2355 6 дней назад
@@abeerahamed193 shut up your blady mouth
@sonofgoldkms853
@sonofgoldkms853 6 дней назад
திரையில் என்பது சதம் பெட்டி செய்யப்பட்டு கண்ணியமிகு இமாமின் முகம் முப்பது சதம் மட்டுமே தெரிவது எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. பேச்சாலரின் முகம் இடையூறு இல்லாமல் பார்க்க உதவுங்கள்! அதுதான் கவனச்சிதறலை தவிர்க்க உதவும். சிலவருடங்களாக இந்த கோரிக்கையை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் உரியவர்கள் அதனை மதிப்பதேயில்லை. உங்கள் மீதுள்ள நம்பிக்கையை பொருட்படுத்துங்கள், புரிந்து கொள்ளுங்கள். எங்களது உரிமையுள்ள விருப்பத்தின் மீது அதிகாரம் ஆதிக்கம் செலுத்தாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்!
@Mashaallah-s9z
@Mashaallah-s9z 3 дня назад
Poda dei
@cindhamadhar4379
@cindhamadhar4379 21 час назад
Poda loosu
@MohamedIbrahim-yq6rf
@MohamedIbrahim-yq6rf 7 дней назад
Vetti mundam anghittu po
@mohammedahsan8913
@mohammedahsan8913 8 дней назад
Summa adichi vide koodadhu…!
@rizhasulaiman536
@rizhasulaiman536 8 дней назад
Aameen
Далее