Тёмный
No video :(

முகம் மாறவைத்த கேள்வி..கேட்டதும் கொடுத்த ஹானஸ்ட் ஆன்செர்..சிரித்துக்கொண்டே ஊசி குத்திய விஜய் ஆண்டனி 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 1 млн
50% 1

முகம் மாறவைத்த கேள்வி..கேட்டதும் கொடுத்த ஹானஸ்ட் ஆன்செர்..சிரித்துக்கொண்டே ஊசி குத்திய விஜய் ஆண்டனி
#vijayantony #thanthitv #voteing #thanthitv #elections2024 #tamilcinema #Chennai #Election #TNElection #Election2024 #ParliamentElection #ParliamentElection2024 #Voters #Polling #PMCandidate #INDIAvsNDA #EVM #தேர்தல்
#loksabhaelection2024
Uploaded On 19.04.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

18 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 502   
@yuva5746
@yuva5746 3 месяца назад
அழகன், அன்பானவன், பண்பானவன் .... எங்கள் அண்ணன்😊😊❤❤
@kannanmaruthamuthu2871
@kannanmaruthamuthu2871 3 месяца назад
Good person
@annapandiannapandi7516
@annapandiannapandi7516 3 месяца назад
❤❤❤❤
@sbrboopathiraj2468
@sbrboopathiraj2468 3 месяца назад
என் உயிர் அண்ணன் vijayantony ❤️
@nidharshanan1005
@nidharshanan1005 3 месяца назад
Y
@thivathiva2474
@thivathiva2474 3 месяца назад
மனசாட்சிக்கு உண்மையா இருக்கத்துல எனக்கு புடிச்ச நபர் விஜய் ஆண்டனி... நல்ல மனிதர் 👌
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u 3 месяца назад
உண்மையை, நியாயத்தை தெளிவாக உரத்து பேசிய விஜய் ஆன்டனி அவர்களுக்கு பாராட்டுகள்👌👏 நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻
@viralvideos5260
@viralvideos5260 3 месяца назад
மிகவும் நேர்மையான நியாமான கருத்து 👍👏🙏👌
@amurgesh5595
@amurgesh5595 3 месяца назад
அவன் அவன் கஷ்டம் அவனுக்கு ரொம்ப அனுபவமுள்ள பேச்சு❤❤
@panni_kuttu_officel9693
@panni_kuttu_officel9693 3 месяца назад
பத்திரிக்கையாளர்களை கண்டு வாயை கொடுத்து மாட்டிக் கொள்ளாமல் சுகம் சுகமாக பேசி முடித்த வல்லமை கொண்டவர் நீயே
@venkatvenkatraman309
@venkatvenkatraman309 3 месяца назад
இவரிடம் கேள்வி கேட்க ஆழ்ந்த அரசியல் சிந்தனை வேண்டும். இவர் பதில் சொல்லும் விதமும் தெளிவும் பிற நடிகர்களிடத்தில் இல்லை.
@murugankaliyamurthy4288
@murugankaliyamurthy4288 3 месяца назад
இவர் Symbolic ஆக சொல்கிறார் ... பணம் கொடுப்பவன் நல்லவனல்ல நன்றி ...
@kingmakerbjp789
@kingmakerbjp789 3 месяца назад
தம்பி டேரக்ட்டா தான சொன்னாரு😢
@jrbenterprises862
@jrbenterprises862 3 месяца назад
Super ...your thought win really...
@InnocentLobster-qq4wh
@InnocentLobster-qq4wh 3 месяца назад
புரியாமல் பேசுகிறீர். அவர் கூறியதற்கு அர்த்தம் அதுவல்ல! பணம் எவன் கொடுத்தாலும் வாங்கிக்கோ ஆனால் நல்லவன் எவன்னு உனக்கு தெரியுமல்லவா அவனுக்கு ஓட்டு போடு என்கிறாரே யொழிய பணம் கொடுப்பவன் தான் நல்லவன்னு கூறவில்லை.
@InnocentLobster-qq4wh
@InnocentLobster-qq4wh 3 месяца назад
ஓட்டு போடுவதை யாருக்கும் சொல்லக்கூடாது என்பதற்கு அது ஒன்றும் இராணுவ இரகசிமல்ல! நான் இந்த சின்னத்திற்கு தான் ஓட்டு போட்டேன் என கூறலாம். அது தவறுமல்ல.
@avmraja6110
@avmraja6110 3 месяца назад
அண்ணன் பதிலுக்கு முகம் மறைத்த பத்திரிகையாளர்
@vicky83
@vicky83 3 месяца назад
Romba nal kalaichi comments section full eh Positive comments.. Vijay Antony sir with no haters ❤️👍.. Kodiyil Oruvan
@yathum
@yathum 3 месяца назад
அருமையான மனிதர் அருமையான மனிதர் அவர் மனம் காயபடும்படி இனி எந்த சம்பவமும் அவரது வாழ்க்கையில் வரகூடாது அவர் நல்லா இருக்கனும்❤❤❤❤❤❤ அவரை பார்க்கும் போது எல்லாம் மனதிற்கு ஒரு அமைதி ஏற்படுகிறது❤❤❤
@magivino7034
@magivino7034 3 месяца назад
Ohh My God 😮!!Vijay Antony sir ah ellarukum pudikidhey❤ Love you Vijay Antony sir 🫶
@thangamk7999
@thangamk7999 3 месяца назад
Sir உங்க கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. காசு கொடுத்தா வாங்கிகலாம். ஆனா உங்க areala யார் நல்லது செய்றாங்கலோ அவங்களுக்கு vote போட வேண்டும்
@cherishmashree7302
@cherishmashree7302 3 месяца назад
Such a charming and genuine person 😍😍😍 இவர பார்த்தாலே mind ரொம்ப relax-ஆ feel ஆகுது 😌🙂🫠
@dharmaraj7678
@dharmaraj7678 3 месяца назад
அருமையான மனிதர் அருமையானது பேச்சு நிச்சயம் இவர் நல்ல அரசியலுக்கு வருவார் யார் பக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும் வாழ்த்துக்கள்
@user-uh4xo2br2g
@user-uh4xo2br2g 3 месяца назад
மிகவும் அருமையான மனிதர் ❤ அமைதியானவர்
@i.rebecca
@i.rebecca 3 месяца назад
Good answer vijay antony sir❤❤❤👏👏👏👏
@Good_Thoughts5254
@Good_Thoughts5254 3 месяца назад
ஒருவன் camera வுக்கு முன் வர தயங்குகிறான் என்றால், அந்த நபரின் honesty எவ்வளவு சந்தேகத்திற்குரியது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் 😢😢😢😢
@universalpopcorn
@universalpopcorn 3 месяца назад
Ithu ennanka puthusa irukku
@sanchit313
@sanchit313 3 месяца назад
Sabaa😂😂
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 месяца назад
ஆமா இவரு கேமரா முன்னாடி ஃபர்ஸ்ட் night கூட பண்ணுவாரு... என்னா நேர்மையான ஃபர்ஸ்ட் night prove பண்ணனும் இல்ல
@krishnarajA-is6wn
@krishnarajA-is6wn 3 месяца назад
Apo modiya poi ombunga bro
@Good_Thoughts5254
@Good_Thoughts5254 3 месяца назад
Thanks for those agree with my comments and thumbs up. I really see the "good thoughts" in your heart and sole. Those who disagree with hatred comments - I understand that you may be the one behind the camera. 🙏
@murugan8054
@murugan8054 3 месяца назад
சில மோசமான செய்தியாளர்கள் பன்னாட பிரச்சனைகள் வேண்டுமென்றே கேள்வி இருக்கிறார்கள்
@vijaya7841
@vijaya7841 3 месяца назад
முகம் சுளிக்காமல் பதில் கூறும் பாங்கு மிக அருமை. நல்ல மனிதர் வாழ்க வளமுடன்
@RaguRam-cs1qm
@RaguRam-cs1qm 3 месяца назад
அண்ணன் ஓட்டு.....உண் 'மைக்'கு....நேர்'மைக்'கு
@subramaniamvivekananthan239
@subramaniamvivekananthan239 3 месяца назад
அண்ணன் ஓட்டு தாமரைக்கு... காரணம் ஓட்டுக்கு பணம் 'தராமைக்கு'
@ansarijs2388
@ansarijs2388 3 месяца назад
Mayirla thaan thaamaraikku ottu, avar nallavanukku ottu poda soldraar, thaamaraikku kanavilum alla...​@@subramaniamvivekananthan239
@govin555
@govin555 3 месяца назад
​​@@subramaniamvivekananthan239என்னது பிஜேபி காசு தரலயா,,,, 300 ஓவா கொடுத்துட்டு இருக்கானுங்க மதுரை வடக்கு தொகுதில...
@karhthikthambiraj5441
@karhthikthambiraj5441 3 месяца назад
​@@subramaniamvivekananthan239😂
@mahendiran6354
@mahendiran6354 3 месяца назад
உண்மையும் நேர்மையும் இல்லாதவன் சாராயத்தை கொடுத்து வெற்றி பெறுகிறான் இது என் அனுபவம்
@sundarrajan239
@sundarrajan239 3 месяца назад
நீங்கள் தான் உண்மை யான கதாநாயகன் வாழ்த்துக்கள் சார்
@harirajendran1000
@harirajendran1000 3 месяца назад
ஊடகவியளார்களின் கேள்விகளை பார்க்கும் போது ஒன்று தெரிகின்றது, களத்தில் அனுப்பப்படும் ஊடகவியாளர்கள், நங்கு படித்தவர்கள் போல் தெரியவில்லை, எங்கு பார்த்தாலும் தரமான கேள்விகள் கேட்கபவர்களை காணமுடியவில்லை. வெளிநாட்டு ஊடகவியளர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் தயவுசெய்து.
@ganeshkumarm851
@ganeshkumarm851 3 месяца назад
😂😂😂
@swethasriram4845
@swethasriram4845 3 месяца назад
ஏன் ஊடகம் சமீபமாய் தரம் தாழ்த்து கேள்வி கேட்கீறீர்கள்.... Worst worst.......
@yamunanithiyanandam1693
@yamunanithiyanandam1693 3 месяца назад
Yepo da oruthanga matuvanganu alaiyaranga . Ungala mathichu reply pandravangala than da nenga romba kepinga.... But yena ketalum sirippu maratha manusan pa❤❤❤❤
@user-yb1bq5li9v
@user-yb1bq5li9v 3 месяца назад
Good hearted person Vijay Antony sir❤❤❤❤❤❤❤❤
@arulprakasamarulprakasam2960
@arulprakasamarulprakasam2960 3 месяца назад
யாருடைய மனமும் புண்படுத்தி பார்க்க முடியாத நிகழ்வு வாழ்த்துகள்
@RanjaniManish
@RanjaniManish 3 месяца назад
சரியான பதில் அளித்த விஜய் ஆன்டனி sir க்கு நன்றி! ❤
@indhu5227
@indhu5227 3 месяца назад
செம்ம காசு வாங்குங்க பட் ஒட்டு நல்லவனுக்கு போடுங்க 🔥🔥🔥
@mahendiran6354
@mahendiran6354 3 месяца назад
நல்லவன் என்றால் எப்படி இருப்பாள்
@ebor5951
@ebor5951 3 месяца назад
He is always very wisdom person
@ajith....
@ajith.... 3 месяца назад
நல்ல மனிதன் ❤❤❤❤❤
@user-vm4ht8od1i
@user-vm4ht8od1i 3 месяца назад
Vijay Antony sir is mass
@narayanannarayanan8064
@narayanannarayanan8064 3 месяца назад
நல்ல மனிதர் 💚💚💚
@Naam.Tamilar24-7
@Naam.Tamilar24-7 3 месяца назад
இவ்வளவு கஷ்டத்துலயும் இந்த இசைஞானி மகிழ்ச்சியா இருக்குற மாதிரி நடிக்கிறார்.
@chinnappapothiraj1568
@chinnappapothiraj1568 3 месяца назад
Super and honest ANSWER.jai Hind.
@user-xn9kb9rh9g
@user-xn9kb9rh9g 3 месяца назад
You said last word is true and correct sir. salute sir 🫡
@vettryenterprises9039
@vettryenterprises9039 3 месяца назад
Hatsup vijay antoby
@chandrasekarj7407
@chandrasekarj7407 3 месяца назад
2026 தேர்தலில் நீங்கள் போட்டிடுவீர்களா என்று கேட்ட செய்தியாளரே உங்களை போன்ற சில மனிதர்களால் மற்ற பத்திரிகையாளருக்கும் அவமானம் ஏற்படுகிறது. இப்படி எத்தனை பேரிடம் கேட்பீர்கள்..
@harirajendran1000
@harirajendran1000 3 месяца назад
ஊடகவியளார்களின் கேள்விகளை பார்க்கும் போது ஒன்று தெரிகின்றது, களத்தில் அனுப்பப்படும் ஊடகவியாளர்கள், நங்கு படித்தவர்கள் போல் தெரியவில்லை, எங்கு பார்த்தாலும் தரமான கேள்விகள் கேட்கபவர்களை காணமுடியவில்லை. வெளிநாட்டு ஊடகவியளர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் தயவுசெய்து.
@ssankar7106
@ssankar7106 3 месяца назад
@@harirajendran1000 "பயிற்றப்பட்டு"​ அனுப்பப்படும் ஊடகவியாளர்கள்!!!
@rubansaniyo3321
@rubansaniyo3321 3 месяца назад
One man commando real hero 🐅🐅🐅🐅🐅🐅🙏🌏 watching from Saudi Arabia srilankan tamiles❤
@Sheebajeni
@Sheebajeni 3 месяца назад
Vijay Antony sir always suberb and ultimate 🎉
@iamchiran_94
@iamchiran_94 3 месяца назад
Super speech 😎💪🗳️👆💕💕💕💕💕💕💕💕💕
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 3 месяца назад
தேசிய தமிழன் விஜெய் ஆண்டனி
@parir3752
@parir3752 3 месяца назад
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி காலத்தின் கட்டாயம் 💪💪💪💪 ஒலிவாங்கியில் ஓங்கி உரைப்போம் 🎙️🎙️🎙️🎙️
@logusuryag1002
@logusuryag1002 3 месяца назад
நல்ல மனிதரான நடிகர் ஏழைகளின் உணர்வை புறிந்தவர் வாழ்க வளமுடன் அய்யா❤❤❤
@user-uk7vo8xh5b
@user-uk7vo8xh5b 3 месяца назад
Super pro neenga kadaisiya sonna sila varikal than nan seythen
@sivasenthil7140
@sivasenthil7140 3 месяца назад
மிகவும் தெளிவாக பதில் சொன்னார்
@mervinarul2711
@mervinarul2711 3 месяца назад
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@MuthuMari-gq9kl
@MuthuMari-gq9kl 3 месяца назад
அழகா அழகா பேரலகா my favourite hero Vijay Antony ❤❤❤❤
@nithyalakshmi2951
@nithyalakshmi2951 3 месяца назад
Vera level answers Anna .. neenga epavum ithe pola sirichite irukanum 😊
@kalaiselvi-rh2sm
@kalaiselvi-rh2sm 3 месяца назад
அருமையான பதில் அண்ணா , நீங்க நலமோடு மகிழ்ச்சியா இருக்கணும் இனி வரும் காலங்களில்
@saravananm3926
@saravananm3926 3 месяца назад
Good man
@rangarajan9862
@rangarajan9862 3 месяца назад
நல்ல மனிதனுக்கு ஈசன் துணை 💐🇮🇳
@user-xx1pq8gc8x
@user-xx1pq8gc8x 3 месяца назад
Super Vijay Antony sir❤❤❤
@hemagopal2673
@hemagopal2673 3 месяца назад
very positive way and he knows how to speak in public.really nice Vijay sir.
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 3 месяца назад
This man attitude is good, I like this man. Mr Salim.
@sandyboy_crazyjoseph9605
@sandyboy_crazyjoseph9605 3 месяца назад
Vera level, positive vibe sir neenga😊
@chennaicitymadhanmichael9906
@chennaicitymadhanmichael9906 3 месяца назад
Greatest Hero Ever 👈👌🔥
@dhanamsundharam3861
@dhanamsundharam3861 3 месяца назад
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும்
@SaraSara-ut2gq
@SaraSara-ut2gq 3 месяца назад
Superb ❤ Hero Vijay antani anbanavar panbanavar alhgiya Manam kondavar werry werry sweet parsan ❤❤❤😊😊😊
@santoshs7417
@santoshs7417 3 месяца назад
He is my legend roll model and lovable heart person...
@kannadhasanveluchamey7928
@kannadhasanveluchamey7928 3 месяца назад
ஆகச்சிறந்த எளிமையான மனிதன்
@user-rajan-007
@user-rajan-007 3 месяца назад
என்னுடைய நண்பர் திடீர் மறைவுக்கு பிறகு அவருடைய இரண்டு மகள்களை தத்து எடுத்து கொடைக்கானலில் படிக்க வைக்கிறார் கடந்த நான்கு வருடமாக ❤
@yakeshyj9262
@yakeshyj9262 3 месяца назад
Such a sweet soul 🤩
@selvaperia8512
@selvaperia8512 3 месяца назад
உங்கள் உரிமை ஓட்டை விற்காதீர்கள்! அருமையான நறுக்கென்ற பதில்.
@sangeethasundarrajan4247
@sangeethasundarrajan4247 3 месяца назад
நல்ல மனிதர் ❤️❤️❤️
@induvarshaa1852
@induvarshaa1852 3 месяца назад
Media kekura kelviku bayanthu oodraanga. Neenga photo eduthukiteenga answer panniteenga. Spreads positivity. Reality hero sir neenga
@SanithaSangavi-zu7gh
@SanithaSangavi-zu7gh 3 месяца назад
நீங்க வந்தா சூப்பர் ஆஹ் irukku anna ❤❤❤❤❤
@augustinanbu915
@augustinanbu915 3 месяца назад
Sir your really gentle man
@user-ss9fk8fx1v
@user-ss9fk8fx1v 3 месяца назад
Nalla manithar❤
@user-ld3vf4xm5k
@user-ld3vf4xm5k 3 месяца назад
Anna eppovum super than,andha question keta anna 😂😂😂😂paavam
@SanithaSangavi-zu7gh
@SanithaSangavi-zu7gh 3 месяца назад
உங்க vdo mov எல்லாமே சூப்பர் anna நீங்க சீனிமாலயே நீங்க மட்டுதா எனக்கு புடிச்ச ஹரோ
@PPrincykaB-Rollno-wi1sp
@PPrincykaB-Rollno-wi1sp 3 месяца назад
Enuduya role model vijayanthony anna😊
@ajayagain5558
@ajayagain5558 3 месяца назад
Vijay Antony🎉🎉🎉🎉💜😊
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 3 месяца назад
மக்களை கெடுப்பதே இந்த பத்திரிகைகாரங்கதான். கேள்வியே இல்லாம சும்மா கேட்குறாங்க
@nethransuresh1261
@nethransuresh1261 3 месяца назад
Super vijay
@selviseetha2401
@selviseetha2401 3 месяца назад
Anna super cool replay and cute 🥰
@madasamysamy6831
@madasamysamy6831 3 месяца назад
சார் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@rasukuttyporusthiya2327
@rasukuttyporusthiya2327 3 месяца назад
Enga annan always mass❤❤❤❤
@gurunathanp0312
@gurunathanp0312 3 месяца назад
மிக அருமையான பதில் கூறினர் அண்ணன் விஜய் ஆண்டனி
@FathimaFathima-kw6qp
@FathimaFathima-kw6qp 3 месяца назад
Very super
@user-lp1et8wx3r
@user-lp1et8wx3r 3 месяца назад
A real entainer ànd a true person. God bless u.
@saraswathisaraswathi4351
@saraswathisaraswathi4351 3 месяца назад
👍fantastic answer and practically he told* antony anna super God bless you
@kfphotography4830
@kfphotography4830 3 месяца назад
அருமையான மனிதர்
@kkjithesh24
@kkjithesh24 3 месяца назад
இவான் கண்டிப்பா வருவான் அரசிலுக்கு
@venkatrajasekar2285
@venkatrajasekar2285 3 месяца назад
Vital antony sir ungala enakku romba pidikkum athe pola neengal pesum karuthukkalum enakku migavum pidikkum naan ungalin gal in resign sir
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 3 месяца назад
'பிச்சைக்காரன்' படத்தில் நடித்ததால் காசின் அருமை தெரிந்துவிட்டது போல...!!??
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 3 месяца назад
Vijay romba kasta pattu valarnthavar.. Padathula nadicha epdi pa theriyum??
@user-om1kw2bo2t
@user-om1kw2bo2t 3 месяца назад
மரியாதையுடன் கூடிய சிறந்த தெளிவான பதில்
@gvkanages3543
@gvkanages3543 3 месяца назад
So cool reply,cute VJ A❤
@linlinrose8382
@linlinrose8382 3 месяца назад
Super answers
@NithisanviGowtham-zu5nx
@NithisanviGowtham-zu5nx 3 месяца назад
Super vijai anna, sema mass nenga silend
@periasamymalayandi9948
@periasamymalayandi9948 3 месяца назад
🎉 அருமை
@panneerselvamudaiyar1053
@panneerselvamudaiyar1053 3 месяца назад
Super super super hero
@KavitaKavita-fl3dl
@KavitaKavita-fl3dl 3 месяца назад
Super,sir,vijay,anteny
@user-lo2ss5qv6t
@user-lo2ss5qv6t 3 месяца назад
எச்ச ஊடகமே அவரை ஏன் தேவையற்ற கேள்விகளை கேட்கிறீர்கள் ...
@Multivercell
@Multivercell 3 месяца назад
Vijay Antony is living with the Attitude like, " I have nothing to lose ".
@sarasusid
@sarasusid 3 месяца назад
he spoke softly nicely and nalla kurumbu ....in talk ...i liked it ...
@anithaarun7746
@anithaarun7746 3 месяца назад
நீங்க முதலமைச்சர் ஆகணும்னு ஆசைப்படுறேன் சார்
@srinivasanr3181
@srinivasanr3181 3 месяца назад
நான் பார்த்த நடிகர்களில் மிகவும் நல்ல மனிதர் இவர்.
@nithyamswamy
@nithyamswamy 3 месяца назад
Such a nice and kind person. God should give him and his family a long healthy wealthy life
@S.NAVEENKUMAR-gl5mw
@S.NAVEENKUMAR-gl5mw 3 месяца назад
Super Anna ❤
Далее