Тёмный

முசுலீம்களை நம்பாதீங்க! தாடி வில்லன்கள்! குழந்தைகளிடம் பரப்பபடும் மதவெறி ! 

Jeeva Cinema
Подписаться 121 тыс.
Просмотров 11 тыс.
50% 1

#jeevacinema #cinemaupdates #cartoon #chottabheem #motupatlu #pogo
சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@JeevaCinema
@JeevaCinema 3 месяца назад
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@rajag9860
@rajag9860 3 месяца назад
Corporate patri pesu da... arasiyalvathi lam broker corporate adimaigal.intha cortoon chennal la ready corporate dogs...
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
மாநில மதசார்பின்மை நாள் கொண்டாட வேண்டும் மாநில மதசார்பின்மை ஒருங்கிணைப்பு குழ அமைக்க வேண்டும் மாநில மதசார்பின்மை உறுதிமொழி எற்க வேண்டும் ALL அரசு ஊழியர்கள் , COLLEGE , Schools , etc... etc... மாநிலம் மதசார்பின்மை நாளுக்கு விடுமுறை விட வேண்டும் இது தமிழ்நாட்டில் மதஅமைதியை விரும்பும் பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக & வேண்டுகோளாக இருக்கிறது ( தமிழ்நாட்டு GOVERNMENTயிடம் )
@rajag9860
@rajag9860 3 месяца назад
@@rainbowmanfromoriginalid8724 government and corporate rendume innu dhan ...LKG boys
@MuraliMurali-ce3fj
@MuraliMurali-ce3fj 3 месяца назад
உங்க சர்ப்ரைஸ்னு ஒன்னே ஒன்னு சொல்றேன் திமுக உங்க வேலைய நிறுத்திட்டு கள்ளக்குறிச்சி பத்தி ஒரு வாரம் பற்றி நீ வீடியோ போடல எதனால நீங்க எப்படி நடுநிலையாளரா இருப்பீங்க எனக்கு ஒன்னும் புரியல ஆனாலும் அந்த போட்டோ உங்க கூட பயணிக்கிற அத்தனை பேருமே திமுகவுக்கு செம்பு அடிச்ச ஏதோ ஒரு வீடியோ போட்டாங்க நீங்க அரசாங்கத்த கேள்வி கேட்டா கேட்க வேண்டாம் ஒரு மக்களை விழிப்புணர்வாக கள்ளச்சாராயம் குடிக்காதீங்க அப்படிங்கற ஒரு நல்ல ஒரு சமூக வீடியோ போட்டு இருக்கலாம் தொடர்ந்து நீங்க பிஜேபி பத்தி இத பத்தியும் போடுறீங்க பிஜேவை பத்தி போடுங்க அதை ஏற்பாடு இது தான் அது எந்த மாற்று கருத்தும் இல்லை இதுதான் டார்கெட் செய்றீங்க வேற என்ன பண்றீங்க நீங்க எப்படி நடுநிலைவாதியை நாங்க ஒத்துக்கிறோம் ஒன்னும் பிரயோஜனம் இல்லைங்க திமுகவுக்காக தான் நீங்க இந்த youtube சேனல் நடத்துறீங்க அதனால் நீங்க திமுக காரங்களை சர்ப்ரைஸா வச்சுக்கோங்க
@Arienonfire
@Arienonfire 2 месяца назад
9😊😊😊😊😊😊​@@rajag9860❤
@ChinnaChinna-sm3qi
@ChinnaChinna-sm3qi 3 месяца назад
உங்கள் மீது அன்பு அதீதமாகிறது ....வாழ்க வளமுடன் ..
@mehrajaara5004
@mehrajaara5004 3 месяца назад
குழந்தைகளின் நெஞ்சிலும் நஞ்சு விதைக்கபடுகின்றது என்பதை மிக அழகாக கூறுகின்றிர்கள்
@nasarnawabjan8015
@nasarnawabjan8015 3 месяца назад
தம்பி ஜீவா உங்க முயற்சி நாடு எங்கிலும் பரவி மக்கள்திருந்த வேண்டும்
@rajag9860
@rajag9860 3 месяца назад
You tube la vadai dhan sudanum..
@ShivaSanghili
@ShivaSanghili 3 месяца назад
அதெல்லாம் தமிழ் நாட்டில் மட்டும் விஷத்தை திணிக்க முடியாது
@noorulhameed644
@noorulhameed644 3 месяца назад
கார்ட்டூன் சானல் எல்லா மொழியிலேயும் இந்தியா முழுவதும் ஒலிபரப்பு செய்யபடுகிறது. தமிழ் நாட்டில் முடியாது என கூற இயலாது. எண்ணங்கள் நலமாக இருந்தால் இப்படி எல்லாம் கார்ட்டூன் தயாரிக்கமாட்டார்கள். பொதுவாக கார்ட்டூன் குழந்தைகள் பார்க்ககூடாது மரியாதை குறைவாக பேசுவது தவறான எண்ணங்கள் செயல்களை கற்று தருகாறது சக்திக்கு மீறிய கர்பனைகளை வளர்க்கிறது
@vijayanmanoharan-gi9lh
@vijayanmanoharan-gi9lh 3 месяца назад
தமிழன் மட்டும் தான் அறிவாளி
@raghulsrhv915
@raghulsrhv915 3 месяца назад
@@vijayanmanoharan-gi9lh 😅🤣😂Kallakuruchi laughs
@sirajamn8424
@sirajamn8424 3 месяца назад
​@@raghulsrhv915 Songhis ooduruval
@ShivaSanghili
@ShivaSanghili 3 месяца назад
ஜெய் சீராம் என்னாச்சு ஜெய் ஜெகநாதனக்கு மாரியாச்சு
@deva6486
@deva6486 3 месяца назад
Yedhu business agudho...adhu than bro...
@bluelilly22222
@bluelilly22222 3 месяца назад
I'm a adult but still love to watch cartoon channels....few years'a I stopped watching bcoz of these unwanted n irritating matters are involved in cartoons... Yaarachum ithaei patthi peassamaataangala'nu yosichathu undu....thank you for bringing up this thozhar 👍👌❤
@deepavenkatachalam7459
@deepavenkatachalam7459 3 месяца назад
Finally someone spoke one this topic. I have been watching these animations along with my kids for years and it was utterly shocking. Thank you so much for talking about this Jeeva sir!!
@esthersaraswathi9430
@esthersaraswathi9430 3 месяца назад
நீங்கள் சொன்ன மோட்டு பட்லு கார்ட்டூனில் வில்லனாக ஜான் என்ற கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி இருப்பார்கள்
@babustr2612
@babustr2612 3 месяца назад
சத்தியமாக ரோஜா படம் வந்த பிறகு எங்க ஊர்ல என் நண்பர்களிடம் பிரிவினை பார்த்தேன்...இன்றுவரை .....
@It_job-easy
@It_job-easy 3 месяца назад
சத்தியமாக சொல்கிறேன் இந்த டாபிக் சம்பந்தமாகவும் காலமாக என் மனதில் புதுந்து இருந்துவிஷயத்தை நீங்கள் பேசி இருக்கிறீர்கள்❤
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
பொங்கலும் பிரியாணியும் Cakeக்கும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 месяца назад
மாநில மதசார்பின்மை நாள் கொண்டாட வேண்டும் மாநில மதசார்பின்மை ஒருங்கிணைப்பு குழ அமைக்க வேண்டும் மாநில மதசார்பின்மை உறுதிமொழி எற்க வேண்டும் ALL அரசு ஊழியர்கள் , COLLEGE , Schools , etc... etc... மாநிலம் மதசார்பின்மை நாளுக்கு விடுமுறை விட வேண்டும் இது தமிழ்நாட்டில் மதஅமைதியை விரும்பும் பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக & வேண்டுகோளாக இருக்கிறது ( தமிழ்நாட்டு GOVERNMENTயிடம் )
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 3 месяца назад
💐✍️💯✅💐💐🙏💐💐
@assadullahbinnoormohamed711
@assadullahbinnoormohamed711 3 месяца назад
தோழர் ஜீவா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல. உலக அளவில் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வெளியாகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான புத்தகங்கள் அச்சடிக்கப்டுகிறது. இந்துத்துவ பாசிசம் முஸ்லிம்களும் எதிராக இயக்குனர்களையும், எழுத்தாளர்களும் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் இஸ்லாத்தை பற்றி ஒரு துரும்பளவு எடுத்துரைப்பது கிடையாது. இந்துத்துவ பசிஸ்டுகள் முஸ்லிம்களுக்கு எதிராக துண்டையே தூக்கிப்போடுகிறார்கள். முஸ்லிம்களால் ஒன்றை பகிரதான் முடிகிறது. உருவாக முடியல ஏன்னா இவர்களுக்கு இஸ்லாத்தைப்பற்றிய போதிய அறிவு இல்லை. அவர்களைப்போல இல்லாததை பரப்ப வேண்டியதில்லை. இஸ்லாத்தை முஸ்லிம்கள் ஹஜ்ரத் கண்மணி நாயகம் ரசூல் கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைப்படி நடந்தாலே போது.
@dohaqatar4381
@dohaqatar4381 3 месяца назад
எல்லோரும் நல்லாக இருப்போம், ஒற்றுமையாக இருப்போம்.
@Shaikahmedferu
@Shaikahmedferu 3 месяца назад
அருமையான விளக்கம் ஜீவா அண்ணா கண்டிப்பா இந்த செய்திக்கு நன்றி
@rkumaresh
@rkumaresh 3 месяца назад
Hate M.rathinam for him being a right wing man. Most of his movies are over rated After the Roja movie. Ingae nadakarathu ellam ulaga arasiyal. Its a war between the christians and the muslims. Right wing hinduism adds oil to suppirt the christians. Next world war romba tholivil illai Thamiz saathigalil sila brahiminisathai aatharikindrana , athu than prachanai.
@S.venatson
@S.venatson 3 месяца назад
ஜீவா நீங்கள் பேசியது மிக மிக முக்கியமான விஷயம் இது நீண்ட காலம். என் மனதில் யாராவது பேசுவார்களா என்று எதிர்பார்த்த நிலையில் இன்று நீங்கள் பேசியது மிகவும் மகிழ்ச்சி இந்த போன்று நிகழ்ச்சி தடை செய்யப்பட்ட வேண்டும்
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 3 месяца назад
மொதல்ல தமிழர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாடுங்கள், இந்து மக்களை தவிர வேறு யாரும் கொண்டாடுவது கிடையாது, அவங்கள் எல்லாம் தமிழர்களா?
@arunkrishnan268
@arunkrishnan268 3 месяца назад
கொத்தடிமை சார் கள்ளச்சாரய சாவு பத்தி வாயவே திறக்க மாட்டிங்கிறிங்களே..
@usharetnaganthan302
@usharetnaganthan302 3 месяца назад
Roja movie was based on a true incident. Don't try to justify without knowing anything. All kids know about September 11, these movies were taken after Islamic terroristm started. Even those days there were movies based on Pakistan villans vs Indian heroes. Currently British government is taking severe action against Muslim extremists, are you awake? Kids know to differentiate good people and bad people. Kids get confused to see people who look different from them. If all dress up the same way in India, kids will feel more comfortable. All dark colored people are not bad, at the same time thugs and antisocial fellows are dark skin people.
@JLRhythmsofSoul
@JLRhythmsofSoul 3 месяца назад
Bro.. Good evening... Give me a chance to work in your channel.. I am a designer, musician, video editor...
@meenakalan8877
@meenakalan8877 3 месяца назад
யாரேனும் பொது நல வழக்கு தொடுத்தால் என்ன?
@parveenhabib8070
@parveenhabib8070 3 месяца назад
Lion king படத்திலும் வில்லன் சிங்கம் பெயர் ஷேர் கான்
@sunflower-10-12.
@sunflower-10-12. 2 месяца назад
தம்பி மாற்ற மதம் எல்லாமே ஹிந்து மதம் தவறு என்று சொல்லுகிரார்கல்... அதை பற்றிஉம் பேசுங்கல்....
@minioncid
@minioncid 3 месяца назад
You did the Spelling mistake பரப்பப்படும்.... ப் was missing...channge the caption...
@srktrichy
@srktrichy 3 месяца назад
முஸ்லிம் எதரான அந்த விடியோவை வெளியிடுங்கள் ஜீவா
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 3 месяца назад
Intha keadu keatta naathari eena piravi sangi thaayolingala pakkura idathula ellam serupala adikanum
@shanmugavelanramasamy9373
@shanmugavelanramasamy9373 3 месяца назад
தோழர் இப்பொழுது aha ott மற்றும், அமேசான் prime இல் 'குரங்கு பெடல் ' என்ற குழந்தைகள் திரைப்படம் வந்திருக்கு அதை பார்க்கவும்
@ahamed7627
@ahamed7627 3 месяца назад
Chotta beem la kutea varum na pathurukea but ithu pala muslimgaluke theriyathu pavam
@ThiyagarajhaSritharan
@ThiyagarajhaSritharan 2 месяца назад
Manirathinam avan oru saakatairathinam
@srktrichy
@srktrichy 3 месяца назад
Jeeva Cinema அல்லது அரசியலா
@reyazahamed8389
@reyazahamed8389 3 месяца назад
சரியாக சொன்னீர்கள்...
@Mohamedbahir-d9r
@Mohamedbahir-d9r 3 месяца назад
Bro yaaraum yaarnalaum alikka mudiyaathu.vijayakath Arjun thaan muslimgala theviravaathiya kaatnaanga.tamilnaatla erukkura muslimgal yaarum pasikku matham marinavarhal kedaiyathu.naan muslim.enga Amma hindu.pillaimar,enthatha Muslim en paatti servar.engala pirikka mudiyathu
@ravichandraramiah7862
@ravichandraramiah7862 3 месяца назад
Good job bro mottu patlu john is a negative role
@syedibrahim9400
@syedibrahim9400 3 месяца назад
Hi Jeeva. How to contact you?
@Captain-Empire
@Captain-Empire 3 месяца назад
சகோ அமுதனுக்கு நன்றிகள்
@kamalnandagopal520
@kamalnandagopal520 3 месяца назад
Yes Jeeva you are correct, when we watch these things deeply, what you say is correct.
@khadirmohideen893
@khadirmohideen893 3 месяца назад
Eraivan vungaluku vuthavi pureyanum Insha Allah
@balanbalasundram
@balanbalasundram 3 месяца назад
What all you say is true. Admit that.
@hamedameher101
@hamedameher101 3 месяца назад
Thank you sir
@jesusjesus9148
@jesusjesus9148 3 месяца назад
Yo motu patlu netha vanthu.athu evlo varsham ah iruku
@acknowledgeme9890
@acknowledgeme9890 2 месяца назад
வாழ்க மணிரத்னம் ❤❤❤
@KaleelBasha1234
@KaleelBasha1234 3 месяца назад
👍👌🙏🙏🇮🇳🇮🇳
@subbarajraj4078
@subbarajraj4078 3 месяца назад
❤❤❤❤❤
@rafirafi1182
@rafirafi1182 3 месяца назад
Thanks bro
@sivaramanannadurai3415
@sivaramanannadurai3415 3 месяца назад
நீங்க பாப்பான நம்பாதனு நஞ்ச விதைப்பதைப்போல்😂
@mohamedhaarish4069
@mohamedhaarish4069 3 месяца назад
உண்மைதானே இந்தியாவின் விஷக்கிருமி (ஒரு சிலரை தவிர) பார்பான் தான் இவனுங்க மாத்திரம் 3% தகுதிக்கு அரசாங்க உயர் வேலை / உயர்படிப்பு / நாங்கள் தான் இந்தியா தலை எழுத்தை நிர்மானிக்கிறவர் என்ற நினைப்பு இதிலெல்லாம் 3% அளவுக்கு இருந்தால் தான் விஷக்கிருமி (பார்பன திமிர்) அழியும்
@christianwarriorstamil3460
@christianwarriorstamil3460 3 месяца назад
You are right.
@noorjahansalih3854
@noorjahansalih3854 3 месяца назад
Ithai parthu school matra pasanga kitte sollumbothu matha veri undu panratu
@BBNIGOKU
@BBNIGOKU 3 месяца назад
Nalla vela enga veetu kutties lam intha cartoons லாம் parkathunga,, shichan, ben10, doreamon, naruto, goku nu ithellam than parpanga ❤
@DEVILJIN8291
@DEVILJIN8291 3 месяца назад
90s kids naanaga பார்த்தது Popeye,Tom jerry,சக்திமான்,மகாபாரதம்,Jungle Book,justice league,max steel,power girls,இதில் மத பாகுபாடு இல்லாத கார்ட்டூன்ஸ்
@noorjahansalih3854
@noorjahansalih3854 3 месяца назад
Mplebakrid festival kalavaram kerala telegana bakrid timr kalavaram matheveri channel moolamaga parapyrathu
@srmadab
@srmadab 3 месяца назад
Enda neenga brahmins a villana etha varushama kattitu irukeenga!
@srmadab
@srmadab 3 месяца назад
Ennada katha adikira! Krishnare karuppu thanda! Unakku allaluya cartoon kattuna nallathu!
@deva6486
@deva6486 3 месяца назад
Krishnan villana Kattu da pakala.
@mugiwaravanthan
@mugiwaravanthan 3 месяца назад
Ithukku thaan Japanese anime paakuren
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 3 месяца назад
Well said Jeeva!!!
@rammuralitharan863
@rammuralitharan863 3 месяца назад
நன்றி ஜீவா.🙏🇨🇦
@anandrajcharles21
@anandrajcharles21 3 месяца назад
Super 👌
@momsperfectplate
@momsperfectplate 3 месяца назад
Well said
@gokul7053
@gokul7053 3 месяца назад
unga padam lal salaam moideen bhai wash out
@deva6486
@deva6486 3 месяца назад
Ungal padam kerala story...kashmiri story....kandhara utter flop...
Далее
Se las dejo ahí.
00:10
Просмотров 4,5 млн
Se las dejo ahí.
00:10
Просмотров 4,5 млн