Тёмный

முடிந்தவரை சொல்லியாச்சு...🙏🙏🤣🤣 

santha7469
Подписаться 935 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 221   
@judemervin451
@judemervin451 3 часа назад
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்கள் பேச்சும்,சிரிப்பும்😊😊🎉💖❤️ வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖💖
@lingamv8926
@lingamv8926 2 часа назад
Neengal ulaikkavilaya
@jayakumar3501
@jayakumar3501 3 часа назад
உழைப்பு மட்டுமே மூலதனமாய் வைத்து முன்னேறின குடும்பம்❤️ உங்க குடும்பம் வாழ்க வளமுடன்🙌🙌❤️
@jayasundari2180
@jayasundari2180 3 часа назад
சூப்பர் தங்கச்சி ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க👌😍❤️
@judemervin451
@judemervin451 3 часа назад
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌😆😆😆
@jayasundari2180
@jayasundari2180 3 часа назад
கணவன், மனைவியும் இணைந்து வியாபாரம் செய்யும்போது சுமை கூட சுகமாய் தான் மாறுகிறது இங்கே😮😊🎉🎉💖💖
@jeyaprakash8490
@jeyaprakash8490 3 часа назад
எவ்ளோ நேரம் wait pannurathu akka நீங்க பேசுறத கேட்குறதுக்கு ❤❣️💝 உங்க கல்யாண அலப்பறை part 2 பார்த்து சிரிச்சிட்டு இருந்தேன் 😂😂😂 நீங்கள் இதை போல் எங்கள சிரிக்க வச்சிட்டா இருங்க அண்ணா ❤❤❤❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 3 часа назад
வாங்க வாங்க உங்களுக்கு ஆயுசு 100 இப்ப தான் உங்கள நெனச்சேன் உங்க வீடியோ வந்திருச்சு😊😊 இங்க மணி 4:35..
@VijiPrajeeth
@VijiPrajeeth 3 часа назад
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@judemervin451
@judemervin451 3 часа назад
உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍 அன்பில் குறையாத ஜோடி😍😍 எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍
@lingamv8926
@lingamv8926 3 часа назад
Mattravargal yellam ulaikkamala pitchai yeduththa pilaikkirargal.
@lingamv8926
@lingamv8926 3 часа назад
Neengal ullaikkavillaiya
@farhann0096
@farhann0096 Час назад
​@@lingamv8926😂😂
@gokiyuva2247
@gokiyuva2247 25 минут назад
ராஜா அண்ணா நீங்க டிப்ளோ படிச்சி இருக்கீங்க.... நம்ம படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலைக்கு போக முடியலன்னு எப்போயாவது feel பண்ணி இருக்கீங்களா...
@yasitharan9865
@yasitharan9865 Час назад
அண்ணா அக்கா நான் இலங்கை.. உங்களை பார்க்கும் போது என் அம்மா அப்பா தான் நினைவில் வருகிறது... அம்மா அப்பா விவசாயம் தான் பார்த்தார்கள் அப்பாவுக்கு அம்மா அவ்வளவு சப்போட்டா இருந்தாங்க. அது உங்க இருவரையும் பார்க்கும் போது அம்மா அப்பாவையே பார்க்கிற மாதிரி ஃபீல் ஆகுது. நீங்க எப்போ இலங்கை வருவீங்க... வருவீங்களா வர மாட்டீங்களா. வாங்க கண்ணும் கருத்துமா கவனிச்சு அனுப்புவோம்... நம்பி வாங்க.... 2025 இந்தியா வருவேன் வந்தால் என் நிகழ்ச்சி நிரலில் தங்களை சந்தித்து தங்கள் வீட்டில் தங்குவதும் ஒருநாள் நிகழ்வாகும் அனுமதி கிடைக்குமா. அதற்கு முன் நீங்கள் இங்கு வர வேண்டும் ❤ ஏனோ தெரியல குடும்ப உறவு போல உணர தோணுகிறது ❤
@thangamari6160
@thangamari6160 3 часа назад
சாந்தா நீங்க சொன்ன மாதிரி உண்மைதான் எந்த வேலையும் கேவலமா இல்ல வேலை செய்ய ஆசை வரணும் நீங்க சொல்ற வார்த்தை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நானும் அதே மாதிரிதான் எந்த வேலையும் நான் கேவலமா நினைக்க மாட்டேன் நம்ம குடும்பத்துக்கு ஆண்டி நம்ம உழைக்கிறோம்❤
@jayakumar3501
@jayakumar3501 3 часа назад
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️
@v.elavarasii2706
@v.elavarasii2706 2 часа назад
வாழ்க வளமுடன் bro and sister ❤❤
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix 3 часа назад
Yethanala adukali kudumam endru per vaithinga❤❤❤❤
@santha7469
@santha7469 2 часа назад
எங்க பையன் சொன்னதால ...🙏🙏🙏
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix 38 минут назад
​@@santha7469Ok akka❤❤❤god bless you❤❤❤
@DeviBala-t6y
@DeviBala-t6y 2 часа назад
தம்பி கமெண்ட்டுக்கு பதில் சொன்னது சூப்பர் சாந்தா பேசியது செம இருவரும் பேசி வீடியோ போட்டது சூப்பர்❤
@HelenJesintha
@HelenJesintha 2 часа назад
உண்மையம் உழைப்பும் இருந்தால் போதும் இப்படி சந்தேகபடுபவர்களை என்ன சொல்வது
@SudhaSudha-zr9di
@SudhaSudha-zr9di 2 часа назад
இப்ப, இருக்குற, முகம், எதார்த்தமா, நல்லா, இருக்கு, இப்படியே, இருங்கள்❤❤சாந்தா தோழி
@kani1991-pg1in
@kani1991-pg1in Час назад
Na 1st time ungaluku comment pandren. Anna neenga college entha year la complete panninga and Enna department... En kekurana en husband antha polytechnic la than work pannana...
@balaofficial653
@balaofficial653 3 часа назад
அக்கா காலையில இருந்து உங்கள பாக்க எத்தனைவாட்டி போனையே பார்த்துக்கொண்டே இருப்பது உங்களை பார்த்தான் எனக்கு பொழுதே போகுது
@santha7469
@santha7469 2 часа назад
🙏🙏🙏🙏🙏🙏
@SaamySaamy-cr3qb
@SaamySaamy-cr3qb 3 часа назад
Revathi.anna akka eppdi iflo otrumai ya irukkinga.so good
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 3 часа назад
நடக்கற மிஷன் ஆன்லைன் வித்துடுங்க நல்ல விலைக்கு போகும் முத்து.
@vetrivel8549
@vetrivel8549 2 часа назад
அண்ணா &அண்ணி நல்லா இருக்கீங்களா!! நா திருப்பத்தூர் உங்க lovestory வீடியோ நேற்று fulla பாத்தேன்!!! உங்க வீடியோ remba பிடிக்கும்ஆனால் love story 26episode பாத்துட்டு அவளது கண்ணீர் வடித்தேன் ஒரு படமே எடுத்தரலாம் போலவே அண்ணி &அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏 அண்ணா உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் சாந்தா அண்ணி
@santha7469
@santha7469 2 часа назад
🙏🙏🙏🙏
@JayamJaya-i7e
@JayamJaya-i7e 52 минуты назад
❤❤அக்கா அண்ணா ரெண்டு பேரும் எப்படி இருக்கிறீங்க ❤இன்று வியாபாரம் வீடியோ சூப்பர் ❤அக்கா அண்ணா❤ நீங்கசொன்னமாதிரிஉன்மைதான்எந்தவேலையும்கேவலம்இல்லைஉழைப்பால்உயரவேண்டும்❤வாழ்கவளமுடன்❤❤❤வாழ்த்துக்கள்❤❤❤உங்கவீடியோஅனைத்தும்சூப்பர்❤❤
@gopikae2152
@gopikae2152 Час назад
Na 10 ques keten na oru que kuda answer panave illa na atleast atha padichangala....
@gopikae2152
@gopikae2152 Час назад
Neraya like vara vdo ku mattum tha replz panuvingala na
@santha7469
@santha7469 Час назад
​@@gopikae2152அப்படி எல்லாம் கிடையாதுங்க சத்தியமா அப்படி எல்லாம் கிடையாது...அவர் இருக்கிற டயத்துக்கு உள்ள அந்த கொஞ்சம் கொஸ்டின் தான் படிக்க முடிந்தது.சேரி நாளைக்கு எல்லாம் சேர்த்து .மேக்சிமம் சேர்த்து சேர்த்து படிக்க ஆரம்பிக்கிறோம்.❤❤🙏🙏🙏
@gopikae2152
@gopikae2152 Час назад
@@santha7469 10 que keten ka oru kuda ans panala athaaaa...atleast atha padichavathu parunga
@Rishi-t6z
@Rishi-t6z 22 минуты назад
Avanga periya ahla aeitanga
@gopikae2152
@gopikae2152 17 минут назад
@@Rishi-t6z apdi illa nga avanga padikala busy ah irupanga pola na Ella comments kum padipanga nu nenaichen bro
@swethaambika5846
@swethaambika5846 3 часа назад
Hi Anna Akka epdi erukkanga en name Ambika hi sollunga please
@HasanaDeen
@HasanaDeen 3 часа назад
அண்ணா நா கேட்டதுக்கு பதில் இன்னு வரல சொல்லு ப்ளீஸ் சாந்த அக்கா அவங்க முடிக்கு எந்த ஆயில் யூஸ் பண்றக சொல்லுக என்னோட கமெண்ட் கொஞ்சம் பார்த்து சொல்லுக அப்புறம் உன்ன வீடியோ வெரி சூப்பர்
@santha7469
@santha7469 2 часа назад
கண்டிப்பா நாளை சொல்கிறேன் ...🙏🙏🙏🙏
@bhairavajay
@bhairavajay Час назад
வீடியோ சூப்பர் அண்ணா நாங்க கேட்கிற கேள்விக்கு நீங்க பதில் சொல்றது ரொம்ப புடிச்சிருக்கு சூப்பர் அண்ணா சூப்பர் ❤❤❤
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix 3 часа назад
Super akka❤❤❤parunga pathu pathirama irukunga take care
@Jasminevo6jx
@Jasminevo6jx 3 часа назад
ஹாய் சாந்தா தம்பி இருவரும் மதியம் உணவு ஆச்சா ❤❤❤
@santha7469
@santha7469 2 часа назад
மத்தியானம் நாங்க சாப்பிடுறது கிடையாதுங்க....நைட் 8:00 மணிக்கு தான்..4:00 மணிக்கு டீ ஏதாவது வடை பஜ்ஜி ...
@SudhaSudha-zr9di
@SudhaSudha-zr9di 2 часа назад
இப்ப, பாக்குற, வேலை,, மகிழ்ச்சியா, செய்றேங்க, அதே, வேலைய, தமிழ் நாட்டுல, பாக்கும்,போது எப்படி, தோனும், பதில், அளிக்கவும், சாந்தா தோழி, ராஜா அண்ணே❣️❣️
@MLPN.DR.Rajmlpn
@MLPN.DR.Rajmlpn Час назад
Akka and mama unga Pets 🐶 oda name solunga. By Hyderabad fan Dr Raj 🐾
@SaamySaamy-cr3qb
@SaamySaamy-cr3qb 3 часа назад
Unga vediyo va edhir parthen 🎉🎉🎉
@sumathiragul705
@sumathiragul705 54 минуты назад
கோவை சுமதி அக்கா அண்ணா காலையில் இருந்து உங்க வீடியோ அக்கா தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் டெய்லியும் காலையில் ஒரு வீடியோவா பேசி போட்டுருங்க அக்கா உங்க சமையல் ஆவதுபோட்டுருங்க ப்ளீஸ்
@muthukumarmuthukumar5469
@muthukumarmuthukumar5469 2 часа назад
அண்ணா அண்ணி எனக்கு hii சொல்லுங்க கண்டிப்பா சொல்லுங்க நான் மதுரை ராணி. Plss
@santha7469
@santha7469 2 часа назад
Hiiii
@murugan8396
@murugan8396 Час назад
​@@santha7469 சாந்தா சிஸ்டர் ஏன் நடுரோட்டில் நின்று வீடியோக்கு பேசுறீங்க. நீங்க வீடியோவில் கவனம் செலுத்தாமல் எதுக்கு வரவண்டிங்கள எதுக்கு பாக்கறிங்க
@murugan8396
@murugan8396 Час назад
​@@santha7469சிஸ்டர் இந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
@thilarajini8395
@thilarajini8395 2 часа назад
தினமும் பேசி வீடியோ போடவும்🎉
@geethsrenganathan9619
@geethsrenganathan9619 3 часа назад
உங்களுடைய பூஜை வீடியோ போடமாட்டீர்களா? போடுவீங்களா? please பதில் சொல்லுங்க. நீங்கள் வீட்டில் சாமி கும்பிட்டு கொண்டாடும் poojavedio.
@santha7469
@santha7469 2 часа назад
போடுறாங்க கண்டிப்பா ஆயுத பூஜை அன்னிக்கு வீடியோ போடுறோம்....🙏🙏
@jagannathan5162
@jagannathan5162 Час назад
Yes.... Ennakkum doubt thaan akka oru nall kuda samy kumpiitu thaan video paathathey illa
@jagannathan5162
@jagannathan5162 Час назад
​@@santha7469I am waiting... Akkooo
@ilavarasisudarmani1401
@ilavarasisudarmani1401 Час назад
சாந்தா முத்து அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும்.நாங்க திருச்சியில் இருக்கோம்.நீங்க எனக்கு சொந்தம் மாதிரி இருக்கீங்க.சாந்தா உனக்கு நான் ஒரு சகோதரி திருச்சியில் உண்டு மறக்காதீங்க... நாங்க அப்பச்சிசெட்டி நாடு மெஸ் ஒன்னு வச்சுருக்கோம்.கட்டாயம் எங்கள் வீட்டுக்கு வாங்க.உங்களுக்கு நான் சமைச்சு தரேன் வாங்க வாங்க எங்கள் ஊர் வாங்க 😊😊😊
@meenasundararajan9165
@meenasundararajan9165 3 часа назад
100 ஆயுள் உங்கள் இருவருக்கும் ❤❤❤
@arrow6325
@arrow6325 15 минут назад
ஆமாம் நீங்க மோசமான கமெண்ட்ஸ்கெல்லாம் பதில் சொல்லாதீங்க நல்லதை மட்டும் நாம் பேசுவோம் கெட்டதை அப்படியே விட்டுவிட்டு செல்வோம் ❤❤
@sangamithiraig1834
@sangamithiraig1834 51 минуту назад
கண்ணே கலை மானே பாட்டுக்கு நீங்க இருவரும் நடித்து வீடியோ போடுங்கப்பா.சூப்பராக நடிப்பீங்க.❤❤❤
@KalaJ-z4i
@KalaJ-z4i 3 часа назад
Hi Beautiful akka anna pls read my comment in all the videos end my beautiful akka will tell sorry next time akka r anna don't tell sorry to anyone l love your family 😊😊😊my akka is my sweet heart love ❤❤❤❤
@santha7469
@santha7469 2 часа назад
❤❤❤❤
@ManiMekalai-j4l
@ManiMekalai-j4l 2 часа назад
கேள்விக்கு பதில் அளித்ததற்கு நன்றி, அண்ணா அண்ணியாரே செய்யும் தொழிலே தெய்வம் என நினைக்கும் உங்களுக்கு இறைவன் துணை இருப்பார் வாழ்க வளமுடன் சீர்காழி மணிமேகலை
@otherReddymass
@otherReddymass Час назад
அண்ணா அக்கா நீங்க எப்படி மலையாளம் கத்துக்கிட்டீங்க நான் ரொம்ப நாளா கமெண்ட் பண்ணிட்டு தான் இருக்கேன் சொல்லவே மாட்டிக்கிறீங்க யார் முதலில் மலையாளம் கத்துக்கிட்டீங்க ரெண்டு பேரும் இந்த கமெண்ட்டை கண்டிப்பா வாசிக்கணும் நீங்க ரெண்டு பேருமே மலையாளத்தில் பேசி நானும் மலையாளி தா நான் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்ல ரொம்ப கஷ்டப்பட்டு கத்துக்கிட்ட நீங்க எப்படி கத்துக்கிட்டீங்க என்று சொல்லுங்க. கண்டிப்பா சொல்லுங்க ❤❤❤❤
@pushpalathaperiyasamy8976
@pushpalathaperiyasamy8976 2 часа назад
Wow ..🤩.what a beautiful, hard working couple. I am your recent subscriber.🙋 I like your comedy show. Stress buster t.v. show became pressure cooker now. Your comedy only ..a real stress buster to me I liked the show that Raja performed as Old lady ( mamiyar) superb...cant control my laughing ..😂😄..hatts off😎💪. Keep going .Stay blessed. Pl do continue your comedy.👍
@HelenJesintha
@HelenJesintha 2 часа назад
முத்து அண்ணா சொல்வது உண்மைதான் இதே தொழில் செய்து நல்ல நிலைமையில் இருக்கும் ஒரு குடும்பத்தை எனக்கு தெரியும் அவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் இப்போது புதுக்கோட்டையில் இருக்கிறார்கள் நல்லா பழகுவார்கள்
@kalpanad7210
@kalpanad7210 3 часа назад
அண்ணா நீங்க நல்ல பேச்சு திறமை உள்ளவரகே இறுக்கிங்கே உங்களுக்கு நல்ல மனைவி கிடசுறுக்கங்கா நல்ல ஃபேமிலி அக்காவும் நிங்காலும் உங்க குடும்பம் நல்ல இருக்க ஆண்டவன வேண்டிகுரோம் ❤❤❤
@banudev485
@banudev485 Час назад
Hi அண்ணா அக்கா உங்கள் விடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நாங்க எடப்பாடியில் இருந்து பார்க்கிறேம்
@VijiPrajeeth
@VijiPrajeeth 3 часа назад
ராஜா சாந்தா வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤
@GanesamoorthiNagalingam
@GanesamoorthiNagalingam Час назад
தமிழ்நாட்ல இனிமேதா மழை காலம் தொடங்குது அண்ணா கேரளாவுல இனி வெயில் காலமா அண்ணா
@IshanthsivaniIshanthsivani
@IshanthsivaniIshanthsivani 33 минуты назад
Kallam kapadam illatha jodi ❤❤❤❤love you anni❤❤❤❤❤❤❤❤❤ungala enaku rommmmmmba pidikum ungala ennoda family maathri feel panren anna anni avlo pidikum ❤❤❤❤❤❤
@kayalvizhikayal8604
@kayalvizhikayal8604 3 часа назад
Santha raja God bless you❤❤❤❤❤❤❤❤
@MohanawalliArul
@MohanawalliArul 2 часа назад
Anna akka en comment nenga read paniga please thank you 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 , last Sona words correct answer akka Anna super 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌟🌟🌟🌟🌟
@sindhubairavi6008
@sindhubairavi6008 3 часа назад
அக்கா நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதிலே சொல்லல பாத்தீங்களா நான் கேட்ட கேள்வி நீங்க இப்ப ஆன்சர் சொல்லுவீங்கன்னு நினைச்சேன் ரொம்ப எதிர்பார்த்தேன் அக்கா நான் தான் சொன்னேன்ல மலையாளத்துல பேசுங்களேன் ஏன் அக்கா நான் சொன்னா நீங்க மலையாளத்தில் பேச மாட்டீங்களா நான் ரொம்ப எதிர்பார்த்தேன் இதுல மலையாளத்தில் பேசுவீங்கன்னு ப்ளீஸ் நெக்ஸ்ட் வீடியோல வந்து கொஞ்சம் மலையாளத்தில் பேசுங்களேன் லென்த் வீடியோ
@santha7469
@santha7469 2 часа назад
நாளைக்கு கண்டிப்பா பேசுறோம்...🙏🙏🙏
@sindhubairavi6008
@sindhubairavi6008 2 часа назад
Kk akka❤
@sumathisumathi7604
@sumathisumathi7604 2 часа назад
உண்மையிலேயே கேரளாக்கு🎉🎉🎉 வந்தா எல்லாருமே பொழைச்சுக்குவாங்க
@JansiIbrahim
@JansiIbrahim 2 часа назад
Neenga en AADUKALI KUDUMBAM nu name vacheenga ???ungala Na romba naala follow paren… ungalukum name ku samanthame illayea…. Y this name
@santha7469
@santha7469 2 часа назад
எங்க சின்ன பையன் சொன்ன பேருங்க அதான் வச்சுட்டோம்.❤❤
@JansiIbrahim
@JansiIbrahim 2 часа назад
Athu seri …na kooda pudhusunnu nenachen …😂😂😂😂Vera karanam irukum Athuku oru story irukumnu nenachen kaaa ….
@sangamithiraig1834
@sangamithiraig1834 47 минут назад
உங்கள் தன்னம்பிக்கை,வைராக்கியம், பிடிவாதம் எல்லாமே சூப்பர்.❤❤❤
@JeevaDharshini-c8z
@JeevaDharshini-c8z Час назад
அக்கா ஹிந்தி பேச தெரியாதவங்க ஹிந்தி.பேசினா எப்படி இருக்குமோ அந்த மாதிரி பேசி நடிங்க
@EzhilEzhilarasi-gg3bu
@EzhilEzhilarasi-gg3bu 32 минуты назад
Look sister this is a good business because my husband also doing this business plus ➕️ wine shop carbon box tender in vellore krishnagri and Thirumalai plus ➕️ old battery we are good enough
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 10 минут назад
RU-vid muda kudathu santha apparam ungala parkka mudiyama poiruvom❤❤❤😂😂laila
@SathishKumar-bv1ck
@SathishKumar-bv1ck 2 часа назад
நேற்றும் இன்றும் தான் உங்கள் video முதலில் இருந்து பார்க்கிறேன் அக்கா.உங்களை மாதிரி யாரும் love பண்ணமுடியாது.எனக்கு உங்களை ரெம்ப பிடிக்கும்.
@sundoosnehan9916
@sundoosnehan9916 3 часа назад
Unga friend mathina va paathingala? sis
@santha7469
@santha7469 2 часа назад
இல்லங்க.இந்த ட்ரிப் ஊருக்கு போகும்போது பார்க்கணும்.
@LathaRameshLathaRamesh-fc7vm
​@@santha7469அக்கா நானும் கமென்ட் பண்ணியிருக்கேன் என்னுடைய டாஃப்ட் க்ளியர் பண்ணுங்க
@shyambond
@shyambond 47 минут назад
hen magalukku 3rd october pranthanal nenga ervarum valthavum name Haritha now USA
@ushavijayakumar3529
@ushavijayakumar3529 2 часа назад
I watch your videos daily really super interesting go on all the best.update your daily business video.I want your briyani comdey again please update once again Usha from coimbatore reply for my message
@Irsathmohammdinsath
@Irsathmohammdinsath 3 часа назад
உங்க பேச்ச கேட்கிறது இவ்வளவு நேரம் காத்துட்டு இருந்தேன் ஏன்னா உங்கள பாத்தாலே என் குடும்பத்து ஞாபகம்
@LakshmiKrishnan-in7fh
@LakshmiKrishnan-in7fh 3 часа назад
வீடியோ எப்ப வரும்னு எதிர்பார்த்தேன் அக்கா உங்கள ரொம்ப பிடிக்கும்🎉❤❤
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 21 минуту назад
Santha nethu potta shorts song super 20mele parthen athu mathiri neraiya old song poduga santha❤❤❤laila
@vemalavenimala1531
@vemalavenimala1531 3 часа назад
Sila kuzhandhaihaluku class la gavanithal veetil padikanum thevai yillai remarry power yirukum good nalla padichu munnuku.varuvan
@JBSW1525
@JBSW1525 3 часа назад
முதல் கமெண்ட் நான் தான் 🎉🎉🎉🎉🎉
@buvanasri8603
@buvanasri8603 27 минут назад
Anna anni na ungala pakanum nenga kandipa enkitta pesanum na unga kitta pesittu unga veetuku varanum please en comment ku oru answer uh sollunga please. Epadi naan ungalidam pesuvathu. Next video la sollunga please
@SaamySaamy-cr3qb
@SaamySaamy-cr3qb 2 часа назад
Akka anna nan Revathi nan romba.nala comment panren adhukku reply laye panna matreenga so sad 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@lingamv8926
@lingamv8926 2 часа назад
West of time
@santha7469
@santha7469 2 часа назад
சாரிங்க படிச்சுட்டு தான் இருந்தோம்...❤❤❤🙏🙏🙏
@sarankumarsarankumar922
@sarankumarsarankumar922 Час назад
Super ❤❤❤❤santha akka ungala nerula pakganum pola irukku life long nenga ipdiye irukganum god bless you akka my name saranya
@chitranagamani4652
@chitranagamani4652 49 минут назад
உங்க லவ் ஸ்டோரி கேட்க கேட்க நான் நிறைய அழுதேன் சகோதரி ❤
@amalipushpam3
@amalipushpam3 Час назад
Unga love story la irunthu yella video vum pathutu like pannitu iruken unga love story um ungala pakkum pothu ungala mathiri nangalum santhosama valanum neenga prayer pannikonga
@LathaRameshLathaRamesh-fc7vm
சந்தா அக்கா நீங்க பழைய பொருள் எடை போட்டு வங்குவிங்களா உங்க எடை மெஷின் நான் பார்த்தது இல்லை கை கண்ணக்க சொல்லுங்க பிளீஸ் எனா நாங்களும் பளையா இரும்பு கடைதான் வைத்துறுகொம்
@santha7469
@santha7469 Час назад
பழைய ரவுண்ட் கிராஸ் ஒன்னு இருக்கும்ல.அதுதான் வைத்திருக்கும்.முன்னாடி ஸ்கேல் மாதிரி வைத்திருந்தோம்.அது யாரும் நம்புறது கிடையாது.அதனால ரவுண்ட் வாங்கிட்ட டோம்.நாளை வீடியோல காமிக்கிறேன் ...❤❤
@LathaRameshLathaRamesh-fc7vm
@LathaRameshLathaRamesh-fc7vm 13 минут назад
@@santha7469 Thanks akka 🙏 i am so happy 😄neenga enaku reply pannathuku👏👏👏👏👏
@LathaRameshLathaRamesh-fc7vm
@LathaRameshLathaRamesh-fc7vm 12 минут назад
@@santha7469 enaku ungal rompa pidikkum akka 😊😊😊
@NeelavathiG-hi3dr
@NeelavathiG-hi3dr Час назад
Akka anna neenga nadicha movie 🎥 ennachi unga rendu peraium movie la 🎥 pakkanum nu aasai akka atha ketta 😊😊😊 love 💕💕 so much akka anna 🎉🎉🎉
@rajdaisymetilda9317
@rajdaisymetilda9317 59 минут назад
I am a Tamilian. Living in Manipur. I like all your comedies. I love it so much.
@JayanthiS-i1x
@JayanthiS-i1x 5 минут назад
Anna Anni super ❤❤
@reshmishankar9530
@reshmishankar9530 2 часа назад
God bless you Kumar and santha iam very happy to see your family always stay blessed 🎉🎉🎉🎉
@rajeshwarirajeshwari6477
@rajeshwarirajeshwari6477 2 часа назад
akka neenga add ethivum pannathinga athu makkalai yemsthuramathiri irukum . neenga neengalagavey irunga unga family enakku romba pidikum akka, unga kannu alaga iruku
@gomsalagu6462
@gomsalagu6462 2 часа назад
Anna akka na unga mela romba kovama iruke ennoda comments ku neenga oru thadava kuda reply panna matingiringa💐💐💐
@KalaJ-z4i
@KalaJ-z4i 3 часа назад
Hi Beautiful akka Anna Good evening ❤😊😊😊my sweet lovely akka anna 😊
@karthickraon2499
@karthickraon2499 Час назад
Waiting to cook events to give new subscribers more than wishes great job with a good health
@anithaanitha-u1h
@anithaanitha-u1h 2 часа назад
Nanum Kerala tha Anna, sister nanga edukui district Anna ok va neenga Kerala tha irupingala Anna ila unga ooruku poi sattle airuvinga la anna
@Woodyobito217
@Woodyobito217 2 часа назад
Akka Anna nan Nathiya ouinga story parthu nan romba feel panninen neeinga nalla irukkanum wish you
@arrow6325
@arrow6325 22 минуты назад
உங்க வீடியோஸ் மிக அருமையா இருக்கு❤❤❤❤
@thaayarsamayal3249
@thaayarsamayal3249 Час назад
Shantha akka oru kanji kalam kaetta vaangi kudamaaten nu sollitiyae 😢 Muthu annan than appadi solluvaaru nu paarthen ..Neeye ippadi sollitiyae.. ennavo po ka
@lakshmiprabhaprabha5073
@lakshmiprabhaprabha5073 Час назад
Akka neenka white aka enna cream use panrinka creme name solunka please reply yaravatu terintal solunka
@padmanabanv.1394
@padmanabanv.1394 3 часа назад
இன்னும் விடியோ வரவில்லை என்று நினைத்தேன் வந்துடிங்க
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix 3 часа назад
Unga video ku than waiting ❤️❤️❤️god bless you❤️❤️❤️
@Vives-l8w
@Vives-l8w 2 часа назад
We r expecting more lengthy comedy videos sister, brother.
@JeevaDharshini-c8z
@JeevaDharshini-c8z Час назад
இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் உங்களுக்கு கமெண்ட் பண்றேன்
@roshanm-ys2fy
@roshanm-ys2fy 2 часа назад
Walking mention vaitcikkonga Anna thavaipadum
@ushasukumaran677
@ushasukumaran677 Час назад
Happy hard working couples 🌹🌹👌👌
@annadurai2821
@annadurai2821 2 часа назад
Nice akka annn ❤❤❤
@gomsalagu6462
@gomsalagu6462 2 часа назад
Akka Anna unga appa characterum nenga ponnu charcterum try pannunga plz
@RaIh1111
@RaIh1111 3 часа назад
Sandal colour chudi superb sis.
@SaamySaamy-cr3qb
@SaamySaamy-cr3qb 3 часа назад
Vanga vanga anna akka......
@vijay-cx8rr
@vijay-cx8rr 57 минут назад
Video pakum munney like potachi❤
@harishp4278
@harishp4278 2 часа назад
Super 👍👍
@DhanalakshmiSingaraj
@DhanalakshmiSingaraj 2 часа назад
Good eveing அக்கா அண்ணா ♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹
Далее
🦊🎀
00:16
Просмотров 415 тыс.
NEEYA NAANA FIT GIRLS 🤩VS LAZY BOYS😴 TROLL VIDEO
15:22