Тёмный
No video :(

'முடியாது' என்று சொல்வதற்குத் தயங்காதே | Art of Saying 'NO' | Motivation Tamil | SABARI PARAMASIVAN 

SABARI PARAMASIVAN
Подписаться 47 тыс.
Просмотров 184 тыс.
50% 1

'முடியாது' என்று சொல்வதற்குத் தயங்காதே | Art of Saying 'NO' | Motivation Tamil | SABARI PARAMASIVAN
DISCLAIMER :
This is NOT a Tamil Audio Book
This is NOT a Full Book Summary in Tamil
This is a Book Review in Tamil with a very few points highlighted from the book "Power of Subconscious Mind" by Joseph Murphy. This Tamil Book Review is made in such a way to motivate to read more of the book.
💚 About this Video 💚
This is a Quick Book Summary in Tamil about "Power of Subconscious Mind" by Joseph Murphy. It is one of the motivational books in my shelf. It explains mind power in Tamil.
IMAGES
Combination of Purchased and Free Videos
7 Characters are from APPLEBOX - Digital Arts
⏰ Videos Released ⏰
Every Friday 8.30 PM
🎙Listen To Me in Podcast🎙
anchor.fm/saba...
anchor.fm/appl...
💙 Social Media Pages💙
RU-vid CHANNEL - / appleboxbysabari
INSTAGRAM - / appleboxsabari
MAIL ID - sabarisankari88@gmail.com
WEBSITE - www.appleboxsabari..com/
🌷 About this Section 🌷
This Playlist has many motivational videos which are review of Motivational Books. You can categorize these as Motivational Videos of Students, Motivational Videos for Entrepreneurs and Motivational Videos for Success.
Other Book Reviews in Tamil
மன விரக்தியிலிருந்து வெளியே வருவதற்கான வழிகள் | Motivation Tamil | Sabari Paramasivan
• மன விரக்தியிலிருந்து வ...
வருடக்கணக்கில் சம்பாதித்தும் போதவில்லையா ? Is Salary Enough ? Motivation Tamil | SABARI PARAMASIVAN
• வருடக்கணக்கில் சம்பாதி...
இந்த 4 விதிகளையும் கடைபிடித்து, வாழ்வில் வெற்றி பெறுங்கள் | Motivation Tamil | SABARI PARAMASIVAN
• இந்த 4 விதிகளையும் கடை...
இதையெல்லாம் செய்தால், உங்கள் தைரியம் அதிகரிக்கும் | Fear NOT | Motivation Tamil
• இதையெல்லாம் செய்தால், ...
மீன் சந்தையிலிருந்து கற்றுக்கொள்ள 4 யுக்திகள் | FISH Lessons | Motivation Tamil | SABARI PARAMASIVAN
• மீன் சந்தையிலிருந்து க...
பணத்தைப் பற்றிய 10 ரகசியங்கள் | Psychology of Money | Motivation Tamil | SABARI PARAMASIVAN
• பணத்தைப் பற்றிய 10 ரகச...
ஆழ்மனதின் அற்புத சக்திகள் | Power of Subconscious Mind | Motivation Tamil | SABARI PARAMASIVAN
• ஆழ்மனதின் அற்புத சக்தி...
OVERTHINK பண்ணுறவங்க படிக்க வேண்டிய Book | Stop Overthinking | Motivation Tamil | SABARI PARAMASIVAN
• OVERTHINK பண்ணுறவங்க ப...
👉🏻👉🏻You can also check my other channel APPLEBOX By Sabari for Motivational Stories in Tamil
உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி | Subconscious Mind | Motivational Story Tamil
• உங்கள் ஆழ்மனதின் அற்பு...
ஆழ்மனதின் அற்புதமான சக்தி | Power of Subconscious Mind | Motivational Story Tamil
• ஆழ்மனதின் அற்புதமான சக...
வஞ்சிக்க நினைப்பவர்களே, இறுதியில் வஞ்சிக்கப்படுவார்கள் | Motivational Story Tamil
• துரோகம் செய்பவரின் இறு...
#bookreviews
#motivationtamil
#tamilbookreview

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@sabarisparamasivan
@sabarisparamasivan 10 месяцев назад
Thanks for listening ♥️ மேலும், இதை உணர்த்தும் ஒரு கதை - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aNXUcaPwGEQ.html 👆🏻யாருக்கு NO சொல்லணும் ?
@seemlyme
@seemlyme 7 месяцев назад
BS. Depends. No free will
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 10 месяцев назад
No சொல்ல முடியாமல் நிறைய இடத்துல lock ஆகிஇருக்கேன் சபரி, மற்றவர்கள் என்ன நினைப்பாங்க , அவங்க பாவம் இப்படியாக தான் நினைப்பேன், நானும் இனி No வை வரவேற்று 🎉 No சொல்கிறேன் சபரி🙏👍 எனக்கு மிகுந்த பயனுள்ள கதை இது மிக்க நன்றி , தினமும் இந்த கதையை கேட்பேன் அப்போது தான் மாற்றம் எனக்குள் வரும் நன்றி சபரி 🙏🙏🙏
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
True Prabha ,, many times this happens 😀
@maharam-sm6bh
@maharam-sm6bh Месяц назад
@bharathlavanya2781
@bharathlavanya2781 8 месяцев назад
நீங்கள் சொன்ன மாதிரி தான் நானும் நிறைய இடங்களில் என்னால் முடியாது அப்படி சொன்னா அவங்க மனசு கஷ்டப்படும் அப்படினு சொல்லவே மாட்டேன். இனிமேல் முடியாதுனு தெளிவாக சொல்லி விடுவேன்
@muthulakshmivakupparai4278
@muthulakshmivakupparai4278 9 месяцев назад
அருமை சகோதரி முடியாது என்று எப்படி சொல்வது என்று பல நேரங்களில் என் நேரத்தை வீணடித்து இருக்கிறேன்.இன்று புதிய அறிவைப் பெற்றுக் கொண்டேன். வாழ்த்துக்கள் நன்றி
@jayalakshmikumaresan
@jayalakshmikumaresan 9 месяцев назад
முடியாது என்பதை சொல்ல இவ்வளவு அருமையான விளக்கங்களை கொடுத்தமைக்கு மிக்க நன்றி சபரி அவர்களே. என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் . மிக சிறப்பான விளக்கங்கள். ❤
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
மிக்க நன்றி சகோ
@jayalakshmikumaresan
@jayalakshmikumaresan 9 месяцев назад
​@@sabarisparamasivanசிறப்பாப் பகிர்கிறீர்கள். வீடியோ குட்டி குட்டி written Notification guidance notice அனைத்தும் உதவியாக உள்ளது சகோ
@chandhrasekar5428
@chandhrasekar5428 9 месяцев назад
சரியான நேரத்தில் சரியான முறையில் கூறினாள் அனைவருக்கும் நல்லது நடக்கும்
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
True 👍
@nabishanabi4095
@nabishanabi4095 5 месяцев назад
Super mam நானும் நிறைய இடத்தில் முடியாதுனு சொல்ல ரொம்ப கஷ்டபட்டு இருக்கேன் இந்த வீடியோ ரொம்ப நல்ல ஐடியா குடுத்து இருக்கு நன்றி 🙏
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
நல்லது சகோ
@jkokila41
@jkokila41 9 месяцев назад
No solla mudiyama neraya situation la lock aagi stress depression Yematram varutham vanthathu than micham...ini achum no sollanum sabari sister
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Just practise a few steps kokila.. you will be able to do
@dhanamvijaydhanam.r2349
@dhanamvijaydhanam.r2349 10 месяцев назад
Very nice and heart touchable story ur voice such mind blowing.... நம்மள பத்தி தப்பா நினைச்சுக்கு வாங்கலோ பல நேரங்களில் நம்ம நோ சொல்றதில்லை .. For example பணம் கேக்குறாங்கன்னா நம்ம கிட்ட இல்லன்னா கூட யாருகிட்டயாவது வாங்கி கொடுக்கிறேன்னு ஒத்துக்கிறது அந்தப் பணம் நம்ம கிட்ட இல்லாம அதை வேற ஒருத்தவங்க கிட்ட இருந்து கடன் வாங்கி கேட்டவங்களுக்கு கொடுக்கிறது ஏன்னா அந்த இடத்துல சுயமரியாதை ஒன்னு இருக்குல்ல அதனால பல நேரங்களில் நோ சொல்ல வேண்டிய இடத்தில் எல்லாம் எஸ் சொல்லி மாட்டிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை நான் இருந்திருக்கேன் 💯%very useful tips tq u...💚💚💚sis
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Thanks Sister
@GMK_Official
@GMK_Official 9 месяцев назад
Expressing Gratitude is an important thing we should do. Be thankful to God for what we have and where we are. This would bring us positive energy... I am doing it and I feel blessed always .
@funwithshakthi3876
@funwithshakthi3876 8 месяцев назад
இந்த பதிவை படிக்கும் போது நான் நேற்று வாங்கின பிச்சிப் பூவை கட்டி கொண்டிருந்தேன்....எல்லாம் சோர்ந்து போய் என் மாமியார ஏன் இதை வாங்கினே ன்னு கேட்டாங்கா..... நேத்து கொண்டு வரும் போது வேண்டாம்னு தோனிச்சு ஆனா No சொல்ல பூக்காரம்மா க்கிட்டே சொல்ல முடியல.... நேத்தே வேண்டாம்னு சொல்லியிருக்கலாம்னு தோனிச்சு....like and the listen 🤗🤗🤗
@sabarisparamasivan
@sabarisparamasivan 8 месяцев назад
பாதிப்பு பெருசா இல்லைன்னா, யாருக்கோ ஒருத்தருக்கு பயனளிக்கும்ன்னா, scone thoughts kind of ok than Sis .. cheer up,, you have supported a local seller.. that’s a good deed only la
@shobanashobana.s5532
@shobanashobana.s5532 7 месяцев назад
😊
@gkgamer4440
@gkgamer4440 2 месяца назад
சூப்பர் சகோ
@madarauchiha23384
@madarauchiha23384 9 месяцев назад
எனக்காகவே சொன்ன மாதிரி இருக்கு சபரி மேம் நன்றி
@naturephotography9273
@naturephotography9273 9 месяцев назад
Super mam.. So true.. Right now I am facing the problem cause of saying NO.. But i feel I have been true to myself. Thank you for this Podcast mam.. Waiting for more podcasts from you.
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Sure Saho, thank you
@chelladuraishanmugam9549
@chelladuraishanmugam9549 9 месяцев назад
Sabari Na romba stressdaa irukkum pothu unga story eanna refresh pannum. Thank you 🙏 Na ungaloda story telling ku big Fan❤
@monkeydragnir9638
@monkeydragnir9638 6 месяцев назад
அருமையான கதை. நன்றி சகோதரி.
@kiruthikamurugesan582
@kiruthikamurugesan582 9 месяцев назад
Crispy and clear ah book review mam... thank you so much mam
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Thanks Kiruthika.. Keep coming back
@senthilpoongodi8946
@senthilpoongodi8946 9 месяцев назад
அருமையான விளக்கம், நன்றி சபரி அவர்களே.
@editworld9606
@editworld9606 4 месяца назад
அருமையான பதிவு சகோதரி .
@saithesi4186
@saithesi4186 10 месяцев назад
Vazgha valamudan sabari, today story very super, thanku so much, vazgha valamudan your family,my favourite vioce for you vazgha valamudan your family 🙏😄😄
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Thanks Sai
@gayathrimohan4290
@gayathrimohan4290 9 месяцев назад
Thank you for your motivational speech. Unga video continuous post podunga.unga speech motivate,brave va erukkum thank you so much 🙏🙏🙏
@palaniyammal7683
@palaniyammal7683 9 месяцев назад
இந்த No சொல்லும் முறையை நான்முயற்சி செய்கிறேன். நன்றி மேடம்
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
நன்று சகோ
@Ashwinthrock
@Ashwinthrock 8 месяцев назад
No sollama athuvum instinct irundum sollamal neraya kashta patruken. Even a big mistake in my life.😢 Tq for this
@anithakarthi-zi8vz
@anithakarthi-zi8vz 9 месяцев назад
Yes sis it's true apdi No solla mudiyama neraya time kasta pattuten
@desigansathya6640
@desigansathya6640 9 месяцев назад
பயனுள்ள பேச்சு பழக்கபடவேன்டிய‌ செயல்கள்
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
நன்றி சகோ
@goodhopecorner5277
@goodhopecorner5277 3 месяца назад
Very nice sister Next family councilling husband and wife Sister in laws and mother in laws issues pota usefull ah irukum kadamai entra payaril nam meethu heavy effort poda vaithal ena seiya
@arasiabi1285
@arasiabi1285 7 месяцев назад
Crystal cleared explanation sago 😊. From this I learned how to say NO. Because I'm living in join family with 10 members and I have responsibles. Many time I said yes and it affects myself and my kids. But now getting cleared. Thanks a lot sago ❤❤❤😊
@abarnadosubbalakshmi5645
@abarnadosubbalakshmi5645 9 месяцев назад
நன்றி சகோதரி. 😢❤❤❤❤ஆனால் ஒரு சில நாம் முடியாது என்று கூறினாள் நாம் எப்பொழுதாவது அதே உதவியை கேட்கும் போது அவர்கள் முடியாது என்று கூறுவார்களோ என்பதற்காக பல இடங்களில் கூற மாட்டோம் அதற்கு விடை சகோ
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Effect basis than sister .. If your benefit from No is better than the suture benefits, say NO 👍
@rajalakshmisanjan1449
@rajalakshmisanjan1449 9 месяцев назад
👌👌👌Super sister and thank you 🙏
@Mavericks_vlogs
@Mavericks_vlogs 4 месяца назад
Akka my kids regularly watch your videos. Thanks Can you plz refer quzz and riddles to learn in this summer through videos
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 9 месяцев назад
👍👌 friends can understand sabri mam but blood relation s not accepting that s the problem day today facing mam
@rubansingh4679
@rubansingh4679 2 месяца назад
Yes
@rameshkannan8220
@rameshkannan8220 8 месяцев назад
Thanks for the explanation on important points from this book. Yes, we should say 'No' in some situation. The rich person 'Warren Buffett ' one of the famous quote is 'Really Successful people say 'NO' to almost everything' ..Keep up your good work Sabari. All the best
@Hru722
@Hru722 9 месяцев назад
Tq soooo much for your story. Sooooo manyyyy times I stucked this type of situations. Very useful one. Hereafter I say no no no Noooooo
@lakshmimano7489
@lakshmimano7489 9 месяцев назад
Hi sister ethuvam unga channel nice word very good explained story 💕💕💕 valithukal sister💐
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Thanks Sister.. pls follow if it’s useful 👍
@manganij6168
@manganij6168 9 месяцев назад
நன்றி தோழி
@sumangalisakthivel4795
@sumangalisakthivel4795 10 месяцев назад
Sister my two sons like ur stories very much....
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Thanks to them too sister
@vinothcomputers6592
@vinothcomputers6592 9 месяцев назад
Thanks super arumai
@saralab1074
@saralab1074 9 месяцев назад
Thanks madam
@rajeshraja5931
@rajeshraja5931 9 месяцев назад
Super sister very good explanation congrats very useful 👌👌🙏🙏 thank you.
@Recipesforkutties.4
@Recipesforkutties.4 9 месяцев назад
No sollittu vandha piragu intha video parkaren so relief thank u
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
😀😀
@venivelu4547
@venivelu4547 9 месяцев назад
Madam, thankyou👌👌
@bnagarajan1167
@bnagarajan1167 6 месяцев назад
Very important & found related and relevant to me
@jia6908
@jia6908 9 месяцев назад
Don't believe everything you think..... Intha book ah review pannunga plsssssss akkka😊
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Sure sago.. Thank you
@DSATHYA-ro8di
@DSATHYA-ro8di 9 месяцев назад
Super useful story thanks akka
@kumarrani-xd1ov
@kumarrani-xd1ov 9 месяцев назад
Super a soninga
@subramaniants2286
@subramaniants2286 8 месяцев назад
Overall conclusion is, be selfish and live safely without helping needy. Say 'YES' or 'NO' is life.
@sabarisparamasivan
@sabarisparamasivan 8 месяцев назад
I am not sure how you associated this video straight with help.. Help is not the only thing someone should say No to..
@user-ss4gq2ru6n
@user-ss4gq2ru6n 2 месяца назад
Really nice explanation
@ummuhabeeba1252
@ummuhabeeba1252 9 месяцев назад
மிகவும் அருமையான பதிவு தோழி
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
நன்றி சகோ
@ramyakathaisolli8040
@ramyakathaisolli8040 9 месяцев назад
Super sister🎉🎉🎉
@deepasris2067
@deepasris2067 9 месяцев назад
Thank you sabari akka
@jeganvino2848
@jeganvino2848 Месяц назад
Superb
@sivayoharanmalathy6314
@sivayoharanmalathy6314 9 месяцев назад
Good sister ❤❤❤
@Shinny2110
@Shinny2110 9 месяцев назад
The art of saying No 😊😊😊
@walkermohanraj3859
@walkermohanraj3859 8 месяцев назад
மேம் கடையில் ஒரு பொருள் இருக்குதான்னு கேட்டால் இல்லை என்று சொல்லாமல் வேறொரு பொருள் இருக்குது என்பார்கள்.. இதுவும் கூட ஒரு வகைதான்.. எனினும் தாங்கள் கூறிய பதிவு மனதில் NO ஆகாமல் ON ஆகி பதிந்து விட்டது.. Since you are expert we expect extrordinary examples from you.... Thank you very much.
@sabarisparamasivan
@sabarisparamasivan 8 месяцев назад
Thanks Sis.. appreciations to the author of this book 👍 coz I’m just a reviewer.. he is the one who wrote it
@villagevideos3136
@villagevideos3136 9 месяцев назад
Great mam
@sanchayas1144
@sanchayas1144 9 месяцев назад
Super
@Nayannayan-vy1pe
@Nayannayan-vy1pe 9 месяцев назад
Thank you so much ☺
@ng2120
@ng2120 9 месяцев назад
Thanks for sharing details sister. Animation or effects , dialogues in pictures these are all how to do that
@saleemahameed2152
@saleemahameed2152 9 месяцев назад
சூப்பர் 👍
@sathish_sk_01
@sathish_sk_01 10 месяцев назад
Sabari akka voice ✨
@sabarisparamasivan
@sabarisparamasivan 10 месяцев назад
Thanks for this love and support Sathish 🌷🌷
@sathish_sk_01
@sathish_sk_01 10 месяцев назад
@@sabarisparamasivan akka... Namma channel start panna 2019 la irunthu follow pannittu iruken... Unga ovvoru video's um romba pidikum especially unga voice and script 🍎 Apple Box fan forever ✌️
@sabarisparamasivan
@sabarisparamasivan 10 месяцев назад
@@sathish_sk_01I remember you 😊 Thank you for this immense love and I’m so blessed to have people like this 🙌🏻🙌🏻
@knownisdropunknownisocean.9282
@knownisdropunknownisocean.9282 9 месяцев назад
Watching your video first time and it's really nice and impressive. would love to watch more of your videos when time permits. Thank you.
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Thanks Saho.. sure, if it’s useful pls follow
@kvsudalaimuthu3542
@kvsudalaimuthu3542 9 месяцев назад
Thank you madam
@radhikathirugnanam3628
@radhikathirugnanam3628 9 месяцев назад
Hi sister, new channel eppotha na note painne valthukal etha channel romba super nega painnnanum nu success aga ennoda valthukal sister, romba busy agiten yean paiyan porathuku appuram atha yean paiyan age 2.5 year avane kekura story poduga amma nu onga story avatha kekura onga voice avanum adit agita thank for this story yeanaku puse peasatha theriyala change painnanum
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Thank you so much Radhika.. I remember you.. how is your son now ??
@radhikathirugnanam3628
@radhikathirugnanam3628 9 месяцев назад
Good👍
@preesathish26-bp2qf
@preesathish26-bp2qf 3 месяца назад
Super mam 😊
@vajiramutility7503
@vajiramutility7503 3 месяца назад
Madam ...please,thanks,sorry....intha 3 words pathi ...yaaro oru writer yezhuthi ituppaaru ...athai pathiyum oru video podungal please...maalan new delhi
@murugavenia2940
@murugavenia2940 3 месяца назад
Super sister ❤
@mohammedanfas9876
@mohammedanfas9876 9 месяцев назад
Vera level 👌👌👌
@meenakshishriram2682
@meenakshishriram2682 9 месяцев назад
Saying NO is the best way in many situations but still we should have courage to tell it openly especially with loved ones.Always stay blessed dear Sabari.❤
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Absolutely 👍 Thank you so much for watching sister
@VinothKumar-wq7vy
@VinothKumar-wq7vy 9 месяцев назад
THANK YOU SO MUCH..
@loganathanannamalai9977
@loganathanannamalai9977 9 месяцев назад
Fantastic explanation..
@moorthycm6299
@moorthycm6299 9 месяцев назад
Good sis.. how to refuse ... in crect way
@syedhayath4609
@syedhayath4609 9 месяцев назад
Superb video... Post a video about manifestation..
@KaviKavi-mc5gg
@KaviKavi-mc5gg 9 месяцев назад
அக்கா 12th tamil book la இருக்குற கோடமழை கதையை கூறுங்க அக்கா pls☺️☺️
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Will do Kavi 👍
@rajeshkumar-vn8lo
@rajeshkumar-vn8lo 9 месяцев назад
Unga voice different a irukku sis but you are the best story teller
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
I think you mean the tone 👍
@jershanjoseph6921
@jershanjoseph6921 8 месяцев назад
Awesome
@anusuyarajapandiyan4229
@anusuyarajapandiyan4229 10 месяцев назад
ரொம்ப உதவியா இருந்தது சிஸ்டர் 💐💐🙏
@sabarisparamasivan
@sabarisparamasivan 10 месяцев назад
மிக்க மகிழ்ச்சி சகோ ♥️
@user-cc1ez2ts3d
@user-cc1ez2ts3d 5 месяцев назад
Tq sis ...supera sonninga
@kakpanasundaram9192
@kakpanasundaram9192 10 месяцев назад
The Happiness Trap by Dr. RUSS HARRIS, review this dear sabari
@sabarisparamasivan
@sabarisparamasivan 10 месяцев назад
Sure Sister😊 Thanks for asking
@muthukaruppiah3157
@muthukaruppiah3157 9 месяцев назад
Vice eding images All Super Sister 😊
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Thanks Saho,, continue watching
@anurose9378
@anurose9378 9 месяцев назад
Super 👏👏👏👏
@robertddhanam2499
@robertddhanam2499 10 месяцев назад
Useful tips kuduthu erukinga sis entha book author people manasula erukuratha apudiye solli erukaru sis❤💛🧡💜🖤🤎💚💙
@sabarisparamasivan
@sabarisparamasivan 10 месяцев назад
Yes Sago.. Just try practising.. You will see many changes
@rsuguna1166
@rsuguna1166 9 месяцев назад
Super akka
@prabhakarangj4621
@prabhakarangj4621 9 месяцев назад
Good information
@shameemshamsudeen9148
@shameemshamsudeen9148 9 месяцев назад
Sabari akka
@sumekkas4740
@sumekkas4740 9 месяцев назад
your voice so mesmerizing and your doing great 🎉job ❤😊 congrats sister
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Thanks Sume
@atchayakaruppaiya3254
@atchayakaruppaiya3254 9 месяцев назад
@@sabarisparamasivan hi sister
@KathaiNeram-Tamilpodcast
@KathaiNeram-Tamilpodcast 9 месяцев назад
Neenga solrathu gentskku easy practice panrathukku mam but ladies pannuna avalukku thimirunu oru muthirai kuthiruvanga,aanavakkarinu,headweightnu solluvanga...main ah relations and sometimes parentskuda😢😢.....neraya situationsla ladies athigama mattikuvanga no solla mudiyama...athukku yenna panrathu mam...nanum ithula oruthi😢😢....
@arula9323
@arula9323 7 месяцев назад
Good
@abhiabhi678
@abhiabhi678 9 месяцев назад
🎉💯 correct
@gopalakrishnanbalasubraman457
@gopalakrishnanbalasubraman457 8 месяцев назад
V fine
@cutie027
@cutie027 9 месяцев назад
Hai akka 😊
@vipkidsfavourite2654
@vipkidsfavourite2654 9 месяцев назад
Super sister
@vishnumurthy6463
@vishnumurthy6463 10 месяцев назад
Yes true ❤,thank you for motivating us
@MuniyappanElavarasi
@MuniyappanElavarasi 4 месяца назад
Tamil edition irruka mam
@ThanchanayagiB-gr2ke
@ThanchanayagiB-gr2ke 9 месяцев назад
Thank you so much❤ akka
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
🥰🥰
@believeurself2072
@believeurself2072 9 месяцев назад
Akka oru vishayam mela romba interst iruku but athu start pana neraya obstacles varuthu ..start pana kastama iruku ....any video pls
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
I’ll do a review shao
@krithikas3716
@krithikas3716 9 месяцев назад
Sabari mam enaku oru doubt iruku.. konjam time eduthu nalaiku solrenu solitu the next day mudiathunu solli atha avanga thappa eduthutu atha nethike soliruklam la nu keta namaku guilty ah irukatha..to be frank intha book review useful than but relations kulla namlala epavume react panna mudiathu..
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Thappa eduthukuvangale nu, ungala Neenga risk pannikka Vendam.. even if you feel to say NO tomorrow.. It’s OK.. Pls say.. And be ready to any of their reactions.. These reactions make people afraid to say NO.. Also, yaarayum avasara paduthura urimai yarukkum illa..
@praveenasampath6145
@praveenasampath6145 8 месяцев назад
My partner is compeling me to come to his home as a order, if i am not going, he will create problems na what to do, i dont want to go. Your suggestion sabari
@sabarisparamasivan
@sabarisparamasivan 8 месяцев назад
This is a tricky thing dear.. If they don’t hurt you much, you can go for sure.. if you are getting hurt much, tell him, explain him and make visits with him occasionally.. But pls don’t restrict him from going there..
@saranhari3510
@saranhari3510 8 месяцев назад
👍
@SMS_info_bytes
@SMS_info_bytes 9 месяцев назад
Akka, Tamil books review kudunga...
@sabarisparamasivan
@sabarisparamasivan 9 месяцев назад
Sure Saho
@kakpanasundaram9192
@kakpanasundaram9192 10 месяцев назад
Also I need The Power of Habit
@sabarisparamasivan
@sabarisparamasivan 10 месяцев назад
Sure
@kakpanasundaram9192
@kakpanasundaram9192 10 месяцев назад
@sabarisankariparamasivan thanks dear, I have many books in list. Hope u won't mind
@ajithkumarm5915
@ajithkumarm5915 8 месяцев назад
🎉🤩👌
Далее
Cristiano ronaldo VS Tibo Inshape ! 😱😱
00:20
Просмотров 1,6 млн