Тёмный

முட்டைல இப்படி செஞ்சு குடுத்தா சளி,மூக்கடைப்பு எல்லாம் பறந்துடும்|முட்டை கிரேவி|Egg Pepper Gravy 

Chef Circle
Подписаться 95 тыс.
Просмотров 981
50% 1

முட்டைல இப்படி செஞ்சு குடுத்தா சளி,மூக்கடைப்பு எல்லாம் பறந்துடும்|முட்டை மிளகு கிரேவி|Egg Pepper Gravy
#egg #chefcircle #peppergravy
ingredients:
Boiled egg - 4
pepper powder - 4 tsp
onion - 4
tomato - 2
green chili - 2
ginger garlic paste - 1tbsp
curry leaves
oil - 2 tbsp
fennel seeds - 1/2 tsp
cumin seeds - 1/2 tsp
turmeric powder - 1/4 tsp
coriander leaves
salt to taste
water as required
முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனை உணவுப் பொருட்கள் இருந்தாலும், முட்டைக்கு இணையாது எதுவும் வர முடியாது. ஏனெனில் முட்டையில் அந்த அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. இத்தகைய சத்துக்களால் அவை உடலின் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு தருகிறது. குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளது.
எனவே முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பானது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
ஆம்லெட்டில் காரசாரத்தை சேர்க்கவும், இந்திய உணவுகளில் கூடுதல் சுவையை உண்டாக்கவும் கருப்பு மிளகைப் பயன்படுத்துகிறோம். ஆனால் எளிமையான இந்த மசாலாவை வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பல காரணங்களுக்கு உணவுகளில் பயன்படுத்தலாம். பொதுவாக மிளகு என்றால் சிறியவர்களுக்கு கசப்பாக விளங்கும். சில பெரியவர்களுக்கும் அப்படி தான். ஆனால் அதிலுள்ள மருத்துவ குணங்களை அறிந்தால் அப்படி அதனை ஒதுக்கமாட்டீர்கள்.
புற்றுநோயை தடுக்கும்
செரிமானத்திற்கு உதவும்
உடல் எடை குறைய உதவும்
வாயு பிரச்சனை நீங்கும்
சருமத்தை தூய்மையாக்கும்
பொடுகில் இருந்து காக்கும்
அடைத்த மூக்கை சுத்தப்படுத்தி சளியை நீக்கும்
பசியின்மையை போக்கும்
ஊட்டச்சத்துக்களை உடல் திறமையாக பயன்படுத்த உதவும்

Хобби

Опубликовано:

 

25 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 9   
@rejunmithu6911
@rejunmithu6911 3 года назад
Super akka
@ChefCircle
@ChefCircle 3 года назад
thank you:):)
@vasantharaj5488
@vasantharaj5488 3 года назад
Welcome back sister
@ChefCircle
@ChefCircle 3 года назад
Thank you brother:):)
@ArunKumar-pk6cd
@ArunKumar-pk6cd 3 года назад
Supr Anni everyone enjoys and they wished you to grow higher and higher
@ChefCircle
@ChefCircle 3 года назад
thank you:):)
@birundhabala4398
@birundhabala4398 3 года назад
Right food for the current situation 👍👍
@ChefCircle
@ChefCircle 3 года назад
👍👍🤗
@TheArunvishnu
@TheArunvishnu 3 года назад
Ena situation apo
Далее
What is going on? 😂 (via haechii_br/IG) #shorts
00:15
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 117 тыс.
Venkatesh Bhat makes Kaalan Melagu Masala
8:41
Просмотров 2,2 млн
СЮРПРИЗ на дне авто
0:18
Просмотров 2,9 млн
Телега - hahalivars
0:35
Просмотров 2,1 млн